ஆர்கானிக் அப்பளம் தயாரிப்பு! அருமையான வருமான வாய்ப்பு..! (மகளிர் பக்கம்)

சிறு தொழில் அப்பளம்... குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த ஓர் உணவுப்பண்டம் என்று சொன்னால் மிகையாகாது. அப்பளம், அப்பளா, பப்படம், பப்பட் என பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த இணை உணவுப்பண்டம்...

இயற்கை விவசாய பொருள் விற்கலாம்! இனிய வருமானம் ஈட்டலாம்!!! (மகளிர் பக்கம்)

சிறு தொழில் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் எவ்வளவு அவசியமோ... அதே போல் இவை மூன்றையும் பெறுவதற்கு உழைப்பு மிகவும் முக்கியமாகிவிட்டது. இவை மூன்றையும் பெறுவதற்கு கல்வி, பணவசதி,...

வீட்டில் இருந்தபடியே பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பெண்கள்!! (மகளிர் பக்கம்)

பெண்கள் என்றாலே போட்டி, பொறாமை, ஈ.கோ. பிரச்சனை அதிகமாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள் என்பது பொதுவான விதி. அதை தகர்த்துவிட்டு 17,000 பெண்கள் ஒற்றுமையாக தொழில் செய்கிறார்கள் என்றால் நம்மால்...

இயற்கை நறுமணப் பொருட்கள் தயாரிக்கலாம்… இரட்டிப்பான வருமானம் பார்க்கலாம்! (மகளிர் பக்கம்)

சிறுதொழில் சென்னையில் பிறந்த சரண்யா கோபாலகிருஷ்ணன், சென்னையில் உள்ள பிரபல பெண்கள் கல்லூரியில் எம்.எஸ்.சி, மைக்ரோ பயாலஜி படித்து முடித்தவர். படிப்பைத் தொடர்ந்து உணவு தரம் உறுதி பிரிவில் அதிகாரியாக 10 ஆண்டு வேலைப்...

கூடையில் பூக்கள்…சூப்பர் பிசினஸ்!! (மகளிர் பக்கம்)

வாசகர் பகுதி பூக்களை கட்டி தினமும் வீடு வீடாக கொடுத்து செல்வது என்பது இன்றும் வழக்கமாக உள்ளது. அதே பூக்கள்தான். ஆனால் அதையே அழகாக மூங்கில் கூடையில் அலங்கரித்து ஒரு தொழிலதிபராக உருவெடுத்துள்ளார் மும்பையை...

நான் துவங்கும் தொழில் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கணும்!! (மகளிர் பக்கம்)

‘‘நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் மதுரையில்தான். எங்க வீட்டில் எல்லாரும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்று இப்போது அதிகாரிகளாக இருக்காங்க. அவர்களைப் பார்த்து எனக்கும் இளம் வயதிலேயே ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும்...

குழந்தைகளுக்கும் வந்தாச்சு மூலிகை அழகு சாதனப் பொருட்கள்!! (மகளிர் பக்கம்)

இன்று குழந்தைகள் தாமாகவே லிப்ஸ்டிக்கும் கண்மையும் இடத் தொடங்கிவிட்டனர். பல குழந்தைகள் டான்ஸ், இசை, நாடகம் எனச் சிறு வயதிலேயே மேடைகள் ஏறுவதால் அதற்கு ஏற்றது போல பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை விதவிதமாக அலங்கரித்து...

வெளிநாட்டுக்குப் பறக்கும் கோலப்படிகள்! (மகளிர் பக்கம்)

கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் தீபிகா வேல்முருகன். சிறு வயது முதலே தன் அம்மாவும் பாட்டியும் சேர்ந்து ஒவ்வொரு நாளும் வீட்டு வாசலில் வரையும் விதவிதமான கோலங்களை பார்த்து வளர்ந்தவர். கொஞ்சம் வளர்ந்ததும், தன் அம்மாவும் பாட்டியும்...

மூலிகை அழகு சாதனப் பொருள் தயாரிப்பு..முத்தான வருமானம் ஈட்டும் வாய்ப்பு!! (மகளிர் பக்கம்)

கண்ணுக்கு மையழகு... கவிதைக்கு பொய்யழகு எனும் வைரமுத்துவின் பாடலுக்கு மயங்காத இள உள்ளங்கள் யாரும் இருக்க முடியாது. மையழகு என்ற கவிஞரின் வார்த்தை வரிகள் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரை, தொழில்முனைவோராக தடம் புரட்டி பிறரை...

ஜெய் பீம் !! (மகளிர் பக்கம்)

நீதியரசர் சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம். பாவப்பட்ட மக்களை அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படிக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்பதை முகத்தில் அறைந்து சொல்லியிருக்கிறது. எலி பிடிப்பது, பாம்பு பிடிப்பது, விஷமுறிவு...

மேக்கப் பாக்ஸ்: சன் ஸ்கிரீன்!! (மகளிர் பக்கம்)

எப்படி வயித்துக்கு உணவு முக்கியமோ அதே போல் சருமத்திற்கு மிக முக்கியம் சன் ஸ்கிரீன் என்கிறார் கிளினிக்கல் காஸ்மெட்டாலஜிஸ்ட் பூர்ணிமா. இந்தியா மாதிரியான வெப்ப நாடுகளில் பெண்களைப் பொறுத்தவரை வயதுக்கு வந்த உடனேயே சரும...

கனவு காணுங்கள்! ! (மகளிர் பக்கம்)

“சிறு வயதிலிருந்தே நான் ஒரு நடிகையாக ஆவதைப்போல கனவு கண்டேன். என் கனவை பெற்றோரிடம் தெரிவித்தபோது அவர்கள் அதிர்ந்து போனார்கள்! ‘உன்னுடைய ஆசை கனவிலும் நடக்காது. உன் அக்காவைப் போல நன்றாகப் படித்து ஒரு...

புலி எப்பவும் தனிக்காட்டு ராஜா !! (மகளிர் பக்கம்)

நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் பொதுமக்களையும் கால்நடைகளையும் தாக்கி வந்த T-23 ஆட்கொல்லி புலி பிடிபட்டது என்பது ஊடகங்கள் சொன்ன செய்தி. புலி மனிதர்களைத் தாக்குமா? வேட்டையாடுமா? என்ற கேள்விகளோடு பிரபல வைல்ட் லைஃப் போட்டோகிராபர்...

ஆளுமைப் பெண்கள்: நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்! (மகளிர் பக்கம்)

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் கொண்ட புதுமைப்பெண்களைக் கொண்ட தேசமாக நமது தேசம் மாறவேண்டும்’ என்று பாரதி கனவு கண்டார். அவர் கண்ட கனவு பலிக்கும் வகையில் இன்று பெண்கள் பல சாதனைகளைப் புரிந்து...

கல்வி மட்டுமே மாற்றத்தைத் தரும்!! (மகளிர் பக்கம்)

பல நோய்களால் எங்க கிராம மக்கள் கஷ்டப்படறதை நான் நேரில் பார்த்திருக்கேன். அதனாலதான் டாக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டேன். நான் மருத்துவராகி இங்குள்ள மக்களுக்கு இலவசமாக மருத்துவ வசதி அளிக்க வேண்டும் என்பதே என் கனவு...மலசர்...

தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)

வீட்டில் அதிக நேரம் நாம் அமர்ந்து பேச, படிக்க, சாப்பிட, விருந்தினர் வந்தால் உபசரிக்க என நம் அன்றாட வாழ்வில் நாற்காலிகள் எப்போதுமே சிறப்பானவை. ஏன் அரசன் முதல் ஆண்டி வரை இந்த நாற்காலிகள்...

ஓடி விளையாடு பாப்பா!..!! (மகளிர் பக்கம்)

மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா” என பாப்பாக்களை ஓடி விளையாடச் சொன்னான் பாரதி. ஆனால் பாப்பாக்கள் தன் வீட்டருகில் கூட விளையாட முடியாத நிலையினை தமிழகம் அடைந்திருக்கிறது. கடந்த ஆண்டு அரியலூர்...

பூஜையறை பராமரிப்பு!! (மகளிர் பக்கம்)

பூத்தொடுக்கும் நார் மற்றும் நூலை காலி ஊதுவத்தி அட்டைப்பெட்டிகளில் வைத்தால் வாசனை இல்லாத பூக்களை தொடுத்தாலும் நாரோடு சேர்ந்து பூவும் மணக்கும். * ரோஜா, சாமந்தி பூக்கள் சில காம்பில்லாமல் இருக்கும். எரிந்த ஊதுவத்தி...

பேரன்டல் கன்ட்ரோல் ஆப்!! (மகளிர் பக்கம்)

கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்வது இப்போது வழக்கமாகிவிட்டது. இருவரும் வேலைக்கு சென்றால்தான் சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் வாழும் பலரால் குடும்பத்தை நகர்த்த முடியும். இல்லையென்றால் கொஞ்சம் கடினம்தான். இது ஒரு பக்கம் இருக்க......

கிச்சன் டைரீஸ்!! (மகளிர் பக்கம்)

மேக்ரோபயாட்டிக் டயட் என்ற பெயர் புதிதாக இருந்தாலும் இந்த டயட் பல்லாயிரம் வருடப் பழையது. ஆம்! ஜப்பானின் ஜென் புத்தமதச் சிந்தனைகளின் அடிப்படையில் உருவான உணவியல் முறை இது. ஜென் சிந்தனை மரபில் பிரபஞ்சத்தில்...

தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)

என்ன தேவை? பெரும்பாலும் ஆன்லைன் வர்த்தகம், கொரியர் என அனைத்தும் முக்கிய பெருநகரங்களில் முடங்கிவிட்ட நிலையில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. இவ்வேளையில் உடைகள் கூட இருப்பதைக் கொண்டு ஓட்டிவிடலாம். ஆனால் உணவுக்கான சேமிப்பு...

பால்கனியிலும் கீரை வளர்க்கலாம்! (மகளிர் பக்கம்)

வீட்டுத் தோட்டம் அல்லது பால்கனி தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் கோதுமை புல்லுக்குப் பிறகு எளிதாக வளர்க்கக்கூடிய கீரை வகை வெந்தயக்கீரை. நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு வெந்தயம் மற்றும் வெந்தயக்கீரை மிகவும் நல்லது. இதனை வீட்டிலேயே...

நிழல் காய்கறிகள்!! (மகளிர் பக்கம்)

‘‘நைட்ஷேட் காய்கறிகள் லத்தீன் மொழியில் ‘சோலனேசி’ என்றழைக்கப்படும் தாவரங்களின் குடும்பத்தைச் சேர்ந்தவை. இவை பெரும்பாலும் வெயில் அதிகம் இல்லாத நிழல் நிறைந்துள்ள இடத்தில் வளர்வதாலும், இதனுடைய பூக்கள் இரவு நேரத்தில் மட்டும் பூப்பதாலும் ‘நைட்ஷேட்...

சமையலும் பாத்திரமும்!! (மகளிர் பக்கம்)

நான்ஸ்டிக் தவா, டப்பர்வேர் பாத்திரங்கள், மைக்ரோவேவ் பாத்திரங்கள் ... என பல விதமான பாத்திரங்கள் இப்போது மார்க்கெட்டில் உள்ளன. பார்க்க அழகாகவும் நேரத்தியாக இருக்கும் இந்த பாத்திரங்களில் சமைப்பதால் நாமே பல விதமான நோய்களை...

மார்கழி மாத சமையல்!! (மகளிர் பக்கம்)

மார்கழி மாதம் இறைவழிபாட்டுக்கென்றே ஒதுக்கப்பட்ட மாதமாகும். அதனால் மார்கழியை ‘பீடுடைய மாதம்’ என்று போற்றினர். மார்கழி மாதத்தில் விடியற்காலையில் சிறப்பு வழிபாடுகள் தொடங்குகின்றன. ‘‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’’ என்று பகவத்கீதையில் கிருஷ்ணபகவான் உரைத்தார்....

பொங்கல் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

*பொங்கல் செய்யும்போது நீரில் சிறிது நெய் அல்லது டால்டா விடுவதோடு மட்டுமின்றி அரிசியைக் களைந்து, சிறிது ஊறிய பின்பு போட்டால் பொங்கல் கடைசி வரை துளிகூட பாத்திரத்தில் ஒட்டாது. *வெண் பொங்கலுக்கு மிளகு, சீரகத்துடன்,...

வீட்டிலேயே மழலையர் பள்ளி…!! (மகளிர் பக்கம்)

மழலையர் பள்ளி மூன்று முதல் ஆறு வயதில் இருந்து துவங்கும். குழந்தைகளுக்கு பள்ளி பற்றிய முதல் அத்தியாயம் இங்கிருந்து தான் துவங்கும். அடிப்படை பாடங்களை சொல்லித் தருவது மட்டுமில்லாமல், ஒழுக்க முறைகள், கவனிக்கும் திறன்...

பாட்டி சமையல்!! (மகளிர் பக்கம்)

தேவையானவை: பாசிப்பருப்பு - 1 கப், வெல்லம் (பொடித்தது) - அரை கப், பால் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 1 டீஸ்பூன். செய்முறை: கடாயில் நெய்...

ஹோம்-செஃப்களை இணைக்கும் ஃபூட்ஃபுல்லி! (மகளிர் பக்கம்)

வீட்டிலிருந்தே சம்பாதிக்க நினைக்கும் பெண்களும் ஆண்களும் பலர் இன்று ஹோம்-செஃப் ஆக இருக்கின்றனர். ஆனால் பல பிரதான உணவு டெலிவரி நிறுவனங்கள் தங்கள் தளத்தில் இருக்கும் உணவு தயாரிக்கும் நிறுவனங்களிடம் பல விதிமுறைகள் சொல்வதால்...

பெண்களின் கண்ணோட்டம் பற்றி எனக்குத் தெரியாது!! (மகளிர் பக்கம்)

“கலைஞர்கள் ஒரு மீடியமாக இருக்கிறார்கள். ஒரு விஷயம் உலகிற்கு சொல்ல வேண்டும் அல்லது மக்களிடம் ஒரு விஷயம் கொண்டு செல்ல வேண்டுமென்றால் அந்த பாத்திரத்தை கலைஞர்கள் ஏற்கிறார்கள். அதில் எந்த விஷயம் சொல்ல வேண்டும்;...

சிறுகதை-மனித நேயத்தின் மறுபதிப்பு!! (மகளிர் பக்கம்)

ஏண்டி ராசாத்தி வீட்டுக்கு வர்ற மாப்பிள்ளைக்கு இனிப்பு பலகாரத்தை செய்து வையுடி மாப்பிள்ளை மனசு கோணாமல் பாத்துக்கிறது நம்ம கடமைடி என்ற மாணிக்கவேல் தன் முத்தான வார்த்தைகளை உதிர்த்தார்.ஏங்க நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியணுமா......

ஃபேஷன் A – Z !! (மகளிர் பக்கம்)

நிறங்கள் நம் மனதின் வெளிப்பாடுகள். நாம் என்ன நினைக்கிறோம் என்பதை நாம் அணியும் உடையின் வண்ணங்கள் தெளிவாக எடுத்துக்காட்டும். மேலும் நாம் யார் என்பதை வெளிப்படுத்தும் சக்தி நிறங்களுக்கு உண்டு. அதே போல் ஃபேஷன்...

நியுஸ் பைட்ஸ்: குழந்தை திருமணம் உலகளவில் 60 சிறுமிகள் உயிரிழப்பு!! (மகளிர் பக்கம்)

உணவு டெலிவரி செய்யும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு மக்களுக்கு ஆன்லைன் மூலம் வீட்டிற்கே உணவு வினியோகம் செய்யும் நிறுவனமான ஸ்விக்கி, தன் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் பணியில் பெண்களையும் நியமித்துள்ளது. வெயில், மழை...

கிச்சன் டிப்ஸ் !! (மகளிர் பக்கம்)

*கடலைப்பருப்பு, மிளகாய் வத்தல் எண்ணெய் விட்டு வறுத்து தேங்காய்த்துருவலுடன் ஒரு வெங்காயத்தையும் சேர்த்து அரைத்து சாம்பார் செய்தால் வெங்காயச் சாம்பார் மாதிரி மிகவும் ருசியாகவும், மணமாகவும் இருக்கும். *முள்ளங்கியை தோல் சீவி கொப்பரை சீவலில்...

கோடைக்கு இதம் தரும் மோர்!! (மகளிர் பக்கம்)

கோடைக்கு இதம் தரும் விஷயங்களில் ஒன்று குளிர்ந்த மோர் அருந்துவது. இதன் அருமை அறிந்துதான் அந்நாள் முதல் வெயிலில் வீடு தேடி வருபவர்களுக்கு மோர் தந்து உபசரிக்கிறோம். * கோடையில் தாகம் தணிப்பது மட்டுமின்றி,...

ருசியான அசைவ விருந்து!! (மகளிர் பக்கம்)

ஆதி மனிதன் தனது உணவுக்காக விலங்குகளை வேட்டையாட ஆரம்பித்த காலம் தொடங்கி இன்றைய நாள் வரை உலக மக்களில் பெரும்பான்மையோர் மாமிச உணவையே அதிகம் விரும்பி உண்கின்றார்கள். தமிழகத்தின் விருந்துகளில் மாமிச உணவு பங்கு...

கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்!! (மகளிர் பக்கம்)

ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் பண்டிகை, கிருஷ்ண ஜெயந்தி. இந்த விழாவை முன்னிட்டு கண்ணன் குழந்தையாக தங்கள் வீட்டிற்கு வருவது என்பது ஐதீகம். அன்று அவரின் கால் தடங்களை வீட்டில் பதித்து, அவருக்கு பிடித்த...

சத்தான கோதுமை பலகாரங்கள்!! (மகளிர் பக்கம்)

கோதுமை ஊட்டச்சத்து நிறைந்துள்ள பிரதான உணவு. இதில் சப்பாத்தி, பரோட்டா மட்டுமில்லாமல் கொழுக்கட்டை, சமோசா, நூடுல்ஸ், பீட்சா என பல வகை உணவுகளை செய்யலாம். புரதம் நிறைந்த கோதுமையில் சத்தான உணவுகளை தோழி வாசகிகளுக்காக...

ஆரோக்கிய சுண்டல்கள்! (மகளிர் பக்கம்)

சுண்டல் என்றாலே நம்முடைய மனத்திரையில் வருவது கொண்டைக்கடலை, கடலைப்பருப்பு மற்றும் வேர்க்கடலை தான். இதைத் தான் நாம் காலம் காலமாக செய்து வருகிறோம். சத்தானது என்றாலும், அதையே சாப்பிடும் போது, குழந்தைகளுக்கும் சலிப்பு தட்டிவிடும்....