இந்திய மாணவிக்கு சீட் தர 7 பல்கலைக்கழகம் போட்டி!! (உலக செய்தி)

துபாயில் இருக்கும் இந்திய மாணவிக்கு அமெரிக்காவில் உள்ள 7 பிரபல பல்கலைக் கழகங்களில் உயர் கல்வி பயில வாய்ப்புகள் கிடைத்துள்ளன. துபாய் வாழ் இந்திய மாணவி சைமன் நூராலி (17). மிர்டிப்பில் உள்ள பள்ளியில்...

பேஷன் ஷோவில் மயங்கி விழுந்து இறந்த மாடல் அழகி!! (உலக செய்தி)

பிரேசிலில் பேஷன் ஷோவில் பங்கேற்ற பிரபல மாடல் அழகி மயங்கி விழுந்து இறந்தார்.பிரேசிலில் உள்ள சாவோ பாலோ நகரில் மாடல் அழகிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரபல பிரேசில் மாடல் அழகி டெல்ஸ்...

கெஜ்ரிவால் மனைவி சுனிதாவுக்கு 2 இடங்களில் ஓட்டு உள்ளதாகப் புகார்!! (உலக செய்தி)

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதாவுக்கு 2 இடங்களில் ஓட்டு உள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி சாந்தினி சவுக் குடியிருப்பு, சாகிபாபாத் ஆகிய இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியலில் சுனிதா பெயர் உள்ளதாக...

இந்தோனேசியாவில் பனிசுமை காரணமாக 274 தேர்தல் ஊழியர்கள் உயிரிழப்பு!! (உலக செய்தி)

இந்தியாவில் பழையபடி வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என சில எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், இந்தோனேஷியாவில் வாக்குச் சீட்டு எண்ணும் பணியில் ஈடுபட்ட 274 ஊழியர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்...

பொள்ளாச்சியில் கருக்கலைப்பு செய்ய ஊசி போடப்பட்ட 5 மாத கர்ப்பிணி உயிரிழப்பு!! (உலக செய்தி)

கோவை: கோவை பொள்ளாச்சியில் கருக்கலைப்பு செய்ய ஹோமியோபதி மருத்துவரால் ஊசி போடப்பட்ட 5 மாத கர்ப்பிணி உயிரிழந்தார். 2 நாட்களுக்கு முன் ஊசி போட்டுக்கொண்ட வனிதா இன்று உயிரிழந்தார். தப்பியோடிய மருத்துவர் முத்துலட்சுமியை போலீசார்...

தரமற்ற உணவு குறித்து புகார் கூறிய ராணுவ வீரர்…மோடிக்கு எதிராக போட்டி! (உலக செய்தி)

தரமற்ற உணவு குறித்து புகார் கூறிய ராணுவ வீரர், மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் மோடிக்கு எதிராக போட்டியிடவுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு, எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு உணவு...

சென்னை மெட்ரோ சேவையில் எந்த பாதிப்பும் இல்லை!! (உலக செய்தி)

மெட்ரோ சேவையில் எந்த பாதிப்பும் இல்லை என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ரயில்கள் வழக்கம் போல் இயங்குகிறது என்றும் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஒப்பந்த பணியாளர்களை கொண்டு மெட்ரோ ரயில் சேவை...

கலிபோர்னியாவில் யூதமத கோவிலில் துப்பாக்கி சூடு: பெண் பலி; 3 பேர் படுகாயம்!! (உலக செய்தி)

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாகினார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள போவே நகரில் யூதமத கோவில் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 4 பேர் காயம்...

இந்தியாவுடன் நாகரீகமான உறவு ஏற்படும் : பிரதமர் இம்ரான்கான் பேட்டி!! (உலக செய்தி)

இந்தியாவுடன் நல்லுறவு இல்லாததுதான் பாகிஸ்தானின் ஒரே பிரச்னை என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் குவாடார் உள்ளிட்ட துறைமுகங்களின் மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைய நிதியுதவி...

நாடு முழுவதும் 71 தொகுதிகளில் நாளை 4ம் கட்ட வாக்குப்பதிவு!! (உலக செய்தி)

நாடு முழுவதும் 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், நாளை 4ம் கட்ட வாக்குப்பதிவு 9 மாநிலங்களில் 71 மக்களவை தொகுதிகளில் நடக்கவுள்ளது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள்...

சீனாவில் லிப்ட் அறுந்து விழுந்து 11 பேர் பலி !! (உலக செய்தி)

சீனாவின் ஹேபேய் மாகாணத்தில் உள்ள ஹெங்சூய் நகரில் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு நேற்று காலை ஏராளமான தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தொழிலாளர்கள் சிலர் கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்து...

வங்கக் கடலில் 24 மணி நேரத்தில் புயல்? ( உலக செய்தி)

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுவையில் அதிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில்...

பெண் சாமியார் தேர்தலில் போட்டியிட தடை இல்லை !! (உலக செய்தி)

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் மாலேகான் பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் திகதி நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்....

கனமழையால் 51 பேர் பலி!! (உலக செய்தி)

தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலும், குவாசூலூ-நட்டால் மாகாண பகுதிகளிலும் வெள்ளப்பெருக்காலும், நிலச்சரிவுகளாலும் 51 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட இந்த பிரதேசத்திற்க்கு ஜனாதிபதி சிரில் ராமபோசா விமானம் மூலம் சென்றுள்ளார். கடந்த...

2வது நாளாக பிலிப்பைன்சில் நிலநடுக்கம்!! (உலக செய்தி)

பிலிப்பைன்சில் இரண்டாவது நாளாக நேற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது.பிலிப்பைன்சின் லுசான் தீவில் நேற்று முன்தினம் மாலை 6.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் இரண்டாவது நாளாக நேற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது. துடுபிகானில் உணரப்பட்ட...

சீன கடற்படை விழாவில் ஐஎன்எஸ் கொல்கத்தா: இந்திய போர் கப்பல்கள் அணிவகுப்பு!!

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற சீன கடற்படையின் 70ம் ஆண்டு விழா அணிவகுப்பில் ஐஎன்எஸ் கொல்கத்தா உள்ளிட்ட இந்திய போர் கப்பல்கள் பங்கேற்றன.பீஜிங்கில் சீன கடற்படையின் 70ம் ஆண்டு விழா அதிபர் ஜி ஜின்பிங்...

பொன்னமராவதியில் அமைதியின்மை – 144 தடை உத்தரவு!! (உலக செய்தி)

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளர் செல்வராஜின் சமூகம் குறித்து தவறாக பேசிய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் செல்வாஜுக்கு...

பனிப்புயலில் சிக்கி மலையேறுபவர்கள் 3 பேர் பலி!! ( உலக செய்தி)

கனடியன் ராக்கீஸ் என்ற கனடா நாட்டு மலைப்பகுதியில், மலையேறுபவர்கள் 3 பேர் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்திருக்கக் கூடும் என்று நம்பப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஹவுஸி மலை உச்சியை ஏற முயன்ற 3 பேர், சரியான...

கைது செய்யப்பட்ட ஜனாதிபதி சிறையில் அடைப்பு!! (உலக செய்தி)

சூடானின் முன்னாள் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் இராணுவம் அவரை கைது செய்து ஆட்சியை கவிழ்த்தது. இந்நிலையில் ஒமர் தற்போது அதிகப்படியான பாதுகாப்பு நிறைந்த சிறை ஒன்றில் அடைக்கப்பட்டுள்ளார்....

ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் வாக்குப்பதிவு!! (உலக செய்தி)

12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக 96 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சரியாக காலை 7 மணிக்கு அனைத்து...

ப்ளேஸ்டோரில் இருந்து டிக்-டாக் செயலியை நீக்கிய கூகுள் !! (உலக செய்தி)

சீனாவில் இருந்து ‘டிக்-டாக்’ என்னும் செயலி கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியை பயன்படுத்திய 400...

ஜனாதிபதியை 2030 வரை பதவியில் நீடிக்கச் செய்யும் சட்டத்திருத்தம் !! (உலக செய்தி)

எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபதா அல்-சீசீ, 2030 வரை பதவியில் நீடிக்க வழிவகை சட்ட திருத்தங்களுக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. சீசீயின் இரண்டாவது, நான்காண்டு பதவிக்காலம் 2022 ஆம் ஆண்டில் முடிவடைகிறது. ஆனால்...

ஹெலிகப்டருன் விமானம் மோதியதில் 3 பேர் பலி!! (உலக செய்தி)

நேபாளத்தில் லுகியா விமான நிலையத்தில் இன்று ஒரு குட்டி விமானம் புறப்பட்டது அப்போது கட்டுப்பாட்டை இழந்து ஓடு தளத்தில் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த ஹெலிகாப்டர் தளத்துக்கு சென்றது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2...

நிர்பய் ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது!! (உலக செய்தி)

இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறையான டி.ஆர்.டி.ஓ. பல்வேறு சக்திவாய்ந்த ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. அவ்வகையில், கடல், ஆகாயம் மற்றும் தரையில் இருந்து சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று எதிரிகளின்...

மோதியின் உரைகளை ஒளிபரப்ப தடை!! (உலக செய்தி)

பிரதமர் நரேந்திர மோதியின் உரைகளை ஒளிபரப்பி வந்த நமோ டிவி, அரசியல் சார்ந்த உள்ளடக்கங்களை முன் அனுமதியின்றி ஒளிபரப்ப தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. டெல்லி தலைநகர் பிரதேசத்தின் தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல்...

சூடானில் பெரும் குழப்பம் – ராணுவ ஆட்சித்தலைவர் பதவி விலகல்!! (உலக செய்தி)

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று சூடான். அங்கு கடந்த 1993 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதி முதல் அதிபர் பதவி வகித்து வந்தவர், உமர் அல் பஷீர் (வயது 75). இவர் உள்நாட்டுப்போரின்போது,...

போர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது!! (உலக செய்தி)

ஜப்பானின் ஹோன்சு மாகாணத்தில் உள்ள மிசாவா நகரில் விமானப்படை தளம் உள்ளது. இங்கிருந்து நேற்று முன்தினம் மாலை எப்-35 ரக போர் விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானியை தவிர...

குண்டு வெடிப்பில் 7 மாணவிகள் உட்பட 15 பேர் பலி!! (உலக செய்தி)

ஏமன் நாட்டின் தலைநகரான சனாவில் உள்ள சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ள பல்வேறு புரட்சிப்படையினர் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்டை நாடான சவுதி அரசின் உதவியுடன் புரட்சிப்படையினர் மீது ஏமன் ராணுவம்...

பாராளுமன்ற தேர்தல் – ஜனாதிபதியின் கட்சி அமோக வெற்றி !! (உலக செய்தி)

இந்திய பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளால் ஆன நாடு மாலைத்தீவு. அங்கு நீண்டகால இராணுவ ஆட்சிக்கு பிறகு கடந்த 2008 ஆம் ஜனநாயக முறைப்படி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இதில் மாலைத்தீவு ஜனநாயக...

இனி நியாயம் கிடைக்கும்; காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரப் பாடல்!!!

ஏழைகளுக்கு ஆண்டுதோறும் 72 ஆயிரம் ரூபாய் அளிக்கும் ‘நியாய்’ திட்டத்தை மையப்படுத்தி காங்கிரஸ் கட்சியின் ’இனி நியாயம் கிடைக்கும்’ என்ற இந்தி தேர்தல் பிரசாரப் பாடல் வெளியானது. ஏப்ரல் 11 முதல் மே 19...

இம்ரான்கானின் வீட்டுக்கு அருகே துப்பாக்கி குண்டுகள்!! (உலக செய்தி)

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வீடு அருகே அரை கிலோ மீட்டர் தூரத்தில் துப்பாக்கி குண்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் புறநகரில் பிரதமர் இம்ரான்கானின் ‘பான்காலா’ என்ற அவரது வீடு உள்ளது. பிரதமராவதற்கு...

மீண்டும் பிரதமராக மோடி? கருத்து கணிப்பில் தகவல்!! (உலக செய்தி)

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராக 63 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக புதிய கருத்து கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 11ம் திகதி முதல் மே 19ம் திகதி...

நண்பர்கள் முன் ஆட மறுத்த மனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்!! (உலக செய்தி)

தனது நண்பர்கள் முன்னால் நடனம் ஆட மறுத்ததால் மனைவியின் தலையை மொட்டையடித்து சித்தரவதை செய்த கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தான் லாகூரை சேர்ந்த பெண் அஸ்மா ஆஸிஸ்-க்கும், மியான் பைசல்-க்கும் கடந்த...

நியூஸிலாந்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மீது 50 கொலை குற்றச்சாட்டுகள்!!

நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட அவுஸ்திரேலிய பயங்கரவாதி பிரெண்டன் டாரன்ட் மீது 50 கொலை குற்றச்சாட்டுகளையும், 39 கொலை முயற்சி குற்றச்சாட்டுகளையும் நீதிபதி பதிவு செய்தார். நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2...

பிரெக்ஸிட் விவகாரத்தில் தெரசா மேக்கு எதிர்ப்பு!! (உலக செய்தி)

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பான ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில், பிரிட்டன் பாராளுமன்றத்தில் 4 வது முறையாக ஓட்டெடுப்பு நடத்த பிரதமர் தெரசா மே பரிசீலித்து வருகிறார். இது தொடர்பாக அவர் எதிர்க்கட்சி தலைவரான ஜெரேமி...

ராகுல்காந்தி இன்று வேட்புமனு தாக்கல்!! (உலக செய்தி)

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது பாரம்பரிய தொகுதியான அமேதியுடன், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் வருகிற 23 ஆம திகதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக வேட்புமனு தாக்கல் தொடங்கி...

டிரம்ப் வீட்டில் நுழைய முயன்ற சீனப்பெண் கைது!! (உலக செய்தி)

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில், பால்ம் கடற்கரை பகுதியில் உள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு சொந்தமான மார்-எ-லாகோ பண்ணை வீட்டிற்கு சீனாவைச் சேர்ந்த யூஜிங் ஜங் கடந்த சனிக்கிழமை மதியம் நுழைய முற்பட்டார். அங்குள்ள சோதனைச்...

காட்டுத்தீயை அணைக்கச் சென்ற 30 தீயணைப்பு வீரர்கள் பலி!! (உலக செய்தி)

தென்மேற்கு சீனாவின் வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை, 3800 மீட்டர் நிலப்பரப்பில் உள்ள காட்டில் திடீரென காட்டுத்தீ வேகமாக பரவியது. இதையடுத்து தகவல் அறிந்த தீயணைப்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். இந்த பணியில் 100...

காங்கிரசுடன் தொடர்புடைய 687 பக்கங்களை நீக்கியது பேஸ்புக்!! (உலக செய்தி)

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய 687 பக்கங்களை நீக்கியள்ளதாக ஃபேஸ்புக் கூறியுள்ளது. ´´ஒருங்கிணைக்கப்பட்ட நம்பகமற்ற நடத்தை´´ கொண்டிருந்த காரணத்தால் இந்த பக்கங்கள் தனது...