கலை மூலம் மக்களுக்கு நல்லது செய்யணும்!! (மகளிர் பக்கம்)

ஓவர் நைட்டில் ஒபாமா ஆவதையும், ஏழையாக இருந்தவன் ஒரே பாட்டில் கோடீஸ்வரனாக மாறுவதையும் சினிமாவில் மட்டுமே பார்த்திருப்போம். அதே சினிமாவில் ஒரு பாடல் பாடியதன் மூலமாகவும் அல்லது ஒரு காட்சியில் இடம் பெற்றதன் மூலமாகவும்...

அக்கா கடை – கடனை அடைச்சிட்டோம்… நிம்மதியா இருக்கோம்! (மகளிர் பக்கம்)

சென்னை மயிலாப்பூர் என்றால், முதலில் நினைவுக்கு வருவது கபாலி மற்றும் கற்பகாம்பாள் கோயில். இரண்டாவதாக நினைவுக்கு வருவது முருகன் சுண்டல் கடை. இரண்டு சக்கர வாகனத்தில் ஒரு மரப்பலகை கட்டிக் கொண்டு அதில் நான்கு...

என் சமையல் அறையில் – அம்மா பாசத்துடன் கொடுக்கும் ஒவ்வொரு சாப்பாடுமே எனர்ஜி தான்! (மகளிர் பக்கம்)

அம்மி சத்தம் கேட்டு... நான் பாடட்டுமா பாட்டு... அம்மியில அரைச்சு வச்ச அம்மா சமையல் டாப்பு... காலை நீட்டி மடக்கி அம்மியில அரைக்கும் போது... மூக்கில் ஏறும் வாசம் அது மூலிகையா மாறும்... பூண்டு...

ஊர்வசி மேம் மாதிரி நடிப்பில் பெயர் வாங்கணும்…! (மகளிர் பக்கம்)

நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகையுமான அகல்யா வெங்கடேசன், ஆதித்யா அலைவரிசையில் ‘மாமோய் நீங்க எங்க இருக்கீங்க’, ‘நீங்க சொல்லுங்க dude’ போன்ற நிகழ்ச்சிகளில் தனது குறும்புத்தனமான நகைச்சுவை கலந்த பேச்சினால் குறுகிய காலத்தில் ஏராளமான நேயர்களை...

மண்வாசனை!! (மகளிர் பக்கம்)

ஸ்டார் ஹோட்டலில் போய் விதம்விதமா சாப்பிட்டாலும் கிராமத்து சமையலுக்கு உள்ள மவுசு இன்னும் குறையவில்லை. ஆட்டுக்கல்லில் மாவு அரைத்து இட்லி அவித்து, அம்மியில் அரைத்த சட்னியைத் தொட்டுச் சாப்பிட்டால் அதற்கு ஈடு இணையே இல்லை....

கடைசி மூச்சு உள்ளவரை தமிழை வளர்ப்பேன்! (மகளிர் பக்கம்)

தனது 84 வயதிலும் நம்பிக்கை விதைக்கிறார் ஜானகியம்மாள். சென்னை மந்தைவெளியில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் ‘லியோ வாடகை நூலகத்தை’ தனி மனுஷியாக திறம்பட நடத்தி வருகிறார் ஜானகியம்மாள். இவர் கணவர்...

என் மொத்த சந்தோஷமே இந்தக் கடை தான்!! (மகளிர் பக்கம்)

சென்னை மயிலாப்பூர் கபாலி கோயிலை சுற்றி பல உணவு கடைகள் உள்ளன. அதில் மிகவும் முக்கிய அடையாளம் சாந்தி அக்கா பஜ்ஜி கடை. மயிலாப்பூரில் காலம் காலமாக வசித்து வருபவர்களுக்கு சாந்தி அக்காவை தெரியாமல்...

தைரியமும் நம்பிக்கையும்தான் அழகு! (மகளிர் பக்கம்)

“டிக் டாக் பலருக்கு பெஸ்ட் பிளார்ட்ஃபார்ம். நிறைய பேரை சீரியல், சினிமாவிற்கு அறிமுகம் செய்துள்ளது. தங்கள் திறனை காண்பிப்பதற்கான ஒரு கருவியாக இந்த ஆப்கள் இருந்துள்ளன. என்னையே எடுத்துக் கொண்டால் டிக் டாக் ரெஃப்ரன்ஸில்...

சின்னக் கடலில் பெரிய மீனா இருப்பதும் ஒரு வித சந்தோஷம் தான்! (மகளிர் பக்கம்)

சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘அன்பே வா’ என்ற புதிய மெகா தொடரின் மூலம் சின்னத்திரையில் முத்திரை பதித்திருக்கிறார் ‘குரங்கு பொம்மை’ படத்தின் நாயகி டெல்னா டேவிஸ். ‘விடியும்வரை பேசு’ படத்தின்...

அக்கா கடை – இந்தக் கடை தான் எங்களின் வாழ்வாதாரமே! (மகளிர் பக்கம்)

சென்னை மயிலாப்பூர் கபாலிக் கோயில் மாடவீதியைச் சுற்றி பூக்கடை, பூஜை பொருட்கள் சார்ந்த கடைகள் மற்றும் உணவகங்கள் இருந்தாலும், மல்லிகா அக்காவின் அடை கடை மிகவும் ஃபேமஸ். கடந்த ஆறு வருடமாக இங்கு கடை...

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்… !! (மகளிர் பக்கம்)

‘‘எந்தப் பெற்றோர் தன் மகனுக்கு நடக்க முடியாத மாற்றுத்திறனாளிப் பெண்ணை மனைவியாக்க சம்மதிப்பாங்க. ஆனால் என் மாமியாரும் மாமனாரும் சம்மதிச்சாங்க.. என்னை அவர்கள் மகனுக்கு மனைவியாக்க முழு மனசோடு சம்மதிச்சாங்க’’... என்ற பிரியங்கா ஒரு...

கடிதம் எழுதுங்க… காதல் வசப்படுங்க! (மகளிர் பக்கம்)

கொங்குத் தமிழ் நக்கலுடன் பார்வையாளர்களைக் கவரும் ‘நக்கலைட்ஸ்’ யூ டியூப் சேனலுக்கு அறிமுகம் தேவையில்லை. அதில் நடிக்கும் தனம் அம்மா… இந்தக் கால யூ-டியூப் தமிழர்கள் கொண்டாடும் அந்தக் காலத்துப் பெண். நக்கலைட்ஸ் யூ-டியூப்...

25 வயதில்…விமானியான காஷ்மீர் பெண்! (மகளிர் பக்கம்)

‘‘எனக்கு பல ஊர்களுக்கு பயணம் செய்ய பிடிக்கும். அதனாலேயே நான் பைலட் ஆக வேண்டும் என்று மனதில் சின்ன வயசிலேயே பதிவு செய்திட்டேன்’’ என்று பேச துவங்கினார் அயிஷா என்ற ஆயிஷா அஜீஸ். ‘‘நான்...

பெண்களுக்கென பிரத்யேக டுட்டோரியல்!! (மகளிர் பக்கம்)

குடும்பச் சூழல் மற்றும் வறுமை காரணமாக பலர் சிறு வயதிலேயே படிப்பினை பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்கள். இதில் ஆண்கள் டீக்கடை, மெக்கானிக் கடை அல்லது ஓட்டலில் வேலைக்கு சேர்க்கிறார்கள். பெண்களில் பலர் வீட்டு வேலைக்கு...

அந்த சிரிப்புதான் எல்லோருக்கும் பிடிச்சிருக்கு! (மகளிர் பக்கம்)

“ஏரி நன்னாங்கு ஏரி தாண்டா மாமா…” என்ற நாட்டுப்புற பாடல் மூலம் அறிமுகமான அபிராமி, இன்று தேவகோட்டை அபிராமியாக நாட்டுப்புற பாடல்களுக்கு பல இடங்களில் அறிமுகம் கொடுத்து வருகிறார். நாட்டுப்புற பாடலுக்கே உரித்தான குரல்…...

ஒரு வருடம் எங்க வாழ்க்கை இருளால் மூழ்கியது!! (மகளிர் பக்கம்)

பிரியாணி மேல தம் போடுங்க... சப்பாத்திக்கு மாவு பிசைந்தாச்சா... தக்காளி தொக்கு தயாரா..?’ என்று எல்லோரையும் இயக்கிக் கொண்டு இருந்தார் சரண்யா. இவர் தன் கணவருடன் இணைந்து சென்னை அம்பத்தூரில் ‘ஓம் ஸ்ரீநிவாசா’ என்ற...

ஏமாத்தினால் அது நிலைக்காது!! (மகளிர் பக்கம்)

சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் செல்லும் வழி. மாலை ஐந்து மணிக்கு அந்த வழியில் கடந்து போவது கொஞ்சம் சிரமம் தான். வரிசையாக இரண்டு சக்கர வாகனங்கள் அங்கு நின்று கொண்டு இருக்கும்....

குறை கூறுபவர்களையும் திருப்திப்படுத்த வேண்டும்!! (மகளிர் பக்கம்)

வீட்டில் விசேஷம் என்றால் முதலில் ஆலோசிப்பது உணவு பற்றிதான். அதன் சுவை, தரம், விலை போன்றவைகளின் அடிப்படையில் யார் சிறப்பாக கொடுக்கிறார்கள் என்கிற பட்டியலிட்டு அதில் சிறந்தவர்களை தேர்வு செய்கிறோம். ‘‘அப்படி ஒரு பட்டியலே...

ரெக்க கட்டி பறக்கும் பெண்கள்..!! (மகளிர் பக்கம்)

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற காலம் போய், குடும்பப் பொறுப்பு மட்டுமில்லாமல் வேலைக்கு சென்று வீட்டுப் பொறுப்பையும் ஏற்று வருகிறார்கள். இவ்வாறு பல தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்கள் பற்றிய சிறு கண்ணோட்டம்....

மலரென்ற முகமென்று சிரிக்கட்டும்! (மகளிர் பக்கம்)

துறுதுறு கண்கள், துடிப்பான முகம், குண்டு கன்னங்கள் என 1952ல் 6 வயதுக் குழந்தையாக, ‘ராணி’ படத்தில் தொடங்கிய திரைப் பயணம். அரை நூற்றாண்டைக் கடந்து இன்று, 73 வயதிலும், சினிமா... மேடை நாடகங்கள்......

பெண்களின் வெளிச்சமாக திகழும் திருநெல்வேலி தம்பதியினர்! (மகளிர் பக்கம்)

கிராமத்தில் திருவிழா முதல் வீட்டு விசேஷங்கள் எதுவாக இருந்தாலும், முதலில் புக் செய்யப்படுவது ஆடியோ மற்றும் சீரியல் பல்ப் செட்தான். இந்த அலங்கார விளக்குகள் எரிய ஆரம்பித்துவிட்டாலே போதும் கோயிலில் திருவிழா அல்லது வீட்டில்...

சீன்…டயலாக்…ரெடி…ஆக்‌ஷன்!! (மகளிர் பக்கம்)

“என்னுடைய பெயர் மோனிகா” என தன்னை அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்தவரை பார்த்து ஆச்சர்யம்தான் வந்தது. காரணம், தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் தனித்துவமாக தன்னை நிரூபித்து; திரையில் பார்க்கும் போது அவ்வளவு...

உங்களை நேசியுங்கள்… வாழ்க்கை அழகாக தெரியும்!! (மகளிர் பக்கம்)

அப்புக்குட்டி வந்துட்டா... அங்க பாரு டிரம் உருண்டு வரா... அரிசி மூட்டை... இப்படியான பட்டப் பெயர்களை குண்டாக இருப்பவர்களில் பலர் கடந்து வந்திருப்பார்கள். உருவத்தைக் கொண்டு கேலி செய்பவர்களை எல்லாரையும் ஓரம் கட்டிவிட்டு கிண்டலாக...

தாளிச்ச தயிர் சாதம் தக்காளி ஊறுகாய் இருந்தா 365 நாளும் சாப்பிடுவேன்!! (மகளிர் பக்கம்)

‘சாப்பாடுன்னா எனக்கு பிளஷர், என்டர்டெயின்மென்ட், என்ஜாய்மென்ட், சந்தோஷம்’’ என்று தான் சுவைத்த, பிடித்த உணவுகள் மற்றும் உணவகங்கள் பற்றி பேசத் துவங்கினார் நடிகை மற்றும் ‘ஹாப்பி ஹெர்ப்’ நிறுவன இயக்குனர் ஸ்ருதிகா. ‘‘சின்ன வயசில்...

கடின உழைப்பு விடாமுயற்சி இருந்தால் கண்டிப்பாக சாதிக்கலாம்! (மகளிர் பக்கம்)

பிறந்தநாள் கொண்டாட்டம், காது குத்தல், திருமணம் போன்ற மங்கள நிகழ்வுகள் என்றாலே எத்தனை தட்டில் சீர் வைப்பது என்ற பேச்சு எழும். அவரவர் தங்களின் வசதிக்கேற்ப சில்வர், பித்தளை தட்டுக்களில் சீர் செய்வதை வழக்கமாக...

பக்லைட் !! (மகளிர் பக்கம்)

ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தி படம்தான் பக்லைட். தமிழில் பக்லைட் என்றால் பித்துபிடித்தவர் என்றும் சில சமயம் முட்டாள்தனத்தையும் குறிக்கும். திருமணமான ஐந்தே மாதங்களில், நம் கதாநாயகி சந்தியாவின் கணவர் ஆஸ்திக்...

ஃபேஷன் A – Z …!! (மகளிர் பக்கம்)

மாற்றங்கள் தொடர்ந்து நிகழக்கூடியது! அதே போல் ஃபேஷனும் காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். இது பெரும்பாலான நேரங்களில் நாம் அணியும் உடைகள் மற்றும் ஆபரணங்களுடன் தொடர்புடையது. மக்கள் தலை முதல் கால் வரை அன்றாடம்...

எல்லா வயதினரும் திருப்தியா சாப்பிடணும்! (மகளிர் பக்கம்)

கடந்த ஆண்டு லாக்டவுன் காரணமாக பல சிறு குறு தொழில்கள் பாதிப்பினை சந்தித்து வந்தது. இப்போதுதான் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார்கள். ஒரு பக்கம் இந்த பேண்டெமிக் பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தினாலும்,...

மக்கள் மனதில் நான் ‘ராணி’யாகவே இருக்க விரும்புகிறேன்!! (மகளிர் பக்கம்)

அன்னக்கொடி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்துவைத்த சுபிக்‌ஷா, கடுகு படத்திற்குப் பின் தமிழில் தனக்கென ஓரிடத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாகவே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். இப்போது ‘வேட்டை நாய்’ படத்திலும் தனது...

பெண்கள் ஏன் கால் மீது கால் போட்டு உட்கார கூடாது தெரியுமா ? (மகளிர் பக்கம்)

இந்த காலக்கட்டத்தில் பெண்கள் பலரிடம் இருக்கும் ஒரு தவறான பழக்கம் என்னவென்றால் கால் மீது கால் போட்டு அமர்வது. இந்த பழக்கமானது பெண்களின் உடல் ஆரோக்கியத்தை பல விதங்களில் பாதிப்பதால் தான், நம் முன்னோர்கள்...

தாதியர்களின் தாதி..!! ‘சூலகிட்டி நரசம்மா’!! (மகளிர் பக்கம்)

ஒரு நாட்டின் ஆரோக்கியத்தைக் குறிக்கும் குறியீடுகளில் “மகப்பேறு மரண விகிதம்” (Maternal mortality rate) எனும் கர்ப்பம் மற்றும் பிரசவ காலங்களில் ஏற்படும் பெண்களின் மரணங்களும் ஒன்று என்பது உங்களுக்குத் தெரியுமா...? அறிவியல் வளர்ச்சி...

ஆளுமைப் பெண்கள் !! (மகளிர் பக்கம்)

கனவினை துரத்திப் பிடிப்பவராக இருந்த காரணத்தால், பல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு, அந்த கனவுகளை நினைவாக்குவதையே வாழ்க்கையின் முக்கிய அங்கமாக கொண்டிருக்கும் முனைவர் சித்ரா தனது துறை சார்ந்த ஆளுமைப் பண்புகளை நம்மோடு பகிர்ந்து...

நெயில் ஆர்ட்!! (மகளிர் பக்கம்)

‘விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு நகங்களை நாமும் நறுக்குவதுண்டு’ என, விரலை மீறி வளர்ந்த நகங்களை வெட்டித் தூக்கி எறிந்த காலமெல்லாம் மலையேறி, நகங்களை ‘நெயில் ஆர்ட்’ என்று டிரெண்டாக்கி விட்டனர் இளைஞர்கள். இது...

ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உணர்வுகளையும் அனுபவிப்பது பிடித்திருக்கு! (மகளிர் பக்கம்)

தமிழ் யூ டியூப் சேனல்களில் டாப் டென்னில் இருப்பது ‘நக்கலைட்ஸ்’. சமகால பிரச்னைகள், அரசியல், நாம் ஒவ்வொருவரும் கடந்து வந்த நிகழ்வுகளை நினைவூட்டுதல் என அத்தனையையும் கொங்கு ஸ்லாங்கில் அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறார்கள் நக்கலைட்ஸ்...

கிச்சன் டிப்ஸ் !! (மகளிர் பக்கம்)

*கொத்தமல்லி கட்டை வேரோடு ஒரு பாத்திரத்தில் உள்ள நீரில் மூழ்கியிருக்கும்படி ஃபிரிட்ஜில் வையுங்கள். நீண்ட நாட்கள் அழுகாமல் இருக்கும். *எலுமிச்சை ஊறுகாய் துண்டுகள் தீர்ந்துவிட்டால், மீதமுள்ள பேஸ்டில் கேரட்டை துண்டுகளாக்கிப் போட்டு ஊற வையுங்கள்....

தவறல்ல…ரிகர்சல்!! (மகளிர் பக்கம்)

‘‘உச்ச கட்டத்தை அனுபவிக்க ஆண்களுக்கு மிகவும் விலை உயர்ந்த வழி தங்கள் பணப்பையைத் திறப்பது... மலிவான வழி கண்களை மூடிக் கொள்வது...’’ - மோகோகோமா மோகோநோவனா (மானுடவியலாளர் / விமர்சகர்) செல்வம்... காமரசம் சொட்டும்...

மன நலம்!! (மகளிர் பக்கம்)

நான் ஒரு இல்லத்தரசி. திருமணத்துக்கு முன் தைரியமானவளாகவே இருந்திருக்கிறேன். திருமணமானதும் என் மனநிலை மாறி விட்டது. எதற்கெடுத்தாலும் பயம். எப்போதும் நெகட்டிவ் சிந்தனைகள். குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பி விட்டு, வீடு திரும்பும் வரை என்ன...

teen age தித்திப்பா? திக் திக்கா? (மகளிர் பக்கம்)

தீபிகாவுக்கு 14 வயது. படிப்பில் படுசுட்டி. துறுதுறுவென இருப்பாள். ஒருநாள் பருவமடைந்தாள். அவ்வளவுதான்... வீட்டில் கட்டுப்பாடுகள் படையெடுத்தன... ‘வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது’, ‘வாசலில் நிற்காதே’, ‘ஆண் பிள்ளைகளோடு பேசாதே’, ‘சத்தமாக சிரிக்காதே’......

உல்லாச உஷார்!! (மகளிர் பக்கம்)

கரைமீறிச் சேர்ந்தாடும் காமக் கலப்பில் உறைமீறி நோய்சேர்வ துண்டே -உறை நம்பிக் கம்மாக் கரையோ கடற்கரையோ தேடாமல் சும்மா இருத்தல் சுகம்! - வைரமுத்து ராகேஷ் கிருஷ்ணன் திருமணமானவன். அலுவலக வேலை தொடர்பாக மாதத்தில்...