தீவிரவாதத்தால் நிலை குலைந்த கிழக்கு !! (கட்டுரை)

ஆளாளுக்கு ஊடக சந்திப்புகளை நடத்தி தமிழ், முஸ்லிம் அமைப்புகள் அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கின்றன. சோதனைச்சாவடிகள், கடந்து போன யுத்த காலத்தைப் போல முளைத்து, நிரந்தரமாகிக் கொண்டிருக்கின்றன. “முகத்தாடியை வழித்துவிட்டு, பொட்டு ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்” என்று...

இது பாற்சோறு பொங்கி மகிழும் நேரமல்ல !! (கட்டுரை)

முள்ளிவாய்க்கால் இறுதி மோதல்கள் முடிவுக்கு வந்த நாள்களில், தென் இலங்கை, போர் வெற்றிவாதம் எனும் பெரும் போதையால் தள்ளாடியது. வீதிகளிலும் விகாரைகளிலும் பாற்சோறு பொங்கி பகிர்ந்துண்டு கொண்டாட்டத்தின் எல்லை தாறுமாறாக எகிறியது. ஆனால், அன்றைக்கு...

திரும்பிப் பார்ப்போம்; திருந்தி விடுவோம் !! (கட்டுரை)

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி, கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் தீவிரவாதிகளான முஸ்லிம் குழுக்களால் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, பொதுவாக முழு நாடும், குறிப்பாக இந்நாட்டு...

பொறுப்புக்கூறலும் புலம்பெயர் அலப்பறைகளும் !! (கட்டுரை)

அரசியல் என்பது வெறும் வாய்ச்சவடால்களுடன் முடிந்து போவதல்ல; அரசியலின் அடிப்படைகள், மக்கள் பற்றிய அக்கறையும் அடிப்படை அறமும் ஆகும். ஆனால், இலங்கை அரசியலில் இவை இரண்டையும் காண்பதரிது. இவை இரண்டையும் தன்னகத்தே கொண்ட அரசியல்வாதிகள்,...

சீனாவின் ‘ஒருபட்டி ஒருவழி’: புதிய பாதையா, புதிய ஒழுங்கா? (கட்டுரை)

உலக ஒழுங்கு நிரந்தரமானதல்ல; அது வரலாறு நெடுகிலும் மாறிவந்திருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரான கெடுபிடிக்காலம், என்றென்றும் நிலைக்கவில்லை. அதைத் தொடர்ந்த அமெரிக்க மய்ய ஒற்றை அதிகார உலகும், நீண்டகாலம் நிலைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு...

இலங்கை மீது ஏன் குறிவைக்கப்பட்டது? (கட்டுரை)

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, இலங்கையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் சிலவற்றின் மீதும் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்கள் சிலவற்றின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலானது, சாதாரணமானது அல்ல. நூற்றுக்கணக்காண உயிர்களைக் காவுகொண்டும் மேலும் நூற்றுக்கணக்கானோரைக் காயப்படுத்தியதுமான இந்தப் பயங்கரவாதத்...

கறை !! (கட்டுரை)

நாட்டில் எப்போது, என்ன நடக்குமோ என்ற அச்சமும் பதற்றமும், மக்கள் மனதை ஆட்கொண்டுள்ளது. இன்னும் என்ன சம்பவம் நடந்து, அதன் மூலமாகவும், மறைமுகமாக முஸ்லிம் சமூகம் பற்றிய நல்லெண்ணம் (இமேஜ்), மேலும் சிதைவடைந்து விடுமோ...

மாலி: பயங்கரவாதத்துக்கு எதிரான முடிவுறாத யுத்தம் !! (கட்டுரை)

கடந்த ஏப்ரல் 10ம் திகதி பிரான்ஸ் மற்றும் மாலி அரசாங்கம் இணைந்து நாடாத்திய பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதலில் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட போதிலும், மாலி அரசாங்கம் எதிர்கொள்ளும் பயங்கரவாதம் இலகுவில் தோற்கடிக்க கூடிய ஒன்றல்ல...

நிகழ்ந்திருக்கவே கூடாத பயங்கரம் !! (கட்டுரை)

இலங்கையின் பல பாகங்களிலும், இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் அதிர்ச்சிகளில் இருந்து, நாடும் நாட்டு மக்களும் இன்னும் முழுமையாக மீளவில்லை. கிறிஸ்தவர்கள், கத்தோலிக்கர்களின் புனித நாளான உயிர்த்த ஞாயிறு தினத்தில், தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களை...

‘சேர்ந்து வாழுதல்’ என்பதே இலங்கை!! (கட்டுரை)

பல மொழி பேசுபவர்களையும் வெவ்வேறு மதங்களைப் பின்பற்​றுவோரையும், வேறுபட்ட இனக்குழுக்களைச் சேர்ந்தோரையும் கொண்ட பன்மைச் சமூகமே இலங்கைச் சமூகம். ‘சேர்ந்து வாழுதல்’ என்பதே இலங்கை மக்களின் தாரகமந்திரமாக இருக்கிறது. இச்சமூகம் தொடர்ச்சியாக நெருக்கடிகளைச் சந்தித்து...

பரிஸ் தேவாலயத் தீவிபத்து: செல்வம் இங்கே கொட்டிக் கிடக்கிறது!! (கட்டுரை)

உலகின் எங்கோ ஒரு மூலையில், இந்தக்கணம் பட்டினியால் குழந்தையொன்று இறக்கிறது. அதே கணத்தில், உலகின் மிகப்பெரிய பணக்காரர், ஐந்தரை இலட்சம் டொலர்களுக்கும் அதிகமான தொகையைச் சம்பாதிக்கிறார். உலகம் இப்படித்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. உலகம் நேர்மையாகவும்...

உயிர்த்த ஞாயிறை கறுப்பு ஞாயிறாக்கிச் சிதைத்த தீவிரவாதம் !! (கட்டுரை)

சித்திரைப் புத்தாண்டுக் காலத்தையொட்டி, ஆரம்பித்த தொடர் விடுமுறைக் காலம், உயிர்த்த ஞாயிறுக் கொண்டாட்டங்களோடு முடிவுக்கு வரவிருந்தது. ஆனால், உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளை மக்கள் முடிப்பதற்கு முன்னரேயே, நாடு, பேரிழப்பைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டிருக்கிறது. தேவாலயங்கள்,...

அவர்களுக்காக இவர்களா, இவர்களுக்காக அவர்களா? (கட்டுரை)

மக்கள் தங்களுக்குள், “சத்திரசிகிச்சை வெற்றி; ஆனால், நோயாளி இறந்து விட்டார்” என நகைச்சுவையாகக் கதைப்பது வழமை. அது போலவே, இம்மாதம் எட்டாம் திகதி, யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்டச் செயலாளர் தலைமையில், கூட்டமைப்பு நாடாளுமன்ற...

தமிழகத் தேர்தல்: அனல் காற்று ஓய்ந்தது; ஆட்சி தப்பிக்குமா? (கட்டுரை)

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்திருக்கிறது. வேலூர் நீங்கலாக 38 நாடாளுமன்றத் தொகுதிகளில் 71.87 சதவீத வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தியிருக்கிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் தர்மபுரி மக்களவைத் தொகுதியில்...

இலங்கைப் பொருளாதாரம் தடுமாறுகிறது !! (கட்டுரை)

யார் நம்மை ஆளுகிறார்கள் என்ற குழப்பகரமான நிலையை, இலங்கை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கைப் பொருளாதாரமும் அதனுடன் சேர்ந்து தள்ளாடத் தொடங்கியுள்ளது. சுமார், பத்து நாள்களுக்கு மேலாக, இலங்கையில் நிலவிவரும் குழப்பகரமான அரசியல் நிலைமையில்,...

கடன்தொல்லைகளிலிருந்து எம்மை மீட்டெடுத்தல் !! (கட்டுரை)

இன்றைய நிலையில் யார்தான் கடன்சுமையைக் கொண்டிருக்கவில்லை என்பதை, விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய நிலையுள்ளது. இலங்கை போன்ற நாடொன்றில், வருமானப் பரம்பலில் காணப்படும் ஏற்றத்தாழ்வுக்கு அமைய, மக்களிடத்தேயுள்ள கடன் சுமையின் அளவும் ஏற்றதாழ்வுடன் காணப்படுகின்றது. உதாரணத்துக்கு, பணக்காரர்கள்...

பிரதமரைக் கைதுசெய்ய முயற்சியா? (கட்டுரை)

சித்தி​ரைப் புத்தாண்டு காலப்பகுதியில், இலங்கை அரசியலில் முக்கிய சம்பவமொன்று இடம்பெறுமென பரவலாக பேசப்பட்டது. கண்களில் விளக்கெண்ணெயை ஊற்றிக்கொண்டு ஊடகங்கள் காத்திருந்த போதிலும், அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை. எனினும், அன்று இடம்பெறவிருந்ததாகக் கூறப்படும் சம்பவம்...

கிறைஸ்ட்சேர்ச் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம் !! (கட்டுரை)

உலகில் பாதுகாப்பான இடம் என்று எதுவுமில்லை என்பதை, கடந்தவாரம் இடம்பெற்ற நிகழ்வுகள், மீண்டும் உறுதிப்படுத்திச் சென்றுள்ளன. இனவாதமும் தீவிர வலதுசாரி நிலைப்பாடுகளும் கடந்த ஒரு தசாப்த காலமாக, அறுவடை செய்த பாசிசத்தின் இன்னொரு பலிபீடமாக,...

அமெரிக்காவுடன் நெருங்கும் மஹிந்த !! (கட்டுரை)

மேற்குலகத்துக்கு எதிரான, குறிப்பாக அமெரிக்காவுக்கு எதிராக வெறுப்புணர்வை வெளிப்படுத்தி வந்த மஹிந்த ராஜபக்‌ஷ, அண்மையில் திடீரென அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்சை சந்திக்கச் சென்றிருந்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸையும்...

‘கோட்டாவுக்கு ஆபத்தில்லை’ !! (கட்டுரை)

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக, தன்னால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, அவரது அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்யும் தீர்மானத்தில் பாதிப்பை ஏற்படுத்தாதென, கோட்டாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ள, கனேடியத்...

கிழித்தெறியப்பட்ட இராஜினாமா கடிதம் !! (கட்டுரை)

வடக்குக் கூட்டணியின் ​சிரேஷ்டர் ஒருவர், தான் வகிக்கும் கட்சியின் உயர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளாராம். இதற்கு, கூட்டணியின் தலைமைக் கதிரையில் அமர்வதற்கு, புதிய எம்.பி ஒருவர் எடுத்துவரும் முயற்சியே காரணமெனக் கூறப்படுகிறது. ராஜாவான இவர்,...

தனியாள் நிதி திட்டமிடல் !! (கட்டுரை)

வாழ்க்கை நிகழ்வுகளும் நீங்களும் பொற்கால ஓய்வுக்கான ஏற்பாடுகள் காத்திரமான ஓய்வூதியத்திட்டம், நீண்டகாலப் பொறுப்புடன் நீங்கள் உங்கள் பொன்னான ஓய்வு காலத்ைத நெருங்கும் போது, மிகவும் அமைதியான வாழ்க்கை முறைைய அனுபவித்துக் கொள்ள முடியும். நிதி...

தனியாள் நிதித் திட்டமிடல் !! (கட்டுரை)

வாழ்க்கை நிகழ்வுகளும் நீங்களும் திருமணம் செய்தல் திருமணத்துக்கான திட்டமிடல்கள், வாழ்க்கைத் துணையுடன் இணைந்த புதிய வாழ்க்கையின் ஆரம்பகாலமானது, ஒரு பசுமை நிறைந்த காலமாக அமைகின்றது. வெற்றிகரமான இப்புதிய வாழ்க்கைப் பயணத்துக்கு வாழ்க்கைத் துணையுடன் இணைந்து...

அரசாங்க கடன் பிணையங்கள் பற்றி அறிமுகம் !! (கட்டுரை)

முதலாந்தரச் சந்தை (Primary Market) அரசாங்கத்தால் பொதுமக்களுக்கு திறைசேரி பிணையங்களை விற்பனை செய்து, பணம் திரட்டி கொள்ளும் சந்தையானது, முதலாந்தரச் சந்தை எனப்படும். இந்த முதலாந்தரச் சந்தையில் பிரதானமான பங்குப் பற்றுநர்களாக முதலாந்தர வர்த்தகர்கள்...

நம் வாக்கு நம் உரிமை ———- நல்லவரைப் பார்த்து!! (கட்டுரை)

நம் வாக்கு நம் உரிமை -----------------போடுங்கய்யா போடுங்கம்மா ஓட்டு நல்லவரைப் பார்த்து நம் சார்பில் நமக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியவர்களைத் தேர்ந்தெடுக்கப்போகும் நாள் வந்தே விட்டது. நடைபெறவிருக்கும் தேர்தல், அடுத்த ஐந்து ஆண்டுகள் நாம்...

முஸ்லிம்களுக்கு நட்டஈடு எப்போது? (கட்டுரை)

ஒரு துன்பகரமான சம்பவம் நடந்த பின், நாம், ஒருவருக்கு கூறுகின்ற ஆறுதல் என்பது, அதிலிருந்து முழுமையான மீட்சியை அவருக்கு கொடுக்கமாட்டாது. ஆனால், அவரது மனக்காயங்களுக்கு மருந்து தடவுவதாக அது இருக்கலாம். அதுபோலவே, ஏற்பட்ட அழிவொன்றுக்கு...

எது தீர்வு? (கட்டுரை)

இலங்கையில் தீர்க்கப்பட வேண்டியதோர் இனப்பிரச்சினை இருக்கிறது என்பதை, சில வில்லங்கத் தனமான அரசியல் செய்வோரைத் தவிர, மற்றைய அனைவரும் ஆமோதிக்கவே செய்கிறார்கள். குறைந்த பட்சம், இலங்கைத் தமிழர்கள், சிங்களவர்களிடையே இன முரண்பாடுள்ளது என்பதையும் அது...

ஆறு கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்கும் அரசியல் எதிர்காலம் !! (கட்டுரை)

தேர்தல் கூட்டணிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலைமையில், இரு கூட்டணிகள் எதிரும் புதிருமாக மோதிக்கொண்டாலும், நடிகர் கமல்ஹாசன், டி.டி.வி. தினகரன் போன்றோரும் களத்தில் தனியாக, உதிரிக்கட்சிகளின் கூட்டணியுடன், தமிழக...

இன்று திருப்பம் நிகழுமா? (கட்டுரை)

2007ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் நான்காவது வரவுசெலவுத் திட்டம் எதிர்நோக்கியதை ஒத்த சவால்களை, இன்றைய அரசாங்கமும் எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறது. 2008ஆம் ஆண்டுக்கான அந்த வரவுசெலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில்,...

மாலி: இஸ்லாமிய பயங்கரவாதத்தின் புதிய களம் !! (கட்டுரை)

போரின் களங்கள், போராட்டக் களங்கள் மட்டுமல்ல, பயங்கரவாதத்தின் களங்களும் மாறுகின்றன. பயங்கரவாதமும் தனது எல்லைகளை விரிக்கிறது. இதற்கு இஸ்லாமியப் பயங்கரவாதமும் விலக்கல்ல. இன்று உலகெங்கும், இஸ்லாமியப் பயங்கரவாதம் பேசுபொருளாகி இருக்கிறது. அது இஸ்லாமிய வெறுப்புணர்வைக்...

ஜெனீவா ஏமாற்று வித்தை !! (கட்டுரை)

மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான முன்னைய அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கும், அப்பேரவை விடயத்தில் நாட்டு மக்களுக்கும், குறிப்பாக சிங்கள மக்களுக்கும் உண்மையைக் கூறுவதில்லை. தாம், மனித உரிமைகள் பேரவையின் முன்...

விவரங்கள் வழங்காத புள்ளி விவரங்கள் !! (கட்டுரை)

தமிழ் நாட்டுக் கவிஞர் ஒருவரது ‘கைகூ’ கவிதை ஒன்றை, அண்மையில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மனதில் அப்படியே ஆழமாகப் பதிந்துவிட்டது. உங்களோடும் பகிர்ந்து கொள்கின்றேன். ‘பொய், பச்சைப் பொய், புள்ளிவிவரம்’ என்பதே அதுவாகும். வெறும்...

‘இந்திராவின் முழக்கம்’ தேர்தல் களத்தைத் திசை திருப்புமா? (கட்டுரை)

‘வறுமை ஒழிப்பு’ இந்தியாவில் தேர்தல் பிரசாரமாகி இருக்கிறது. மாநிலக் கட்சிகளில் இருந்து, தேசியக் கட்சியான காங்கிரஸ் வரை, தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கிய அங்கமாக, ‘வறுமை ஒழிப்பு’ இருக்கின்றது. 1971இல் ‘வறுமை ஒழிப்பு’ முழக்கத்தை கையிலெடுத்து,...

ஹமாஸ் – ஃபத்தா போராட்டம் !! (கட்டுரை)

ஹமாஸ் மேற்கொண்ட இஸ்ரேல் மீதான இந்த வார ஏவுகணை தாக்குதலின் அடிப்படையை பல அரசியல் ஆய்வாளர்கள் ஆராய்கின்ற அடிப்படையில், குறித்த ஏவுகணைத் தாக்குதலானது இஸ்ரேலுக்கு மாத்திரம் எதிரானது அல்ல, மாறாக, ஹமாஸின் உண்மையான இலக்கு...

நியூஸிலாந்து தாக்குதலும் இலங்கை அனுபவமும் !! (கட்டுரை)

நியூசிலாந்து பள்ளிவாசல்களில், இம்மாத நடுப்பகுதியில் இடம்பெற்ற படுகொலைத் தாக்குதலானது, இஸ்லாத்தைப் பின்பற்றும் மக்கள் கூட்டத்தின் மீதான, ‘இஸ்லாமோபோபியா’ அல்லது வெறுப்பு உமிழப்பட்ட இன்னுமொரு சந்தர்ப்பமாகவே கருதப்படுகின்றது. நியூசிலாந்து நாட்டுக்கும் அங்கு வாழும் முஸ்லிம்களுக்கும், இது...

மனிதர்களால் 50 ஆண்டுகளில் 1,700 உயிரினங்கள் அழியும் அபாயம்!! (கட்டுரை)

உலகம் முழுவதும் அடுத்த 50 ஆண்டுகளில் 1700க்கும் அதிமான உயிரினங்கள் அழிந்து போகும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதுதொடர்பாக ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மனிதர்கள் பயன்படுத்தும் நிலப்பரப்பு...

காவுகொள்ளும் கடனட்டையில் ஒழிந்திருக்கும் நன்மைகள் !! (கட்டுரை)

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும், பணம் இருக்கிறது. எவ்வளவுதான் கையிருப்பில் பணமிருந்தாலும், போதாதென்ற நினைப்புத்தான் நம் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக இருக்கும். இந்த எண்ணத்தையும் நினைப்பையும், ஒரு வியாபாரத்துக்கு அடித்தளமிட முடியுமெனின், அது கடனட்டை வியாபாரமாகத்தான் இருக்கும்....

யேமன் உள்நாட்டுப் போர்: மனிதப் பேரவலத்தின் நான்கு ஆண்டுகள் !! (கட்டுரை)

இன்று, பத்தாண்டுகளுக்குப் பின்னர், உலகின் ஒரு மூலையில், இலங்கையை ஒத்த இன்னொரு மனிதப்பேரவலம் அரங்கேறிக் கொண்டிருப்பதை நாமறிவோமா? அந்தப் பேரவலம், எவ்வாறு அறியப்படாமல் கடந்து போகிறதோ, அவ்வாறுதான் பத்தாண்டுகளுக்கு முன்னர், எதுவித கவனமும் பெறாமல்...

அவை வெறும் மரங்களல்ல !! (கட்டுரை)

கடந்த 23ஆம் திகதி, ‘சர்வதேச வன தினம்’ கொண்டாடப்பட்டது. சமநேரத்தில் இலங்கையில் வன அழிப்புக்கு எதிரான கோஷங்களும் கேட்டுக்கொண்டிருந்தன. இந்தநாட்டில் அபிவிருத்தியின் பெயரால், குடியேற்றங்களின் பெயரால், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அண்மை வரையில் அழிக்கப்பட்டிருக்கின்றன....