இரண்டு நாள் குளிக்கலைன்னா என்னாகும்? இதப்படிங்க முதல்ல…!!
ஒருவரின் சுகாதாரம் என்பது ஒருநாளைக்கு இரண்டு முறை குளிப்பது மற்றும் சுத்தமான ஆடைகளை உடுத்துவது போன்ற செயல்பாடுகளைக் குறிக்கும். சுத்தமாக இருக்கும் விஷயங்களில், ஒவ்வொருவரும் வேறு வேறு விதங்களில் இருப்பார்கள். ஏனெனில் சிலர் ஒரு...
முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!
முளை கட்டிய தானியங்களை எந்த வகையிலும் சாப்பிட முடியும். பச்சையாகவோ, வறுத்தோ அல்லது சமைத்தோ கூட சாப்பிட முடியும். இதன் மூலம் பெரும்பாலான மக்கள் விரும்பும் உணவாகவும் மற்றும் அவர்களுடைய வாழ்க்கை முறைக்கு ஏற்ற...
பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்…!!
உப்பு இல்லாத பண்டம் குப்பையில்” என்று சொல்வார்கள், இந்த பழமொழிக்கேற்ப எவ்வளவு ருசியான சாப்பாடாக இருந்தாலும், அதில் உப்பு இல்லை என்றால் அந்த உணவை நம்மால் சாப்பிடவே முடியாது. ஆனால் அதே வகையில் நாம்...
நுரையீரல் தொற்றை தடுக்கும் சூப்பர் உணவுகள் எது எனத் தெரியுமா?
விட்டமின், மினரல், புரோட்டின் என உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டம் தருவதுதான் சூப்பர் உணவாகும். எல்லா வித சத்துக்களும் அடங்கியவைகளாக இருக்க வேண்டும். விட்டமின், மினரல், அமினோ அமிலங்கள், ஃபைடோ சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடென்டுகள்...
குடல் நோயை குணமாக்கும் கொய்யா…!!
நெல்லிக்கு அடுத்து கொய்யாவில் அதிக அளவு விட்டமின் சி உள்ளது. கொய்யா இனிப்பும், அமிலச் சத்துகளும் கலந்த ருசியான பழம். குளிர்ச்சி மிகுந்தது. 100 கிராம் கொய்யாப்பழச்சாறில் உள்ள சத்துக்கள்.நீர் - 76%மாவுப்பொருள் -...
என்றும் இளமையாக இருக்க இந்த உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள்…!!
நாம் அனைவரும் எப்போதும் அழகாகவும், இளமையாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்போம். ஆனால் என்றும் நம்மை இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு முக்கிய பங்களித்து உதவியாக இருப்பது இயற்கையான உணவுகள் மட்டும் தான். நம் அன்றாட...
இந்த அறிகுறிகளை அலட்சியபடுத்தாதீர்கள்: இதய நோயாக கூட இருக்கலாம்…!!
மனிதனுக்கு உள்ள உடலுறுப்புகளில் மிக முக்கியமானது இதயம் ஆகும். இன்றைய நவீன உலகில் வயது வித்தியாசமின்றி பலருக்கும் இதயம் சம்மந்தமான நோய்கள் வருகிறது. இருதய நோய்களின் முக்கிய அறிகுறிகள்: நெஞ்சு வலி இதய நோயின்...
உங்கள் கண்களில் எரிச்சலா? அதை குணப்படுத்த இந்த சூப்பர் உணவுகளை முயற்சி செய்து பாருங்களேன்?
நம் உடம்பிலுள்ள பல்வேறு பகுதிகளை போல், கண் இமை மற்றும் புருவங்களும் கூட பல்வேறு பாதிப்புக்குளாக வாய்ப்புக்கள் உள்ளன. நம் புருவங்களில் எண்ணெய் சுரப்பிகள் சில தொற்றுக்களால் அடைக்கப்பட்டு கண்கள் வீக்கமடையலாம். இந்த பாதிப்பு...
வைரஸ் காய்ச்சலா? உடனே இதனை செய்து விடுங்கள்…!!
மழைக்காலம் என்றாலே சளி, காய்ச்சல், இருமல் என பல நோய்களும் தொற்றிக் கொள்ளும். இவற்றையெல்லாம் விரட்டியடிக்க நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகம் இருக்க வேண்டும். அதற்கு தினமும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது...
வெறும் வயிற்றில் தண்ணீர்! அட இவ்ளோ நன்மை இருக்குங்க…!!
நீரின்றி அமையாது உலகம் என்பது பழமொழி! எந்தவொரு உயிரினமும் நீர் அருந்தாமல் உயிர் வாழ முடியாது. இரவு தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் மனித உடலுக்கு எவ்வளவு பலனுள்ளது தெரியுமா?...
இந்த காய்கறியை சாப்பிடும் போது மட்டும் தோலை நீக்கிவிடாதீர்கள்…!!
அன்றாட வாழ்வில், நாம் சாப்பிடும் உணவில் அதிகமாக பச்சைக் காய்கறிகளை சேர்த்துக் கொண்டால் நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்று கூறுவார்கள். பச்சைக் காய்கறிகள் சிலவற்றை சாப்பிடும் போது, சிலர் அதனுடய தோலை உரித்து சாப்பிடுவார்கள்....
தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் அற்புதம் என்ன தெரியுமா?
வெள்ளரிக்காய் சத்துக்கள் மிகுந்த காயாகும். இது பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கும். புற்று நோயிலிருந்து கூட நம்மை காப்பாற்றிக் கொள்ளலம். நச்சுக்களை வெளியேற்றி, போதுமான நீர்சத்துக்களை தக்க வைக்கும் அவசியமான வேலையை ஒரு...
எலுமிச்சை பழம் வேகவைத்த நீரை குடியுங்கள்! நன்மைகளோ ஏராளம்…!!
எலுமிச்சைப் பழத்தில் நமது உடல் நலத்தை பாதுகாக்கக் கூடிய ஆரோக்கியமான சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. கிருமி நாசினியாக பயன்படும் எலுமிச்சைப் பழத்தில் கால்சியம், பொட்டாசியம், விட்டமின் C, நார்ச்சத்து, சிட்ரிக் அமிலம் போன்ற சத்துக்கள்...
தேனுடன் எள் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்…!!
தேன் என்பது மிகவும் அற்புதமான மருத்துவ குணம் நிறைந்த பொருளாகும். இந்த தேன் நமது உடம்பில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு உள்ளது. தேனைப் போலவே எள்ளும் ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருள்...
ஆண்மைக் குறைவைப் போக்கும் இந்த அதிசய மூலிகை பற்றி தெரியுமா?
அன்றாட உணவில் நாம் சில மூலிகைகளை சமையலில் சேர்த்து வருகிறோம். அதில் கொத்தமல்லி, புதினா போன்றவை குறிப்பிடத்தக்கவை. புதினா நாம் மணத்திற்காக சமையலில் சேர்த்துக் கொண்டாலும், அதில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவில்...
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலிக்கு வைத்தியம் இதோ…!!
பொதுவாக நான்கு முதல் எட்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அதிகமாக வயிற்று வலிப் பிரச்சனையால் கஷ்டப்படுவார்கள். குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதில் முக்கியமாக புட்பாய்சன், மலச்சிக்கல், வயிற்றில் நோய்த்தொற்றுகள்...
தினமும் கேரட் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையும் தெரியுமா?
கேரட்டின் கவர்ந்த நிறத்திற்கேற்ப அதன் சத்துக்களும் உடலில் கவரக் கூடியது. மாலைக் கண் நோய் வராமலும், ரத்தம் சுத்தமாகவும் அதோடு கொழுப்பை குறைக்கவும் செய்கிறது. கேரட் உணவு ஜீரணத்திற்கு காரணமாகும் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம்...
இயற்கை பழங்களில் கிடைக்கும் உயரிய சத்துக்கள்…!!
நாம் உண்ணும் உணவு நமக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியதாக இருக்க வேண்டும். இயற்கை உணவுகளில் உள்ள சத்துக்கள் உடலை நேரடியாக சென்றடைகின்றன. பழங்களை உண்ணும் போது அவற்றில் உள்ள உயிர் சத்துக்களும், தாதுப்பொருட்களும் ரத்தத்தில் கலந்து...
கொலஸ்ட்ராலைக் குறைக்கும் கேழ்வரகு…!!
தானிய உணவுகளில் அரிசிக்கு அடுத்ததாக முக்கிய பங்கினை வகிப்பது ராகி எனப்படும் கேழ்வரகு தானியம். வளரும் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள் போன்ற அனைவருக்கும் ஏற்ற சிறந்த உணவாக கேழ்வரகு கருதப்படுகிறது. கேழ்வரகில் நமது...
உடலில் நல்ல கொழுப்பு வேண்டுமா? இதனை செய்யுங்கள்…!!
கொழுப்பு என்பது உடலின் செல்களுக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. அந்த கொழுப்பு இரண்டு வகையாக உள்ளது. ஒன்று LDL என்ற Low Density Lipoprotein. மற்றொன்று HDL என்ற High Density Lipoprotein. இவ்விரண்டு...
வயிற்று புண் பற்றிய சில உண்மைகள் – படியுங்கள் பகிருங்கள்…!!
நொறுங்கத் திண்ணவனுக்கு நூறு வயது' என்பார்கள். ஆனால் இன்றைய வாழ்க்கையில் யார் அமைதியாக உட்கார்ந்து மென்று சாப்பிடுகிறார்கள். யாரும் சரியான நேரத்தில் உணவு உண்பதில்லை. குடல்புண் உள்ளவர்களுக்கு மேல்வயிற்றில் வலி, குமட்டல், வாந்தி, வாயில்...
இரவு நேரத்தில் என்ன உணவுகளை சாப்பிடலாம்?
உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. உடல் பருமனால் ஏராளமானோர் கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே எடையைக் குறைக்க டயட்டைப் பின்பற்ற வேண்டியது முக்கியமான ஒன்றாக உள்ளது. இதுவரை நாம் எடையைக்...
உடல் எடையை அதிகரிக்க இதனை சாப்பிடுங்கள்…!!
உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறைப்பதை பற்றி தான் பல பேரும் ஆலோசனை பெறுவார்கள். ஆனால் உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கு எடையை அதிகரிக்க வேண்டும்...
எந்த வகை வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடல் எடை ஏறும் அல்லது குறையும் என தெரியுமா?
வாழைப்பழம் மிக எளிதாக கிடைக்கக் கூடியது. அதிக சத்து உள்ளது. இதில் உள்ள நார்சத்து மற்றும் பொட்டாசியம் இதயத்திற்கு மிகவும் நல்லது. வாழைப்பழத்தின் வகைகளும், அதனால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்ப்போம். நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்...
கத்திரிக்காயை உணவில் சேர்ப்பது நல்லதா கெட்டதா?
கத்திரிக்காய் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு சிறந்த காய்கறி வகையைச் சேர்ந்தது. ஊட்டச்சது நிபுணர்கள் கூட இந்த கத்திரிக்காயை தங்களின் அன்றாட உணவில் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார்கள். கத்திரிக்காயில் ஏராளமான...
உடல் எடையை குறைக்க பீன்ஸ் போதுமே…!!
காய்கறி வகையைச் சேர்ந்த பீன்ஸில் நார்ச்சத்து, விட்டமின் A, B12, B6, C, இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், மாங்கனிசு மற்றும் பொட்டாசியம் போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே நார்ச்சத்துகளை அதிகமாக கொண்டுள்ள...
வெங்காயம் சிறுநீரகக் கற்களை கரைக்குமா?
வெங்காயத்தில் இருக்கும் காரத் தன்மைக்கு, அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய்யே காரணமாக உள்ளது. இந்த எண்ணெய் இருப்பதால், தான் வெங்காயத்தை நறுக்கும் போது, நமது கண்களில், கண்ணீர் வருவதோடு,...
முட்டையின் மஞ்சள் கரு நல்லதா? கெட்டதா?
சில விஷயங்களை நாம் பின்பற்றி, மிக கட்சிதமாக கடைப்பிடித்து வருவோம். அந்தவகையில் பலர் ஏன்? எதற்கு? என தெரியாமல் ஒதுக்கும் உணவு முட்டையின் மஞ்சள் கரு. முட்டையின் மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் இருக்கிறது என...
ஏழு நாளில் 5 கிலோ எடையை குறைக்கும் சூப்பரான பானம்…!!
உடல் பருமனைக் குறைப்பதற்கு இயற்கையான முறையில் பல வழிகள் உள்ளது. நம் உடலில் தேங்கி உள்ள கெட்டக் கொழுப்புகளை வேகமாக கரைத்து, உடல் பருமனைக் குறைப்பதற்கு சத்துக்கள் அதிகம் கொண்ட இயற்கையாக தயாரிக்கப்படும் பானம்...
வயிற்றுக்கு கெடுதல் உண்டாக்கும் உணவுகள் எவை தெரியுமா?
வயிற்றுப் போக்கிற்கு கிருமிகள் மட்டும் காரணம் என்று நினைக்கிறீர்கள். இல்லை. சில உணவுகளும் உங்களின் வயிற்றுப் போக்கிற்கு காரணமாகும். மாற்றுச் சர்க்கரை: குளுகோஸிற்கு பதிலாக பயன்படுத்தும் செயற்கை இனிப்புகள் சுக்ரோஸ், சார்பிடால் கலந்த இனிப்பு...
உணவு சாப்பிட்டதும் தூங்கக் கூடாது ஏன் தெரியுமா?
நமக்கு தூக்கம் ஆரோக்கியமானதாக இருந்தாலும் பகல் நேரத்தில் உணவை சாப்பிட்டவுடன் தூங்குவது, இரவில் தூங்குவதற்கு முன் சாப்பிடுவது இது போன்ற செயல்கள் நமக்கு பல ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே நாம் தினமும் பகலில்...
ரொம்ப சோர்வாக இருக்கிறீர்களா?… அப்போ இது உங்களுக்குத்தான்…!!
ஆரோக்கியமான உணவுகள் நமது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதுடன் நம்முடைய உடலுக்கு புத்துணர்ச்சியையும் வழங்குகின்றது. அவ்வாறு சோர்வை போக்கி உடலுக்கு சக்தி தரும் உணவுகளை பார்க்கலாம். 1. தயிர்: தயிரில் அதிக அளவிலான கார்போஹைட்ரேட்...
சளிப்பிரச்சினைக்கு தீர்வு தரும் கருந்துளசி…!!
இப்பொழுதெல்லாம் குளிர்காலம் தொடங்கி விட்டது. இதனால் குளிரான உணவுகள் எதுவும் உட்கொள்ளாமலே சளி பிடித்துக் கொள்ளும். இதற்கா அடிக்கடி வைத்தியரை அணுக வேண்டிய அவசியம் இல்லை. இதனால் பணசெலவும், பக்க விளைவுகளுமே எஞ்சும். இந்த...
சுய இன்பத்திற்கு காய்கறியா? எச்சரிக்கை…!!
பருவமடைந்த பெரும்பாலான ஆண்கள், பெண்களிடம் சுய இன்பம் செய்யும் பழக்கம் நிலவி வருகிறது. இப்பழக்கம் சிறுவயதிலேயே தொடங்கி மனமான பின்பும் நாற்பது வயது வரைக் கூட நீடித்து வருகிறது. சாதாரனமாக பிறப்புறுப்பை தீண்டும் போது...
வாய் புண்ணைக் குணப்படுத்தும் சூப்பரான காய்…!!
கோவைக்காய் புதரில் வளரக் கூடிய ஒரு கொடி வகையைச் சேர்ந்தது. இந்தக் கொடியின் காய்கள், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்ற அனைத்துமே அதிக மருத்துவ குணம் உடையது. கோவைக்காயின் முழுத் தாவரமும் அதிக...
உணவில் தினமும் அப்பளம் சேர்த்துக் கொள்வது நல்லதா?
அப்பளம்! இது இல்லாத ஒரு மதிய உணவு ஒருபோதும் முழுமை பெறாது. அறுசுவை உணவாக இல்லாமல் போனாலும் கூட, அப்பளம் உடன் இருந்தால் அது சாம்பார், குழம்பு, ரசம் என எதுவாக இருந்தாலும் விரும்பி...
முருங்கைக்காயில் இத்தனை நன்மைகளா? தெரிந்து கொள்ளுங்கள்…!!
முருங்கைக்காயில் உள்ள அதிகளவு கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகளை வலிமையடைய உதவுகின்றன. இதனை பாலுடன் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, குழந்தைகளின் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும். முருங்கைக்காய்...
மலம் கழிக்க சிறந்த நேரம் எது தெரியுமா?
பொதுவாக நமது உடம்பின் ஆரோக்கியத்தை நாம் மலம் கழிக்கும் நேரத்தை வைத்தே கணித்து விட முடியும். காலை கடன் என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். யார் ஒருவர் தினமும் காலையில் தவிர்க்காமல்...
கோதுமை தீவிர வயிற்று வலியை ஏற்படுத்துமா?
அனைவரும் விரும்பி சாப்பிடும் கோதுமை மாவின் மூலம் கஞ்சி, தோசை, ரொட்டி போன்று வித விதமான உணவுகளை சமைத்து சாப்பிடலாம். ஆனால் ஆரோக்கியமாக இருக்கும் பெரியவர்கள் கோதுமையினால் செயத உணவை சாப்பிட்டால் தீவிர வாய்வு...