கொய்யா மரம் முறிந்து விழுந்ததில் மாணவன் உயிரிழப்பு…!!

பாடசாலை மாணவன் ஒருவன் கொய்யா பழம் பறிக்க சென்று உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை சென்ரெகுலஸ் தோட்டத்தில் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேற்படி சிறுவன் கொய்யா பழத்தை...

கிளிநொச்சி காட்டில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு…!!

கிளிநொச்சி, யூனியன்குளம் காட்டுப்பகுதியில் இருந்து உருக்குலைந்த நிலையில்சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை குறித்த பகுதிக்கு விறகு வெட்டச் சென்றவர்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த காட்டுப் பகுதிக்குச்சென்ற கிளிநொச்சிப் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்....

கரப்பான் பூச்சியைப் பயன்படுத்தி இப்படியும் ஒரு விளையாட்டா? என்ன ஒரு துணிச்சல்…!! வீடியோ

கரப்பான் பூச்சியைக் கண்டாலே பெண்கள் தலை தெறிக்க ஓடிவிடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சீனா போன்ற நாடுகளில் கரப்பான் பூச்சியைக் கண்டால் ஒரு பொரியல் செய்து அதனை உணவாக்கிவிடுவார்கள். இவ்வாறு கரப்பான் பூச்சியை...

அன்னை இல்லத்தில் விஜய்-செல்வராகவன் சந்திப்பு?

செல்வராகவன் இயக்கத்தில் தற்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் உருவாகியுள்ளது. எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், விஜய்யை வைத்து செல்வராகவன் ஒரு படத்தை இயக்கப்போவதாக செய்திகள்...

மாதவிடாய் காலத்தில் உடல் எடை அதிகரிக்குமா?

பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய்க்கும், அவர்களின் உடல் பருமனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பெண்களுக்கு மாதவிடாயின் போது, உடல் பருமன் திடீரென அதிகரிக்கும். ஏனெனில், மாதவிடாயின் போது, ஈஸ்ட்ரோஜன் மிகவும் குறைவாக சுரப்பதால், குறைவான வளர்சிதை...

சட்டவிரோத கருக்கலைப்பு; கணவன், மனைவி கைது…!!

சட்­ட­வி­ரோ­த­மான முறையில் கருக்­க­லைப்புச் செய்த நிலையில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட பெண் மற்றும் அவ­ரது கண­வரும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தோடு மற்­றொ­ரு­வரைக் கைது செய்ய விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­தாக ஆன­மடு பொலிஸார் தெரி­வித்­தனர். ஆன­மடு பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட ஆன­மடு...

50 இலட்சம் பெறுமதியான சிகரட்டுகள் மீட்பு…!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று(4) காலை 50 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுக்கள் சுங்க அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து 827 பெக்கட்டுகளில் குறித்த சிகரெட்டுக்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த சிகரெட்...

வாழைக்குலைகளுடன் கேரளா கஞ்சா கடத்திய நபர் கைது…!!

வாழைக்குழைகளுடன் கேரளா கஞ்சாவினை கடத்திச் சென்ற நபர் ஒருவர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா - மன்னார் சந்தியில் வைத்தே 30 வயதான குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா...

மின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது…!!

எந்த ஒரு காரணத்திற்காகவும் மின்சார கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின்சார கட்டணங்களை அதிகரிக்குமாறு இலங்கை மின்சாரசபை, பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. 6 மாதங்களுக்கு...

குழந்தைகளை கொடூரமாக தாக்கிய தாய் கைது…!!

தனது இரு குழந்தைகளையும் மிகவும் கொடூரமாக தாக்கிய தாய் ஒருவர் வரகாபொல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய வரகாபொல-தொரவக்க பிரதேசத்தில் இருந்து இந்தப் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

வவுனியாவில் பதற்றம்: பொலிஸார் குவிப்பு…!!

வவுனியா நெளுக்குளம் பாடசாலை வாயிலில் பழைய மாணவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. வவுனியாவில் நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக இன்று (04.10.2016) காலை 8.30 மணியளவில் ஒன்றுகூடிய பழைய மாணவர்களினால் முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டமொன்று...

உடலுறவு கொண்டால் வாழ்நாளின் அளவு அதிகரிக்குமாம்…!!

ஒருவர் உச்சக்கட்ட இன்பத்தை உடலுறவின் மூலம் அடைவார்கள். இப்படி உடலுறவு கொள்வதால், வாழ்நாளின் அளவு அதிகரிக்குமாம். அதிலும் வாழ்நாளில் இருந்து 10-8 வருடங்கள் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாம். எப்படியெனில் உடலுறவு கொள்வதால், நம் உடலின்...

மிக அருமையான காலை உணவு: ஓட்ஸ் புட்டும், உருளைக்கிழங்கு குழம்பும்..!!

நீரிழிவு நோயாளிகள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஓட்ஸ் என்பது சிறந்த உணவாகும்.v இதனை காலை உணவாக எடுத்துக்கொண்டால்,உடல் எடை குறையும், மேலும் நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும். ஓட்ஸை உணவாக...

சத்யம் திரையரங்கில் விஜய் சேதுபதி புதிய சாதனை…!!

விஜய் சேதுபதி நடிப்பில் வருகிற 7-ந் தேதி ‘றெக்க’ படம் வெளியாகவிருக்கிறது. அந்த படத்தோடு விஜய் சேதுபதி நடிப்பில் இந்த வருடம் 6 படங்கள் வெளியாகியுள்ளது. அதில், முக்கால்வாசி படங்கள் நல்ல வசூலை பெற்றுள்ளன....

இனி செருப்பு அருந்துவிட்டால் தூக்கி தூற வீசிடாதீங்க…!! வீடியோ

இன்றைய உலகில் பெரும்பாலான மக்கள் தன்னிடம் உள்ள பொருள் உடைந்து போய்விட்டால், உடனே அதனை தூக்கி குப்பையில் வீசிவிடுகிறார்களே தவிர அவற்றினை சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதில்லை. அதன் பின்பு அவர்களின்...

ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டுவந்த வங்கிப் பணம் ரூ.1 கோடி கொள்ளை: வாகனத்தின் டிரைவரே திருடிச்சென்றதால் பரபரப்பு…!!

சென்னை கோடம்பாக்கத்தில், காரில் பணத்தை எடுத்துச் சென்று ஏ.டி.எம் மையங்களில் உள்ள எந்திரங்களில் நிரப்பும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து நேற்று மதியம் ரூ.2 கோடியே 29 லட்சம் பணத்தை...

கோட்டூர்புரம் ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து: மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை வண்ணாரப் பேட்டையை சேர்ந்தவர் மெல்வின். இவருடைய மகன் தயரன் மைக்கேல் முடாரி (வயது 23). இவர் அடையாறில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். தயரன் மின்சார ரெயில்...

கஞ்சாவியாபாரிகளால் தாக்கப்பட்ட பிக்கு…!!

நீண்ட நாட்களாக கம்பளை குருந்துவத்தகொலவல பிரதேசத்தில் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களைமையப்படுத்தி கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பினை வெளியிடும் முகமாக குறித்த பிரதேசத்தின் விகாரையின் விகாராதிபதி அத்துருகிரிய சந்திரரத்ன தேரர் இது...

போதையில் இளம் பெண்களுடன் சேஷ்டை ; இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்…!!

யாழ்.பொலிஸ் நிலைய தலமை பொலிஸ் பரிசோதகர் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஆகிய இருவருக்கு தண்டனை பணி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். குறித்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் கதிர்காமத்திலுள்ள பொலிஸ் ஓய்வு...

யாழில் தமிழ் இளைஞர் படுகொலை – சந்தேகநபர்கள் தலைமறைவு…!!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த தமிழ் இளைஞர் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் நான்கு பொலிஸ் அதிகாரிகள்...

அடுத்தவள் புருஷன் மீது ஆசைபடும் பெண்கள் – காரணம் என்ன?

பெண்கள் உணர்வு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதுகாப்பை விரும்புவதால் தான் திருமணமான ஆண்களை விரும்புகிறார்கள். திருமணமானஆண்கள் பெண்களின் உணர்வை புரிந்தவர்களாகவும், அதை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். பொருளாதார ரீதியிலும் `செட்’டில் ஆக வேண்டும்...

கை,கால்கள் கட்டப்பட்டு வர்த்தகரின் சடலம் மீட்பு…!!

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்ட வர்த்தகர் ஒருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை சிலாபம் வட்டக்களி வீடொன்றிலிருந்து சிலாபம் பொலிஸாரால் மீட்கப்பட்டது. சிலாபம் வட்டக்களி புனித ஜுஸேவாஸ் தேவாலயத்துக்கு அருகே வர்ணகுலசூரிய...

சேற்றுப்புண், பித்தவெடிப்பை எளிதில் போக்க வேண்டுமா…!!

எப்போதும் நீரில், சேற்றில் நின்றுகொண்டு வேலை செய்பவர்களுக்கும், தொடர் மழைக் காலத்தில் வெள்ளம் சூழ்ந்து தண்ணீரில் தத்தளிக்கும் மக்களுக்கும் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினை சேற்றுப்புண், பித்தவெடிப்பு. காரணம் என்ன? மழைநீர், சேற்றுநீர், சுகாதாரமற்ற...

விதியை மதியால் வெல்ல முடியாது என்பதற்கு இது ஒரு நல்ல சான்று…!! வீடியோ

நம் முன்னோர்கள் விதியை மதியால் வெல்ல முடியும் என்று கூறி வைத்தார்கள். தன்னம்பிக்கை இன்றி வாழ்வில் துவண்டு போனவர்களுக்காகவே இக்கருத்து கூறப்பட்டுள்ளது. எனினும் அவ்வாறு வெல்ல முடியும் என கூறுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படியிருக்கையில்...

கோட்டூர்புரம் ரெயில் நிலையத்தில் மாணவர் வெட்டி சாய்ப்பு: போலீசார் விசாரணை..!!

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பயணிகள் பெரும் அளவில் கூடுகின்ற ரெயில் நிலையங்களில் சர்வ சாதாரணமாக வெட்டிக் கொல்லும் சம்பவம் பொதுமக்கள் இடையே பரபரப்பையும், பீதியையும்...

நடத்தையில் சந்தேகம்: காளஹஸ்தி அருகே மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற தொழிலாளி…!!

காளஹஸ்தி அடுத்த தொண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி (வயது 43), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சுந்தரி (36). இருவருக்கும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்....

சிங்கப்பூர் கடற்கரையில் இளம்பெண்ணின் வாயில் மதுவை ஊற்றி, கற்பழித்த இந்திய வம்சாவளி வாலிபருக்கு 11 ஆண்டு சிறை…!!

சிங்கப்பூர் நாட்டில் கடற்கரையோர ரோந்துப் படையில் இடம்பெற்றிருந்தபோது, ஆசிரியையாக வேலைபார்த்துவந்த இளம்பெண்ணின் வாயில் மதுவை ஊற்றி, மயக்கநிலையில் இருந்த அவரை கற்பழித்த குற்றத்துக்காக இந்திய வம்சாவளி வாலிபருக்கு 11 ஆண்டு சிறையும் 12 சவுக்கடிகளும்...

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடித்ததில் 6 பேர் பலி…!!

ஆப்கானிஸ்தானில் ஜவுஸியா மாகாணத்தில் உள்ள ஒரு சந்தையில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதில் 6 பேர் அதே இடத்தில் பலியாகினர். 80 பேர் காயம் அடைந்தனர். இத்தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும்...

ஒரே நிமிடத்தில் 19 உடைகளை மாற்றி மேஜிக் மங்கைகள் புதிய உலக சாதனை – வீடியோ…!!

சீனாவில் ஒருவாரகால தேசிய விடுமுறை விரைவில் வரவுள்ள நிலையில் மக்களை மகிழ்விக்க இங்குள்ள பொழுதுப்போக்கு பூங்காக்கள் போட்டிப்போட்டு கொண்டு புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. அவ்வகையில், ஹுபேய் மாகாண தலைநகரான உஹான் நகரில் உள்ள...

இரத்தக்குழாய் அடைப்பா?…. முதல்ல இந்த உண்மைச் சம்பவத்தை படிங்க…!!

உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லும் முன்பு நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள் நீங்கள் குணமடைவீர்கள்!. தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு...

சிறுநீரக நோயிலிருந்து விடுதலையடைந்து வரும் இலங்கை…!!

இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக, சிறுநீரக நோய் தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவல தெரிவித்துள்ளார். சிறுநீரக நோய் ஏற்படுவதற்குரிய காரணங்கள், பிரதேசங்கள் மற்றும் அதிகபட்சம் பாதிக்கப்படும்...

மாலபே கல்லூரியை சிஐடி சுற்றிவளைப்பு…!!

ரக்பி வீரர் வசீம் தாஜூடினின் கொலை தொடர்பில் மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை பரிசோதனையிட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து, குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் விசேட மருத்துவ அதிகாரிகள் தற்போது தேடல் வேட்டையில்...

எச்சரிக்கை : மின்தட்டுப்பாடு ஏற்படலாம்…!!

மின்சாரத்தின் தேவை தற்போது அதிகரித்த வண்ணமே உள்ளது. 2018 இல் வரக்கூடிய மின்தட்டுப்பாடு பற்றியும் நாம் ஏற்கனவே எச்சரித்துள்ளோம். இவற்றுக்கெல்லாம் தீர்வு மின்சார சபையின் மின்பிறப்பாக்க விரிவாக்கத்திட்டத்தை உடன் அமுல்படுத்துவதேயாகும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள்...

நடிகர் சிவாஜி பெயரில் 8 பேருக்கு விருது…!!

மறைந்த நடிகர் சிவாஜிகணேசனின் 88-வது பிறந்த நாளையொட்டி சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பில் சினிமா பணியாளர்களுக்கு ‘நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நினைவு பரிசு’ மற்றும் மூத்த ரசிகர்களுக்கு ‘நடிகர் திலகம் விருது’ வழங்கும் விழா...

உடலுறவு பற்றி ஆண்களுக்கே தெரியாத ஆச்சரியமான தகவல்கள்…!!

சிலர் என்னதான் பிஸ்த்தாவாக இருந்தாலும் அவர்களுக்கும் சில விஷயங்கள் தெரியாமல் தான் இருக்கும். எப்போதுமே, தாம்பத்தியத்தில் “நாங்க தான் கெத்து..” என ஆண்கள் கூறிக் கொள்வதுண்டு. ஆனால் ஆய்வாளர்களோ பெண்கள் தான் “டாப்பு” என்கின்றனர்....

பயங்கரத்தின் உச்சக்கட்டம்: யானைக்கு எமனாக வந்த பஸ்ஸின் நேரடிக் காட்சி…!! வீடியோ

உலகிலுள்ள நாடுகளில் தாய்லாந்தானது யானைகளின் சொர்க்கபூமி என்று குறிப்பிடலாம். அந்த அளவிற்கு யானைகள் நிறைந்த நாடாக காணப்படுவதுடன், இங்கு வெள்ளை நிற யானைகளும் குறிப்பிடத்தக்க அளவில் உயிர்வாழ்கின்றன. இங்கு யானைகள் அதிகமாக இருப்பதனால் இரவு...

ஒருதலைக்காதலில் திராவக வீச்சில் பலியான வினோதினியின் தந்தை திடீர் மரணம்…!!

காரைக்கால் வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் ஜெயபால் (வயது 56). இவரது மகள் வினோதினி. சென்னையில் என்ஜினீராக வேலை பார்த்து வந்தார். காரைக்கால் திருவேட்டக்குடியைச் சேர்ந்த சுரேஷ் ஒருதலையாக வினோதினியை காதலித்தார். அவரது காதலை ஏற்க...

காஞ்சீபுரத்தில் கல்லூரி பேராசிரியை வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை…!!

காஞ்சீபுரத்தை அடுத்த பொன்னேரிக்கரை, இந்திரா நகர் கனக தூர்க்கை அம்மன் நகர் பகுதியில் வசித்து வருபவர் சிவநேசன். இவர் ஓய்வுபெற்ற அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர். இவரது மனைவி கலைவாணி. தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில்...

பீகாரில் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை…!!

பீகார் மாநிலம் கோட்டச் பகுதி போலீஸ் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் கையூம் அன்சாரி. இவர் இன்று காலை நடந்து சென்று கொண்டு இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் துப்பாக்கியால்...