பேஸ்புக்கில் கலக்கும் பஞ்சாப் சிறைக் கைதிகள் போட்டோ: போலீஸ் திணறல்!!

பஞ்சாப்பை சேர்ந்த சிறைக்கைதிகள் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் தங்கள் படத்தை வெளியிட்டு பரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். தண்டனை அனுபவிப்பதற்காகத்தான் குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள். மற்றவர்களுக்கு கிடைக்கும் வசதி வாய்ப்புகள் கைதிகளுக்கு கிடைக்காமல் அவதிப்படுவது இயல்பு. ஆனால்,...

கொருக்குப்பேட்டையில் தங்கையின் கணவர் மீது ஆசிட் ஊற்றிய பெண்!!

கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரில் வசித்து வருபவர் சொர்ணா (வயது 42). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து மகளுடன் வசித்து வந்தார். இவரது தங்கையின் கணவர் லட்சுமணய்யா. ஆந்திராவில் குடும்பத்துடன்...

கணவன் கண்முன்பே மனைவி கற்பழிப்பு: தலைமறைவாக இருந்த மேலும் ஒரு வாலிபர் இன்று கைது!!

கரூர் மாவட்டம் நெரூர் பகுதியை சேர்ந்தவர் செல்லகுமார். இவரது மனைவி சரளா (23). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சரளா கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து அதே பகுதியை சேர்ந்த பாலகுமார்...

வேர்க்கிளம்பி அருகே ரூ.25 லட்சத்துக்கு மண்ணுளி பாம்பை விற்பனை செய்ய முயன்ற 2 வாலிபர்கள் கைது!!

யானை தந்தம், புலி நகம் வரிசையில் மண்ணுளி பாம்புக்கு தனி விஷேசம் உண்டு, வீட்டில் மண்ணுளி பாம்பு இருந்தால் செல்வம் பெருகும் என கூறி மண்ணுளி பாம்பை லட்சக்கணக்கில் விற்று சம்பாதிக்கும் மோசடி பேர்...

பாளையில் கள்ளக்காதலனுடன் ஓடிய இளம்பெண் வெட்டிக்கொலை: கணவர் வெறிச்செயல்!!

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள மணக்கரை கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசு (வயது32). இவர் சொந்தமாக மினி லாரி வைத்து ஓட்டி வந்தார். இவரது மனைவி பொன் ஈஸ்வரி (27). இவர்களுக்கு முத்து சரளா...

களக்காடு அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு வலைவீச்சு!!

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்த சிறுமி தேவி (வயது 6, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள பள்ளியில் 1–ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று அவள் வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அப்பகுதியை...

கோபியில் பெண் கொலை: செய்வினை வைத்ததால் கொன்றேன்-கைதான கூலித்தொழிலாளி வாக்குமூலம்!!

கோபி புகழேந்தி வீதியை சேர்ந்த பழனியப்பன் என்பவரின் மனைவி பழனியம்மாள் (வயது 60). கூலி வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் காளியப்பன் (74). உறவினர்களாக இருந்தாலும் இவர்களின் இரு...

பள்ளி மாணவி கற்பழிப்பு வழக்கின் தீர்ப்பு 20–ந் தேதிக்கு ஒத்திவைப்பு!!

கோவை ராமநாதபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 7–ம் வகுப்பு படித்த மாணவி கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 13 வயது நிரம்பிய கவிதாவின் தாயும் தந்தையும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். எனவே கவிதா...

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் ஆத்தூர் ரிக் அதிபர் கடத்தி சித்ரவதை!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் கந்தசாமிபுதூர் தெற்கு காடு பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். ரிக் அதிபர். இவருக்கு சந்தோஷ் (26), அபிஷேக் (20) ஆகிய 2 மகன்களும், ரம்யா (23) என்ற மகளும் உள்ளனர். சந்தோஷ்...

செக்ஸ் புகாரில் சிக்கிய ஆசிரியர் கைதாகிறார்: கலெக்டருக்கு தவறான அறிக்கை கொடுத்த கல்வி அதிகாரி மீதும் நடவடிக்கை பாய்கிறது!!

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ளது சோளப்பாடி. இந்த ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவியிடம் இந்த பள்ளியில் வேலைப்பார்த்து வரும்...

காளஹஸ்தி அருகே மாணவிகளை மசாஜ் செய்யும்படி வலியுறுத்திய ஆசிரியருக்கு அடி–உதை!!

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அடுத்த சின்னதிப்பசமுத்திரம் பகுதியில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் டி.பிரபாகர் (வயது 45). அவர், கடந்த சில நாட்களாக பள்ளிக்கு சரியாக வருவதில்லை என கூறப்படுகிறது....

செருப்பு மாலையுடன் கழுதை மீது நிர்வாண ஊர்வலம்: கற்பழிப்பு குற்றவாளிக்கு கிராம மக்கள் அளித்த வினோத தண்டனை!!

புகார், தேடுதல் வேட்டை, கைது, விசாரணை, தண்டனை என சினிமா பாணியில் நீதிக்காக காத்து கிடக்காமல் சட்டத்தை தங்களின் கைகளில் எடுத்துக்கொண்ட மராட்டிய மாநில மக்கள் 15 வயது சிறுமியை கற்பழித்த வாலிபரை நிர்வாணக்...

(PHOTOS) இந்திய பெண்ணின் முதல் ஓரினச் சேர்க்கை திருமணம்!

இந்திய பெண்களின் முதல் ஓரினத் திருமணம் அமெரிக்காவில் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு உடற்பயிற்சி நிலையமொன்றின் பயிற்சியாளராக ஷெனொன் பணியாற்றி வந்துள்ளார். அங்கு உடற்பயிற்சிக்காக வந்த சீமாவின் அழகு...

நிராதரவாக விடப்பட்ட 3 குழந்தைகள்: ட்விட்டரின் உதவியால் தாயுடன் சேர்ந்தனர்!!

தனது உறவினர்களை சந்திப்பதற்காக அபிசேக் என்பவர் நேற்றிரவு டெல்லி ரயில் நிலையத்திற்குச் சென்றிருந்தார். அப்போது 16வது நடைமேடையின் நுழைவு வாயிலருகே 2 சிறுவர்களும், 1 சிறுமியும் ஆதரவற்ற நிலையில் பயந்து நடுங்கியபடி இருப்பதைக் கண்டு...

கை முட்டிகளில் உள்ள கருமை நிறம் மறைய எளிய வழி…!!

பொதுவாக சிலர் பார்க்க நல்ல கலராக இருந்தாலும் அவர்களின் கை, கால் முட்டிகள் சற்று கருப்பாக இருக்கக்கூடும். அவர்களுக்கான எளிய தீர்வுகளும் உண்டு. ஒரு கொய்யாப்பழத்தை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பின் அதனுடன்...