மகிழ்ச்சி அளிக்கும் மேக்கப் பிசினஸ்!!

சென்னையை சேர்ந்த சரண்யாவுக்கு மேக்கப் என்றால் உயிர். சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பிசியாக வேலை பார்க்கும் பெண். தன் விருப்பத்துக்காக மேக்கப் கற்றுக் கொண்டு வீக்கெண்டையும் பிசியாக வைத்திருப்பவர். அலுவலகம் தவிர கிடைக்கும் நேரங்களில் எங்காவது...

தொண்டையில் சிக்கிய முள்!!

‘பிச்சை வேண்டாம் நாயைப் பிடி’ என்கிற நிலையை, நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியிருக்கின்றன. “உள்ளூராட்சித் தேர்தலை நடத்துங்கள்” என்று, தேர்தலுக்கு முன்னர் கூச்சலிட்டவர்கள், தேர்தல் நடந்த பிறகு, அதன் விசித்திர...

லூபஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு ரூ.3.8 கோடி ஆராய்ச்சி நிதியுதவி!!

உலகளவில் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உள்ளாகியுள்ள லூபஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு ரூ.3.8 கோடி நிதியுதவி கிடைத்துள்ளது. ‘ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர்’ என்ற விளைவால் ஏற்படுவது லூபஸ் நோய். ஆபத்தான நோயாக...

மெனோபாஸ் நேரத்தில் சாப்பிட வேண்டியவை!!

எல்லா பெண்களும் வாழ்க்கையில் சந்தித்தே ஆகவேண்டிய ஒரு விஷயம் மெனோபாஸ். சில பெண்களுக்கு மாதம்தோறும் தவறாமல் வந்துகொண்டிருந்த பீரியட்ஸ் திடீரென்று நின்றுவிடும். சிலருக்கு மூன்று நாள் வந்துகொண்டிருந்த பீரியட்ஸ், இரண்டு நாள், ஒரு நாள்...

வளரும் நடிகைகள் மீது புகார் தருவதா? கண்ணடித்த நடிகை திடீர் டென்ஷன்!!

‘ஒரு அடார் லவ்’ மலையாள படத்தில் கண்ணடித்தும், புருவத்தை உயர்த்தியும் பாடல் காட்சிக்கு நடித்திருந்தார் பிரியா வாரியர். இணைய தளத்தில் இந்த காட்சி பிரபலம் ஆனது. அதில் மகிழ்ச்சியில் திளைத்து நன்றி தெரிவித்து வீடியோ...

பெய்ஜிங் to நியூயார்க் வெறும் 2 மணி நேர பயணம்… ஹைபர் சோனிக் விமானம் மூலம் சாத்தியமாக்கிய சீனா!!

சீன தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு இரண்டே மணி நேரத்தில் செல்லும் அதிவேக ஹைபர் சோனிக் விமானத்தை சீனா தயாரித்துள்ளது. தற்போது பெய்ஜிங் - நியூயார்க் இடையே 14 மணி நேரம் விமான...

மாணவர்களின் பாடச்சுமையை குறைக்க நடவடிக்கை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்!!

பள்ளி மாணவர்களின் பாடச்சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த கல்வியாண்டுக்குள் இது நடைமுறைக்கு வரும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு பாடச்சுமை அதிகமாக உள்ளதால், அவர்களின் சிரமத்தை...

மனைவிக்கு கோயில் கட்டி வழிபடும் கணவர்!!

கர்நாடக விவசாயி ஒருவர் தனது மனைவிக்கு கோயில் கட்டி, 12 ஆண்டுகளாக வழிபட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் கிருஷ்ணபுரா கிராமத்தை சேர்ந்தவர் 54 வயதுடைய ராஜு சாமி...

7 கிலோ கிராம் தங்கத்துடன் இருவர் கைது!!

கல்பிட்டி, கந்தகுளியா கடற்கரையில் 7 கிலோ கிராம் தங்கத்துடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து படகு ஒன்றை சோதணை செய்த போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடக பேச்சாளர்...

கடலில் நீராடசென்ற இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு!!

திருகோணமலை துறைமுகப்பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மனையாவெளி கடல் பகுதியில் நேற்று மாலை நீராடசென்றவர்களில் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், மற்றொருவரை இதுவரை காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை எட்டு இளைஞர்கள் கடலில் குளிக்கச் சென்றுள்ளதுடன்,...

10 லட்சம் சிகரெட் துண்டுகளை சேகரித்து சாதனை படைத்துள்ள பெண்!!

கலிபோர்னியாவைச் சேர்ந்த சாலி டாலி, புகைப்பழக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த மூன்றரை ஆண்டுகளாக, புகைத்துவிட்டுத் தூக்கி எறியும் சிகரெட் துண்டுகளை அப்புறப்படுத்தி, சேகரித்தும் வருகிறார். கடந்த 14 ஆம் திகதியுடன் 10...

கரவெட்டி பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இளைஞரின் சடலம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரவெட்டி பகுதியில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை அதிகாலை வீட்டில் இருந்து சென்ற கரவெட்டியை...

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்!!

தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியை சொந்த ஊராக கொண்டவர்...

வீடொன்றின் மதிலில் மோதி பாடசாலை மாணவன் பலி!!

நேற்று (24) இரவு கலேவல, கெப்பிட்டிய, ரன்வெட்டியாவ பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவன் வீடொன்றின் மதிலில் மோதி உயிரிழந்துள்ளதாக கலேவல பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலேவல, ரன்வெட்டியாவ பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மொஹமட் இப்ஷான்...

போதைப் பொருளுடன் சிவனொளிபாதமலைக்கு சென்ற 20 பேர் கைது!!

சிவனொளிபாதமலையை தரிசிப்பதற்காக சென்ற 20 பேரிடமிருந்து கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று சனிக்கிழமை இரவு ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினரால் “கோரா” என்ற மோப்ப நாயின் உதவியுடன் இவை கைப்பற்றப்பட்டுள்ளன....

கொட்டாவ நகரில் விற்பனை நிலையமொன்றில் தீ!!

கொட்டாவ நகரத்தில் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் நிலையமொன்று தீப்பற்றியுள்ளது. இன்று (25) மாலை இத்தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீயை அணைப்பதற்காக கொழும்பு தீயணைப்பு படையினர் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தீ ஏற்பட...

கார் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!

வெலிமடை போகஹகும்புர பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு விட்டு, பொரலந்தையிலுள்ள...

போர் விமானத்தை தனியாக இயக்கிய இந்திய பெண் விமானிக்கு அமெரிக்க எம்பி பாராட்டு!!

இந்தியாவின் முதல் பெண் விமானிக்கு அமெரிக்காவின் முன்னாள் பெண் விமானியும், தற்போதைய எம்பி.யுமான மார்த்தா மெக்சாலி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படையின் பெண் விமானியாக பொறுப்பேற்ற அவானி சதுர்வேதி, கடந்த திங்கட்கிழமை குஜராத் மாநில...

காங்கிரஸ் ஆட்சி குறித்து பிரதமர் மோடி விமர்சித்தது கண்டனத்திற்குரியது : முதல்வர் நாராயணசாமி!!

உயர்பதவியில் உள்ள பிரதமர் மோடி புதுச்சேரி அரசு பற்றி விமர்சித்தது துரதிர்ஷ்டவசமானது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சி குறித்து பிரதமர் மோடி விமர்சித்தது கண்டனத்திற்குரியது என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். கர்நாடக...

இந்தியாவுக்கு எரிவாயு கொண்டு வர குழாய் பதிக்கும் பணி தொடக்கம்!!

துர்க்மென்சிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு எரிவாயு கொண்டு வருவதற்காக குழாய் பதிக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது. மத்திய ஆசியாவில் உள்ள துர்க்மெனிஸ்தான் எண்ணெய் வளம் மிக்க நாடாகும். இங்குள்ள கால்கினைஸ் எரிவாயு வயலில் இருந்து...

இந்திய ஐடி துறையை கடுமையாக பாதிக்கும் எச்1 பி விசா விதிமுறை புதிய கட்டுப்பாடு அமல்!!

எச்1 பி விசா நடைமுறையை அமெரிக்க அரசு மேலும் கடுமையாக்கி இருக்கிறது. இதனால், இந்தியாவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, வேலைவாய்ப்புகளில்...

மயக்கம்… குழப்பம்… கலக்கம்!!

காற்றோடு விளையாடிக் கொண்டிருந்த உன் சேலைத் தலைப்பை இழுத்து நீ இடுப்பில் செருகிக் கொண்டாய். அவ்வளவுதான்... நின்றுவிட்டது காற்று. - தபூ சங்கர் வருணும் நித்யாவும் புதுமணத் தம்பதிகள். வேலைக்குப் போகிறவர்கள். அதிக சம்பளம்...

பாத்ரூமில் திருமணம் செய்த வித்தியாசமான ஜோடி! (வீடியோ)

அமெரிக்காவின் மான்மவுத் நாட்டைச் சேர்ந்த பிரைன் ஸ்கல்ஸ் மற்றும் மரியா ஸ்கல்ஸ் இருவரும் திருமணம் செய்வதற்காக கோர்ட்டிற்கு வந்தனர். திருமணம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் பிரைன் தாயிடமிருந்து போன் வந்தது. அவருக்கு மூச்சுத்திணறல்...

5 நாட்களில் 400 பொதுமக்கள் பலி ஈரான், ரஷ்யாவுடன் இணைந்து சிரியா அதிபர் போர்க்குற்றம் செய்கிறார்!!

ஈரான், ரஷ்யாவுடன் இணைந்து சிரியா அதிபர் போர்க்குற்றத்தில் ஈடுபடுவதாகவும், கடந்த 5 நாட்களில் 400 பேரை அவர் கொன்று விட்டதாகவும் அமெரிக்க பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதனால்...

அரிசி திருடடியதாக கூறி அப்பாவி வாலிபரை அடித்துக் கொன்ற பொதுமக்கள்!!

கேரளா மாநிலத்தில் அரிசி திருடன் என நினைத்து ஒரு மலைவாழ் வாலிபரை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி கடுகுமன்னா பகுதியில் பொதுமக்கள்...

அவசியம் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள்!!

‘சரியான உணவுப்பழக்கம், உடற்பயிற்சிகளின் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்வதைப் போலவே,நோய்கள் வந்துவிட்டால் அவற்றை கண்டறிந்து உரிய நேரத்தில் சிகிச்சை மேற்கொள்வதும் அவசியம்’’ என்கிற பொது மருத்துவர் அனிதா, அவசியம் செய்துகொள்ள வேண்டிய சில பரிசோதனைகள்...

யார் ஆட்சி அமைத்தாலும் வரப்போவது நல்ல காலமல்ல!!

கடந்த 10 ஆம் திகதி, முதன் முறையாக (ஓரு சபையைத் தவிர) நாடளாவிய ரீதியில் 340 சபைகளுக்கு, நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகளை அடுத்து, நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது....

2 ஆண்டுகளில் 20 முட்டைகள் இட்ட சிறுவன்!!

கோழி முட்டை இடுவது வழக்கமானது. ஆனால், கோழியை போல் முட்டையிடும் சிறுவன் ஒருவர் உள்ளார். இந்தோனேசியாவில் சிறுவன் ஒருவர் இரண்டு ஆண்டுகளாக முட்டை இட்டு வரும் வினோத சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் கோவா...

ஊசிமுனை ஓவியஙகள்!!

கோல்டன் பிளவுஸ் வேலைப்பாடு எளிமையாக எடுக்கப்பட்ட ஒரு சில்க் சேலையின் ஜாக்கெட்டின் கழுத்து மற்றும் கைப் பகுதிகளை கோல்டன் கலர் வண்ண ஷரி நூல் மற்றும் கோல்டன் கலர் ஸ்டோன்களைக் கொண்டு தங்க வண்ணத்திலே...

கூட்டமைப்பின் பின்னடைவுக்கு யார் காரணம்?

தொடர் அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் சமூகமொன்று எப்போதுமே ஓரணியில் திரள்வதற்கே விரும்பும். அதன்மூலம், தம்மைப் பலப்படுத்திப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று நம்பும். சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில், தமிழ் மக்கள் அதிக தருணங்களில் இந்த நிலையையே...

அவசரநிலை நீட்டிப்புக்கு அதிருப்தி உள்விவகாரங்களில் தலையிடுவதாக இந்தியாவுக்கு மாலத்தீவு எச்சரிக்கை!!

‘மாலத்தீவின் அரசியல் ெநருக்கடிக்கு எதிராக இந்தியா ஏதாவது நடவடிக்கை எடுத்தால் அது அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிடும்’ என்று மாலத்தீவு எச்சரித்துள்ளது. மாலத்தீவில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக...

பொலிவியா நாட்டில் மழை வெள்ளம் : வெள்ளத்தில் சிக்கிய 50 ஆயிரம் பேர் மீட்பு!!

தென் அமெரிக்கா நாடான பொலிவியாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. தற்போது மழைக்காலம் என்பதால் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. தலைநகரான லவாஸ் நகரின் ஆறுகளில் நீர்வரத்து...

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு : 23 பேர் உயிரிழப்பு!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் பரா மாகாணத்தின் மேற்கு பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது நேற்றிரவு தாலிபன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த...

தற்செயலாக படம்பிடிக்கப்பட்ட சூப்பர்நோவா எனப்படும் வானியல் நிகழ்வு: தன்னார்வலருக்கு குவியும் பாராட்டுகள்!!

விண்வெளியில் நட்சத்திரம் பெரும் வெளிச்சத்துடன் வெடித்துச்சிதரும் சூப்பர்நோவா எனப்படும் வானியல் நிகழ்வை தன்னார்வலர் ஒருவர் தற்செயலாக படம்பிடித்திருக்கிறார். அர்ஜென்டினாவை சேர்ந்த விக்டர் பூஸோ என்பவர் வானியல் ஆய்வுகளில் தன்னார்வ அடிப்படையில் ஈடுபடுபவர். கடந்தாண்டு செப்டம்பரில்...

டிடி கண்களுக்கு என்ன ஆனது?

சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலம் டிடி. இவர் சிறந்த தொகுப்பாளர் தாண்டி தற்போது சினிமாவிலும் காலடி எடுத்து வைத்துவிட்டார். பவர் பாண்டியை தாண்டி துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்து வருகின்றார், மேலும், ஆல்பம் ஒன்றிலும்...

12 நிமிடத்தில் துபாயில் இருந்து அபுதாபிக்கு செல்லும் வகையில் ஹைபர்லூப் பாட் அறிமுகம்!!

அரபு நாடான துபாயில், விமானங்களைவிட அதிவேகமாக செல்லும் ஹைபர்லூப் போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக துபாயில் இருந்து அபுதாபிக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வெற்றிடக் குழாய்களுக்குள் ஹைபர்லூப்...

எளிது எளிது வாசக்டமி எளிது!!

நாம் இருவர் மட்டும் தனியே பூட்டப்பட்ட இந்த அறையின் அனுமதிக்கப்பட்ட இருள்தான் இத்தனை வருடங்களாய் தேவைப்பட்டிருக்கிறது நமக்கு நம் காதலை முழுதாய் கண்டடைய... - குகை மா.புகழேந்தி பந்தல்குடியில் மளிகைக்கடை வைத்திருக்கும் ராமசாமிக்கு வயது...

4 மாத குழந்தையை இரண்டாக பிளந்து மேஜிக் செய்த தந்தை! (வீடியோ)

அமெரிக்காவை சேர்ந்த ஜஸ்டின் ப்லாம் என்பவர் மேஜிக் தொழில் செய்துவருகிறார். இவருக்கு ஒரு 4 மாத பெண் குழந்தை உள்ளது. அவர் ஒரு ஆபத்தான மேஜிக் செய்வதற்காக அந்த குழந்தையை பயன்படுத்தியுள்ளார். அந்த குழந்தை...

டிவி மூலம் பெண் தேடும் ஆர்யா… !!

நடிகர் ஆர்யா தற்போது டிவி நிகழ்ச்சி மூலம் பெண் தேடி வருகிறார். புதியாக துவங்கப்பட்ட சானல் ஒன்றில் இது ஒரு நிகழ்ச்சியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆர்யா எப்போது திருமணம் செய்துகொள்வார்...