11 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை…!!

மடுல்சீமை பிரதேசத்தில் 11 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது வீட்டுக்கு பின்னால் உள்ள மரம் ஒன்றில் குறித்த மாணவி நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக...

நீராடிக் கொண்டிருந்த இளம் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நபர்…!!

அம்பலாங்கொட கடற் பரப்பில் நீராடிக் கொண்டிருந்த இளம் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இந்திய நாட்டு பிரஜை என...

எரிப்பு போராட்டம் : உருவபொம்மை யாருடையது?

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு உருவாக்கப்பட்டது. எங்கள் உரிமைகளுக்கு காவலாளிகளாக இருக்கும் தொழிற்சங்கங்களை மதிக்காது எங்களுக்கு சம்பள உயர்வை வழங்காது இழுத்தடிக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்வரும் காலத்தில் நல்ல பாடம் புகட்டுவோம் என்று லிந்துலை நகரை சுற்றி...

ஆண் நடிகர்களே இல்லாமல் உருவான திரைக்கு வராத கதை…!!

90-களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த நதியா திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார். தொடர்ந்து சில படங்கள் நதியா, சிறிது...

பிரசவத்திற்குப் பின் பெண்கள் தவறாமல் சாப்பிட வேண்டிய உணவுகள்…!!

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது மனநிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். குறிப்பான மன இறுக்கத்தால் நிறைய பெண்கள் அவஸ்தைப்படுவார்கள். இது கர்ப்ப காலத்தில் மட்டுமின்றி, பிரசவத்திற்கு பின்னும் தான். இப்படி பிரசவத்திற்கு பின் ஏற்படும் மன...

மனோபாலாவிடமிருந்து கைமாறிய பாம்பு சட்டை…!!

சதுரங்கவேட்டை’ படத்தை தொடர்ந்து மனோபாலா தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் பாபி சிம்ஹா நடிப்பில் ‘பாம்பு சட்டை’ என்ற படத்தை தயாரித்தார். பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வந்தார். இந்நிலையில்,...

சங்கரன்கோவில் அருகே விபத்து: நின்ற லாரி மீது கார் மோதி பனியன் கம்பெனி ஊழியர் பலி…!!

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள அருணாசலபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது36). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கண்ணன், தனது அண்ணன் ராஜ் (எ) ராமசாமி (40),...

ஆசை இருப்பது ஒரு நிலை என்றால், அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை..!!

பெண்கள் பலமுறை உச்சகட்டத்தை அனுபவிக்க கிளைட்டோரிஸ் உறுப்புதான் உதவியாக இருக்கிறது. ஒரு ஆண் உறுப்பின் நுனியில் இருக்கும் அத்தனை உணர்ச்சி நரம்புகளும் பெண்ணின் கிளைட்டோரிஸிலும் உண்டு. அதனால்தான், அதை வளராத ஆண் உறுப்பு என்பார்கள்....

தாம்பரம் அருகே தி.மு.க. கவுன்சிலர் கொலையில் உறவினர்களிடம் விசாரணை…!!

தாம்பரத்தை அடுத்த படப்பை பெரியார் நகரை சேர்ந்தவர் தனசேகரன். இவர் படப்பை ஊராட்சி 6-வது வார்டு கவுன்சிலராகவும், ஊராட்சி தி.மு.க. இளை ஞர் அணி செயலாளராகவும் இருந்தார். நேற்று காலை அவர் அதே பகுதி...

சர்வதேச பாடசாலைகளை ஒழுங்கமைக்கும் திட்டம் விரைவில்…!!

உள்நாட்டில் இயங்கி வருகின்ற அனைத்து சர்­வ­தேச பாட­சா­லை­க­ளையும் ஒழுங்­க­மைப்­ப­தற்­கான திட்­ட­மொன்றை விரைவில் முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக கல்­வி­ய­மைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார். பயிற்­றப்­பட்ட சிறந்த ஆசி­ரி­யர்­களை நிய­மிப்­ப­தற்கும் விரைந்து நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ள­தா­கவும் அமைச்சர் அகி­ல­விராஜ் குறிப்­பிட்டார். கொழும்பு...

இந்தியா செல்கிறார் பிரதமர்…!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியுஸிலாந்து விஜயத்தினை நிறைவுசெய்து, அங்கிருந்து இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் காரியாலயம் தெரிவித்துள்ளது. குறித்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய அமைச்சர்களை பிரதமர் ரணில்...

வர்த்தக நிலையத்தில் திருட்டு! மாணவர்கள் மூவர் கைது…!!

பதுளை மாவட்டம், எல்ல, உடுவர பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திருட்டு நடவடிக்கையில்ஈடுபட்ட பாடசாலை மாணவர்கள் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் 16 மற்றும் 14 வயதானவர்கள் என பொலிஸார்...

கொள்ளையில் ஈடுபட முனைந்த வங்கி முகாமையாளர் கைது…!!

வென்னப்புவ, தோப்புவ சந்தியில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் கொள்ளையிடத் திட்டமிட்டகுறித்த வங்கியின் முகாமையாளர் உள்ளிட்ட ஐவர் நேற்று மாலைகைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 18ம் திகதி குறித்த வங்கியில் மேற்கொள்ளப்படவிருந்த கொள்ளைமுயற்சியானது பொலிஸாரினால் தடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து...

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இரு பெண்கள்…!!

மடுல்சீமை பிரதேசத்தில் 11 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது வீட்டுக்கு பின்னால் உள்ள மரம் ஒன்றில் குறித்த மாணவி நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக...

மணமாகாத தாய்க்குப் பிறக்கும் குழந்தையின் பிறப்பினை பதிவு செய்வது எப்படி?

இலங்கைப் பதி­வாளர் நாயகத் திணைக்­களம் திரு­ம­ண­மா­காத தாய்க்குப் பிறக்கும் குழந்­தையின் பிறப்­பினைப் பதிவு செய்யும் புதிய நடை­மு­றை­யினை அறி­முகம் செய்து வைத்­துள்­ளது. இலங்­கையில் சிறுவர் பரம்­ப­ரையின் எதிர்­கா­லத்­தினை பாது­காக்கும் நோக்­குடன் பெற்­றோர் திரு­மணம் புரி­யாத...

இறாலில் உள்ளது நல்ல கொலஸ்ட்ராலா…!!

கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இறால் ஒரு சிறந்த உணவாகும். இறாலில், கல்சியம், அயோடின், புரதச்சத்துக்கள்...

ம.பி.யில் நீர்தேக்கத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி…!!

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் இருந்து லடேரிக்கு 32 பேரை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. பஸ் மதியம் மூன்று மணியளவில் பாலி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சஞ்சய் சாகர்...

திருமங்கலம் அருகே இருதரப்பினர் மோதல்: 5 பேர் காயம்…!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா. இவரது மகன் சூரிய சதீஷ் (வயது23). ராணுவவீரர். இவர் நேற்று இரவு தனது நண்பர்கள் பாலமுருகன் (24), மாரியப்பன் (28) ஆகியோருடன்...

8 பேர் கொலையில் 6 பேரின் உடல்கள் மீட்பு: உடந்தையாக இருந்த சாமியார் சிக்குகிறார்…!!

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 35). ரெயில்வே அதிகாரி ஒருவரிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 7-ந்தேதி அவர் திடீரென்று மாயமானார். இதுகுறித்த புகாரின்...

இதைவிட ஒரு மிருகத்தனமான செயலை எந்த மனிதனாலும் செய்ய முடியாது…!! வீடியோ

இன்று பொய் கூறி பிச்சை எடுத்து பணக்காரர் ஆவதற்கு ஒரு கூட்டமே சுற்றித்திரிகின்றது. இப்படியிருக்கையில் உண்மையில் வறுமை மற்றும் இயலாமையின் காரணமாக பிச்சை எடுக்க வருபவர்கள் பலர் தம்மில் இருக்கும் ஏதாவது திறமையை பயன்படுத்தி...

தாம்பத்திய உறவு: மருத்துவ நிபுணர் என்ன சொல்கிறார்…!!

தாம்பத்திய உறவில் எல்லா நாட்களிலும் சிறப்பாகவே செயல்பட முடியும் என்ற எண்ணத்தை முதலில் போக்க வேண்டும். உங்கள் உடல்நிலை மற்றும் மனநலம் குன்றியிருக்கும் தருணத்தில் உங்களால் சிறந்து செயல்பட முடியாமல் போகலாம். ஏதோ இரு...

எப்போதும் டென்ஷனாக இருப்பவரா நீங்கள்?… சீக்கிரம் துரத்தி விட்டுறுங்க…!!

பலரையும் பாடாய்படுத்தி வரும் டென்ஷன் பிரச்னைக்கு மருத்துவர்கள் வழி சொல்கின்றனர். வாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த வேண்டும். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்....

தாம்பரம் அருகே தி.மு.க. கவுன்சிலர் படுகொலை…!!

தாம்பரத்தை அடுத்த படப்பை பெரியார் நகரில் வசித்து வந்தவர் தனா என்கிற தனசேகரன் (வயது 31). படப்பை ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினராகவும், ஊராட்சி தி.மு.க. இளைஞரணி செயலாளராகவும் இருந்தார். இவரது மனைவி டெல்சி....

கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த 34 அடி உயரம் கொண்ட மனிதநேய விளக்கு…!!

குஜராத் மாநிலத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழாவின்போது, ‘எழுச்சியான குஜராத்’ என்ற விழாவும் கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வகையில், அம்மாநிலத்தில் நடைபெற்றுவரும் விழாவில் 34 அடி உயரம் கொண்ட மனிதநேய விளக்கை அகமதாபாத் நகரில் குஜராத் முதல்...

ஆப்கானிஸ்தானில் சீக்கியரை கடத்தி சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்…!!

சர்தார் ரவைல் சிங் என்ற சீக்கியர் ஜலாலாபாத்தில் வசித்து வந்தார். நேற்று காலையில் சில தீவிரவாதிகள் அவரது வீட்டிற்கு ராணுவ உடை அணிந்து வந்துள்ளனர். அவர்கள் ரவைல் சிங்கை கடத்திச் சென்றனர். பின்னர் காலிஸ்...

எத்தியோப்பியாவில் மத விழா கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் பலி…!!

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள எத்தியோப்பியாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள அட்டிஸ் அபாபாவின் தலைநகர் பிஷோப்டு. எத்தியோப்பில் ஒரோமியா மதத்தினர் அதிக அளவில் வசித்து வருகின்றன. அவர்கள் மழை முடியும் சீசனில் ‘இர்ரெசா’ என்ற ஆண்டு விழாவை...

16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை: மிகவும் அவதானம் மக்களே…!! வீடியோ

ரஷ்யாவின் Orenburg பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பகல் வேளையில் வாகனப் போக்குவரத்துக்கள் அதிகமாகவிருந்த நேரத்தில் இக்கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இக்...

அர்ஜுன்-வரலட்சுமி படத்தில் இடம்பெறும் வாய்ப்பு வேண்டுமா?

அர்ஜுன், பிரசன்னா மற்றும் வரலட்சுமி நடிப்பில் இயக்குநர் அருண் வைத்யநாதன் இயக்கியிருக்கும் படம் 'நிபுணன்'. திரைப்படத்தின் 'க்ளைமேக்ஸ்' காட்சியில் அதிர்ச்சியான 'லைவ் நிகழ்வு' ஒன்று இணையத்தில் குறிப்பாக முகநூல் மற்றும் ட்விட்டரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பதாக...

கண் பிரச்சனைகள், காயம் ஏன் ஆறுவதில்லை?? (சக்கரை நோய் ஏன் வருகிறது?-பகுதி-3)

சர்க்கரை நோயால் ஏற்படும் சிக்கலான பிரச்னைகள் சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளா விட்டால் பெரிய மற்றும் சிறிய ரத்த நாளங்கள் கடுமையாகச் சேதமடைகின்றன. இதுதான் பல்வேறு சிக்கல்களுக்கு ஆணிவேர். ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதால் , சரியான...

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக பதிவு…!!

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் 42,613 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவின்...

நெலுவ அமல்வத்த ​தோட்டத்தில் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை…!!

நெலுவ அமல்வத்த தோட்டத்தில் கத்தியால் குத்தப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர். மூன்று பிள்ளைகளின்...

தந்திரமாக திருடிய கொள்ளையர்களை கண்டு பிடித்த மோப்ப நாய்கள்…!!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொசல்ல பிரதேசத்தில் ஆசிரியர்ஒருவரின் வீட்டில் களவாடப்பட்ட 9 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாரொக்க பணம் ஆகியவற்றை திருடிச் சென்றவர்களை புதிதாக ஹற்றன் பிரதேச பொலிஸ்பிரிவு மோப்ப...

பாதிப்பில்லை.. காலநிலை மாற்றமடையும்…!!

நாட்டில் எதிர்வரும் காலங்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. நிலவும் வரட்சியான காலநிலை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு பின்னர் மாற்றமடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தங்ககட்டிகள் கடத்தல் வேட்டை: ஒருவர் கைது…!!

டுபாயிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு தங்கக் கட்டிகளை கொண்டு வந்த பெண் ஒருவரை கட்டுநாயக்க சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் மேற்படி பெண் (60) மீது சந்தேகம் கொண்ட...

ரஜினிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜப்பான் கொடுத்த கௌரவம்…!!

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்டார் சிவகார்த்திகேயன். அவர் நடிக்கும் படம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு காசை கொட்ட தயாராக உள்ளார்கள் இந்த முத்தரப்பினரும். அந்த தைரியம் தான் இதுநாள்வரை...

பெண்கள் லெஸ்பியன் உறவை நாடி செல்வதற்கான காரணம்…!!

இரு பெண்களுக்கு ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு ஏற்பட்டு காதல் வயப்பட்டு செக்ஸ் உறவில் ஈடுபடும் லெஸ்பியன் கலாச்சாரம் இன்றைக்கு பெருகிவிட்டது. இயல்பாக ஒரு ஆண் மீது பெண்ணுக்கோ, பெண் மீது ஆணுக்கோ ஈர்ப்பு...

எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி… மழலை என்றாலே அழகு தானே…!! வீடியோ

உலகில் பிறந்திருக்கும் ஒவ்வொரு மனிதர்களுக்கு மட்டுமின்றி உயிர்களுக்கும் தெரியும் அம்மா என்ற மந்திர சொல்லின் அர்த்தம். தற்போதெல்லாம் அன்னையைப் பற்றி எத்தனையோ சினிமாக்களும், பாடல்களும் எடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றினை ஆயிரம் தடவைகள் கேட்டாலும், பார்த்தாலும்...

ஆளுக்கொரு நிலைப்பாடு…!!

இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற அடிப்படையில், தமிழர்களைப் போலவே முஸ்லிம்களுக்கும் நிரந்தரமான, ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வு வேண்டுமென்று முஸ்லிம் தலைமைகளும் அரசியல்வாதிகளும் கூறிக்கொள்கின்றனர். ஆனால், அது எப்படிப்பட்ட தீர்வாக இருக்க வேண்டும்? அதன்...

தூத்துக்குடி அருகே கார் கவிழ்ந்து பெண் உள்பட 4 பேர் பலி…!!

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த 12 பேர் ஒரு காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். காரை சீனிவாசன் (42) என்பவர் ஓட்டிவந்தார். தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகில் உள்ள ஜெகவீரபாண்டியபுரம் நான்கு வழிச்சாலையில்...