ஆரல்வாய்மொழி அருகே வீடு புகுந்து பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்கள்: போலீசார் விசாரணை!!

குமரி மாவட்டம் சித்திரங்கோடு அருகே உள்ள முதலார் பகுதியை சேர்ந்தவர் கிரேசி (வயது 48). இவர் வெள்ளமடம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி சமையல் வேலை செய்து வந்தார். வீட்டு உரிமையாளர் குடும்பத்துடன்...

ஓரினச் சேர்க்கைக்கு உடன்படாத 8 வயது சிறுவனின் கழுத்தை நெரித்துக் கொன்ற காமுகன் கைது!!

ஓரினச் சேர்க்கைக்கு உடன்படாத 8 வயது சிறுவனின் கழுத்தை நெரித்து படுகொலை செய்த 18 வயது காமக்கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய்மதோப்பூர் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவனை...

மணல் கடத்தலை தடுத்த சப்–இன்ஸ்பெக்டரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி: 2 வாலிபர்கள் கைது!!

வெங்கல் அருகே உள்ள அத்தங்கி காவனூர், கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக வெங்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப்–இன்ஸ்பெக்டர் ரவி, தலைமை காவலர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது...

சிவகங்கை அருகே தோஷம் கழிப்பதாக கூறி இளம்பெண் கற்பழிப்பு: 2 பேர் கைது!!

சிவகங்கை அருகே உள்ள அல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசி (வயது 21 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணம் முடிந்து 3 வருடங்கள் ஆகின்றது. ஆனால் குழந்தை இல்லை. இந்த நிலையில் இவரை சந்தித்த இவரது...

குடிபோதையில் அடித்து உதைத்து மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை!!

ஸ்ரீரங்கம் அருகே உள்ள வீரேஸ்வரம், புதுத்தெருவை சேர்ந்தவர் பழனிவேல் (30). இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களுக்கு கடந்த 2010–ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. குடிப்பழக்கம் உள்ள பழனிவேல்...

மாணவ–மாணவிகள் மயக்கம்: பல்லி கிடந்த பணியாரம் விற்ற பெண் கைது!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ளது சின்னமுளையூர். நேற்று முன்தினம் இவ்வூரை சேர்ந்த பள்ளி மாணவ–மாணவிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சிலரும் சாலையோரம் இட்லி வியாபாரம் செய்யும் வெள்ளையம்மாளிடம்(வயது60) பணியாரம் வாங்கி சாப்பிட்டனர். மாணவர்...

திருவாடானை அருகே மண்வெட்டியால் அடித்து வாலிபர் படுகொலை: அண்ணன் வெறிச்செயல்!!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்த ஆயிங்குடியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு ரமேஷ் (வயது 29), இளைய ராஜா (24) என்ற 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ரமேஷ் கடந்த சில வருடங்களுக்கு முன்னர்...

மற்ற ஆண்களுடன் பழகியதால் காதலியை கொலை செய்தேன்: கைதான வாலிபர் வாக்குமூலம்!!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வளையமாபுரம் காலனி தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மகள் ராஜலட்சுமி (21) விவசாய கூலி வேலை பார்த்து வந்தார். கடந்த 22–ந்தேதி வேலைக்கு சென்ற ராஜலட்சுமி வீடு திரும்பவில்லை. இதனால் கடந்த...

திருப்பதியில் காணிக்கை தலைமுடியை இறக்கும்போது ரத்தக்காயம் ஏற்படுவதாக பக்தர்கள் புகார்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவர்களில் பலர் தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். காணிக்கை தலைமுடியை இறக்கும் போது, பலருக்கு தலையில் ரத்தக்காயம் ஏற்படுவதாகவும்,...

இந்தியாவில் யாருக்கும் எபோலா நோய் பாதிப்பு இல்லை: பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்!!

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காவு வாங்கிய கொடிய நோய் எபோலா. உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய இந்நோயால் இந்தியாவில் யாரும் பாதிக்கப்படவில்லை என மத்திய சுகாதார மந்திரி நட்டா...

டெல்லியில் சிக்கிம் பெண்ணை கடத்தி கற்பழித்த எய்ம்ஸ் டாக்டர் உள்பட 5 பேர் கைது!!

டெல்லியில் சிக்கிம் பெண்ணை கடத்தி கற்பழித்தது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு டெல்லியின் முனிர்கா பகுதியில் வசித்து வரும் 25 வயதான சிக்கிம் பெண் ஒருவர்,...

புகையிலை கொடுக்காததால் கொத்தனாரின் உடல் முழுவதும் பிளேடால் கிழித்த நண்பர்!!

ஊரப்பாக்கம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபால் (39). கொத்தனார். இவர் சிங்கபெருமாள் கோவிலை அடுத்த திருத்தேரி, வ.உ.சி. 2–வது தெருவைச் சேர்ந்த நண்பர் கோபிநாதத்துடன் ஊரப்பாக்கத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டார். பின்னர் கோபால்,...

சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட பாலியல் வன்புணர்வு வீடியோ: தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது உச்ச நீதிமன்றம்!!

கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் இரண்டு பெண்கள் கொடூர கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வீடியோ பரவி வந்தது. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் அந்த வீடியோவில் சிரித்தபடி போஸ் கொடுத்திருந்தனர். இந்நிலையில்...

2 ஆண்டுகளுக்கு முன்னர் ஆபரேஷனின் போது பெண்ணின் வயிற்றில் டாக்டர்கள் மறந்து வைத்து தைத்த நூல்கண்டு!!

கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இங்குள்ள வர்காலா மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2012-ம் ஆண்டு வயிற்றில் ஆபரேஷன் நடைபெற்றது. சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிய அந்த பெண் 6 மாதங்களுக்கு பிறகு...

வளசரவாக்கத்தில் இளம்பெண்ணை காரில் வைத்து விபசாரம்: சினிமா நடிகர் கைது!!

வளசரவாக்கத்தில் வணிக வளாகங்கள் முன்பு இளம் பெண்களை காரில் வைத்து விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் கண் காணிப்பில் ஈடுபட்ட போது காரில் சுற்றும் விபசார கும்பல் வாடிக்கையாளர்களை ராமாபுரம் செல்லம்மாள்...

கர்ப்பமாக்கி விட்டு காதலன் கைவிட்டதால் மாணவி தீ குளித்து தற்கொலை!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஓலச்சேரியை சேர்ந்த ராகவனின் மகள் ஸ்நேகா (வயது 16). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணை...

நெகமம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட கல்லூரி மாணவி கடத்தல்: அண்ணன்–தம்பி கைது!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள நெகமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகா(வயது 21, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3–ம் ஆண்டு படித்து வருகிறார். கார்த்திகாவின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர்...

உள்ளாடை தெரியுமளவு ஆடையை சரிசெய்த, எம்மா ஸ்டோன்! -(படங்கள்) அவ்வப்போது கிளாமர்

அனைவரும் எதிர்பார்த்திருந்த ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது. இந்த விருது விழாவிற்கு வந்த ஹாலிவுட் நடிகைகள் ஒவ்வொருவரும் அசத்தலான உடையில் வந்தனர். அதில் சிலர் அழகான உடையிலும் மற்றும் சிலர் கேவலமான உடையிலும் வந்திருந்தனர்....

அவினாசியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பெயிண்டர் கைது!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகேயுள்ள கேந்திபுரம் காந்திஜி நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மகள் மல்லிகா (வயது 14) பெயர் மாற்றப்பட்டுள்ளதுது. இவர் தனது குடும்பத்தினருடன் அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு...

மேட்டூரில் பெண் உள்பட 3 பேர் மீது ஆசீட் வீச்சு: 7 பேர் கைது!!

மேட்டூர் சேலம் கேம்ப் மில் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முருகன் (42). இவர் மில் குடியிருப்பு பகுதியை ஏலம் எடுத்தவரிடம் ஒரு வீட்டை விலைக்கு வாங்கு அங்கு குடிபுகுந்தார். இதற்கு சேலம் கேம்ப் பகுதியை...

கொரட்டூரில் குளிர்பானம் என நினைத்து எண்ணெய் குழந்தை சாவு!!

கொரட்டூர் கெங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி லட்சுமி (டெய்லர்). இவர்களது மகள் மகிஷா (5). கடந்த 20–ந்தேதி பிரவீன் குமார் வேலைக்கு சென்று விட்டார்....

வேலாயுதம்பாளையம் அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது: ரூ.2.50 லட்சம் பறிமுதல்!!

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே மூர்த்திபாளையத்தை அடுத்து ஆறுமுகம் என்பவரது தோட்டமும், வீடும் உள்ளது. இந்த வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து வேலாயுதம்பாளையம் இன்ஸ்பெக்டர்...

தஞ்சை அருகே திருமணத்துக்கு வற்புறுத்தியதால் கல்லூரி மாணவியை கொன்ற காதலன்: திடுக்கிடும் தகவல்!!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த நடுவிக்கோட்டை செக்கடிகொல்லை பகுதியை சேர்ந்த கருப்பையன். இவரது மனைவி சித்ரா. இவரது மகள் சகுந்தலாதேவி (வயது 19). பட்டுக்கோட்டை அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை 2–ம்...

வியாபாரியை கொல்ல முயற்சி: பாட்ஷா மகன் உள்பட 2 பேர் கைது!!

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறை தண்டனை பெற்ற அல்–உம்மா அமைப்பின் தலைவர் பாட்ஷா மகன் சித்திக் அலி (வயது 37). இவரும் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர். இவரும் குனியமுத்தூரை சேர்ந்த அஸ்ரப் அலி...

7 மாத கர்ப்பிணிக்கு இதய அறுவை சிகிச்சை: அரசு மருத்துவர்கள் சாதனை!!

தனியார் மருத்துவமனையில் மட்டுமே தரமான சிகிச்சை கிடைக்கும் என்ற பொதுமக்களின் நம்பிக்கையை மாற்றியமைக்கும் வகையில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு வெற்றிகரமாக இருதய அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ராஜஸ்தான்...

அமைச்சகங்களில் ஆவணம் திருட்டு: கைது செய்யப்பட்ட மேலும் இருவருக்கு 5 நாள் போலீஸ் காவல்!!

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சக ஊழியர்கள் அரசின் ஆவணங்களை திருடி கார்ப்ரேட் நிறுவனங்களுக்கும், இணையதளங்களுக்கும் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. பட்ஜெட் தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகத்துக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதம் ஒரு இணையதளத்தில் வெளியானது பற்றி விசாரணை...

பிணைக்கைதிகளின் தலையை கொடூரமாக துண்டிக்கும் 10 வயது சிறுவர்கள்!!!

தலைத்துண்டிப்பு, பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் என ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடூரச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் எகிப்திய கிறிஸ்தவர்கள் 21 பேரை ஐ.எஸ் தீவிரவாதிகள் தலைத்துண்டிப்பு கொல்வது போன்ற...

காதலனை கத்தியால் குத்தி கொன்று விட்டு கல்லூரி மாணவியை கற்பழிக்க முயன்ற சைக்கோ வாலிபர்!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கோட்டப்பா கொண்டா மலையில் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஸ்ரீராம் புரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அஞ்சுநாயக் (18) தனது காதலியான கல்லூரி மாணவி சுவாதியுடன் வந்தார்....

விண்வெளியில் ஆட்சி செலுத்தும் இந்தியாவின் 27 செயற்கைக் கோள்கள்: மத்திய மந்திரி பெருமிதம்!!

விண்வெளி துறை தொழில்நுட்பத்தில் இந்தியா அளப்பரிய சாதனைகளை செய்து வருவதாகவும் இந்த தொழில்நுட்பத்தில் உலகின் முன்னோடி நாடுகளில் ஒன்றாக இந்தியா உயர்ந்துள்ளதாகவும் பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜித்தேந்திரா சிங் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்றைய...

திருவண்ணாமலையில் முட்புதரில் குழந்தையை வீசிய பெண் யார்?: போலீஸ் விசாரணை!!

திருவண்ணாமலை–செங்கம் சாலையில் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. நேற்று காலை சுமார் 8.30 மணியளவில் கல்லூரி வளாகம் அருகேயுள்ள முட்புதரில் பச்சிளங்குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டது. குழந்தையின் அழும் குரல் கேட்டு அந்த...

காதலியை ஆபாச படம் எடுத்ததாக கூறி மிரட்டியவர் கைது!!

சூளையை சேர்ந்தவர் ரதி (21). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஒரு தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார். அப்போது அந்த கம்பெனியில் வங்கி கணக்கு தொடங்குவது சம்பந்தமாக சுரேஷ் என்பவர் வந்தார். பின்னர் ரதியும் சுரேஷ்சும்...

மாந்தை கிழக்கு பிரதேசசபை, தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரின் “காமக் களியாட்டம்”!! – (தயவுசெய்து கண்டிப்பாக வயது வந்தவா்கள் மட்டும் – வீடியோ, படங்கள்)

தயவுசெய்து இத்தகய செயற்பாடுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் நெற்றிகண்னை துறக்கிலும் குற்றம் குற்றமே. தமிழ் மக்களுக்காக போராடி நாம் தமிழ் தேசியத்தின் பெயரில் இத்தகய செயல்களை...

அனந்தியால் பிள்ளையை இழந்தவர் யாரை எரிப்பது மறைமுகமாக கேட்ட பிரதி அவை தலைவர்!!

இராணுவம் பிடித்தவர்களுக்காக சுமந்திரனின் கொடும்பாவியை எரிப்பது என்றால் புலிகளால் பிடித்துச் செல்லப்பட்டவர்களுக்காக யாருடைய கொடும்பாவியை எரிப்பது? என மாகாண சபையில் அன்ரனி ஜெகநாதன் கேள்வி எழுப்பினார். நேற்று வட மாகாண சபையின் 25 ஆவது...

வெளிநாட்டு போராளிகளின் பிள்ளைகளுக்காக ஆங்கில பாடசாலைகளை திறக்கும் ஐ.எஸ்.!!

ஐ.எஸ். போராளி, குழு தனது குழுவில் இணைந்து கொண்­டுள்ள வெளி­நாட்டு போரா­ளி­களின் பிள்­ளை­க­ளுக்­கான முதல் இரு ஆங்­கி­லப் ­பா­ட­சா­லை­களை தனது பிராந்­திய தலை­ந­கரில் திறந்து வைத்­துள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. ஐ.எஸ். போராளி...

ஸ்ரீதிவ்யா ஆபாச படம்…!!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் ஸ்ரீதிவ்யா தமிழில் நாயகியாக அறிமுகமானார். இருவருடங்களுக்கு முன்பு இப்படம் வந்தது. தொடர்ந்து விஷ்ணு ஜோடியாக ஜீவா, விக்ரம் பிரபுவுடன் வெள்ளைக்கார துரை படங்களில் நடித்தார். தற்போது சிவகார்த்திகேயனுடன்...

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் செயற்படுத்தப்படும் விசேட முகாமில் சிறுவர்களுக்கு இராணுவ பயிற்சி!!

5 வய­து­டைய சிறு­வர்கள் உள்­ள­டங்­க­லான சிறார்கள் இரா­ணுவ பயிற்சி முகா­மொன்றில் பயிற்சி பெறு­வதை வெளிப்­ப­டுத்தும் புதிய வீடியோ காட்­சி­யொன்றை ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் வெளி­யிட்­டுள்­ளனர். சிரிய ரக்கா நக­ரி­லுள்ள அல் -பாரூக் சிங்கக் குட்­டி­க­ளுக்­கான நிறு­வனம்...

இதயத்தைக் காக்கும் காளான்!!

காளான் பல சத்துகளையும், மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக இதில், மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான விட்டமின் 'டி' அதிகம் உள்ளது. காளான் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. அதிக இரத்த அழுத்தத்தையும்,...

காதலுக்கு எதிர்ப்பு: மகளை மன நோயாளியாக்கிய பெற்றோர்!!

சீனாவின் ஹுபெய் மாகாணத்தில், பெற்ற மகளின் காதலை ஏற்றுக்கொள்ளாத பெற்றோர், கடந்த 2009ம் ஆண்டு முதல் அவளை விலங்குகளை அடைப்பது போல தனியறையில் அடைத்து சித்ரவதை செய்து வந்துள்ளனர். ஏறத்தாழ 6 வருட காலமாக...

சவுந்தர்யாவுக்கு வளைகாப்பு….!!

ரஜினிகாந்த்-லதா தம்பதிக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என்று 2 மகள்கள். மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுசை திருமணம் செய்திருக்கிறார். இது பெற்றோர்கள் சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம் ஆகும். தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு யாத்ரா, லிங்கா...