ஐதராபாத்தில் ரெயிலின் ஏ.சி. பெட்டி எரிந்து நாசம்..!!

ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில் உள்ள நாம்பள்ளி ரெயில் நிலையத்தில் நின்றிருந்த ரெயிலின் ஏ.சி. பெட்டி முழுவதுமாக எரிந்து நாசமடைந்தது. இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு வாகனங்களில் வந்த மீட்புப் படையினர் கடுமையாக போராடி...

கணவர் தாக்குதல்: மனைவியின் 6 மாத கரு கலைந்தது – மகளிர் போலீசார் விசாரிக்க கோர்ட்டு உத்தரவு…!!

பழைய பல்லாவரத்தை சேர்ந்தவர் சாலமன் ராஜா. இவரது மனைவி நான்சிஜெனிபர். அவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சாலமன்ராஜா காலால் மனைவி வயிற்றில் எட்டி உதைத்தார். இதில்...

தவறான சிகிச்சையால் பெண் மரணம்: டாக்டர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்…!!

வேடசந்தூர் அருகில் உள்ள நாகம்பட்டி எஸ்.கே.நகரை சேர்ந்தவர் கரியப்பன் கூலித்தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி. இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் வடமதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கிருந்த டாக்டர்கள் தங்கமணி,...

ஒன்றரை மாத குழந்தைக்கு சிறுநீரக குழாயில் ஏற்பட்ட கட்டி அகற்றம்: வேலூர் அரசு டாக்டர்கள் சாதனை..!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள வேலப்பாடியை சேர்ந்தவர் முருகன். நெசவு தொழிலாளி. இவரது மனைவி ஜெயமதி. இவர்களுக்கு ஏற்கனவே 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் ஜெயமதிக்கு கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு...

ஜப்பான் ஏவிய செயற்கைக்கோள் மாயம்: விண்ணில் வெடித்துச் சிதறியதா…!!

ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கபட்ட ஹிட்டோமி என்ற செயற்கைக்கோள் கடந்த மாதம் விண்ணில் ஏவப்பட்டது. கருந்துளை மற்றும் விண்வெளி மர்மங்களை ஆராய்வதற்காக உயரிய தொழில்நுட்பத்துடன் ஏவபட்ட இந்த செயற்கைக்...

கடத்தப்பட்ட விமானத்தில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுடன் எகிப்து பிரதமர் சந்திப்பு…!!

சைப்ரஸ் நாட்டுக்கு நேற்று கடத்தப்பட்ட விமானத்தில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களை சைப்ரஸ் நாட்டுக்கு சென்று எகிப்து பிரதமர் ஷெரிப் இஸ்மாயில் சந்தித்து பேசினார். அலெக்சாண்டியாவில் இருந்து கெய்ரோ சென்றுகொண்டிருந்த எகிப்துஏர் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் விமானம்...

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் கடும் சண்டை: 15 வீரர்கள் பலி…!!

ஆப்கானிஸ்தானில் தேசிய நெடுஞ்சாலையை மீட்பதற்காக தலிபான்களுடன் நடந்த சண்டையில் 15 வீரர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உருஸ்கான் மாகாணத்தின் முக்கிய நெடுஞ்சாலையான தரின் கோட்-திராவுத் நெடுஞ்சாலையை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதனால் கடந்த...

பேரையூர் அருகே மனைவி வெட்டிக்கொலை: டீக்கடைக்காரர் வெறிச்செயல்..!!

பேரையூர் அருகே இன்று காலை நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை வெட்டி கொன்ற டீக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சிலைமலைப்பட்டியை சேர்ந்தவர் ராஜாமணி (வயது55). அங்கு டீக்கடை நடத்தி வருகிறார்....

காதலன் இதயத்தை வெட்டி எடுத்த பெண்ணுக்கு தூக்கு தண்டனை: வங்காள தேச கோர்ட்டில் தீர்ப்பு..!!

வங்காள தேசத்தில் குல்னா பகுதியை சேர்ந்தவர் பாத்திமா அக்தர் சோனாலி (21). இவர் ஷிபான் (28) என்ற வாலிபரை காதலித்தார். இவர் ஒரு ஆஸ்பத்திரியில் ‘லிப்ட்’ ஆபரேட்டராக பணி புரிந்தார். உயிருக்குயிரான காதலர்கள் இருவரும்...

9 மாத ஆண் குழந்தையை கொன்று தோட்டத்தில் புதைத்த தந்தை..!!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள கல்லுக்கடைமேடு. இந்த ஊரை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 38). விவசாயி. இவருக்கு ஒரு பெண் குழந்தையும், 9 மாத ஆன ஆண் குழந்தையும் உள்ளது....

அடக்கம் செய்யப்பட்ட சிறுமியின் சடலத்தை தோண்டி எடுக்கப்பட்டது..!!

மதவாச்சி பகுதியில் வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்ட சிறுமி ஒருவரின் சடலம் மீண்டும் இரகசியமாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 28ம் திகதி குறித்த சிறுமியின் இறுதிக் கிரியைகள் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. எதுஎவ்வாறு...

நண்பனின் மனைவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது..!!

புதி­தாகத் திரு­ம­ண­மான தனது நண்­பனின் மனை­வியை பலாத்­கா­ர­மாக பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்ட இளைஞன் ஒருவர் நிக்­க­வெ­ரட்­டிய நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ள­தாக கொபே­ஹேன பொலி­ஸாரால் தெரி­வித்­தனர். வீட்டில்...

நாம் தினமும் பயன்படுத்தும் சோப்பில் கூட இவ்வளவு பிரச்சனையா…?

நிறத்துக்காக சாயங்கள், மணத்துக்காக வாசனைப் பொருட்கள், திடப்பொருளாக மாறுவதற்காக சோடியம் ஹைட்ராக்ஸைடு என சோப் என்பதே வேதிப்பொருட்களின் கூட்டு வடிவம்தான்.சோடியம் ஹைட்ராக்ஸைடு கலந்தால்தான் கட்டியாக சோப் கிடைக்கும். சோடியம் லாரெல் சல்பேட் கலந்தால்தான் நுரை...

குடிபோதையில் 4 வயது பேத்தியை தொலைத்த பாட்டி: போலீசார் மீட்டு தந்தையிடம் ஒப்படைத்தனர்..!!

விழுப்புரத்தை சேர்ந்தவர் சார்லஸ். இவரது மனைவி மேரி இறந்துவிட்டார். இவர் தனது 4 வயது மகளுடன் சைதாப்பேட்டையில் தங்கி கூலிவேலை செய்துவந்தார். சார்லசின் தாயார் தனது பேத்தியை அழைத்துக் கொண்டு உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக...

போளூரில் விவசாயி வெட்டிக்கொலை: நிலத்தகராறில் அண்ணன் வெறிச்செயல்..!!

போளூர் அருகே உள்ள செங்கோணம் கொல்லை மேடு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகன்கள் மணிமாறன் (வயது40) கார் மேகம் (வயது35) விவசாயம் செய்து வந்தனர். நிலத்தகராறு சம்பந்தமாக மணிமாறன், கார்மேகம் இடையே முன்விரோதம்...

14 வயது சிறுமியை கற்பழித்த போலீஸ்காரர் கைது…!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 14 வயது தலித் சிறுமியை கற்பழித்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். இங்குள்ள மைன்புரி மாவட்டத்தில் கடந்த 24-ம் தேதி ஹோலி பண்டிகையின்போது நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தை பணத்தால் மூடிமறைக்க போலீஸ்...

புதுக்கோட்டை அருகே 7 வயது மகனை கொன்று தாய் தற்கொலை: போலீசார் விசாரணை…!!

புதுக்கோட்டை அருகே 7 வயது மகனை கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி...

பெண்ணாடத்தில் பட்டப்பகலில் புகுந்த திருடனை வீட்டுக்குள் பூட்டி வைத்த மூதாட்டி…!!

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மேற்கு ரத வீதியை சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 65). தனியாக வசித்து வருகிறார். இந்த மூதாட்டி, பகலில் தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்துக்கு சென்றிருந்தார். அந்த வீட்டின் முன்பக்க...

புதுவையில் 1½ வயது ஆண் குழந்தையை தரையில் அடித்து கொன்ற தொழிலாளி…!!

புதுவை வாரணப்பேட்டை கொளத்தார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 28). இவரது மனைவி லூர்துமேரி (18). இவர்களுக்கு திருமணமாகி 2½ வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு ஜெகதீசன் என்ற 1½ வயது ஆண் குழந்தை...

எகிப்து விமானத்தை கடத்தியவன் கைது – பிணைக் கைதிகள் பத்திரமாக விடுவிக்கப்பட்டனர்…!!

எகிப்து விமானத்தை கடத்தியவன் கைது செய்யப்பட்டுள்ளதாக சைப்ரஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்த பல மணிநேரமாக நடந்து வந்த கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது. கடத்தல்காரன் பிடித்து வைத்திருந்த பிணைக் கைதிகள் பத்திரமாக...

ஆப்பிள் நிறுவனம் மீது அமெரிக்க அரசு தொடர்ந்த வழக்கு கைவிடப்பட்டது…!!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை திறப்பதற்கான பாஸ்வேர்டை அமெரிக்க காவல் துறைக்கு அளிக்க மறுத்த அந்நிறுவனத்தின் மீது அமெரிக்க அரசு தொடர்ந்த வழக்கு கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் பெர்னார்டினோ நகரில்...

தைவானில் மெட்ரோ ரெயில் நிலையம் முன்பு சிறுமி தலை துண்டித்து படுகொலை..!!

தைவான் தலைநகர் தைபேவை சேர்ந்த 3 வயது சிறுமி லியூ. நேற்று முன்தினம் இவள் தனது தாயாருடன் அங்குள்ள மெட்ரோ ரெயில் நிலையம் சென்றாள். அங்கு உறவினர்களை சந்திக்க ரெயில் நிலையத்தின் வெளியே நின்று...

சைப்ரஸ் தீவில் குடியேறவும் முன்னாள் மனைவியை சந்திக்கவும் அனுமதி வேண்டும்: எகிப்து விமானத்தை கடத்தியவன் கோரிக்கை…!!

எகிப்து நாட்டின் துறைமுக நகரமான அலெக்சாண்ட்ரியாவில் இருந்து தலைநகர் கெய்ரோ நோக்கி சென்ற விமானத்தை ஒரு தீவிரவாதி கடத்தினான். கடத்தப்பட்ட எகிப்து நாட்டுக்கு சொந்தமான MS181 தடம் எண் கொண்ட அந்த விமானத்தில் 55...

உதிரியாக கிடக்கும் அணு ஆயுதங்களை பாதுகாக்க அமெரிக்கா முன்னுரிமை அளிக்கும்: வெள்ளை மாளிகை அறிவிப்பு…!!

வாஷிங்டனில் நடைபெறவுள்ள அணு ஆயுத பாதுகாப்பு மாநாட்டில் உலக நாடுகளிடம் உதிரியாக இருக்கும் அணு ஆயுதங்களை பாதுகாப்பது தொடர்பான விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, வெள்ளை...

படுக்கையறையில் ஆண்களிடம் அதிக நெருக்கத்தை எதிர்பார்க்கும் பெண்கள்…!!

படுக்கையறையில் ஆண்களிடம் அதிக நெருக்கத்தை எதிர்பார்க்கும் பெண்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே செக்ஸ் தேவைகளில் அதிக வித்தியாசங்கள் உள்ளன. பெண்ணின் செக்ஸ் தேவைகள் உடலோடு மட்டுமே தொடர்புடையது அல்ல. அது உணர்வு பூர்வமானது. தனக்கு...

இரவு நன்றாகத் தூங்க உதவும் 5 உணவுகள்…!!

இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், உறக்கம் வர காரணமாய் அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி தெரிந்துகொள்வோம். செர்ரி பழங்கள்: நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான...

இனிமே யாராவது செல்பி எடுக்கிறோம் என்று பந்தா காட்டுவீங்களா…?

எங்குபார்த்தாலும் செல்பி எவரைக் கேட்டாலும் செல்பி மனிதர்களிடம் தீராத மோகமாக உலாவருகிறது செல்பி. இதனால் பலர் உயிரிழந்தும் உள்ளனர். புகைப்படத்துறையில் புதிதாக உட்புகுத்தப்பட்ட செல்பி மேல் பிரியம் இல்லாத மனிதர்கள் இன்று இருக்கவே முடியாது....

தமிழர் முறையிட்டால், தேசத்துரோகம்!.. கூட்டு எதிர்க்கட்சி முறையிட்டால், ஜனநாயகம்? -நிருபா குணசேகரலிங்கம்…!!

தமிழர் முறையிட்டால் தேசத்துரோகம்!.. கூட்டு எதிர்க்கட்சி முறையிட்டால் ஜனநாயகம்? -நிருபா குணசேகரலிங்கம் மனித உரிமை மீறல்­க­ளுக்கு எதி­ராக தமிழ் மக்கள் சர்­வ­தேச பொறி­மு­றை­யினை நாடி­ய­போது அதனை தேசத்­து­ரோகம் எனவும் நாட்டைக் காட்­டிக்­கொ­டுக்கும் முயற்சி எனவும்...

யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைக் காவலரணில் தமிழினி!! (“ஒரு கூர்வாளின் நிழலில்” இருந்து… பாகம்-2)

இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் செழுமை மீண்டும் துளிர்க்க ஆரம்பித்திருந்தது. பெருமரங் களைத் தழுவிப் படர்ந்திருந்த கொடிகளில்...

கொலஸ்ட்ரோலுக்கு என்ன காரணம்?…!!

நமது உடல் கொலஸ்ட்ரோலைத் தன்­னி­லி­ருந்தே உற்­பத்தி செய்து கொள்­கி­றது. நம் கல்­லீரல் நாளொன்­றுக்குச் சுமார் 1000 மில்­லி­கி­ராம்கள் வரை கொலஸ்ட்ரோலை உற்­பத்தி செய்­கி­றது. கல்­லீ­ரலும் மற்ற செல்­களும் சேர்ந்து இரத்­தத்தின் மொத்த கொலஸ்ட்ரோல் அளவில்...

ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் விபசாரம்: 08 பேர் கைது..!!

வெள்ளவத்தையில் ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதியொன்றை நேற்று இரவ சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த 7 பெண்கள் உட்பட 8 பேரை கைது செய்துள்ளனர். தாய்லாந்துப் பெண்கள் இருவர் உட்பட 5...

பிறந்தமேனியுடன் திரிந்த பெண் சிக்கினார்…!!

மஹரகம பிரதேசத்தில் பல பகுதிகளில் பிறந்தமேனியுடன் அழைந்து திரிந்த பெண்ணொருவரை இன்று முற்பகல் மஹரகம பொலிஸார் கைது செய்துள்ளனர். மஹரகம இளைஞர் சேவை மன்றம், புற்றுநோய் வைத்தியசாலை உள்ளிட்ட இடங்களிலேயே இப்பெண் பிறந்த மேனியுடன்...

இனி தேசிய அவசர எண் 112 – அரசு முடிவு..!!

இந்தியாவை பொறுத்தவரை தேசிய அளவில் அவசரகால உதவிக்கு 112 என்ற ஒரே எண் தான் இனி இருக்கும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் தற்போது ​பொலிஸ் உதவிக்கு 100, மருத்துவ உதவிக்கு...

ஹட்டனில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…!!

ஹட்டன் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவில் நோர்வூட் பாலத்திற்கு அருகாமையில் மிதந்து கொண்டிருந்த நிலையில் ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் 28.03.2016 அன்று மாலை...

வாகனங்கள் செலுத்தும் போது கையடக்கத் தொலைபேசி பாவனை முற்றாக தடை..!!

வாகனங்கள் செலுத்தும் போது கையடக்கத் தொலைபேசி பாவிப்பதை முழுமையாக தடை செய்வதற்கான சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. கையடக்கத் தொலைபேசி பாவிப்பதன் ஊடாக விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன்...

மின்வெட்டு அறிவிப்பால் மக்கள் மத்தியில் குழப்பம்..!!

நாட­ளா­விய ரீதியில் நேற்று நள்­ளி­ரவு முதல் அமு­லுக்கு வரும் வகையில் மின்துண்­டிப்பு அமுல்­ப­டுத்­தப்­படும் என இலங்கை மின்­சார சபை­யினால் அறி­விக்­கப்­பட்ட நிலையில் அதனை சில மணி­நே­ரங்­களில் மின் வலு மற்றும் புதுப்­பிக்­கத்­தக்க அமைச்சு நிரா­க­ரித்­தது....

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 2 பேர் பலி…!!

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் கோனி நல்லா என்ற இடம் அருகே சாலைகளில் சரிந்து கிடந்த பனிச்சரிவை அகற்றும் பணியில் நேற்று தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஏராளமான பனிப்பாறைகள் சரிந்து விழுந்தன. இதில்...

மும்பை விமானத்தில் திடீர் புகை – 120 பயணிகள் அவசரமாக வெளியேற்றம்…!!

ஐதராபாத்தில் இருந்து இன்று காலை மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீரென புகை கிளம்பியதால் அதில் வந்த 120 பயணிகளும் அவசரவழி வாயிலாக வெளியேற்றப்பட்டனர். ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம்...

வேலைக்கு செல்லுமாறு கூறியதால் கத்திரிக்கோலால் தாயை குத்தி கொன்ற மகள்…!!

பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர், குருசாமி நகர் 4–வது தெருவில் வசித்து வந்தவர் வனஜா (வயது 58) டெய்லர். வீட்டிலேயே துணி தைத்து கொடுத்து வந்தார். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவரது மகள்கள் சுஜா,...