ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நான்கு கெட்டப்பில் நடிக்கிறேன் : ரகசியத்தை வெளியிட்ட சிம்பு..!!

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்ருது வருகிறார். இப்படத்தில் சிம்பு மூன்று கெட்டப்புகளில் நடிக்கிறார் என்பது அனைவருக்கு தெரிந்ததே. தற்போது நான்காவதாக ஒரு கெட்டப்பிலும் இதில சிம்பு நடித்திருப்பதாக...

நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் காலமானார்..!!

முன்னாள் உலகி அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யாராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் மும்பையில் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கிருஷ்ணராஜ் ராய் மும்பையில் உள்ள பிரபல லீலாவதி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார்....

ஆபாசமாக நடிக்கும்படி என்னை வற்புறுத்தினார்கள்: பிரியங்கா சோப்ரா..!!

நடிகை பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டி வருமாறு:- “நான் உலக அழகி பட்டம் வென்று சினிமாவுக்கு வந்தேன். ஆரம்பத்தில் இங்கு கசப்பான அனுபவங்களே கிடைத்தன. டைரக்டர்களில் கேவலமானவர்களும் இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டேன். ஒரு படத்தில்...

பெண்கள் பாதுகாப்புக்கு மஞ்சு வாரியர் சொல்லும் யோசனை..!!

சமீபத்தில் நடிகை பாவனாவுக்கு நடந்த பாலியல் சித்ரவதை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து கேரளாவில் பெண்கள் பாதுகாப்புடன் வாழ தகுந்தது இல்லை. இங்கு பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்று பல்வேறு...

காஷ்மீர் மாநில சுற்றுலா தூதராக ஆகிறார் சல்மான் கான்..!!

காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் நேற்று மும்பையில் நிகழ்சிகள் நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அம்மாநில முதல்மந்திரி மெகபூபா முப்தி பங்கேற்றார். அப்போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு...

நயன்தாரா நடிக்க மறுத்த படத்தில் அமலாபால்..!!

விவாகரத்து பெற்ற பிறகு அமலாபால் படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். தனுசுடன் ‘வேலையில்லா பட்டதாரி-2’, ‘வடசென்னை’ இதை தொடர்ந்து ‘திருட்டுபயலே-2’ மற்றும் மலையாள படங்களில் ‘பிசி’யாக நடித்து வருகிறார். அடுத்து மலையாளத்தில் வெளியான...

உலக அளவில் டிரெண்டை ஏற்படுத்திய அஜித்தின் ஒரே ஒரு ஸ்டில்..!!

தல அஜித் படம் வெளிவந்தாலும், வெளிவராவிட்டாலும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் அஜித் குறித்த செய்தி வெளியாகி அது மாநில அளவில், இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருவது வாடிக்கையான ஒன்றாக ஆகிவிட்டது. கடந்த ஆண்டு...

தமிழ் பட உலகில் ஆதிக்கம் செலுத்தும் கதாநாயகிகளை மையப்படுத்திய படங்கள்..!!

தமிழ் திரையுலகம் ஆரம்பத்தில் இருந்து கதாநாயகர்கள் பிடியில் இருந்து வந்து இருக்கிறது. அவர்களை மனதில் வைத்தே இயக்குனர்கள் கதைகளை உருவாக்குவது, நடிகர்கள் மார்க்கெட்டை வைத்து விநியோகஸ்தர்கள் படங்களின் விலையை நிர்ணயிப்பது, திரையரங்குகள் ஒதுக்கீடு செய்வது...

இரண்டாவது முறையாக ரஜினியுடன் ஜோடி சேரும் பாலிவுட் பிரபலம்..!!

ரஜினியின் நடிப்பில் 2010-ஆம் ஆண்டுக்கு பிறகு 99 சதவீதம் படங்களில் பாலிவுட் நடிகைகள்தான் ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர். எந்திரன் படத்தில் ஐஸ்வர்யராய், கோச்சடையானில் தீபிகா படுகோனே, லிங்காவில் சோனாக்ஷி சின்ஹா, கடைசியாக வெளிவந்த ‘கபாலி’...

சசிகுமார் ஜோடியாகும் ஹன்சிகா?..!!

சசிகுமார் அடுத்ததாக ‘குட்டிபுலி’ படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்திற்கு ‘கொடி வீரன்’ என்று தலைப்பு வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் கதாநாயகி...

மொட்டை தலையுடன் நடிக்க தயார்: அக்‌ஷராஹாசன்..!!

கமல்ஹாசன் இளைய மகள் அக்‌ஷராஹாசன் இந்தியில் நடித்த பால்கியின் ‘‌ஷமிதாப்’ படம் மூலம் நடிகை ஆனார். இப்போது அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். எப்படிப்பட்ட வேடங்களில் நடிக்க தயாராக இருக்கிறார்...

`பாகுபலி-2′ ரிலீசுக்கு முன்பாக பாகுபலியின் முதல் பாகம் மீண்டும் ரிலீஸ்..!!

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள `பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், `பாகுபலி-2' படத்தின் டிரைலரை படக்குழு...

ஆர்.கே.நகரில் பா.ஜனதா வேட்பாளராக இசை அமைப்பாளர் கங்கை அமரன் போட்டி?..!!

ஆர்.கே.நகரில் பா.ஜனதா வேட்பாளராக இசை அமைப்பாளர் கங்கை அமரன் போட்டியிடுகிறார். தேசிய கட்சியான பா.ஜனதா தமிழகத்தின் ஒவ்வொரு இடைத்தேர்தலிலும் வேட்பாளரை நிறுத்த தவறுவது இல்லை. ஆனால் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? வேண்டாமா?...

விஜய் 61 புதிய புகைப்படம் லீக்கானது – அதிர்ச்சியில் படக்குழு..!!

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடிக்கவுள்ளாராம். தற்போது 8௦களில் நடக்கும் கதையம்சத்துடன் காட்சிகளை படமாக்கி வருகிறார் அட்லீ. தற்போது விஜய் எஸ்.ஜே சூர்யா...

இந்தியாவில் முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் செய்யும் புதிய முயற்சி..!!

இந்தியாவின் ஆஸ்கர் அடையாளமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்திய திரை இசையில் புதுமைகளை புகுத்தி இந்திய திரையுலகை சர்வதேச அளிவிற்கு உயர்த்தியவர். இவரது இசைக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் என்றால் மிகையாகாது. இசையில் புதுமை...

நயன்தாரா இடத்தில் தமன்னா: வில்லனாகும் பிரபுதேவா..!!

நயன்தாராவும், பிரபுதேவாவும் காதலர்களாகி திருமணம் வரை சென்று பின்னர் பிரிந்துபோனார்கள். இந்நிலையில், தற்போது சினிமாவில் பிசியான நடிகையாகிவிட்ட நயன்தாரா தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அப்படி நயன்தாரா நடித்து வருடம்...

கோலாப்பூரில் தீபிகா படுகோனே படப்பிடிப்பு தளம் சூறை..!!

பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோனே, நடிகர்கள் ரன்வீர் சிங், ஷாகித் கபூர், விவேக் ஓபராய் உள்ளிட்டவர்கள் நடிப்பில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் ஒரு இந்திப்படம் எடுக்கப்படுகிறது. இது...

மிரட்டும் பாகுபலி 2 டிரைலரில் இதை எல்லாம் கவனித்தீர்களா?..!! (வீடியோ)

பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் உருவாகி உள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக எடுத்துள்ளனர். இமாலய எதிர்பார்ப்பை தொடர்ந்து...

என்னை இவர் படுக்க கூப்பிட்டார்! பிரபல நடிகரின் கசமுசாவை கசியவிட்ட நடிகை அதிர்ச்சி தகவல்..!!

தமிழ் சினிமா உலகில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து நடிகை கஸ்தூரி ஒரு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்தார். நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர். அதன் பின்...

பொது இடத்தில் வித்யாபாலனிடம் தவறாக நடக்க முயன்ற ரசிகர்..!!

‘தி டர்டி பிக்சர்ஸ்’, ‘கஹானி’ ஆகிய படங்களின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் பாலிவுட் நடிகை வித்யாபாலன். இவர் எப்போதும் ரசிகர்களுடன் நெருங்கி பழகும் தன்மை கொண்டவர். ரசிகர்களும் வித்யாபாலனிடம் அத்துமீறாமல் நடந்துகொள்வர்....

இணையதளத்தில் பரவும் ராக்கி சாவந்த் ஆபாச வீடியோ..!!

சினிமா பின்னணி பாடகி சுசித்ரா டுவிட்டர் பக்கத்தில் நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்களும், வீடியோக்களும் இரண்டு வாரமாக தொடர்ந்து வெளியாகி திரையுலகை பரபரப்பாக்கி விட்டு ஓய்ந்து இருக்கிறது. தனுஷ், அனிருத், திரிஷா, ஹன்சிகா, ஆன்ட்ரியா, அனுயா,...

திடீர் நிச்சயதார்த்தம் நடந்தது ஏன்? பாவனா விளக்கம்..!!

பாவனாவுக்கும் அவரது காதலரும் படத் தயாரிப்பாளருமான நவீனுக்கும் திடீர் என்று நிச்சயதார்த்தம் நடந்தது. அது ஏன் என்ற கேள்விக்கு பாவனா பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நவீன் மற்றும் அவரது குடும்பத்தார் பெண்...

நடிகை ஜெயசுதாவின் கணவர் தற்கொலை..!!

பிரபல பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் உறவினரும், நடிகை ஜெயசுதாவின் கணவருமான நிதின் துவர்காதாஸ் கபூர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட நிதின் மன அழுத்தம் காரணமாக கடந்த...

ஐ.நா நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டியம்? – திடுக்கிடும் உண்மைத் தகவல்..!!

எத்தனையோ பரதக் கலைஞர்கள் இருக்கும்போது ஐ.நா.வில் ஆட ஐஸ்வர்யா தனுஷ் அழைக்கப்பட்டதன் உண்மையை பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தையொட்டி ஐ.நா. சபையில் நடந்த கொண்டாட்டத்தில் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் கலந்து கொண்டு பரதநாட்டியம்...

இப்போதைக்கு திருமணம் இல்லை: அஞ்சலி திட்டவட்டம்..!!

ஜெய்-அஞ்சலி இருவரும் காதலித்து வருவதாக நீண்ட நாட்களாக செய்திகள் உலா வருகின்றன. சமீபத்தில் ஜெய் தோசை சுட்டு அஞ்சலிக்கு கொடுத்த படமும், அதை வரவேற்று இருவரும் தெரிவித்த கருத்துக்களும் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது....

ரஜினியின் ‘மன்னன்’ ஸ்டைலில் நடிக்கும் சிவகார்த்திகேயன்..!!

சிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா நடிப்பில் ‘வேலைக்காரன்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மலையாள நடிகர் பஹத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும்,...

சப்தமில்லாமல் ஸ்ரீதேவி நடிக்கும் புதிய படம்..!!

80-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டார் ஸ்ரீதேவி. இதைத் தொடர்ந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிவிட்ட ஸ்ரீதேவி,...

பிகினியில் ஹோலி: வைரலான பூனம் பாண்டேவின் வீடியோ..!!

ஹோலி பண்டிகையையொட்டி நடிகை பூனம் பாண்டே வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மாடலும், நடிகையுமான பூனம் பாண்டேவுக்கு மார்க்கெட் இல்லை. இந்நிலையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க அரை நிர்வாணம், முக்கால் நிர்வாண புகைப்படங்கள்,...

தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் அமலாபாலின் தம்பி..!!

அமலாபாலின் தம்பி அபிஜித் பால். இவர் ஏற்கெனவே ஒருசில மலையாள படங்களில் நடித்துள்ளார். மோகன்லால்-அமலாபால் இணைந்து நடித்த ‘லைலா ஓ லைலா’ படம்தான் இவர் அறிமுகமானது. தமிழில் பிரபுதேவா-தமன்னா நடிப்பில் வெளிவந்த ‘தேவி’ படததில்...

ரஜினியின் 2.ஓ படத்தின் சாட்டிலைட் உரிமை ரூ.110 கோடிக்கு விற்பனை..!!

ரஜினி நடிப்பில் உருவாகிவரும் ‘2.ஓ’ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. எமிஜாக்சன், பாலிவுட் நடிகர்...

என்னை ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கினார்கள்: சுருதிஹாசன்..!!

நடிகை சுருதிஹாசன் அளித்த பேட்டி விவரம் வருமாறு:- “நான் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. நடிகையான புதிதில் படங்கள் சரியாக ஓடாமல் தோல்வி அடைந்ததால் ராசி இல்லாத நடிகை என்று முத்திரை குத்தி...

தயாரிப்பாளர், இயக்குனரை அனுசரித்து போகாததால் என்னை கொடுமைபடுத்தினார்கள்: விஷால் படநாயகி..!!

கர்நாடகத்தை சேர்ந்த நடிகை மாதவிலதா. தெலுங்கு படம் மூலம் நாயகி ஆன இவர் விஷாலின் ‘ஆம்பள’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தனது திரை உலக பயணம் பற்றி மாதவிலதா கூறும்போது, ‘‘நடிக்க வேண்டாம்...

படவாய்ப்பு தருவதாக இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தயாரிப்பாளருக்கு தர்ம அடி..!!

கன்னட திரையுலகை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் விரேஷ். இவர் கன்னடத்தில் நிறைய படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில், பெங்களூரில் ஐடி கம்பெனியில் வேலை செய்யும் இளம்பெண் ஒருவருக்கு திரைப்படத்தில் வாய்ப்பு தருவதாக கூறி தனது வீட்டுக்கு...

மகளின் நடவடிக்கைகளால் கவலையில் தாய் நடிகை..!!

தமிழ், இந்தி என பல மொழிகளைக் கொண்ட இந்திய சினிமாவை ஒரு காலத்தில் கலக்கியவர் என்றால் அது நடிகை ஸ்ரீதேவி தான். பின்னர் சினித்துறையைச் சேர்ந்த போனி கபூரையே திருமணம் செய்து கரையொதுங்கி விட்டார்....

தமிழுக்கு அறிமுகமாகும் மூன்றாம் தலைமுறை இயக்குனர்..!!

வைக்கிங் மீடியா மற்றும் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘யார் இவன்’. இப்படத்தில் சச்சின் என்பவர் தயாரித்து நடிக்கிறார். இவர் தெலுங்கில் 6 படங்கள் நடித்துள்ளார். இந்தியிலும் ஒருசில படங்களில் நடித்துள்ளார்....

என்னுடைய வாழ்க்கையில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை இருக்கு: விஷாலை கடுமையாக தாக்கிய சேரன்..!!

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷால், சமீபகாலமாக பேசிவரும் சில மேடைப் பேச்சுக்களால் பலரது கண்டனத்திற்கும் ஆளாகி வருகிறார். கடந்த வாரம் தயாரிப்பாளர்கள் அனைவரும் பிச்சை எடுக்கிறார்கள் என்கிற ரீதியில் பேசிய விஷாலின் பேச்சுக்கு...

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது: நடிகை கஸ்தூரி..!!

பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமாவில் உள்ளது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் பிரபலமான ஹீரோயினாக இருந்தவர் கஸ்தூரி. அமெரிக்காவில் பணிபுரியும் மருத்துவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே...

ராகவா லாரன்ஸுக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம்: இயக்குனரிடம் ரஜினி சொன்னது என்ன?.!!

ராகவா லாரன்ஸ், சத்யராஜ், நிக்கி கல்ராணி, கோவை சரளா ஆகியோரது நடிப்பில், இயக்குனர் சாய்ரமணி இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தில் ராகவா லாரன்ஸுக்கு...

சாவித்ரி படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் வெளியானது..!!

1950, 60, 70களில் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டிருந்தவர் சாவித்ரி. ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடக்கூடியவர். இதனால், சினிமா உலகம் அவரை நடிகையர் திலகம் என பெயர்...