சிறுகதை-ஓய்வு!! (மகளிர் பக்கம்)
எனக்கு மிகப் பிடித்தமான கோட்டைப் பெருமாள் கோவிலில், சயனக் கோலத்தில் கம்பீரமாய் வீற்றிருந்த கஸ்தூரி ரங்கநாதப் பெருமாளின் முன் நின்ற போது பரவசத்தில் வழக்கம்போல மேனி சிலிர்த்தது. நின்று நிதானமாக தரிசித்து விட்டு வெளியே...
பாலூட்டும் தாய்மார்கள்!! (மருத்துவம்)
குழந்தைக்கு பாலூட்டுவதால் அம்மாவின் அழகு கெட்டுப் போய்விடும் என்பது கட்டுக்கதை. உண்மையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏராளமான நன்மைகள் நடக்கின்றன. அவை என்னவென்று பார்ப்போம்:குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் (First hour Breastfeeding)...
ஆஸ்துமாவை விரட்டும் ஆடாதொடை!! (மருத்துவம்)
களைச்செடி, வேலிப்பயிர் என அலட்சியமாகப் பார்க்கப்படும் பல தாவரங்கள் அசாத்தியமான மருத்துவக் குணமிக்க மூலிகைகள் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. அப்படிபட்ட அற்புதமான மூலிகைகளில் ஒன்று ஆடாதொடை. இது அதீத கசப்புடன் இருக்கும். பார்ப்பதற்கு...
குழந்தைகளுக்கான ஈகோ ஃப்ரண்ட்லி பொம்மைகள்!! (மகளிர் பக்கம்)
பொம்மைகள் என்றால் பிடிக்காதவர்கள் யாருமே கிடையாது. பெற்றோர்களுடன் வெளியில் கடைக்கு சென்றாலோ அல்லது சுற்றுலா செல்லும் இடத்தில் நாம் முதலில் பார்ப்பது அங்கு இருக்கும் பொம்மைகளும், அலங்கார பொருட்களும்தான். அதிலும் தற்போது கைகளால் செய்யப்பட்ட...
குழந்தைகளின் தனித் திறமைகளை பெற்றோர்கள் கவனிக்கணும்! (மகளிர் பக்கம்)
தன்னிடம் பாடம் படிக்க வரும் குழந்தைகளின் திறமைகளை எல்லாம் என்னவென்று பார்த்து அவர்களுக்கான வழிகாட்டுதலையும் அந்த கனவை நோக்கி ஓடுவதற்கான பயிற்சிகளையும் கொடுத்து வருகிறார் திருச்சியை சேர்ந்த கிரிஸ்டி ரூபெல்லா. பரத நாட்டியம், கிளாசிக்...
குருதியுறையாமை அறிவோம்! (மருத்துவம்)
குருதியுறையாமை ஒரு மரபியல் கோளாறு ஆகும். இரத்தத்தின் உறையும் திறனை இது பாதிக்கிறது.குருதியுறையாமை A (உறைதல் காரணி VIII-ன் குறைபாடு): இதுவே மிகவும் பரவலாகக் காணப்படுவது. 5000-10000 பிறப்புகளில் ஒருவருக்கு இது இருக்கிறது.குருதியுறையாமை B...
ஹேர் டை கவனிக்க வேண்டியவை! (மருத்துவம்)
முன்பெல்லாம்முதுமை பருவத்தில்தான் தலைமுடி நரைக்கதொடங்கும். ஆனால், சமீபகாலமாக,நமது உணவு பழக்கவழக்கங்களாலும், லைஃப் ஸ்டைல்மாற்றத்தாலும், இளம் வயதிலேயே பலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. இதனால்,பலரும் ஹேர் டையை இளம் வயதிலேயே பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். ஆனால், ஹேர்...
பவர் லிஃப்டிங் மூலம் என் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!! (மகளிர் பக்கம்)
‘‘பவர் லிஃப்டிங் செய்யும் போது தவறி விழுந்து என்னுடைய கை உடைந்து தொங்கியது. இந்த விபத்தினாலேயே பவர் லிஃப்டிங் போட்டிகளில் இருந்து சென்று விட்டாள் என்ற பெயர் இருக்கக் கூடாது. என்னுடைய இந்தப் பயணம்...
பருவ மழையும்… வீட்டின் பாதுகாப்பும்!! (மகளிர் பக்கம்)
மழைத் தூறல்களை பார்த்தவுடன் வீட்டு பால்கனியில் சூடான தேநீர் அருந்திகொண்டு அந்த மழையினை ரசிக்க வேண்டும் என்றுதான் நம் மனம் துடிக்கும். அதே சமயம் மழையினால் நம்முடைய அழகான வீடுகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது...
நலம் காக்கும் பருப்பு வகைகள்!! (மருத்துவம்)
மசூர் தால், மிகவும் பழமையான பருப்பு பயிர்களில் ஒன்றாகும். இது புரதம், நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் குறைந்த கொழுப்பு உள்ளடக்கம் ஆகியவற்றின் வளமான ஆதாரமாக இருப்பதால் இது அதிக ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டுள்ளது. மசூர்...
வாய் துர்நாற்றத்தை போக்கும் வழிகள்!! (மருத்துவம்)
* வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம். * அரை லிட்டர் நீரில் புதினா சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து வாய் கொப்பளிக்கலாம். இதனால் வாய் துர்நாற்றம் நீங்கும். *...
சுய சக்தியாய் அசத்தும் லட்சியப் பெண்! (மகளிர் பக்கம்)
சிதம்பரம் அருகே சின்னஞ்சிறு கிராமம் பள்ளிப்படை. அங்கே ஒரு ஆரி வேலைப்பாடு கொண்ட துணிக்கடையில் தனி மனுசியாக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார் ரேணுகாதேவி. இவர் ஆரி வேலைப்பாடுகள் கொண்ட பிளவுஸ்களை வடிவமைப்பது மட்டுமில்லாமல் கலைநயம்...
வெட்டிங் ரீல்ஸை விரும்பும் 2k கிட்ஸ்! (மகளிர் பக்கம்)
ஆரம்ப காலத்தில் எந்தவொரு விசேஷம் என்றாலும் விருந்தோம்பல் மட்டுமே முக்கியமாக கருதப்பட்டது. ஆனால், பின் வந்த நாட்களில் மக்கள் விருந்தோம்பலில் எவ்வளவு கவனமாக இருக்கிறார்களோ அதை விட அதிகமாக புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி...
ஒரு தெய்வம் தந்த பூவே! (மருத்துவம்)
முதல் ஆறு மாதங்கள் நீங்கள் உங்கள் குழந்தையை முதன் முதலில் கையில் ஏந்திய அந்தத் தருணத்திலிருந்து உங்கள் குழந்தையின் மன ஆரோக்கியத்தைப் பற்றி சிந்திக்கத் தொடங்க வேண்டும். ஆரம்பத்திலிருந்தே, உங்கள் குழந்தை அன்பு, கற்றல்...
மழைக்கால நோய்களை தடுக்கும் மூலிகைகள்! (மருத்துவம்)
கோடை வெப்பத்தில் இருந்து விடுவித்து இதமான காலநிலையை மீட்டெடுப்பதில் பருவ மழை காலத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது. குளிர்ச்சியான சூழலை பரவச் செய்யும் ஆற்றல் அதற்கு உண்டு. ஆனால் சுகாதார கண்ணோட்டத்தோடு அணுகினால் பருவமழை...
கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்… !! (அவ்வப்போது கிளாமர்)
கர்ப்ப காலத்தில் சிரமப்படாமல் இருக்க மார்பக காம்புகளை பராமரிக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிப்பதில் சரியான (உள்ளாடை) தேர்வு செய்வது மிகவும் அவசியம். அதற்கு காரணம் இந்நேரத்தில் உங்கள்...
விந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…!! (அவ்வப்போது கிளாமர்)
உணவு, பழக்க வழக்கங்களில் மாற்றங்களால் பல ஆண்கள் விந்தணு குறை பாட்டால் குழந்தை பெற முடியாத வருத்தத்தில் உள்ளனர். உடலில் போதிய சத்துக்கள் இல்லையென்றால் கூட இனப்பெருக்க மண்டலம் சரியாக இயங்காமல் இருக்கும். அதிலும்...
எட்டு வழியில் இன்பம் எட்டலாம்!! (அவ்வப்போது கிளாமர்)
மனிதர்கள் பல்வேறு வகைகளில் இன்பத்தை எதிர்பார்க்கிறார்கள். வாய்க்கு ருசியாக சாப்பிட நினைத்து விதவிதமாகச் சாப்பிடுவார்கள். அதிக விலை கொடுத்து ஏதேனும் பொருள் வாங்கி வந்து அதை அனுபவிப்பதில் திருப்தி அடைவார்கள். ஆனால், இதுபோன்ற எவ்விதமான...
பெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே (அவ்வப்போது கிளாமர்)?
விசேஷக் காரணம் என்று எதுவும் இல்லை. மனரீதியாக ஆண்களைக் காட்டிலும், பெண்களுக்கு நடைமுறையில் முக்கியமாக மெல்ல மெல்ல பாலியல் உணர்வு வெளிப்படுவதால், அவர்களால் மனதைப் பாடத்தில் ஒருமுகப்படுத்த முடிகிறது. பொதுவாக, ஆண்களைவிடப் பெண்களுக்கு அறிவுகூர்மை...
குடல் இறக்கம் காரணமும் தீர்வும்! (மருத்துவம்)
இன்றைய காலகட்டத்தின் வாழ்க்கை முறைகளாலும், உணவுப் பழக்கங்களாலும் பல்வேறு நோய்கள் சர்வசாதாரணமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஹெர்னியா என்று சொல்லப்படும் குடல் இறக்கமும் ஒன்று. இந்த குடல்இறக்கம் என்பது என்ன, எதனால் ஏற்படுகிறது,...
ஏன் வேண்டும் உச்சகட்டம் ? (அவ்வப்போது கிளாமர்)
தன்னுடைய உடலில் எவ்வளவோ இன்பம் பொதிந்து கிடக்கிறது என்ற உண்மை தெரியாமல் அல்லது தெரிந்தும் அதை அனுபவிக்க முடியாமல் இவ்வளவு காலமும் பெண்கள் கட்டுப்படியாக இருந்துவிட்டார்கள். ஆனால் இன்று வீட்டுக்கு வீடு தொலைக்காட்சிப் பெட்டி,...
அழகியல் + இழிவு + வன்முறை = போர்னோ கிராபி! (அவ்வப்போது கிளாமர்)
புளிப்பின் சுவை போலவும்தீர்க்கமுடியாத வன்மத்தைப் போலவும்கோப்பை மதுவில்வழியும் கசப்பைப் போலவும்இந்த இரவு சுடர்கிறது – சுதீர் செந்தில் நவீன் வசதியான வீட்டுப் பையன். தனி அறை… டி.வி., டிவிடி பிளேயர், இன்டர்நெட்டுடன் கூடிய கம்ப்யூட்டர்...
அழகு சாதனப் பொருட்கள்! (மருத்துவம்)
சிறுநீரகத்தை பாதிக்குமா ? நாளுக்குநாள் வளர்ந்து வரும் நவீன வாழ்க்கைமுறை மாற்றத்துக்கு ஏற்றவாறு இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் ஆண் – பெண் வித்தியாசமில்லாமல், தங்களது லைப் -ஸ்டைலை நவீனமாக மாற்றிக் கொள்ளவே விரும்புகின்றனர்....
மாடர்ன் உடைகளின் பெஸ்ட் காம்போ டெரக்கோட்டா நகைகள்! (மகளிர் பக்கம்)
டெரக்கோட்டா நகைகள் பெண்களின் நாகரீக மற்றும் அலங்கார பொருளாக மாறியுள்ளது. சொல்லப்போனால் இன்றைய தலைமுறையினர் இந்த நகைகளை அனைத்து ரக உடைகளுக்கும் அணிவதை டிரண்டாக விரும்புகின்றனர். உடைக்கு ஏற்ப மேட்சிங் நகைகளை நம் விருப்பம்...
பிரபலமாகி வரும் வாக்-இன் திருமணங்கள்!! (மகளிர் பக்கம்)
“மேரேஜ் என்றால் வெறும் பேச்சு இல்லை மீனாட்சி சுந்தரேசா…’’ என்னும் பாடலுக்கேற்ப ஒரு திருமணத்தை நடத்தி முடிப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. இந்த வைபோகத்தை ஆதி முதல் அந்தம் வரை அனைத்தும்...
ஏப்பம் வருவது ஏன்? !! (மருத்துவம்)
ஏப்பம் என்பது உடலியல் ரீதியில் ஒரு இயல்பான காரியம்தான். என்றாலும் நான்கு பேர் இருக்கிற இடத்தில் அடிக்கடி ஏப்பம் விட்டால் எல்லோருக்கும் அது தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்.அதிலும் பொது இடங்களில் ஒரு சிலர் நிமிடத்துக்கு ஒரு...
இதய அடைப்பை நீக்கும் வழிகள்! (மருத்துவம்)
இயற்கையில் தயாரிக்கப்படும் அருமையான மருந்து. இதயம் பலப்பட குறிப்பாக இதயம் தொடர்பான நோய் வரவே வராது. தினமும் மிக எளிதான உடற்பயிற்சியான நடைபயிற்சி இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதயம் பலப்பட ஒரு நாளைக்கு...
காமம் என்பது என்ன? (அவ்வப்போது கிளாமர்)
மனிதர்களுக்கு உணர்வு அளிக்கும் உறுப்புகளாக அமைந்திருப்பவை ஐம்புலன்கள் எனப்படும் கேட்டல், தொடுதல், காணுதல், ருசி அறிதல், வாசனை ஆகியவை ஆகும். இந்த ஐம்புல நுகர்வால் இன்பம் அனுபவிக்க உண்டாகும் ஆசையே காமம். மற்ற இன்பங்களை...
ஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா? (அவ்வப்போது கிளாமர்)
இந்த உலகத்திலேயே அதிக இன்பத்தை நாங்கள் தான் அனுபவிக்கிறோம் என்பது தான் ஓரினச் சேர்க்கையாளர்களின் கோஷமாகும். ஏனெனில் ஒரு பெண்ணின் ஆசையை எந்த காலத்திலும் வேறொரு பெண்ணால் புரிந்து கொள்ளவே முடியாது. அது போல்...
கண் சோர்வு… தீர்வு என்ன? (மருத்துவம்)
குழந்தைகள் கண் மருத்துவர் ஸ்ரீகாந்த் இன்றைய வேகமான உலகில், வேலை ஈடுபாடுகள், பொழுதுபோக்கு மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் போன்ற பல்வேறு காரணிகளால் தாமதமாக தூங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இருப்பினும், இந்த பழக்கவழக்கங்கள் கண்...
கோபத்தை கட்டுப்படுத்த எளிய வழிகள்! (மருத்துவம்)
அவசியமான விஷயத்துக்கு கோபம் வருவது இயற்கை. ஆனால் தொட்டதுக்கெல்லாம் கோபம் வருவதும் அதிக நேரம் அதிலேயே மூழ்கி இருப்பதும் மனத்தளவிலும் உடலிலும் மோசமான பாதிப்பை உண்டு பண்ணும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது உயர்...
நகங்கள் பளபளக்க…!! (மகளிர் பக்கம்)
* வேலைகள் செய்து முடித்தவுடன் மருதாணி இலையுடன் சங்கு புஷ்பங்களை அரைத்து இரவிலோ அல்லது குளிக்கும்முன் நகங்களில் பூசிவர நகங்கள் உடைவது குறையும். * அகத்திக்கீரையுடன் சிறிது சுண்ணாம்பு தண்ணீரை சேர்த்து அரைத்து நகங்களைச்...
மூலிகை குளியல் சோப்பு தயாரிப்பில் பெண்கள்! (மகளிர் பக்கம்)
உணவுப் பொருட்கள் தொடர்பான தயாரிப்புகளை மட்டுமே பெரும்பாலான மகளிர் சுய உதவிக்குழுவினர் மேற்கொண்டு வரும் நிலையில் ஆழிவாய்க்கால் கிராமத்தில் இயங்கி வரும் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் மூலிகை குளியல் சோப்பு தயாரிப்பு...
கவுன்சலிங் ரூம்!! (மருத்துவம்)
மருத்துவப் பேராசிரியர் முத்தையா எனக்கு வயது 57. கடந்த ஆறு மாத காலமாக தைராய்டு பிரச்னைக்கு மருந்து சாப்பிடுகிறேன். கடந்த மாதம், வலது கண் இயற்கைக்கு மாறாகச் சற்றுப் பெரிதானது. விழிகளை மூடவோ, அசைக்கவோ...
மடோனா செபஸ்டீன்-ஃபிட்னெஸ் டிப்ஸ்!! (மருத்துவம்)
மலையாளத்தில் 2015 -ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் திரைத்துறையில் நாயகியாக அறிமுகமானவர் மடோனா செபஸ்டீன். விஜய் சேதுபதி நடித்த ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானார். இப்படம்...
இதற்கெல்லாம் கட்டணம் செலுத்தவேண்டும்! (மகளிர் பக்கம்)
*நீங்கள் வைத்திருக்கும் டெபிட் கார்டுக்கு ஆண்டுக்கு சேவை கட்டணமாக 125 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. *டெபிட் கார்டை தொலைத்து விட்டு புது கார்டு வாங்கினால் அதற்கும் சேவை கட்டணம் உண்டு....
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள். சந்தியாவுக்கு சென்னை, தரமணியில் வேலை… கோபிக்கு...
தாம்பத்திய உறவுக்கு தடை போடும் குறைபாடு! (அவ்வப்போது கிளாமர்)
காமாட்சிநாதனுக்கு 45 வயது. தோற்றம் நடுத்தர வயது போல இருக்காது… முதுமைத் தோற்றம். எப்போதும் முகத்தில் ஒரு களைப்பும் உடலில் சோர்வும் தெரியும். அலுவலகத்தில் வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வார். சரியான உணவுப் பழக்கம்...
மதிப்புக்கூட்டும் பொருளாக மாறும் உலர் கழிவுகள்! (மகளிர் பக்கம்)
கைகளில் இருக்கும் குப்பைகளை கண் பார்க்கும் இடங்களிலும், கை போன போக்கில் தூக்கி எறிந்து விட்டு செல்லும் நபர்கள் மத்தியில், அவர்கள் தூக்கி எறியும் பொருட்களை அவர்களுக்கே திருப்பி கொடுக்கும் முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளார்...