கெட்டுப்போன ரொட்டி சாப்பிட்ட 14 கைதிகள் பலி !! (உலக செய்தி)

தஜிகிஸ்தான் நாட்டில் குஜாந்த், இஸ்டராவ்ஷான் ஆகிய நகரங்களில் உள்ள சிறைகளில் இருந்து வேறு சிறைகளுக்கு 128 கைதிகளை மாற்றும் பணி நடந்தது. அதற்காக சிறையை விட்டு வெளியே வந்த கைதிகள் 16 பேருக்கு ரொட்டிகள்...

பதவியை இராஜினாமா செய்த ராகுல் காந்தி!! (உலக செய்தி)

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அடைந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கான புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுங்கள். ராஜினாமா கடிதத்தை ஏற்கனவே நான் கொடுத்து விட்டதால்...

அகதிகள் முகாம் மீது விமான தாக்குதல்- 40 பேர் பலி!! (உலக செய்தி)

வட ஆப்பிரிக்காவில் உள்ள லிபியாவில் உள் நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு அரசு படைகளுக்கும், கலிபா ஹப்டர் தலைமையிலான லிபிய தேசிய இராணுவம் படையினருக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது. இரு தரப்பினரும்...

45 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த வரலாறு காணாத மழையால் ஒரே நாள் இரவில் 34 பேர் பலி!! (உலக செய்தி)

மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து பெய்து வருகிறது. குறிப்பாக மாநில தலைநகர் மும்பையில் தாமதமாக தொடங்கிய பருவமழை நகரை புரட்டி எடுத்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் 5 நாட்களாக இரவு, பகலாக...

சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் பலி!! (உலக செய்தி)

மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. குறிப்பாக மும்பையில் சாலைகள் மற்றும் புகையிரத தண்டவாளங்கள் அனைத்தும் மழைநீர் சூழ்ந்து...

பொது இடங்களில் புகை பிடிக்க தடை!! (உலக செய்தி)

ஜப்பானில் அடுத்த ஆண்டு (2020) ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு புகைபிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஜப்பானில் பொது இடங்களில் புகைபிடிப்பதை தடுக்கும் சட்டம் நேற்று அமலுக்கு வந்தது....

வரலாற்று நிகழ்வு – டிரம்ப் வட கொரியா விஜயம்!! (உலகசெய்திகள்)

வட கொரியாவுக்கு வருகை புரிந்து அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங்-உன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சந்தித்த நிகழ்வை ´´ஒர் அற்புத மற்றும் வரலாற்று நிகழ்வு´´ என்று வட கொரிய அரசு ஊடகம் புகழ்ந்துள்ளது....

தற்கொலை வீடியோக்களை பார்த்து தூக்குப்போட்டு உயிரை மாய்த்த சிறுமி !! (உலக செய்தி)

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர், ஹன்சாபுரி பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி சிகா ரதோட். இந்த சிறுமி தனது தந்தையின் செல்போனில் ‘யூ’ டியூபில் வீடியோ பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தாள். இந்த நிலையில் சம்பவத்து...

பாலியல் வல்லுறவு – எதிர்த்த தாய் மற்றும் மகளுக்கு மொட்டை!! (உலக செய்தி)

பிகாரின் தலைநகர் பாட்னாவிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் வைஷாலியின் பகவான்பூர் என்னும் இடத்தில் தங்களிடம் தவறாக நடந்து கொண்டதை எதிர்த்த தாய் மற்றும் மகள் மொட்டை அடித்து ஊரை வலம் வரச் செய்யப்பட்டனர். கடந்த...

மனைவியை அடைவதற்காக நண்பனை கொடூரமாக கொன்ற நபர் கைது!! (உலக செய்தி)

டெல்லி ஜாகிரா அருகே புகையிரத தண்டவாளத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒருவர் அடிபட்டு இறந்து கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் வந்தது. பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து, ரெயிலில் அடிபட்டு உடல் சிதைந்த நிலையில் இறந்து...

ஜப்பானில் புல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை!! (உலக செய்தி)

ஜப்பானில் இயக்கப்படும் அதிவேக புல்லட் ரெயில்கள் நேரம் தவறாமைக்கு உலகளவில் முன்னுதாரணமாக இருந்து வருகின்றன. நிலநடுக்கம், கன மழை போன்ற கடுமையான இயற்கை சீற்றங்களின்போது கூட அங்கு புல்லட் ரெயில் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டது...

ஈரான் தலைவரின் சொத்துகளை முடக்கியது அமெரிக்கா!! (உலக செய்தி)

ஈரான் மீது விதிக்கப்படவிருந்த பொருளாதாரத் தடை, ஈரான் நாட்டின் தலைவர் அயத்துல்லா அலி கமேனி மீதும் சேர்த்து விதிக்கப்படுகிறது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த தடை முடிவு அமெரிக்காவின் ஆளில்லா...

ஆகஸ்ட் முதல் பிளாஸ்டிக் இறக்குமதிக்கு தடை!! (உலக செய்தி)

ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர்...

7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – கட்டிடங்கள் குலுங்கின!! (உலக செய்தி)

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை சீற்றம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில் இந்தோனேசியாவின் கிழக்குப்பகுதியில் உள்ள அம்போன் தீவில் இருந்து சுமார் 200 கிமீ தெற்கில்...

1,640 ரூபா கோடி மோசடி – தலைமறைவான நகைக்கடை அதிபர்!! (உலக செய்தி)

பெங்களூரு சிவாஜி நகரில் நகைக்கடை நடத்தி வந்தவர் மன்சூர்கான். இவர் பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலித்து மோசடி செய்து கொண்டு தலைமறைவானார். இந்த வேளையில் அவர் சிவாஜிநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க்...

வருடத்தில் 69 நாட்களுக்கு சூரியன் மறையாத அதிசய தீவு!! (உலக செய்தி)

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயில் உள்ள சொம்மாரோயி என்ற தீவு காலம் மற்றும் நேர அடிப்படையில் உலகின் மற்ற பகுதியில் முற்றிலும் மாறுபட்டதாகும். ஆர்க்டிக் வட்டத்தின் வடக்கில் அமைந்துள்ள இந்த தீவில் நவம்பரில் இருந்து...

2019ம் ஆண்டில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக மோடி தேர்வு!! (உலக செய்தி)

லண்டனில் இருந்து செயல்பட்டு வரும் பிரிட்டி‌‌ஷ் ஹெரால்டு பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் 30.9 சதவீத வாக்குகளை பெற்று நரேந்திர மோடி உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக தேர்வு செய்யப்பட்டார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து...

2 கிராமங்களில் மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல் – 41 பேர் கொன்று குவிப்பு!! (உலக செய்தி)

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் வேட்டைக்காரர்களான டோகோன் இனத்தவர்களுக்கும், மேய்ச்சல் இன நாடோடிகளான புலானி இனத்தவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நிகழ்கின்றன. அண்மையில் நாட்டின் மத்திய பகுதியில், டோகான் இனத்தவர்கள் அதிகம் வாழும்...

‘ஜிஹாத்’ என்று கூறியதற்காக ஒருவரை பயங்கரவாதியாக சித்தரிக்க முடியாது!! (உலக செய்தி)

மகாராஷ்டிரத்தில் மாட்டு இறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்து, அந்த பிரச்சினையில் அகோலாவை சேர்ந்த அப்துல் ரசாக் (வயது 24), சோயீப் கான் (24), சலீம் மாலிக் (26) ஆகியோர் பணியில் இருந்த பொலிஸாரை தாக்கியதாக...

2 வாரத்தில் லட்சக் கணக்கில் சில்லறை காணிக்கை – திணறும் கோவில் நிர்வாகம் !! (உலக செய்தி)

மகாராஷ்டிரா மாநிலத்தின் அகமது நகர் மாவட்டத்தில் உள்ளது சீரடி. இங்கு அனைத்து தரப்பு மக்களும் வழிப்படும் புகழ்ப்பெற்ற சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் புனிதமான, சிறப்பான கோவிலாக விளங்குகிறது. இந்தியா மட்டுமின்றி...

இருளில் மூழ்கிய தென்அமெரிக்க நாடுகள்!! (உலக செய்தி)

தென்அமெரிக்க நாடுகளில் உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு இந்த மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. போக்குவரத்து சிக்னல்கள் இயங்காததால் கடும் போக்குவரத்து நெரிசல் உருவானது. மேலும் மின்வெட்டு காரணமாக குடிநீர்...

டிரம்பின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ராஜினாமா!! (உலக செய்தி)

அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரும், ஜனாதிபதி டிரம்பின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளருமான சாரா சாண்டர்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த தகவலை டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளராக...

கோவையில் தொடரும் தேடுதல் – நேற்று இரவும் முவர் கைது!! (உலக செய்தி)

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கூறி கோவையில் மேலும் மூவர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். தேசிய புலனாய்வு முகமையால் வேறு ஒரு நபரும் வெள்ளியன்று...

‘வாயு’ புயல் – திசை மாற வாய்ப்பு? (உலக செய்தி)

அரபிக் கடலில் உருவாகியுள்ள ´வாயு´ புயல் அதிதீவிர புயலாக மாறி குஜராத் மாநிலத்தை நெருங்கும் எனவும், இந்தப் புயலின் திசை சற்றே மாற வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. குஜராத்தின் தெற்கு பகுதியில்...

வெடித்தது வன்முறை – குவியும் போராட்டக்காரகள் – தொடரும் பதற்றம்!! (உலக செய்தி)

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ஹொங்கொங்கில் நிகழ்ந்த மிக மோசமான வன்முறை சம்பவங்களை அடுத்து அங்கிருக்கும் சில அரசு அலுவலங்களை அதிகாரிகள் மூடியுள்ளனர். இன்று காலை (வியாழக்கிழமை) முதலே, மிகப்பெரிய அளவிலான கூட்டம் ஹொங்கொங் அரசு...

மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!! (உலக செய்தி)

உலகம் முழுவதும் உள்ள கடல்களில் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்த நிலையில் உலகிலேயே மிக...

பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு சிறைத்தண்டனை!! (உலக செய்தி)

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையானது தற்போது மெல்ல மெல்ல சிதைந்து வருகிறது. திருமணம் ஆனவுடன் பெற்றோரை விட்டு விரிந்து தனிக்குடித்தனம் செல்ல விரும்பும் மனப்போக்கு அதிகரித்துள்ளது. சிலர் பெற்றோரின் அடிப்படை...

பல்லாயிரக் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் !! (உலக செய்தி)

ஹொங்கொங் முதலில் இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்து வந்தது. 1997 ஆம் ஆண்டு, அது சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் ஒன்றாக மாறியது. சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இந்த நாடு உள்ளது. இங்கிலாந்து உள்ளிட்ட...

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை !! (உலக செய்தி)

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தென்மேற்கு பருவ மழை கடந்த 8 ஆம் திகதி தொடங்கியது. இதனால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென் கிழக்கு...

தென் ஆப்பிரிக்க மிருக காட்சி சாலையில் இருந்த 14 சிங்கங்கள் தப்பி ஓட்டம்!! (உலக செய்தி)

தென் ஆப்பிரிக்காவில் மிருக காட்சி சாலையில் இருந்து 14 சிங்கங்கள் தப்பி ஓட்டிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் வடக்கு லிம்போயோ மாகாணத்தில் குருகர் என்ற இடத்தில் தேசிய பூங்கா...

வயிற்றுவலிக்கு வழங்கிய மாத்திரைக்குள் சிறிய கம்பி!! (உலக செய்தி)

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட மாத்திரைக்குள் சின்னஞ்சிறிய கம்பி இருந்ததால், நோயாளிகள் அதிர்ச்சியுற்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ஏறான் துறை கிராமத்தை சேர்ந்த பாண்டி மற்றும் சக்தி ஆகியோர் வயிற்றுவலிக்காக சிகிச்சை பெற...

ஒரு வருடமாக விடை கிடைக்காத வழக்கில் பொலிஸாருக்கு உதவிய சிகரெட் லைட்டர்! (உலக செய்தி)

பிரான்ஸ் நாட்டின் பெல்ஜியத்தில் வசித்தவர் இந்தியாவைச் சேர்ந்த தர்ஷன் சிங் (42). இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாயமாகியுள்ளார். இதுகுறித்து தகவல் கிடைக்கவே, அப்பகுதி பொலிஸார் தர்ஷனை தேடி வந்துள்ளனர். எங்கு தேடியும்...

11 வயது சிறுமி பிரதமர் மோடிக்கு எழுதிய உருக்கமான கடிதம்!! (உலக செய்தி)

போலந்து நாட்டைச் சேர்ந்தவர் அலிக்ஜா வனாட்கோ(11). இவர் தனது தாய் மார்த்தாவுடன் கோவாவில் தங்கி பாடசாலையில் படித்து வந்துள்ளார். விசா காலம் முடிந்த பின்னரும் தங்கியதாக கூறி தாய் மார்த்தா நாடு கடத்தப்பட்டார். இதை...

நாள்தோறும் பா.ஜனதாவை எதிர்த்து போராடுவோம்!! (உலக செய்தி)

பா.ஜனதாவை எதிர்த்து நாள்தோறும் போராடுவோம் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார். காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:- கடந்த...

பாடம் படிக்காத சிறுவனை புல் தின்ன வைத்த ஆசிரியர் மீது வழக்குப்பதிவு!!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லோத்ரான் நகரில் உள்ள பதேபூர் என்ற இடத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஹமீத் ராசா என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்...

பாஜக இணையதளம் ஹேக் செய்யப்பட்டு மாட்டிறைச்சி புகைப்படங்கள் பதிவு!! (உலக செய்தி)

பாஜக இணையதளம் ஹேக் செய்யப்பட்டு மாட்டிறைச்சி புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. "பிரதமர் மோதி தலைமையில் இரண்டாவது முறையாக பாஜக கூட்டணி அரசு நேற்று மத்தியில் பதவியேற்றது. இதற்கிடையே பா.ஜனதா கட்சியின் டெல்லி...

இராணுவ முகாம்களை படம்பிடித்த 2 பேர் கைது!! (உலக செய்தி)

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்முவில் உள்ள ரத்னுசக் இராணுவ முகாமில் மர்ம நபர்கள் 2 பேர் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தனர். இதைக்கண்ட இராணுவ அதிகாரிகள் அவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்த வீடியோ...

ஆப்பிள் நிறுவன பாதுகாப்பு தளத்தை ஹேக் செய்த மாணவர்!! (உலக செய்தி)

‘ஆப்பிள்’ அமெரிக்காவை தலைமை இடமாக கொண்ட மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்தியா மட்டுமின்றி மற்ற நாட்டு மக்களும் ஆப்பிள் செயல்திறனை அதிகம் விரும்பியும், பலரும் இதனை வாங்குவதை லட்சியமாகவும் கொண்டிருக்கின்றனர். மேலும் இந்நிறுவனம் ஃபைனல்...

இந்தியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மாணவர்கள் பலி!! (உலக செய்தி)

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20 மாணவர்கள் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சர்தானா என்ற இடத்தில் பிரமாண்ட வணிக வளாகம்...