இடுப்பு கிள்ளு… ஹீரோயின் காண்டு!!
ஷூட்டிங் ஸ்பாட்டில் நெருக்கமான காட்சியில் நடித்தபோது உணர்ச்சிவசப்பட்ட ரன்பீர் கபூர், தியா மிர்சாவின் இடுப்பை வலிக்குமளவுக்கு கிள்ளிவிட்டாராம். கடுப்பான தியா, ஸ்பாட்டிலிருந்து வெளியேறிவிட்டார். சன்னி லியோன், ஹரியானாவை சேர்ந்த ஒரு குழந்தையை தத்தெடுத்திருக்கிறார். சினிமாவின்...
நிர்வாணப் புரட்சி!!
டாப்லெஸ் படங்களாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திவந்த இஷா குப்தா, திடீரென ஃபுல் லெஸ்ஸாக போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அவர் நடிக்கும் பாதுஷாஹோ படத்தில் இன்னொரு ஹீரோயினான இலியானாவுக்கே விளம்பரங்களில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்...
துபாய் விமான நிலையத்தில் சுவாரசியம் காதலியை பார்க்க கள்ளத்தனமாக விமானம் ஏற வந்த இந்தியர் கைது!!
தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆர்.கே. (வயது 27, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் கட்டுமான இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். தமிழகத்தில் இருந்தபோது, இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். காதலியின்...
ஹீரோக்களை அதிர வைத்த அனுஷ்கா!!
ஹீரோயினை மையமாக வைத்து உருவாகும் படங்களில் அனுஷ்கா, நயன்தாரா, திரிஷா, வித்யாபாலன், ராதிகா ஆப்தே போன்றவர்கள்தான் பிரதானமாக நடிக்கின்றனர். இவர்களில் அனுஷ்கா முன்னணி இடத்தை தக்க வைத்திருக்கிறார். பாகுபலி படம் ஹிட்டானாலும் அதில் பிரபாஸ்,...
தனுஷ் இயக்கத்தில் நாகார்ஜூனா !!
ராஜ்கிரண், ரேவதி நடித்த பவர் பாண்டி படத்தை இயக்கினார் நடிகர் தனுஷ். இதையடுத்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். எனைநோக்கி பாயும் தோட்டா, வட சென்னை, மாரி 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார்....
இலங்கையின் இடதுசாரிகளும் பிரதிபலிப்புகளும்!!
சுதந்திர இலங்கையின் வயது, 70 ஆண்டுகளை அடைந்துள்ள நிலையில், சுய விமர்சனங்களின்றி, தன்னைத் தானே அது மீளக்கட்டியெழுப்ப முடியாது. சிங்கள - பௌத்த தேசியவாதம், தமிழ்த் தேசியவாதம் என, இரண்டு சக்திகளுக்கு நடுவில் நாம்...
மத்திய அமைச்சரவையில் முடிவு 8 கோடி பேருக்கு இலவச காஸ்!!
ஏழை பெண்களுக்கு இலவச காஸ் இணைப்பு தரும் பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகள் இலக்கு 8 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கும் ‘...
தேவை தேனிலவு!!
மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்: டாக்டர் டி.நாராயணரெட்டி மற்றவர்களுக்கும் நமக்கும் நடுவே ஒரு மூன்று நிமிடத் தனிமை மட்டுமே கிடைக்கும் என்றால் நாம் அதற்குள் நம்மை எவ்வளவுதான் பருக முடியும்? - மனுஷ்யபுத்திரன் பாலு, வங்கி...
ரஷ்ய காதலருடன் ஸ்ரேயா திருமணம்? புத்தாடை, நகைகள் ஆர்டர் செய்ததால் பரபரப்பு !!
ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ்மகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரேயா. கடந்த சில வருடங்களாக அவருக்கு தமிழில் படங்கள் எதுவும் இல்லாத நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அரவிந்த்சாமி ஜோடியாக நரகாசூரன்...
ரீமேக்கில் நடிக்கமாட்டேன் : கேத்ரின் தெரசா கோபம் !!
மெட்ராஸ் பட நாயகி கேத்ரின் தெரசா தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வருகிறார். தற்போது கலகலப்பு 2ம் பாகம், கதாநாயகன் படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன் இவர்...
சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை!!
புது வண்ணாரப்பேட்டை தேசிய நகரை சேர்ந்தவர் மீரா. இவருக்கு கீதா (பெயர்மாற்றப்பட்டுள்ளது) என்ற 4 வயது பேத்தி உள்ளார். கடந்த 28.05.2011ம் ஆண்டு வீட்டின் அருகே கீதா விளையாடியபோது, அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன்...
(VIDEO)யப்னா பாயிஸ் கலக்கல் காமெடி 18.!!
யப்னா பாயிஸ் கலக்கல் காமெடி 18.!!
கற்பை காப்பாற்றிக்கொள்ள அட்வைஸ் செய்தவரிடம் மஞ்சிமா கடுப்பு !!
அச்சம் என்பது மடமையடா, இப்படை வெல்லும், சத்ரியன் படங்களில் நடித்திருப்பவர் மஞ்சுமா மோகன். மலையாளம். தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் மஞ்சிமா தெரிவித்த கருத்தில், ‘டெல்லி போன்ற பெரு நகரங்களில்...
தடை செய்யப்பட்ட துருக்கி பணத்தை விற்க முயன்ற இன்ஜினியர் கைது!!
துருக்கியில் பயன்படுத்தி வந்த ‘லிரா’ ரூபாய் நோட்டு தடை செய்யப்பட்டு விட்டது. இதனால் அங்கிருக்கும் தொழில் அதிபர்கள், இடைத்தரகர்களை வைத்து, துருக்கி ரூபாய் நோட்டை இந்தியாவில் விற்பனை செய்து, கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும்...
சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் வழக்கு குற்றவாளிக்கு 2 ஆண்டு சிறை: மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!!
மைசூரு ஆர்.டி.நகர் பகுதியில் வசித்து வருபவர் அம்ஜத் பாஷா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது அண்ணனும், அண்ணியும் இறந்து விட்டனர். இதையடுத்து அவர்களின் ஒரே மகளான ஆயிஷாவை (12) (பெயர் மாற்றப்பட்டுள்ளது )...
காளான் ருசித்தால் நோய் விலகிப்போகும்!!
காளான், ஆன்டிஆக்ஸிடென்ட்களை அள்ளித்தருகிறது’ என்பது அண்மையில் ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உடலில் விஷத்தன்மை அதிகம் ஏறாமல் பாதுகாக்கும் தன்மைகொண்டவை ஆன்டிஆக்ஸிடென்ட்கள். மழைக்காலத்துக்கு பின்னர் நிலங்களில் காளான் தேடியலைந்த காலம் ஒன்று இருந்தது. இப்போது பட்டன்...
காரில் கஞ்சா கடத்திய இருவருக்கு 10 ஆண்டு சிறை!!
சென்னையை சேர்ந்த இளம்பருதி (26), கொடியரசன் (30) ஆகியோர் கடந்த 16.8.2014ல் சென்னையிலிருந்து மதுரைக்கு 170 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்கள்...
நகை பட்டறை பூட்டை உடைத்து ஒரு கிலோ வெள்ளி 5 லட்சம் கொள்ளை!!
பாரிமுனையில் உள்ள நகை பட்டறையில் 5 லட்சம், ஒரு கிலோ வெள்ளி கட்டியை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். பாரிமுனை சுப்பராயன் தெருவில் உள்ள காயத்ரி பிளாசாவில் நகை பட்டறை நடத்தி வருபவர்...
முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் நகை கொள்ளை!!
வீட்டு வாசலில் அமர்ந்திருந்த பெண்ணிடம், பைக் ஆசாமிகள் முகவரி கேட்பது போல் நடித்து 4 சவரன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர். கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகர் 3வது தெருவை சேர்ந்தவர் கோவர்த்தன். இவரது மனைவி முத்துலட்சுமி...
சிறுமியிடம் சில்மிஷம் : போலீஸ்காரர் சஸ்பெண்ட்!!
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் புலனாய்வு தனிப்பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றுபவர் சரவணன் (44). இவர் அங்குள்ள காவலர் குடியிருப்பில் மனைவி, 2 மகன்களுடன் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் வீட்டின் அருகே வசிக்கும் 10...
இனி போக்குவரத்து நெரிசலுக்கு குட்பை : சீனாவில் டிரோன் போக்குவரத்து தொடக்கம்!!
பெய்ஜிங்: போக்குவரத்து நெரிசலுக்கு குட்பை சொல்லும் விதமாக சீனாவில் டிரோன் விமான சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. முதல் பயணியை ஏற்றிக்கொண்டு வந்த டிரோன் விமானம் அந்நாட்டின் லீயானி யுகாங் நகரத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சேவை தொடங்கப்பட்ட...
மகளைவிட அதிக மேக்அப் போட்ட நடிகை!!
நடிகை ஸ்ரீதேவி வருடத்துக்கு ஒரு படம், இரண்டு வருடத்துக்கு ஒரு படம் என நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் உதட்டு ஆபரேஷன் செய்ததாக தகவல் பரவியது. அதில் உண்மை இல்லை என்று அவர் தரப்பில்...
தமிழ் பட இயக்குனரின் இந்தி படத்துக்கு எதிர்ப்பு : தீபிகாவை அடுத்து சிக்கலில் கங்கனா!!
தமிழில் அனுஷ்கா நடிப்பில் ‘வானம்’ படத்தை இயக்கியவர் கிரீஷ். இவர் இந்தியில் சுதந்திர போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லக்குமிபாய் வரலாற்றை ‘மணிகார்னிகா’ பெயரில் இயக்குகிறார். ஜான்சி ராணியாக கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதன்...
05 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 14 வயது சிறுமி!!
05 வருடங்களும் 07 மாதங்களுடைய சிறுவனுக்கு 14 வயதுடைய சிறுமி ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆரச்சிகட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரச்சிகட்டுவ - வேரன்கட்டுவ பிரதேசத்தைச்...
புலத்சிங்கள விபத்தில் இருவர் பலி!!
புலத்சிங்கள, மதுகம வீதியில் தல்கஸ்கந்த, பகலவெல்கம பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேன் ஒன்றுடன் முச்சக்கர வண்டி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் குறித்த...
முகம் அழகு பெற ஹோம் பேஷியல்கள்!!
சருமம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாறி அழகாக இருக்க வேண்டும் என்று இளம் பெண்கள் முதல் வயதான பெண்மணிகள் வரை பல வழிகளில் முயற்சிக்கிறார்கள். வேதிப் பொருட்கள் கலந்த மருந்துகளை பயன்படுத்தி முகத்தை வெண்மையாக மாற்ற...
(VIDEO)யப்னா பாயிஸ் கலக்கல் காமெடி 16.!!
யப்னா பாயிஸ் கலக்கல் காமெடி
சமைத்தால் மன அழுத்தம் நீங்கும் !!
மன அழுத்தத்தைப் போக்குவதற்கு என்ன வழி? இந்த கேள்விக்கான விடை தேடித்தான் பலரும் இப்போது அலைந்து கொண்டிருக்கிறார்கள் . மன அழுத்தம் போக்கும் ரகசியத்தை எங்கேயும் தேட வேண்டியதில்லை. உங்கள் வீட்டு சமையலறையிலேயே இருக்கிறது...
சூப்பர் ஸ்டார் நடிகருக்காக மம்மி டாடியை டீலில்விட்ட நடிகை!!
ரசிகர்கள் தங்களது இஷ்ட நடிகர், நடிகைகளை தங்களது செல்போனில் முகப்பு படமாக வைத்திருக்கின்றனர். பெரும்பாலான நடிகர், நடிகைகள் தனது படத்தை அல்லது தங்களது குடும்பத்தினர் படத்தை முகப்பு படமாக வைத்துக்கொள்கின்றனர். நடிகை லாவண்யா திரிபாதியை...
இனிக்கும் இல்லறத்துக்கு 3 அம்சங்கள்!!
சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றி கிடந்தோம் சிறு துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே மிதந்தோம்... - கவியரசு கண்ணதாசன் சஞ்சிதா லண்டனில் முதுகலை படித்தபோது அறிமுகமானான் ஷான். இருவருக்கும் காதல் தீயாகப் பற்றிக் கொண்டது....
ஆந்திராவுக்கு விரைவில் சிறப்பு நிதி ; நாடாளுமன்றத்தில் ஜெட்லி உறுதி!!
ஆந்திராவுக்கு சிறப்பு நிதி அளிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் கடந்த 2 நாட்களாக தெலுங்கு தேசம் மற்றம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் மாநிலங்களவையில் நேற்று பேசிய அருண் ஜெட்லி, ‘‘ஆந்திராவின்...
போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பாக். தீவிரவாதியை மீட்டு சென்ற கும்பல்!!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீ நகரில் போலீஸ் காவலில் இருந்த தீவிரவாதியை மீட்பதற்காக, தீவிரவாத கும்பல் ஒன்று துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 காவலர்கள் உயிரிழந்தனர். ஸ்ரீநகரின் காகா சராய் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு போலீஸ் காவலுடன்...
(VIDEO)யப்னா பாயிஸ் கலக்கல் காமெடி 17.!!
(VIDEO)யப்னா பாயிஸ் கலக்கல் காமெடி 17.!!
நல்லாட்சியும் மலையக மக்களும்!!
1980களின் இறுதிப்பகுதியில் இருந்து, மலையக மக்கள் படிப்படியாக சட்டரீதியாக பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்ட போதும், அதன் உண்மையான பயன்களை, முழுமையாக அனுபவிக்க முடியாதவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். அதற்கு, அம்மக்களின் சமூகப் பொருளாதார நிலை, பெரிதும் சான்றாகக்...
இந்தியர்களிடம் அதிகரிக்கும் வைட்டமின் பி 12 குறைபாடு!
இந்தியர்களில் 15 சதவிகிதத்தினருக்கும் அதிகமானோர் பி 12 வைட்டமின் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேற்கத்திய உணவு கலாசாரத்தால் நார்ச்சத்துள்ள பொருட்களின் நுகர்வு பெருமளவு குறைந்திருப்பதும், அதிக அளவு மதுப்பழக்கமும் இதற்கு முக்கிய காரணம்’...
10, 11ம் தேதிகளில் ஐக்கிய அரபு நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்!!
வரும் 10, 11ம் தேதிகளில் பிரதமர் மோடி ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு கடந்த 2015 ஆகஸ்ட் மாதத்தில் பயணம்...
நடிகை திவ்யா உண்ணி 2வது திருமணம் : அமெரிக்கவாழ் கேரள இன்ஜினியரை மணந்தார்!!
மலையாள நடிகை திவ்யா உண்ணி, அமெரிக்காவில் வசிக்கும் கேரள இன்ஜினியரை 2 வதாக திருமணம் செய்து கொண்டார். மலையாள திரை உலகில் 1990ம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் திவ்யா உண்ணி. பிரணய...
ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு பால்வெளிக்கு வெளியே புதிய கிரகங்கள்!!
முதல் முறையாக பால்வெளி வீதிக்கு அப்பால் புதிய கிரகங்கள் இருப்பதை ஆதாரத்துடன் அமெரிக்க பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். விண்வெளியில் புதிய கிரகங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே கண்டறிந்துள்ளனர். இந்நிலையில், முதன் முதலாக விண்வெளி...
உ.பி.யில் 21 பேர் எச்ஐவி கிருமியால் பாதிப்பு : நோயாளிகளின் சிகிச்சைக்கு ஒரே ஊசியை உபயோகித்ததால் ஏற்பட்ட விபரீதம்!!
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னோவில் எச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை திடீரென அதிகரித்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. குறைந்த செலவில் சிகிச்சை என ஒரே ஊசியை பயன்படுத்தியதால் ஏற்பட்ட விபரீதம் அம்பலமானது. உத்தரப்பிரதேச மாநிலம் உன்னோ...