சாதனை படைத்த மாணவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்..!!

சேலம் மாவட்டம் ஸ்பீட் ஸ்கேட்டிங் அசோசியேஷனில் உள்ள ஜோஸ் குயின் கிளப்பில் பயிலும் மாணவி ஏ.பி.நேத்திரா. சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த ஏ.பி.நேத்திரா 2016-17 ஸ்போர்ட்ஸ் அகாடமி ஆண்டில் மாவட்ட, மாநில, தேசிய அளவில் வெற்றி...

வெயிலுக்கு இதமாக பீச்சில் ஆட்டம் போட்ட சன்னி லியோன்..!!

வெயிலுக்கு இதமாக ஆட்டம் போட்டுள்ளார் ஹிந்தி நடிகை சன்னி லியோன். தன் கணவருடன்தான் அவர் கடற்கரையில் களியாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கனடாவில் ஆபாசப் படங்களில் நடித்து வந்தவர் சன்னி லியோன். அவரை ஹிந்திப் படத் தயாரிப்பாளர்கள்...

சத்யராஜ் நடித்திருப்பதால் `பாகுபலி 2′ படத்திற்கு கர்நாடகாவில் தடை?..!!

`பாகுபலி 2' படம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருவதால் அப்படம் குறித்து ஒவ்வொரு நாளும் ஸ்வாரஸ்ய தகவல் வந்து கொண்டிருக்கிறது. 2017-ஆம் ஆண்டின் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றான `பாகுபலி 2' இந்தியா முழுவதும் வரும்...

எனக்கு அது என்னவென்றே தெரியாது..!!

பொலிவுட்டின் முன்னணி நடிகை அனுஷ்கா சர்மா. என்ஹெச்-10 படத்தை தொடர்ந்து அவரது தயாரிப்பில் வெளியாக இருக்கும் இரண்டாவது படம் பில்வுரி. இப்படம் பற்றியும், இதில் நடித்த அனுபவம் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டதாவது… பில்வுரி...

சசிகுமாருக்கு தங்கை ஆகும் முன்னணி நடிகை..!!

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது முத்தையா இயக்கத்தில் சசிகுமார், ஜோடியாக ஹன்சிகா நடிக்கும் கொடிவீரன் படத்தில், சசிகுமாரின் தங்கையாக நடிக்கிறார். இது பற்றி கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்... “நான் எப்போதுமே ஒரு படத்தில் நடிக்கும் போது...

பட வாய்ப்பு அளிக்க செக்ஸ் தொல்லை கொடுத்தார்: சிம்பு பட நாயகி புகார்..!!

திரையுலகில் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லைகள் இருப்பதாக பரபரப்பு புகார்கள் கிளம்பி உள்ளன. பாவனாவை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும் பல நடிகைகள் பாலியல் தொந்தரவுகளை சந்தித்ததாக சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு...

மீண்டும் ஒரு இயக்குனரின் காம லீலைகள்! இந்த நடிகை ஓப்பனாக கூறுவதை கேளுங்கள்..!!

தமிழ் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்துள்ளவர் லேகா வாஷிங்டன். சென்னை பெண்ணான அவரின் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக...

10 கோடி பார்வையாளர்களை பெற்று ‘பாகுபலி-2’ புதிய சாதனை..!!

2017-ஆம் ஆண்டின் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான `பாகுபலி 2' குறித்து ஒவ்வொரு நாளும் ஸ்வாரஸ்ய தகவல்கள் வந்து கொண்டே இருகின்றன. அந்த வகையில் பாகுபலி படமும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. எஸ்.எஸ். ராஜமவுலி...

ஆண்டனியை தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுக்கும் மற்றொரு எடிட்டர்..!!

ஒரு சிறந்த எடிட்டரால் தரமான படத்தை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை சினிமா உலகில் உள்ளது. மேலும் ஒரு படத்தின் இயக்குனருக்கு வலது கையே அப்படத்தின் எடிட்டர் தான். அப்படி புது யுக்தியுடன் இயக்குனராக...

நடிகர் செந்தில் பிறந்தநாளை வாழைப்பழ கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு..!!!

'எஸ் 3' படத்தைத் தொடர்ந்து சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'தானா சேர்ந்த கூட்டம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டுடியோ...

சிவாஜியின் கடைசி ஆசை, நிறைவேறாமலேயே போனது- எத்தனை பேருக்கு தெரியும்?..!!

இந்திய சினிமாவில் நடிப்பு என்றாலே இன்று வரை சிவாஜி தான் எல்லோருக்கும் முன் உதாரணம். இவர் தன் வாழ்வில் பார்க்காத வெற்றிகளே இல்லை. உலக அளவில் புகழ் அடைந்த சிவாஜிக்கு ஒரு படத்தில் முழுக்க...

உள்ளாடை இல்லாமல் திறந்த மனது. அஜித் நாயகியின் அட்டகாசம்..!!

அஜித் நடித்த ‘ஏகன்’, மற்றும் ‘கோ’ உள்பட ஒருசில படங்களில் நடித்த நடிகை பியா பாஜ்பாய் இன்று திடீரென உள்ளாடை இன்றி திறந்த மனதுடன் காட்சியளிக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்....

ரிலீசிலும் சாதனை படைக்கும் `பாகுபலி 2′..!!

2017-ஆம் ஆண்டின் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று `பாகுபலி 2'. எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் உருவான `பாகுபலி' படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகியுள்ள `பாகுபலி 2' வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாக உள்ளது. பிரபாஸ்,...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: ரஜினிகாந்த் அறிவிப்பு..!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற ஏப்ரல் 12-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான மற்றொரு அணி,...

பிரச்சினை வந்தால் பதுங்கும் நீயெல்லாம் பாயும் புலியா?: விஷாலை வறுத்தெடுத்த தாணு..!!

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தலில் முன்னேற்ற அணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சங்கத் தேர்தலில் தனி அணியாகப் போட்டியிட்ட டி.சிவா தலைமையிலான அணி போட்டியிலிருந்து விலகியதுடன் முன்னேற்ற அணிக்குத் தன்...

குத்துப்பாட்டு ஒன்றில் நடனமாட ரூ.65 லட்சம் வாங்கிய கேத்தரின் தெரசா..!!

மெட்ராஸ்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கேத்தரின் தெரசா. ஆர்யா ஜோடியாக கேத்தரின் தெரசா நடித்துள்ள ‘கடம்பன்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மேலும் விஷ்ணு விஷால் ஜோடியாக `கதாநாயகன்' படத்திலும், தெலுங்கில்...

முதல் காட்சியே சென்சாரில் தூக்கப்படவுள்ள காட்சியாக வெளியாகியுள்ள கிரகணம் டீசர்..!! (வீடியோ)

முதல் காட்சியே சென்சாரில் தூக்கப்படவுள்ள காட்சியாக வெளியாகியுள்ள கிரகணம் டீசர்

`அம்மா’ என்ற புதிய படத்தில் நடிக்கும் ஸ்ரீதேவி..!!

தன்னுடைய ஆழமான நடிப்பாலும், அழகாலும் தமிழ், இந்தி படங்களில் முன்னணி இடம் பிடித்தவர் ஸ்ரீதேவி. பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு தனது திரையுலகப் பயணத்திற்கு சிறிது காலம் ஒய்வு...

விஜய் படத்தில் நடிக்கும் பவர்ஸ்டார்..!!

தெலுங்கு சினிமாவில் நடிகர் சிரஞ்சீவி, விஜய் நடித்த `கத்தி' படத்தின் ரீமேக்கான `கைதி எண் 150' என்ற படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆனார். அவரைத் தொடர்ந்து அவரது தம்பியும் நடிகருமான பவண் கல்யாண், அஜித்...

மேக்கப்மேன் என் கையை முறுக்கி அடித்தார்: ‘பிசாசு’ படநாயகி புகார்..!!

மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’ படம் மூலம் நாயகி ஆனவர் பிரயாகா மார்ட்டின். கேரளாவை சேர்ந்த இவர், தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். பி.டி.குஞ்சு முகமது இயக்கத்தில் ‘விஸ்வாச பூர்வம் மன்சூர்’ என்ற படத்தில்...

சூரிக்கு ஜோடியாகும் நயன்தாரா?..!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருக்கும் நயன் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். தாஸ் ராமசாமி இயக்கத்தில் அவர் நடிப்பில் உருவாகி உள்ள `டோரா'...

ஹோட்டல் வெயிட்டரை பார்த்து செக்ஸ் வேண்டும் என கேட்ட பாரதிராஜா பட ஹீரோயின்..!!

ஹோட்டலுக்கு சென்ற இடத்தில் என்ன வேண்டும் மேடம் என்று கேட்ட வெயிட்டரிடம் செக்ஸ் வேண்டும் என்று பாலிவுட் நடிகை ரியா சென் தெரிவித்துள்ளார். பாரதிராஜாவின் தாஜ்மஹால் படம் மூலம் நடிகையானவர் ரியா சென். பிரபல...

மக்கள் என்னை நிஜ போலீஸ் என்று நம்பிவிட்டனர்: ‘ராஜா ரங்குஸ்கி’ நாயகன் ஷிரிஷ்..!!

'பர்மா' மற்றும் 'ஜாக்சன் துரை' புகழ் தரணிதரன் இயக்கத்தில், 'மெட்ரோ' படப்புகழ் ஷிரிஷ் மற்றும் சாந்தினி தமிழரசன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் படம் 'ராஜா ரங்குஸ்கி'. சக்திவாசன் மற்றும் 'பர்மா டாக்கீஸ்' இணைந்து...

பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் எந்திரம் அல்ல: வித்யாபாலன்..!!

நடிகை வித்யாபாலன் மும்பையில் அளித்த பேட்டி வருமாறு:- “திருமணமான நடிகைகளை யார் பார்த்தாலும் எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப்போகிறீர்கள் என்று கேட்பதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். இப்படி கேட்பது எனக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. இந்தியாவை...

செல்ஃபி கேட்ட ரசிகருக்கு கவுண்டமணி கொடுத்த பஞ்ச்..!!

80-90 களில் தமிழ் சினிமாவில் காமெடியில் கொடிக்கட்டி பறந்தவர் கவுண்டமணி. இரண்டு தலைமுறை ரசிகர்களை சிரிப்பு மழையில் நனைய வைத்திருக்கும் இவர், ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். முன்னணி...

‘டோரா’ படத்துக்காக நடுரோட்டில் உருண்டு புரண்ட நயன்தாரா..!!

தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘டோரா’. இது நாயகியை சுற்றி சுழலும் கதை. நயன்தாராவுடன் தம்பிராமையா, ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். “நயன்தாரா முன்னணி நடிகை என்றாலும் கொடுத்த கதாபாத்திரத்துக்கு...

காதலனுடன் ஓடிப்போன மாணவி கர்ப்பிணியான பரிதாபம்: சினிமாவை குறை கூறியதால் சென்சார் போர்டுக்கு வந்த சிக்கல்..!!

மயிலாடுதுறையில் 12 வகுப்பு பள்ளி மாணவி ஒருத்தி கடந்த வருடம் மே மாதம் தனது காதலுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள். தனது மகள் காணாமல் போய்விட்டதாக அவளுடைய பெற்றோர் போலீஸ் நிலையத்திலும் தகவல் கொடுத்தனர்....

ரஜினி-கங்கை அமரன் திடீர் சந்திப்பு..!!

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு கூடிய விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில பா.ஜ.க. சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரன் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று ரஜினியை அவரது இல்லத்தில் கங்கை அமரன் நேரில் சந்தித்து...

சந்திரஹாசன் ஹீரோவாக முதலும், கடைசியுமாக நடித்த படம்..!!

நடிகர் கமலஹாசனின் சகோதரர் சந்திரஹாசன், கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் தனது மகள் அனுஹாசன் வீட்டில் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்தவர்கள், அரசியல் பிரமுகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். சந்திரஹாசன்...

எஸ்.பி.பி- இளையராஜா விவகாரம்: ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன பதில் இதுதான்..!!

காப்புரிமை விவகாரத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பாடகர் எஸ்.பி.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கும் நிலையில் இசையமைப்பாளர் ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார். பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இசைத்துறையில் 50 ஆண்டு நிறைவை ஒட்டி உலகின் முக்கிய நகரங்களில் இசைக்கச்சேரியை நடத்தி...

கணவருடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட நடிகை ரம்பாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு..!!

நடிகர் பிரபு நடித்த `உழவன்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரம்பா என்ற விஜயலட்சுமி(வயது 39). இவருக்கும், இலங்கை தமிழரான இந்திரகுமார் என்பவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது....

கவர்ச்சி வேண்டாம், சவாலான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன்: அருந்ததி நாயர்..!!

விஜய் ஆண்டனி நடித்த ‘சைத்தான்’ படத்தில் கேரளாவில் இருந்து வந்து நாயகியாக அறிமுகமானவர் அருந்ததி நாயர். இதில் இவருடைய நடிப்பு பேசப்பட்டது. தமிழ் சினிமா பற்றி அருந்ததி நாயரிடம் கேட்டபோது... “ ‘சைத்தான்’ படத்தில்...

ரஜினி படத்தில் நடிப்பதாக வெளிவந்த செய்தி குறித்து குஷ்பு விளக்கம்..!!

ரஜினி தற்போது சங்கர் இயக்கத்தில் 2.ஓ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ள நிலையில், அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்திலும் ரஜினி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை தனுஷ் தயாரிக்கவுள்ளார்....

தனுஷ் மீது உரிமை கோரும் வழக்கு: மருத்துவர்கள் அறிக்கையில் புதிய தகவல்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் மதுரை உயர் நீதிமன்றக்...

அண்ணனின் கனவுகளில் பாதியைக் கூட நான் நிறைவேற்றவில்லை: கமல் உருக்கம்..!!

நடிகர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திர ஹாசன் தனது 82-வது வயதில் நேற்று லண்டனில் மாரடைப்பால் காலமானார். பரமக்குடியில் பிரபல கிரிமினல் வழக்கறிஞராக திகழ்ந்த டி.சீனிவாசனின் மகனாக பிறந்த சந்திர ஹாசன் வழக்கறிஞர் பட்டம்...

இனிமேல் இளையராஜா பாடல்களை பாடப்போவதில்லை: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதிரடி..!!

இசையமைப்பாளர் இளையராஜாவும், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியும் இணைந்து காலத்தால் அழியா காவியப் பாடல்களை கொடுத்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த பல பாடல்கள் இசை ரசிகர்களிடையே தனி இடத்தை பிடித்திருக்கின்றன. இந்த நிலையில், தற்போது இருவருக்குள்ளும்...

சசிகுமாருக்கு வில்லனாகும் ஆக்சன் கிங் அர்ஜுன்..!!

சசிகுமார் அடுத்தாக ‘குட்டிப்புலி’ இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ‘கொடி வீரன்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்தில் ஆக்சன் கிங்...

நட்புக்கு இலக்கணமாக பிரபல நடிகரின் பெயரை தனது மகனுக்கு வைத்த விஷ்ணு விஷால்..!!

நடிகர் விஷ்ணு விஷால்-ரஜினி நட்ராஜ் தம்பதியினருக்கு கடந்த ஜனவரி மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிறந்து மூன்று மாதங்கள் ஆகியுள்ள நிலையில், நேற்று தனது குழந்தைக்கு விஷ்ணு விஷால் ‘ஆர்யன்’ என்று தலைப்பு...