கேரளாவில் மூளை சாவு அடைந்த கல்லூரி மாணவியின் உடல் உறுப்பு தானத்தால் 3 பேர் உயிர் பெற்றனர்…!!

கேரள மாநிலம் கோழிக் கோடு கிடநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அணில்குமார். இவர் அந்த பகுதியில் பலசரக்கு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவியும், மூத்த மகளும் நோய் காரணமாக ஏற்கனவே இறந்து...

நக்ரோடா ராணுவ மெஸ்சில் துப்பாக்கி சூடு: 2 அதிகாரிகள், 5 ராணுவ வீரர்கள் பலி…!!

காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் தீவிர கண்காணிப்பு காரணமாக எல்லை வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. என்றாலும் அவ்வப்போது ஊடுருவலில் ஈடு படும் தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு முறியடித்து வருகிறார்கள்....

வெறும் இரண்டே நிமிடத்தில் முகத்தில் உடனடி பொலிவு! அருமையான குறிப்பு…!!

முகம் எல்லா சமயங்களிலும் புத்துணர்வுடன் இருக்காது. சில சமயங்களில் மிகவும் களைப்பாக இருக்கும். பொலிவின்றி ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என்று சொல்ல தோன்றும். அதுவும் விசேஷங்களுக்கு செல்லும்போதுதான் முகம் சோர்வாக தெரியும். அலைச்சல் சரியான...

விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்து வெளியில் குதித்த பெண்: பயணிகள் அதிர்ச்சி…!!

யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமா விமானம் ஒன்று நியூ ஓர்லியான்ஸில் இருந்து அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள ஜார்ஜ் புஷ் சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று மதியம் வந்தது. விமானம் தரையிறங்கியதும். பயணிகளை இறக்கவிடக் கூடிய...

கமலை சந்தித்ததன் காரணம் என்ன? : மௌலி விளக்கம்…!!

கமலை தான் சந்தித்ததற்கான காரணம் என்னவென்பதை மௌலி விளக்கமாக கூறியுள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.. கமல் நடிப்பில் வெளிவந்த ‘பம்மல் கே.சம்பந்தம்’ படத்தை இயக்கியவர் மௌலி. இவர் காமெடி நடிகர், தயாரிப்பாளர்,...

இந்த யானை காட்டும் பாசத்தை பாருங்கள்… உங்களுக்கும் ஆசை வரும்…!! வீடியோ

யானைகள் என்றாலே உருவத்தில் பெரியது. பழக்கம் இல்லாதவர்கள் யாரும் இதன் அருகே செல்லமுடியது. அதிலும் சில பேர் யானையை பார்த்தால் போதும் பயந்து ஒட்டிவிடுவர். அப்படி இருக்கையில் யானை குட்டி ஒன்று நாய் குட்டி...

உடம்பில் எவ்வளவு கொழுப்பு இருக்க வேண்டும்?

கொழுப்பு என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பிரச்சனை தரக்கூடிய ஒன்றுதான். பெண்களின் உடலில் பிட்டத்திலும் தொடைகளிலும் தோலுக்குச் சற்றுக் கீழே மட்டுமே கொழுப்பு திரளும். ஆனால் ஆண்களின் அடி வயிற்றுப் புழையிலும், சிறுகுடல் பகுதியிலும்...

பெற்ற மகளை ஆண் நண்பர்களுக்கு விருந்தாக்கிய தாய்…!!

அவுஸ்திரேலியாவில் தாய் ஒருவர் தனது மகளை, ஆண் ஒருவர் பலாத்காரம் செய்வதற்கு அனுமதி வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 37 வயதுடைய இத்தாய் தனது ஒழுக்கமற்ற பழக்கவழக்கங்களால் தனது...

10 மாதக்குழந்தையை ரயிலில் தவறிவிட்ட தாயார்: அடுத்து நிகழ்ந்த அதிசயம்…!!

ஜேர்மனி நாட்டில் தாயார் ஒருவர் தனது 10 மாதக்குழந்தையை ரயிலில் தவறிவிட்ட சென்றதை தொடர்ந்து மூன்று பேர் குழந்தையை காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஜேர்மனியில் உள்ள Essen நகரில் 21 வயதான...

நடுவானில் வெடித்த என்ஜின்: அவசரமாக தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானம்…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் என்ஜினில் வெடி விபத்து ஏற்பட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸில் உள்ள சூரிச் விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரியா தலைநகரமான வியன்னாவிற்கு...

வவுனியா உணவகத்தில் தீ விபத்து! ஒருவர் பாதிப்பு…!!

வவுனியா மணிக்கூட்டுச் சந்திக்கு அருகே அமைந்திருக்கும் பிரபல்யமான உணவகம் ஒன்றில் இன்று(29) 2.00 மணியளவில் திடீரென தீ பற்றியுள்ளது. குறித்த உணவகத்தின் சமையல் அறையில் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது....

பாம்பு, பூரான், தேள் கடித்தால் என்ன செய்வது?

விஷப்பூச்சிகள் கடித்து விட்டால், இயற்கை வைத்தியத்தின் மூலம் நஞ்சை சரிசெய்து விடலாம். தேள் கொட்டினால் எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும். கல்லில்...

இந்த பகுதியை அழுத்துவதால் என்ன நடக்கும் உங்களுக்கு தெரியுமா?

அக்குபிரஷர் என்பது நமது உடம்பின் உயிரோட்டப் பாதைகளின் ஒரு புள்ளியில், நம்முடைய வெறும் விரலை வைத்து அழுத்தம் கொடுப்பது ஆகும். இது மாதிரியான அக்குபிரஷர் முறையை மயக்க நிலையில் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், கரண்ட்...

இராணுவப் புரட்சியின் எதிர்வினைகள்…!! கட்டுரை

இலங்கையில் ஜனநாயகம் நசுக்கப்பட்டால், இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றும் ஆபத்து இருப்பதாக, நாடாளுமன்றத்தில் கூட்டு எதிரணியின் உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன விடுத்த எச்சரிக்கை கடுமையான எதிர்வினைகளுக்குக் காரணமாகியிருக்கிறது. இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றும் ஆபத்து இருப்பதாக, தினேஸ்...

மூன்றாவது இன்னிங்சுக்கு தயாரான விஷ்ணு விஷால்…!!

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஷ்ணு விஷால், முருகானந்தம் இயக்கத்தில் ‘கதாநாயகன்’ என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்த விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக ‘வேலைன்னு...

மோட்டார் சைக்கிளில் சாகசம்: ரோட்டில் தவறி விழுந்து 2 மாணவர்கள் பலி…!!

திருவேற்காடு சிவசுந்தரம் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ஹரிகரன் (வயது 17) தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் அதே பகுதி ரத்தினம் அவன்யூவை சேர்ந்த நண்பர் பால கிருஷ்ணனுடன் மோட்டார்...

கண்மூடித்தனமாக சாலையைக் கடக்க முயன்றவர்களுக்கு நேர்ந்தது என்ன…? வீடியோ

இப்போதெல்லாம் தினசரி வாகன விபத்துகள் அதிகமாக நடக்கிறது. அதுவும் தினமும் செய்தித்தாளில் விபத்து என்று ஒரு செய்தி இல்லாமல் இல்லை. அதுவும் இந்த காலத்தில் இருக்கும் மனிதர்கள் அப்படி என்னதான் அவசரமோ தெரியவில்லை. இவர்கள...

சரும உராய்வினால் உண்டாகும் சிராய்ப்பை எப்படி குணப்படுத்தலாம்?

உடற்பயிற்சியில் ஆர்வம் உள்ளவர்களுக்கு சரும உராய்வு தாங்க முடியா வலியை தரும். ஒருவருடைய உடலில் சருமத்தின் ஒரு பகுதி மற்ற பகுதியுடன் உராயும்போதும் இறுக்கமான ஆடை அணியும்போதும் ஏற்பட்டு சிராய்ப்புகள் தோன்றும். இந்த சிராய்ப்புகள்...

உங்கள் மேக்கப்பை கச்சிதமாக்க ஒரு செல்லோடேப் போதும்! எப்படி என்று தெரியுமா?

நாம் போடும் மேக்கப் சிறப்பான முறையில் மிகவும் கட்சிதமாக இருக்க, ஒரே ஒரு செல்லோடேப்பை பயன்படுத்தி மிகவும் எளிதாக செய்து விடலாம். ஆனால் ஒருசிலருக்கு மிகவும் சென்சிடிவான தோல் இருந்தால், செலோடேப்பை பயன்படுத்தும் முன்...

உறவு முறையை மறந்து காதல்: இளம்பெண் கொலையில் வாலிபர் கைது…!!

காட்பாடி அருகே உள்ள 66 புத்தூர் ஊராட்சி லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் தாமோதரன் மகள் அமுதா (வயது17). பிளஸ்-2 முடித்து விட்டு டெய்லரிங் படித்து வந்தார். ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி மகன்...

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சோமாலியா மாணவர் சுட்டுக்கொலை..!!

அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தின் கொலம்பியாவில் ஒனியோ மாநில பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு 60 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இந்த நிலையில் நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு கார் அதிவேகமாக வந்து நின்றது. அதை தொடர்ந்து...

முத்துராமலிங்கம் படத்தின் மொத்த கதையையும் போட்டு உடைத்த இயக்குனர்…!!

கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘முத்துராமலிங்கம்’. இப்படத்தை ராஜதுரை என்பவர் இயக்கி வருகிறார். இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் நெப்போலியன், பிரியா ஆனந்த், வம்சி கிருஷ்ணா, விவேக், சுமன், பெப்சி விஜயன்,...

உலகின் அதிபயங்கரமான சிறைச்சாலைகள்…!!

குற்றசெயல்களை புரிந்துவிட்டு சிறைச்சாலைக்கு செல்லும் மனிதர்கள் அங்கு தாங்கள் அனுபவிக்கும் சித்ரவதைகள் மற்றும் தங்களது வேறுபட்ட வாழ்க்கை முறைகளால், இனிமேல் தங்களது வாழ்வில் குற்றச்செயல்களே செய்யக்கூடாது என்று உறுதிமொழி எடுக்கும் அளவுக்கு உலகில் சில...

காதல் ஜோடிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்…!!

இலங்கையை சேர்ந்த இளைஞர், யுவதிகளை இலக்கு வைத்து புதிய வாடகை வண்டி முறை ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் காதலர்களுக்கான பொது இடங்கள் குறைவாகவே உள்ளன. இதனால் பொது இடங்களில் அவர்கள் ஒன்று கூடுவதால்...

உங்களுக்கு இந்த மாதிரி இருக்கா? கொழுப்பு கட்டிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்…!!

நமது தோலில் ஏற்படும் கொழுப்புக் கட்டிகள் தொடர்பான பிரச்சனைகள் பிறவியிலோ அல்லது திடீரென்றோ ஏற்படக் கூடியது. மேலும் நமது சருமத்தின் தோலானது சுத்தமற்றதாக இருப்பது, சர்க்கரை நோயாளிகள், உணவுகளில் கட்டுப்பாடு இல்லாதவர், புகைப் பிடிக்கும்...

குண்டு வெடிப்பு வழக்குகளில் தொடர்பு சென்னை என்ஜினீயர் உள்பட 3 பேர் கைது…!!

ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந்தேதி குண்டு வெடித்தது. இதேபோல் கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு வளாகத்தில் ஜூன் மாதம்...

இதை பார்த்திட்டு சிரிக்காம இருந்தா உடனே டாக்டரை பாருங்க…!! வீடியோ

இந்த காலத்தில் இளைஞர்கள் எதை செய்தாலும் ஒரு வேடிக்கையோடு தான் செய்கிறார்கள். அதிலும் சில நபர்கள் இணையத்தில் பிரபலம் ஆகவேண்டும் என்பதால் எதையும் செய்வாங்க. அதற்காக விலங்குகள் கூற சேந்து கொண்டு செய்யும் வேடிக்கையான...

ஒரு ஆண் எந்த வயதில் அழகாக இருக்கிறார்?

ஒரு ஆண் எந்த வயதில் அழகாக இருப்பார்? என்று கேள்வி கேட்டால் பதில் கிடைப்பது கஷ்டமான ஒன்றுதான். ஏனெனில் அழகு விடயத்தில் பெண்கள் அதிக அக்கறை காட்டும் அளவுக்கு, ஆண்கள் அக்கறை காட்டுவதில்லை. கேட்டால்,...

மாயமான ஜே.என்.யு மாணவர்: தகவல் அளிப்போருக்கு ரூ.10 லட்சம்…!!

டெல்லியில் உள்ள பிரபல ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த நஜீப் அகமது என்னும் மாணவரை கடந்த மாதம் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் காணவில்லை. இதையடுத்து, காணாமல்போன...

குழந்தைகள் மீது கொடூரமாக கார் ஏறிச்சென்ற ஓட்டுநர்! கமெராவில் சிக்கிய பதற வைக்கும் காட்சிகள்..!! வீடியோ

இந்தியாவில் சாலை ஓரத்தில் நடந்து சென்ற இரண்டு குழந்தைகள் மீது கார் ஒன்று வேகமாக ஏற்றிச்சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தானே பகுதியில் இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. சம்பவயிடத்தில் இருந்த சிசிடிவி...

8 மாதக் குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாடிய டொனால்ட் ட்ரம்பின் மகள்…!!

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா, 8 மாதமேயான தமது மகனுக்கு பிறந்த நாள் கொண்டாடியதாக புது சர்ச்சையில் சிக்கியுள்ளார். நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி...

பிரான்சில் தமிழ் சிறுமி மீது துப்பாக்கிச் சூடு..! பொலிஸார் தீவிர விசாரணை…!!

பிரான்சில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பிரான்ஸ் Bondy என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த சம்பவம் கடந்த...

புத்திர சோகம்! தாய் பரிதவித்த காட்சி! பார்த்தவர்கள் மனதை உலுக்கிய சம்பவம்…!!

தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குரங்கு குட்டி ஒன்று கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து இறந்தது. இறந்த குட்டியை சுற்றி வந்து தாய் குரங்கு பரிதவித்த காட்சி, அங்கிருந்தவர்களின் மனதை உலுக்கியது. திருவள்ளூர்...