தூக்கில் தொங்கிய நிலையில் இளம் தம்பதிகள் மீட்பு

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் கணவன் மனைவியின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். இன்று (18) காலை பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பூநொச்சிமுனை, இசை நடன க்கல்லூரி...

ரயிலில் மோதி வயோதிபர் பலி

நாவலப்பிட்டி வெலித்தொட்டமுல்லையில் ரயிலில் மோதுண்டு 50 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளார். கலகொடையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி வந்துகொண்டிருந்த ரயிலிலேயே குறித்த நபர் மோதி பலியாகியுள்ளார். இன்று பிற்பகல் 1.50 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில்...

யாத்ரீகர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துங்கள் -மனோகணேசன்

இலங்கையிலிருந்து இந்தியா சென்ற சிங்கள யாத்ரீகர்கள் மற்றும் பெளத்த தேரர்கள் மீது தமிழகத்தின் தஞ்சை, திருச்சி, சென்னை நகரங்களில் வன்முறை தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இத்தகைய வன்முறை சம்பவங்கள் தொடரா வண்ணம் இரும்பு கரங்கொண்டு உடன்...

யாழ் 15 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: சந்தேக நபர் தலைமறைவு

யாழ் வட்டுகோட்டைப் பொலிஸ் பிரிவில் 15 வய­து சி­றுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டி­ருப்­ப­தாக முறைப்­பாடு ஒன்று கடந்த புதன்­கி­ழமை பதிவு செய்யப்பட்டி­ருப்­ப­தாக யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபர் கரு­ண­ரட்ன தெரி­வித்­துள்ளார். வலி. மேற்குப் பகு­தியில்...

சென்னையில் பௌத்த பிக்குமீது தாக்குதல் (VIDEO)

தமிழகம் சென்னை மத்திய ரயில் நிலையத்தில் வைத்து இலங்கையின் பௌத்த பிக்கு ஒருவர்மீது சிலர் தாக்குதல் நடத்தியூள்ளனர். டெல்லியிலிருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை சென்ற அவர்மீது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து...

இன்றைய ராசிபலன்கள்:18.03.2013

மேஷம் தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். கடனை பைசல் செய்வீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில்...

அமெரிக்க தீர்மானம் நிறைவேறினாலும் இலங்கைக்கு பெரிய பாதிப்பில்லை -அரியநேத்திரன் எம்.பி

ஜெனீவாவில் அமெரிக்க அரசினால் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கா விட்டாலும் அவை நிறைவேற்றத் தேவையானவற்றை அமெரிக்க செய்யூம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்...

கூல் ட்ரிங்கில் மயக்க மருந்து கொடுத்தே என் மகள் கடத்தப்பட்டாள்! -நடிகை கவிதா

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கார் டிரைவர் ராஜ்குமார் தனது மகள் மாதுரியை கடத்திவிட்டதாக நடிகை கவிதா தெரிவித்துள்ளார். பிஸ்தா, அவள் வருவாளா, சுயம்வரம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும்...

முன்னாள் புலி உறுப்பினருக்கு கூடைப்பந்து அணியில் வாய்ப்பு

புலிகளின் முன்னாள் உறுப்பினரும் இலங்கையின் மிக உயரமான நபருமான குணசிங்கம் கசேந்திரன் இலங்கை கூடைப்பந்து அணியில் இடம்பெற்றுள்ளார். முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புணர்வாழ்வளிக்கும் திட்டத்தின்கீழ் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகேயின் பரிந்துரையிலேயே இவருக்கு இலங்கை...

வவுனியாவில் ஸ்ரீடெலோ கட்சி இன்று ஆர்ப்பாட்டம்

இலங்கைக்கு எதிரான அமெரிக்க பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வன்னி இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திரால் மனித உரிமைகள் மீறப்பட்டதாக ஜெனீவாவில் அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது என வலியுறுத்தி...

தீர்வில் நம்பிக்கையில்லை என இரா. சம்பந்தன் எம்.பி தெரிவிப்பு

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்கும் என்ற நம்பிக்கைஇல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில தெரிவித்துள்ளார். தீர்வூ விடயம் தொடர்பில்...

உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படியிருக்கு! வாங்க பார்ப்போம்!! (17.03.2013)

மேஷம்: இன்று, சிலர் போட்டி, பந்தயத்தில் கலந்து கொள்ள உங்களை அழைப்பர். சமயோசிதமாக விலகுவதால், சிரமம் வராமல் தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு, நிறைவேறுவதில் தாமதம் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும்....

உலகத்திலேயே இவிங்க மட்டும்தான் சிங்கம் புலிய கூட்டீட்டு வாக்கிங் போறது…! (PHOTOS)

பலருக்கு நாயுடன் வாக்கிங் போகவே கிடுகிடுக்கும் ... இன்னும் சொல்லப்போனால் நாய்தான் இவர்களை வாக்கிங் கூட்டிச் செல்லும், ஆனால் ஆபிரிக்க காட்டில் ஒரு ஜோடி (Adalberto Mangini, 51, and Laura Bongiorni, 50)...

யாழ்ப்பாணத்தில் இரண்டு யானைத் தந்தங்களுடன் கைது

யாழ்ப்பாணத்தில் இரண்டு யானைத் தந்தங்களுடன் நேற்றையதினம் சந்தேகநபர் ஒருவர் இரகசியப் பொலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த இந்த சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர் செய்ய நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

சுவிஸ் நாட்டு பெண் ஒருவர் கணவனின் முன்பாகவே பாலியல் பலாத்காரம்

இந்தியாவின் மத்திய பிரதேசம் அருகே சுற்றுலா சென்றிருந்த சுவிஸ் நாட்டு பெண் ஒருவர் கணவனின் முன்பாகவே பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக 8 பேரை பிடித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தில்...

யாழில் அமெரிக்காவிற்கு எதிராக சுவரொட்டிகள்

யாழில் அமெரிக்காவிற்கு எதிராக நேற்று இரவூ முதல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகளுக்கு மக்கள் முன்னணி என உரிமை கோரப்பட்டுள்ளது. யாழ். நகரின் பிரதான வீதிகளான பருத்தித்துறை வீதிஇ யாழ்....

இந்தியாவின் நிலைப்பாடு நாளை வெளியிடப்படுமென அறிவிப்பு

ஜெனீவாவில் மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்காவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணை குறித்த இந்தியாவின் நிலைப்பாடு நாளை வெளியிடப்படவூள்ளதாக இந்திய வெளியூறவூத்துறை அமைச்சர் சல்மன்குர்சித் தெரிவித்துள்ளார். நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திஇ...

நவநீதம்பிள்ளை மேயில் இலங்கைக்கு விஜயம்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மே மாதத்தில் இலங்கை வரவூள்ளார் என ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் இரு தடவைகள் பிற்போடப்பட்ட நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம்இ இம்முறை ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக...

ஏப்ரல்மாத இறுதியில் மீண்டுமொரு அமைச்சரவை மாற்றம்

எதிர்வரும் ஏப்ரல்மாத இறுதியில் மீண்டுமொரு அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பிரகாரம் அமைச்சுக்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படுத்தப்படவூள்ள அதேவேளை, தற்போது வெற்றிடங்கள் நிலவூம் 29 பிரதியமைச்சுப்...

தமிழகத்தில் பிக்குமீது தாக்குதல்.. (VIDEO)

தமிழகம் தஞ்சைப் பெருங்கோயிலுக்குச் இலங்கை பௌத்த பிக்கு ஒருவர்மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வடமாநிலங்களைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வூ மாணவர்கள் 19 பேர் தஞ்சாவூ+ர் பெரியகோவிலுக்கு ஆய்வூக்காக சென்றுள்ளனர். அவர்களில் இலங்கையைச் சேர்ந்த சிங்கள...

தினந்தோறும் கிளாமர்.. தீபிகா படுகோன்

தினந்தோறும் கிளாமர்.. தீபிகா படுகோன் கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல்...

பிறந்து ஒருநாள் கூட நிறைவடையாத பெண் குழந்தை வீதியில் வீசப்பட்ட நிலையில்..

அம்பாறை அட்டாளைச்சேனை, 12ம் பிரிவூ பம்பியடி வீதியில், பிறந்து ஒருநாள் கூட நிறைவடையாத பெண் குழந்தை வீதியில் வீசப்பட்ட நிலையில் இன்றுகாலை 6.30அளவில் அக்கரைப்பற்று பொலீசாரால் மீட்கப்பட்டு அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இக் குழந்தை...

அம்பாறையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம்

அம்பாறையில் உருக்குலைந்த நிலையில் 30வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலத்தை இன்றுகாலை பொலிஸார் மீட்டுள்ளனர். அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி தில்லையாற்றிலிருந்தே இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இலங்கையின் இறைமைக்கு மதிப்பளிக்க வேண்டும் -சீனா

இலங்கையின் இறைமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என சீனா சர்வதேச சமூகத்தை கோரியூள்ளது. ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை சர்வதேச சமூகம் நிறுத்திகொள்ள வேண்டுமென்றும் சீனா சர்வதேச சமூகத்தை கோரியூள்ளது. நேற்று ஜெனீவாவில் இலங்கைக்கெதிரான அமெரிக்க...

அமெரிக்க தீர்மானத்தில் இந்தியா திருத்தம் செய்யாவிட்டால் அமைச்சரவையிலிருந்து விலகுவோம் -மு.கருணாநிதி

அமெரிக்க தீர்மானத்தில், இலங்கையில், தமிழருக்கு எதிராக போர் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான திருத்தத்தைஇ மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என தி.மு.க....

மனிதஉரிமை மீறல்கள் குறித்த விசாரணைக்கு வலியூறுத்தல்

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து உடனடியாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்காவூம்இ பிரித்தானியாவூம்இ ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வலியூறுத்தியூள்ளன. நேற்று நடைபெற்ற இலங்கை...

இன்று அமெரிக்காவின் பிரேரணை சமர்ப்பிப்பு

அமெரிக்காவினால் மனித உரிமைகள் மாநாட்டில் தாக்கல்செய்யப்பட்ட பிரேரணையின் சீர்த்திருத்தம் செய்யப்பட்ட இறுதி வடிவம் இன்று மாநாட்டில் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்படவூள்ளது. எவ்வாறாயினும் இந்த அறிக்கையில் 25வது மனித உரிமை மாநாட்டு அமர்வின் போதுஇ அர்ப்பணிபுடனான பொது...

69 வயது பெண் வல்­­லு­ற­வின் பின் படு­கொ­லை

69 வயதான பெண்ணொருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்து படுகொலை செய்த சம்பவம் ஒன்று அநுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் கொலையுண்டவர் ராகம பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணாவார். இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவரை அநுராதபுரம்...

புதிய பாப்பரசராக

புதிய பாப்பரசராக ஆர்ஜென்டினாவின் பியூனோஸ் ஏரெஸ் நகர் ஆர்ச் பிஷப் ஜோர்ஜ் மரியோ பெர்கோக்லியோ தெரிவூசெய்யப்பட்டுள்ளார். 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராகவிருந்த போப் 16ம் பெனடிக்ட்இ கடந்த 28ம் திகதி தனது பதவியை...

குழந்தைக்கு நஞ்சுட்டிய தாய் தற்கொலைக்கு முயற்சி

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவூக்குட்பட்ட 40ஆம் கொலனியில் தனது இரண்டு வயது குழந்தைக்கு நஞ்சுட்டி விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்ற தாய் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது...

தலைமறைவாக இருந்த, இலங்கை வாலிபர் கைது

போலி நாணயத்தாள் வைத்திருந்த குற்றச்சாட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த, இலங்கை வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த முகமது கியாஸ், 38, போலி நாணயத் தாள்களை வைத்திருந்ததாக, ஏழு கிணறு பொலிஸாரால், 2001ல், கைது...

தலைமறைவாகியிருந்த இலங்கையர் திருச்சியில் கைது

போலி நாணய தாள்களை அச்சிட்டமை தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த இலங்கையர் ஒருவர் திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளா 38 வயதுடைய இவர் கடந்த 2001ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டிருந்தார். வேலூர் சிறையில் சிறைவைக்கப்பட்ட இவர்...

யாழ்ப்பாணத்தில் இந்திய ஆணும் பெண்ணும் கைது

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகைதந்து ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இந்திய பிரஜைகளான தமிழகத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நெல்லியடியில் ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே இவர்கள் நேற்றையதினம் நெல்லியடி பொலிஸாரால் கைது...

முஸ்லிம் மாணவர்கள் கடத்தப்பட்டு தாக்குதலின் பின் விடுவிப்பு

புத்தளம் நகரில் இரு முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட பின் மீண்டும் கடத்தப்பட்ட இடத்திலேயே விடுவிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் மூர் சந்தியில் வசிக்கும் இரு சகோதரர்கள் நேற்றுமுன்தினம் இரவூ ஜீப்பில் வந்த இருவரால்...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படியிருக்கு! வாங்க பார்ப்போம்!! (15.03.2013)

மேஷம் ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்துப் போகும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். முன்கோபத்தால்...

முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து பாகிஸ்தானிடம் முறைப்பாடு

இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பாகிஸ்தான் தூதுவரிடம் முறைப்பாடு செய்ததாக தமிழ் முஸ்லிம் முன்னணியின் தலைவர் அசாத்சாலி தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடக்கும் ஐநா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை முஸ்லிம்கள் விவகாரம் பற்றிய...

அமைச்சர் மேர்வின் சில்வாவின் மூத்த புதல்வர் மாலக சில்வாவின் உல்லாச வாழ்க்கை (PHOTOS)

பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா. இவருடைய மூத்த புதல்வர் மாலக சில்வா.மேர்வினின் அரசியல் வாரிசும்கூட.. மாலக சில்வாவின் உல்லாச வாழ்க்கையை காட்டக் கூடிய புகைப்படங்கள் இவ்வருட ஆரம்பத்தில் சிங்கள இணையத் தளங்கள் பலவற்றிலும் வெளியாகி...

பளையில் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு

பளை பொலிஸ் நிலையம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், வடமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் காமினி சில்வா பிரதம அதிதியாக கலந்துகொண்டு சம்பிரதாய பூர்வமாக பெயர்ப்பலகையை திரை நீக்கம் செய்ததுடன், அலுவலகத்தினை நாடாவெட்டி திறந்து...