முடி உதிர்தலை கட்டுபடுத்த சில எளிய டிப்ஸ்!!

அனைவரும் கவலைப் படக்கூடிய விஷயங்களில் தலைமுடி பிரச்சனையும் முக்கியமாகிவிட்டது. பெண்கள் ஆண்களை விட அதிக அளவில் தலைமுடி பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதற்கு காரணம் சரியான பராமரிப்பு இல்லாததே ஆகும். முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்தால்...

சாப்பிட்டவுடன் செய்யக்கூடாத விஷயங்கள்!!

வயிறார சாப்பிட்டதுக்கு அப்புறம் ஒரு குட்டி தூக்கம்... என்ன ஒரு சுகம் தெரியுமா... என்று லயித்துப்போய் சொல்பவர்கள் பலர் உண்டு. ஆனால், `அப்படியான தூக்கம் மிகவும் தவறான பழக்கம்’ என்கிறது மருத்துவம். “உணவின் தன்மையை...

பாய்பிரண்ட்களுடன் எமி நைட் பார்ட்டி!!

கடந்த 1970ம் ஆண்டுகளில் வெளியான மேல்நாட்டு மருமகள் படத்தில் வெளிநாட்டு நடிகை ஒருவர் கமலுடன் இணைந்து நடித்தார். ஆனால் அந்த நடிகையால் தமிழ் படங்களில் தொடரமுடியவில்லை. இன்றைக்கும் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை...

காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடைக் கோரி புகார் மனு!!

காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆபாச நடனம், குறைந்த விலையில் மது உள்ளிட்டவைக்கு தடைகோரி இந்து மக்கள் கட்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்...

டெல்லியில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 5 சிறுவன் பத்திரமாக மீட்பு!!

டெல்லியில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட 5 வயது சிறுவனை காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி அதிகாலையில் மீட்டனர். டெல்லியில் தில்ஷாத் கார்டனைச் சேர்ந்த 5-வயது சிறுவனை கடந்த மாதம் 25-ம் தேதி காலை பள்ளிச்சென்ற...

வெறும் விழலுக்கு இறைத்த நீர்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் உள்ள வள்ளிபுனம் கிராமத்தில், தற்காலிக கொட்டிலில், அடிப்படை வசதிகள் அற்ற நிலையில், வறுமையில் வாடிய குடும்பம் ஒன்றுக்கு, சிறிலங்கா பொலிஸார் வீடொன்றைக் கட்டிக் கொடுத்துள்ளனர். அந்த...

லொறியொன்று புகையிரதத்தில் மோதியதில் நால்வர் பலி!!

அங்குலானை மற்றும் லுனாவ புகையிரத நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் சிலர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த புகையிரத பாதைக்கு சமாந்திரமான பாதையில் இருந்த லொறி பின்நோக்கி செலுத்திக்கொண்டிருந்த போது,...

பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம்!!

தம்புள்ளை கல்வெடியாவ பகுதியில் வீடொன்றின் பின்னால் இருந்த பாழடைந்த கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 52 வயதுடைய எம். விஜயரத்ன பண்டா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர்...

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதம நீதியரசர் கைது!!

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கையூம் மற்றும் மாலைத்தீவின் உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டதை தொடர்ந்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

கம்பஹாவில் ஒருவர் சுட்டுக் கொலை!!

கம்பஹா, ​கெஹெல்பந்தர பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (06) காலை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.​ 70 வயதான...

கற்றுக்கொண்டால் குற்றமில்லை!!

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! டாக்டர் டி.நாராயண ரெட்டி நீ தொட்டால் அதிரும் குளமடி நான் கல்லெடுத்துத் தட்டிப்பார் எண் சாண் திரேகமும் ஏழுசுரம் சுரமெல்லாம் எழுப்புவது உன் நாதம்- ரவிசுப்ரமணியன் மாலாவுக்கு திருமணம் நிச்சயித்த...

ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியம் சிங்கப்பூர் அரசு வெளியீடு!!

சிங்கப்பூரில் ஆங்கிலம், சீனா, மலாய் ஆகியவற்றுடன் தமிழ் நான்காவது ஆட்சி மொழியாக உள்ளது. அரசின் பொது அறிவிப்புகள் இந்த நான்கு மொழியிலும் வெளியிட வேண்டும். தமிழில் வெளியிடுவதற்கு மொழி பெயர்ப்பு செய்ய சுமார் 4...

நிர்வாண போட்டோஷுட்டிற்கு ரெடி…!

அலியா பட் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகின்றார். அவ்வபோது காதல் கிசுகிசுக்களில் மாட்டினாலும், தன் சினிமா பயணத்தில் மிக கவனமாக படங்களை தேர்ந்தெடுத்து நடித்து...

நடிகைக்கு ரயிலில் பாலியல் தொல்லை!!

பிரபல மலையாள நடிகையான சனுஷா, தமிழில் ‘ரேனிகுண்டா’ படம் மூலம் பிரபலமானார். இப்படத்தை தொடர்ந்து ‘நந்தி’, ‘எத்தன்’, ‘அலெக்ஸ் பாண்டியன்’ ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் ‘கொடி வீரன்’ திரைப்படம் வெளியானது....

தயாரிப்பாளர் சங்க நோட்டீஸ் – சிம்பு, வடிவேலு, திரிஷா விளக்கம்!!

நடிகர்கள் சிம்பு, வடிவேலு, நடிகை திரிஷா ஆகியோர் மீது பட அதிபர்கள் சங்கத்தில் 3 தயாரிப்பாளர்கள் புகார்கள் அளித்து இருந்தனர். இது, பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் சிம்புவால்...

புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட நால்வர் கைது!!

பலங்கொடை சமனலவெவ பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிமிருந்து புதையல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் சிலவும் பூஜைப் பொருட்கள்...

கிரகணத்தின்போது பறக்கும் தட்டுகளில் சந்திரனை கடந்து சென்ற வேற்று கிரகவாசிகள்?

கடந்த வாரம் ஏற்பட்ட சந்திர கிரகணத்தின்போது சந்திரனை ஒரு பொருள் கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து சென்ற காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. கடந்த மாதம் 31ம் தேதி 152 ஆண்டுகளுக்கு பிறகு 3 அரிய...

உபாதை தரும் உடல் எடை!!

உடல் எடை பிரச்னை என்பது ஆண், பெண் வித்தியாசமின்றி அனைவருக்கும் ஏற்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு உடல் எடை அதிகளவில் அதிகரித்து பல உடல் தொல்லைகளை ஏற்படுத்தி விடுகிறது. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என தினமும்...

கருப்பான கால் முட்டியை மாற்றும் இயற்கை வழிமுறை!!

நமது உடலில் மற்ற பாகங்களை விட ஏன் முட்டி கருப்பாக இருக்கிறது என தெரியுமா? அங்கு வியர்வை சுரப்பிகள் இல்லாததால் எளிதில் அழுக்குகள் உள்ளிழுக்கப்படுகின்றன. தானாக இறந்த செல்கள் வெளியேற்றப்படுவதில்லை. அதனால்தான் முட்டியில் இறந்த...

பெண் வேட்பாளர் மீது பாலியல் தொந்தரவு!!

உள்ளூராட்சித் தேர்தலில் வெலிக்கந்த பிரதேசத்தில் போட்டியிடும் பெண் வேட்பாளரை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த ஒருவரை கைது செய்வதற்காக வெலிக்கந்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2 ஆம் திகதி இந்த சம்பவம்...

தைவானில் 2 முறை நிலநடுக்கம்!!

தைவானில் ஒரே நாளில் அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். துறைமுக நகரமான ஹுவாலியனில் இருந்து 15 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. இந்த பகுதியில் முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம்,...

மாணவர்களின் தேர்வு பயம் போக்க மோடி எழுதிய புத்தகம்!!

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கீ பாத் (மனதின் குரல்) என்னும் தலைப்பில் வானொலியில் உரையாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவர் கடந்த 2 ஆண்டுகளில் தேர்வு காலத்தில் மட்டுமின்றி...

அரசியலில் குதிக்கும் முன்னணி நடிகை…!!

சினிமா துறையில் உள்ளவர்கள் அரசியலில் குதிப்பது ஒன்றும் புதிய விஷயமல்ல. சமீபத்தில் ரஜினி, கமல், விஷால் உள்ளிட்டவர்கள் அரசியலில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது நடிகை சமந்தாவும் அரசியலில் குதிக்கவுள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது....

புகையிரதத்துடன் முச்சக்கர வண்டியொன்று மோதியதில் இருவர் பலி!!

சீதுவ, முகலனகமுவ, ஈரியகஹலித புகையிரத கடவையில் புகையிரதத்துடன் முச்சக்கர வண்டியொன்று மோதியதில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். நீர்கொழும்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே குறித்த முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....

கம்பஹாவில் ஒருவர் சுட்டுக் கொலை!!

கம்பஹா, ​நெதகமுவயில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பலத்த காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்...

ஹெரோயினுடன் பொலிஸார் இருவர் கைது!!

கம்பளை பிரதேச பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகள் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுகஸ்தொடயில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மும்முனைப் போட்டிக் களம்!!

என்றைக்கும் இல்லாதளவுக்குக் கடந்த சில நாட்களாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டங்கள், நாடு பூராகவும் சூடு பிடித்திருக்கின்றன. தெற்கின் பெருந்தலைகளான மைத்திரியும் ரணிலும் மஹிந்தவும் மும்முனைப் போட்டிக் களத்தில் மோதிக் கொண்டிருக்கிறார்கள். தெற்கின்...

ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துக்கான பொன்விதிகள்!!

மைக்கேல் போலன்ஸ், அமெரிக்காவின் முக்கியமான சமூகச் செயல்பாட்டாளர். குறிப்பாக, உணவுத் துறையில் போலன்ஸ் எழுதிய நூல்களும் அது சார்ந்த அவரது பேச்சுக்களும் முக்கியமானவை. ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் பற்றியும் உணவு நிறுவனங்களின் வணிக நோக்கங்கள்...

புறக்கணிப்பின் வலி!

மனிதர் கைக்குள் அகப்படாது அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது இடப்படாத முத்தம்! - சுப்ரபாரதி மணியன் கார்த்திக் மார்க்கெட்டிங் துறையில் இருக்கிறான். கைநிறைய சம்பளம். ‘எப்படிப்பட்ட கடினமான டார்கெட் கொடுத்தாலும் முடித்து விடுவான்’ என்று நல்ல...

30 வயதை தாண்டிய பெண்களுக்கு முகச் சுருக்கங்களை தவிர்க்க சில டிப்ஸ்!!

உங்களுக்கு வயது அதிகரிக்கும்போது, ஏற்படும் சரும பாதிப்புகளை தடுக்கும் செயல்பாடுகளை சரும பராமரிப்பு என்பதாகும். இருப்பினும் உங்கள் சருமத்தை இளமையாக வைக்க நீங்கள் ஒவ்வொரு இனிய காலைபொழுதும் விரும்புகிறீர்கள் என்றால், மேலும் நீங்கள் சருமத்தின்...

பிரபாஸுக்காக பாலிவுட் ஹீரோயினுக்கு வலை வீச்சு!!

பாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியிடும் வகையிலேயே உருவாக்கப்படுகின்றன. தற்போது சாஹோ படத்தில் நடித்து வருகிறார். இப்படமும் 3 மொழிகளில் உருவாகிறது. இதில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா...

அன்றாட பணிக்கு உற்சாகப்படுத்தும் இசை!!

வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங் நகரில் அன்றாடம் வேலைக்கு செல்லும் மக்களையும், பள்ளி செல்லும் மாணவர்களையும் உற்சாகப்படுத்த பெண் இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடத்தப்படுவது தினசரி வாடிக்கை. அதன்படி, பெண்கள் டிரம்ஸ் உள்ளிட்ட இசைக்கருவிகளுடன் ஆடலுடன்...

பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் விவாகரத்து செய்த அகர்வால் நடிகை!!

இயக்குனரை விவாகரத்து செய்த அகர்வால் நடிகைக்கு, எந்த மொழியிலும் புதுப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை. தவிர, டி.வி ஷோக்களில் பங்கேற்கவும் அவருக்கு ஆர்வம் இல்லை. இதனால், பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்படுகிறாராம். இந்த விஷயத்தை தன்...

மாஜி கவர்ச்சி நடிகைக்கு பாலியல் தொல்லை : தொழில் அதிபர் மீது போலீசில் புகார்!!

கோலிவுட்டில் சில்க் ஸ்மிதாபோல் பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்தவர் ஜீனத்அமன். தம் மேர தம், லைலா ஒ லைலா, சுராலியா ஹை தும் ஜோ தில் கோ என பல்வேறு பிரபலமான பாடல்களுக்கு கவர்ச்சி...

ஜிப் வரிசையில் கின்னஸ் சாதனை!!

உலகின் மிக நீளமான ஜிப் வரிசையை அறிமுகப்படுத்தி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய உலக சாதனை படைத்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,680 மீட்டர் உயரத்தில் இருக்கும் நாட்டின் மிகப்பெரிய மலை உச்சியில் நிறுவப்பட்டுள்ள...

ஹலாயிப் முக்கோணம்: யாருடைய கதியால்? யாருடைய வேலி?

வேலிச்சண்டைகளுக்கு நம்மூர் பெயர்போனது. வீட்டுக்கோடியின் எல்லைக்கு உரிமை கொண்டாடி, கதியாலைத் தள்ளிப் போட்டு, பூவரசம் தடிகளை எட்டி நட்டு, நடந்த சண்டைக்கு உரியோர் கடல்கடந்து நாட்கள் பல ஆச்சு. ஆனால், வேலிச்சண்டைகளுக்கு முடிவில்லை. இது...

01 கிலோ கிராம் நிறையுடைய தங்க தகட்டுடன் இந்தியப் பிரஜை கைது!!

சுமார் 06 மில்லியன் ரூபா பெறுமதியான ஒரு தொகை தங்கம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக அவற்றை நாட்டுக்கு கொண்டு வந்த இந்தியப் பிரஜை ஒருவர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்....