டெல்லி ஆஸ்பத்திரி கழிப்பறையில் 5 மாத சிசுவின் கரு: விசாரணைக்கு உத்தரவு…!!

டெல்லியின் தென்மேற்கு பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரி கழிப்பறைக்குள் கிடந்த 5 மாத சிசுவின் கரு ஏற்படுத்திய பரபரப்பை தொடர்ந்து இதுதொடர்பாக விசாரணை நடத்த ஆஸ்பத்திரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தென்மேற்கு டெல்லியில் உள்ள ஜாபர்பூர்...

மங்கையர் கையில் வண்ணமயமாய் ஜொலிக்கும் கல்பதித்த வளையல்கள்…!!

கண்ணை பறிக்கும் தங்க ஜொலிப்பும், பிரகாசமான வண்ண கற்களின் ஜொலிப்பும் இணைந்து மங்கையர் கரங்களில் வானவில்லாய் ஜொலிக்கின்றன. விலையுயர்த்த நவரத்தினங்களில் பெரும்பாலன கற்கள் வளையல்கள் மேற்புறத்தில் பதிக்க பயன்படுத்தப்படுகிறது. தங்க வளையல்களில் ஏரளாமான வடிவமைப்பு...

கள்ளக்காதல் தகராறில் சிதம்பரம் லாரி டிரைவர் கொலை: வீட்டுக்கு தீவைப்பு…!!

சிதம்பரம் அருகே உள்ள வடக்கு தில்லைநாயகபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 36). கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (27). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. சுரேஷ் வீட்டின் அருகே...

முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு இதைவிட ஒரு எடுத்துக்காட்டு இருக்க முடியுமா? வீடியோ

இன்றெல்லாம் பழமொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தன்மை மிகவும் குறைந்து வருகின்றது. ஆனால் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட இப்பழமொழிகளுள் பல உண்மைகள் பொதிந்து இருக்கின்றன. இவ் உண்மைகளை இன்றும் பல சம்பவங்களின் ஊடாக வெளிப்படையாகக் காணக்கூடியதாக இருக்கின்றது....

வாணியம்பாடியில் டிராக்டரில் சிக்கி பள்ளிக்கு சென்ற சிறுவன் சாவு…!!

வாணியம்பாடி நூருல்லா பேட்டையை சேர்ந்தவர் மன்சூர் அகமது. இவருடைய மகன் முகமது ஈசான் (வயது 9) காதர்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். வாணியம்பாடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பள்ளிகள் இயங்கும்....

மனித வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் பலி…!!

ஈராக் தலைநகர் பாக்தாத் நகரின் மேற்கு பகுதியில் உள்ள இஸ்கான் பகுதியில் உள்ள பிரபல கடைவீதிக்குள் இன்று நுழைந்த ஒரு தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை இயக்கினான். பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறிய...

நீர்த் தொட்டிக்குள் விழுந்து 4 வயது சிறுமி பலி…!!

மின்னேரியா - ஹேன்யாய பகுதியில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து நான்கு வயது சிறுமி உயிரிழந்துள்ளார். இன்று பகல் குறித்த சிறுமியின் தாய் கழிவறைக்கு சென்றிருந்த போது, வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் குறித்த சிறுமி...

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம்: சந்தேக நபர் கைது…!!

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருட்களை விநியோகித்து வந்த நபர் ஒருவர் கண்டியில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி போதை ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குருநாகல் பகுதியைச் சேர்ந்த 42 வயதானவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக...

வாகன விபத்தில் சிறுவர்கள் பரிதாபகரமாக பலி..!!

திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் செல்வநகர் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் பரிதாபகரமாக முறையில் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று (25) பகல்...

தடியால் அடித்து மாணவன் கொலை : 6 பேர் கைது…!!

களுத்துறை - வெலிபென்ன - உதும்கம பிரதேசத்தில் இரு இளைஞர்கள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இன்று மதியம் உதும்கம...

கர்ப்ப காலத்தில் பேரீச்சம் பழம் சாப்பிடலாமா?

கர்ப்ப காலத்தில் பேரிச்சம் பழம் சாப்பிடுவது தாய்க்கு மட்டுமின்றி, கருவில் வளரும் குழந்தைக்கும் நல்லது. இதற்கு பேரிச்சம் பழத்தில் நிறைந்துள்ள ஏராளமான சத்துக்கள் தான் காரணம். மேலும் இதில் கொழுப்புக்கள் மிகவும் குறைவு. இப்போது...

கிட்டு மீதான தாக்குதலுக்கு, பிரபாகரனின் மறைமுக ஒப்புதல் இருந்தது!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- பாகம்- 86) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!

யாழ்ப்பாணத்தில் புலிகள் அமைப்பினர் மேதின விழா நடத்தப்போகும் செய்தி அரசாங்கத்திற்கும் எட்டியிருந்தது. மேதின நாளுக்கு முன்னர் வானத்தில் விமானங்கள் வட்டமிட்டு நோட்டம் பார்த்துச் சென்றன. அப்போதெல்லாம் விமானங்கள் துணிச்சலாக தாழப்பறந்து சட்டென்று எழுந்து உயர்ந்தெல்லாம்...

அதர்வா-நயன்தாரா படத்தில் இணைந்த இளம் இசையமைப்பாளர்…!!

அதர்வாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ‘இமைக்கா நொடிகள்’ என்ற புதிய படம் உருவாகவிருக்கிறது. இப்படத்தை ‘டிமாண்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கவிருக்கிறார். இப்படத்தை கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இந்நிலையில்,...

யேமன்: சவூதி அரேபியாவின் கொலைக்களம்…!!

சமகாலத்தில் நிகழ்வனவற்றில் சில கவனத்தைப் பெற்றுவிடுகின்றன; பல கவனம் பெறுவதில்லை. நிகழ்வின் தன்மையை மட்டும் வைத்துக்கொண்டு கவனம் பெறுபவை எவை என்பதைத் தீர்மானிக்க முடியாது. மாறாக அதனுடன் தொடர்புள்ள அரங்காடிகளும் அந்நிகழ்வு வேண்டி நிற்கும்...

கொடி பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘கொடி’. இப்படத்தை ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச்சட்டை’ ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் தனுஷுக்கு ஜோடியாக திரிஷா, அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளனர்....

ஏன்டா நீங்க லைக் வாங்க நானா கிடைச்சேன்? செல்ஃபி எடுத்தவரை பழிவாங்கிய பாம்பு…!! வீடியோ

இப்போதெல்லாம் செல்ஃபி எடுப்பது என்பது ஒரு பேஷன் ஆகிவிட்டது. செல்ஃபி எடுக்காதவர்கள் எல்லாம் ஏதோ கற்காலத்தில் வாழ்பவர்கள் போன்ற மாயை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலரும் எப்படியாவது ரிஸ்க் எடுத்து விதம் விதமான செல்ஃபிக்களை பேஸ்புக்கில்...

கொள்ளுப்பிட்டியில் கடற்படை சிப்பாய் தற்கொலை..!!

கொள்ளுப்பிட்டியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், கடற்படை சிப்பாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுகேகொட பிரதேசத்தை வதிவிடமாக...

பருத்தித்துறையில் இருந்து சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து:18பேர் காயம்..!!

வவுனியா ஹொரவப்பொத்தானை பிரதான வீதியில் 35 ஆம் கட்டை பகுதியில் நேற்று இரவு பேருந்து ஒன்று குடைசாய்ந்ததில் 18 பேர் காயமடைந்துள்ளதாக அனுராதபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறையிலிருந்து திருகோணமலை பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு...

வீட்டில் தனிமையில் இருந்த மாணவி தற்கொலை…!!

கண்டி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் 16 வயதான பாடசாலை மாணவி கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மாணவி எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்தார்....

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் கிபிர் குண்டு மீட்பு…!!

கிளிநொச்சி, சுண்டிக்குளம் காட்டுப்பகுதியிலிருந்து கிபிர் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது குறித்த பகுதிக்கு நேற்று விறகு வெட்டுவதற்குச் சென்றவர்கள், தர்மபுரம் பொலிசாருக்கு தகவல் வழங்கினர். இதனையடுத்து தர்மபுரம் பொலிசாரால் நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு, சம்பவ இடத்திற்கு...

முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கு ஓர் நற்செய்தி…!!

நாடெங்கிலும் உள்ள ஒரு மில்லியன் முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கு புதிய சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். மாகாண சபைகளில்...

என் வாழ்க்கை படகுக்கு நாகசைதன்யா தான் துடுப்பு: நடிகை சமந்தா…!!

தமிழ், தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா-நாக சைதன்யா திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் நடிகை சமந்தா முதல்முறையாக தனது காதலர் நாகசைதன்யா பற்றி மனம் திறந்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர்...

தொடர்ந்து 10 நாட்கள் ஸ்பூன் மசாஜ் செய்தால் இளமையை மீட்கலாம்…!!

மசாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் அதிகரித்து சுருக்கங்கள் வராமல் தடுக்கும் என கேள்விப்பட்டிருப்பீர்கள். திலும் ஸ்பூன் மசாஜ் செய்திருக்கிறீர்களா? இது சுருக்கங்களை நீக்கிவிடும். ஸ்பூன் மசாஜினால் எண்ணெய் எளிதில் சருமத்தால் உறிஞ்சப்படும். ஸ்பூனால் கீழிருந்து...

நடிகைகள் பானுப்பிரியா, சரண்யாவுடன் போட்டி போடும் ஜோதிகா…!!

‘36 வயதினிலே’ படத்துக்கு பிறகு ‘குற்றம்கடிதல்’ பிரம்மா இயக்கும் புதிய படத்தில் ஜோதிகா நடித்து வருகிறார். இதில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் சாதிக்க முடியும் என்பதை வெளிப்படுத்தும் வேடம். இந்த படத்தில் துணிச்சலான பெண்ணாக...

மனப்பதட்டத்தை குணமாக்கும் உணவுகளைத் தெரியுமா?

மனப்பதட்டம் என்பது இன்றைய உலகில் அதிகரித்து வருகின்றது. இயற்கையான சூழ் நிலைகளில் யாரும் வளர்வது கிடையாது. முற்றிலும் ஒரு செயற்கைத்தனமான உறவுகளிலும், சுற்றுபுறத்திலும் வாழ்வது வேலை அழுத்தம், பொருளாதார நிலைமை ஆகியவற்றுடன் போட்டி போட்டு...

தற்கொலை செய்தநிலையில் கடற்படை வீரரின் சடலம் மீட்பு…!!

கொள்ளுப்பிட்டிய பகுதியில் கடற்படை வீரர் ஒருவர் தற்கொலை செய்தநிலையில் மீட்கப்பட்டுள்ளார். குறித்த கடற்படை வீரரின் சடலம் ஹோட்டல் அறையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள்...

தனிமையில் இருந்த சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்…!!

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாமஸ்டன் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த 16 வயதுடைய சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவர் பாலில் துஷ்பிரயோகம் செய்துள்ளாhர். சிறுமியின் தாய் கொழும்பில் வேலை செய்து...

வவுனியா பல்கலை தீ விபத்து : 10 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரை…!!

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா – பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் பூவரசன்குளம் பொலிஸ்...

பண்டாரவளை-பதுளை வீதியில் வாகன விபத்து – 9 பேர் காயம்…!!

பண்டாரவளை-பதுளை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 9 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு வேன்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டையில் இருந்து...

துப்பாக்கி விற்பனையுடன் தொடர்புடைய நபர்கள் கைது…!!

துப்பாக்கி விற்பனையுடன் தொடர்புடைய இரண்டு நபர்களை மிரிஹான பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கை பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 12 ரக குழல் துப்பாக்கி மற்றும் 2...

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாகும் விஜய் ஹீரோயின்?

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் லிங்குசாமி இயக்கத்தில் நேரடித் தமிழ்ப்படமொன்றில் நடிக்கவுள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்குகிறது. இந்நிலையில் அல்லு அர்ஜூனுக்கு...

சாலையில் உருகி ஓடும் எரிமலை…. இயற்கையின் பேரழிவில் இதுவும் ஒன்று..!! வீடியோ

இயற்கை பேரழிவுகளை தடுக்க எந்த சக்தியாலும் முடியாது. வருவதை வேண்டுமானால் முன்கூட்டியே அறிய முடியும் மேலும் வந்தால் அதை சமாளிக்க பாதுகாப்பு நடவடிக்கை வேண்டுமானால் எடுக்க முடியும். ஆனால் அதில் ஒரு உண்மை என்னவென்றால்...

காதல் உறவில் இயற்கையை விரும்பும் பெண்களின் 7 ஆச்சரியமூட்டும் குணங்கள்…!!

இயற்கையை விரும்புவோர், மனித இயல்பையும், உறவுகளையும், உணர்வுகளையும் அதிகமாக மதிப்பளிக்க தெரிந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் இயற்கைக்கு மாறான விஷயங்களை எதிர்பார்க்க மாட்டார்கள். இதற்காக நீ அதை மாற்றிக் கொள், எனக்காக நீ இதைக்கூட மாற்றிக்...

சிரியாவில் மீண்டும் உச்சகட்ட உள்நாட்டுப் போர்: ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது…!!

சிரியாவில் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா - ரஷியா இடையே சுமுகமான தீர்வு எட்டப்படாததால் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் வசிக்கும் அலெப்போ நகரை போராளிகளிடம் இருந்து மீட்பதற்காக அந்நாட்டின் விமானப்படைகள் நடத்திவரும்...

பாகிஸ்தானில் போர் விமானம் விழுந்து விபத்து: விமானி பலி…!!

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அந்த நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான எப்-7 ரக போர் விமானம் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. ஜாம்ருட் நகர் அருகே கைபர் கணவாய் நுழைவுவாயில் அருகே சென்றபோது திடீரென...

கைவிலங்கிடப்பட்ட நிலையில் பொலிஸாரின் காரை கடத்திச் சென்ற கைதி….!!

கொள்ளைக் குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்ட நபர் ஒருவர், கைவி­லங்­கி­டப்­பட்ட நிலை­யிலும் பொலி­ஸாரின் காரை கடத்திக் கொண்டு தப்பிச் சென்ற சம்­பவம் அமெ­ரிக்­காவில் அண்­மையில் இடம்­பெற்­றது. இண்­டி­யானா மாநி­லத்­தி­லுள்ள டெரே ஹோட் நகரில் கொடி ட்ரையொன்...

பயணம் செய்ய வேண்டிய விமானத்தை தவறவிட்டதால் ஓடுபாதையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திய தம்பதி…!!

சீனாவைச் சேர்ந்த ஒரு தம்­ப­தி­யினர் தாம் பயணம் செய்­ய­வி­ருந்த விமா­னத்தை தவ­ற­விட்­டதால், அவ்­வி­மானம் புறப்­ப­டு­வதை தடுப்­ப­தற்­காக விமான ஓடு­பா­தையில் அமர்ந்து ஆர்ப்­பாட்டம் நடத்­தி­யுள்­ளனர். பெய்ஜிங் சர்­வ­தேச விமான நில­யைத்தில் அண்­மையில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றது. ஷாங்காய்...

சுற்றுலா விடுதியில் தூக்கிலிட்டவாறு சடலம் மீட்பு ; ஹிக்கடுவையில் சம்பவம்…!!

ஹிக்கடுவை பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றிலிருந்து தூக்கிலிட்டு உயிரிழந்தவாறு இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. (23) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த இளைஞர் கோனபினுவல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞர் நேற்று விடுதிக்கு...

கிளிநொச்சியில் நள்ளிரவில் வீதி விபத்து! ஒருவர் பலி…!!

கிளிநொச்சி ஏ-9 வீதி முறிகண்டிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏ-09 வீதியின் திருமுறிகண்டி பகுதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கிளிநொச்சி இரணைமடுவைச் சேர்ந்த வேலாயுதம் சதீகரன்...