இருவரின் பரிபூரண சம்மதத்துடன் பதிவு திருமணம் செய்தோம்: சாட்னா டைட்டஸ்…!!
டைரக்டர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாட்னா டைட்டஸ். தமிழ், தெலுங்கில் வெளியான இந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் கே.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்த...
இன்றைய சில பெண்களிடம் தமிழ் சமையல் இருக்கிறதா?…. சிக்கித் தவிக்கும் ஆண்கள் எத்தனை பேர்…!! வீடியோ
நாட்டில் நடக்கும் விஷயங்களை சீரியஸாக சொன்னால் யார் தான் கேட்பார்கள். ஆனால், அதையே கொஞ்சம் நகைச்சுவையுடன் கூறி பாருங்கள், எல்லோரும் கவனிப்பார்கள். அப்படித்தான் இந்த செல்பி அக்கம் பக்கம் தொடரும், வாரம் வாரம் ஏதோ...
விஷ்ணுவிஷால்-பார்த்திபன் நடிக்கும் மாவீரன் கிட்டு டப்பிங் தொடங்கியது…!!
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாவீரன் கிட்டு’. இதில் விஷ்ணு விஷால், பார்த்திபன் ஆகியோருடன் ஸ்ரீதிவ்யா, சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படத்தொகுப்பு நிறைவடைந்து இப்போது படத்துக்கான டப்பிங்...
பாணந்துறை கடற்பகுதியில் காணமல் போன இளைஞர்கள் சடலமாக மீட்பு..!!
பாணந்துறை கடற்பகுதியில் நேற்று (16) காணாமல் போயிருந்த இரண்டு இளைஞர்கள் இன்று (17) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரின் சடலங்களும் பாணந்துறை வாதுவ கடற்பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் வெனிவல்கொல...
விபசாரத்தில் ஈடுபட்ட தாய்லாந்துப் பெண் கைது…!!
கண்டி, அனிவத்தைப் பிரதேசத்தில் வைத்து தாய்லந்து நாட்டுப் பெண் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த விசேட தகவல் ஒன்றின்படி பெண் தங்கியிருந்த இடத்தை முற்றுகையிட்ட பொலிசார் 31 வயதுடைய தாய்லாந்துப் பெண்ணை கைதுசெய்துள்ளனர்....
பெண்ணைத் தாக்கி இராணுவ வீரர் கைது…!!
பெண் ஒருவரைத் தாக்கியதாக இராணுவ வீரர் ஒருவர் ரங்கலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இராணுவ படைப்பிரிவொன்றைச் சேர்ந்த மேற்படி இராணுவ வீரர் தன்னைத் தாக்கியதாக பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்தே குறித்த இராணுவ வீரர் கைதுசெய்யப்பட்டுள்ளார்....
போதையால் நேர்ந்த விபரீதம்: கூரிய ஆயுதத்தால் தாக்கி தந்தையை கொலை செய்த மகன்…!!
பதுளை - ஹாலி - எல பிரதேசத்தில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி தனது தந்தையை கொலை செய்த 16 வயதான மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் வந்து தனது தாயை தாக்கியதன்...
மூக்கின் மேலுள்ள கருமையை போக்கும் வழிகள்…!!
தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு, மூக்கின் மேல் தழும்புகள் போன்று கருப்பாக காணப்படும். இத்தகைய தழும்புகள் ஏற்படுவதற்கு காரணம் கனமான கண்ணாடி மற்றும் மூக்கினை அழுத்தும் படியாக நீண்ட நேரம் கண்ணாடி அணிவது தான். இது...
நிர்வாண காட்சிகள் வெளியானதில் கவலை இல்லை: ராதிகா ஆப்தே…!!
நடிகர் ரஜினிகாந்துடன் ‘கபாலி’ படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் இந்தி நடிகர் அஜய் தேவ்கன் தயாரிப்பில் லீனா யாதவ் இயக்கத்தில் ‘பார்ச்டு’ என்ற இந்திப்படத்தில் நடித்துள்ளார். இந்த இந்திப்படத்தில்...
கல்லீரல் பாதிப்பா? இதோ பாதுகாக்கும் உணவுகள்…!!
நம் உடலில் சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. கல்லீரலில் நோய் ஏற்பட்டால் அது உடலின் பல இயக்கங்களைப் பாதிக்கிறது. 75%க்கும் மேற்பட்ட கல்லீரல் திசுக்கள் சேதமடையும்...
பாகிஸ்தான் மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 28ஆக உயர்வு…!!
பாகிஸ்தான் மசூதியில் ஜும்மா தொழுகையின்போது நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கிடையிலான எல்லைப்பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கும் மொஹ்மான்ட் என்ற குடியிருப்பு பகுதி...
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பள்ளேகொட வீட்டுத்தோட்ட திருத்தப்பணிகள் மந்தகதியில்…!!
மத்துகம, பள்ளேகொட தோட்டம் மேற்பிரிவில் கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தினால் சேதமுற்ற பத்து லயன் குடியிருப்புகளுக்கு மாற்று வீடுகளை அமைத்துக் கொடுக்குமுகமாக ஆரம்பிக்கப்பட்ட தனி வீட்டுத்திட்டம் மந்த...
பெரஹரவின் போது யானை குழப்பம் : பெண் ஒருவர் பலி : 11 பேர் காயம்…!!
இரத்தினபுரி பகுதியில் இடம்பெற்ற பெரஹரவின் போது யானை ஒன்றின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் பலியாகியுள்ளதோடு 11 பேர் காயமடைந்துள்ளனர். 60 வயதுடைய லீலாவதி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யானையின் தாக்குதலுக்கு இலக்காகி...
இலங்கை சந்தைகளில் அறிமுகமாகியுள்ள புதிய முச்சக்கர வண்டி…!!
இலங்கை சந்தைகளில் புதிய ரக முச்சக்கர வண்டி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரபல தனியார் மோட்டார் வாகன இறக்குமதி நிறுவனம் ஒன்று இந்த முச்சக்கர வண்டியை இறக்குமதி செய்துள்ளது. கவர்ச்சி கரமான முறையில் வடிவமைக்கபட்டுள்ள...
ஜனாதிபதி நாளை அமெரிக்கா விஜயம் செய்ய உள்ளார்…!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை அமெரிக்காவிற்கான விஜயத்தை ஆரம்பிக்க உள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரையில் ஐக்கிய...
தமிழ் கைதி மரணம்! ஆதாரம் அம்பலம்…!!
2012 ஆம் ஆண்டு இடம் பெற்ற தமிழ் கைதி ஒருவரின் மரணம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார, சார்ஜண்ட் ஒருவர் மற்றும் இரண்டு காவலர்களை உடனடியாக கைது செய்யுமாறு சட்டமா...
103வது பிறந்தநாளை சரக்கடித்து கொண்டாடிய மூதாட்டி… ஆரோக்கியத்தின் ரகசியம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!! வீடியோ
நூறு வயது வாழ வேண்டும் என்ற ஆசை இன்னமும் ஒருவருக்கு இருந்தால், இந்த உலகம் அவரை முட்டாளாக தான் பார்க்கும். சென்ற நூற்றாண்டு வரை தான் நூறு வயது என்பது மனிதர்களின் சராசர் வாழ்நாளாக...
டெங்கு, சிக்குன்குனியா உயிரிழப்பு: அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி அரசுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவு…!!
தலைநகர் டெல்லி உட்பட நாடுமுழுவதும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா காய்ச்சல் பாதிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா தலைமையில் இன்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நட்டா, டெங்கு, சிக்குன்குனியா...
வங்காளதேசத்தில் அடுத்தடுத்து சாலை விபத்து: 17 பேர் உயிரிழப்பு…!!
வங்காளதேசத்தில் இன்று பல்வேறு இடங்களில் சாலை விபத்து ஏற்பட்டது. முதல் விபத்து டாக்கா - செல்ஹெட் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது. வேகமாக சென்ற பஸ் எதிரில் வந்த மினி பஸ் மீது நேருக்கு நேர்...
கர்நாடகத்தை கண்டித்து சிவகங்கை-விருதுநகர் மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்…!!
காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தியும், கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்தும் தமிழகத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் இன்று பெரும்பாலான...
மனைவி, உங்களையே சுத்திச் சுத்தி வரவேண்டுமா..?
காதல் நினைவுகள், காதலோ டு இணைந்த செயல்பாடுகள் தான் மனிதர்களை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. நேசத்தோடு சொல்லப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனடியாக நிறைவேற்றப்படும். தம்பதியருக்கிடையே அன்பு, பாசத்தோடு கொஞ்சம் ரொமான்ஸ் நினைவுகளும், செயல்பாடுகளும் இருந்தால் தான்...
ரஜினியின் 2-வது மகள் சவுந்தர்யா கணவரை பிரிந்தார்?
ரஜினியின் 2-வது மகள் சவுந்தர்யா. இவர் ‘கோவா’ படத்தை தயாரித்தார். சரித்திர பின்னணியுடன் உருவான ரஜினியின் அனிமேஷன் படமான ‘கோச்சடையான்’ படத்தை இயக்கினார். சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு...
முகப்பருக்கள் தோன்ற காரணம்: வராமல் தடுக்க வழிகள்…!!
பருவ வயதுடைய ஆண், பெண் இருவரையும் ஆட்டி படைக்கும் விஷயம் முகப்பரு. மேலை நாடுகளில் 13 முதல் 19 வயது வரையிலான பெண்களிடம், உங்கள் மனதை நெருடும் மிகப்பெரிய கவலை என்ன? என்று கேட்டதற்கு,...
ரோபோ கைகள் செய்த உலகின் முதல் கண் அறுவை சிகிச்சை…!! வீடியோ
உலகில் முதல் முறையாக ரோபோவின் உதவியுடன் மிகமிக நுணுக்கமான கண் அறுவை சிகிச்சை ஒன்று பிரிட்டனில் செய்யப்பட்டுள்ளது.ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஜான் ராட்கிளிஃப் மருத்துவமனையில், ரோபோவின் உதவியுடன், ஒரு மில்லிமீட்டரில் நூறில் ஒரு பங்கு கனமே...
பிரான்ஸில் நச்சுவாயு கலந்த கண்ணீர்ப்புகை வீசிய 4 இலங்கைத் தமிழர்கள் பிரான்ஸ் பொலிசாரால் தேடல்..!! (வீடியோ & படங்கள்)
மாவையின் கூட்டத்தில் கண்ணீர்ப்புகை எதிரொலி: பிரான்ஸ் பொலிசாரால் தேடப்படும் 4 இலங்கைத் தமிழர்கள்.. (வீடியோ & படங்கள்) உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் தலைநகர் பரிசில் நடத்திய உலக தமிழ் பண்பாட்டு மகாநாட்டில்...
டெல்லியில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்த 2 பெண்களை கடத்தி கற்பழிப்பு: 4 வாலிபர்கள் கைது…!!
டெல்லியில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்த 2 பெண்களை கடத்தி கற்பழித்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இதில் தலைமறைவாக உள்ள ஒரு வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். டெல்லி புறநகரில் அமன் விகார் என்றொரு...
இரண்டாவது முறையாக விண்வெளி ஆய்வு கலத்தை சீனா செலுத்தியது…!!
ராணுவ பலத்துக்கு அடுத்தபடியாக விண்வெளியிலும் தனது வல்லமையை நிலைநாட்ட உறுதி பூண்டுள்ள சீனா இரண்டாவது முறையாக விண்வெளி ஆய்வு கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை நிறுவிட திட்டமிட்டுள்ள சீனா...
உளவு வேலையில் ஈடுபட்ட தம்பதிகள் 2 வருடத்திற்கு பின் விடுதலை…!!
சீனாவில் உளவு வேலைகளில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக இரண்டு வருடகாலமாக கைது செய்யப்பட்டிருந்த கனேடிய பிரஜைகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சீன அரசாங்கத்தின் இரகசியங்களை ஒற்றறிந்த குற்றத்திற்காகவே இவர்கள் கடந்த 2014ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். கைது...
கிணற்றில் விழுந்து சிறுவன் பலி…!!
மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்சீமை அமுனதோவ பிரதேசத்தில் தாயுடன் தோட்டத்துக்குச் சென்ற 4 வயது சிறுவன் கிணற்றில் விழுந்துஉயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்த சிறுவன் தேவராஜ் சஜீவன்...
விக்னேஷின் தீக்குளிப்பிற்கு யார் காரணம் தெரியுமா? கடுகடு சீமான்…!!
நாம் தமிழர் கட்சி நடத்திய காவிரி உரிமை மீட்பு பேரணியில் பங்கேற்று தீக்குளித்த விக்னேஷ் என்ற இளைஞர் மரணமடைந்துவிட்டார். தமிழன் தாக்கப்படுவதற்கு எதிராக தமிழக அரசு கொந்தளித்திருந்தால், இதுபோன்ற தீக்குளிப்பு சம்பவங்கள் நடந்திருக்காது எனக்...
பெண்கள் அருந்தும் பியரும் ஆண்களின் ‘கவலையும்’…!!
உலகின் அனேகமான நாடுகளில், பெண்களுக்கான உரிமைகள், ஓரளவு கிடைத்திருக்கின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்னரிருந்த நிலைமையோடு ஒப்பிடும் போது, இப்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றம், மிக முக்கியமானது. முன்பை விட அதிகளவிலான பெண்கள், நிர்வாகப் பணிகளில் ஈடுபடுகிறார்கள்....
தீராத நோய்களை தீர்க்கும் அருகம்புல்…!!
தீராத நோய்களுக்கு அருகம்புல் மிளகு தீர்க்கும் என்பது முன்னோர்களின் பழமொழியாகும். பிரபஞ்சத்தில் முதல் முதலில் முளைத்த மூலிகை அருகம்புல். தீராத நோய்களுக்கு அருகம்புல் மிளகு தீர்க்கும் என்பது முன்னோர்களின் பழமொழியாகும். இந்து சமய வழிபாட்டில்...
ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் இயக்கும் விதி-மதி உல்டா…!!
பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் ஒருவர் இயக்கும் படத்திற்கு ‘விதி-மதி உல்டா’ என்று பெயர் வைத்துள்ளனர். அந்த படம் குறித்த செய்தியை கீழே பார்ப்போம். டார்லிங்-2 படத்தின் கதாநாயகன் ரமீஸ் ராஜா மீண்டும் கதாநாயகனாக...
அதிக வருவாய் ஈட்டும் டி.வி. நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்த பிரியங்கா சோப்ரா…!!
சர்வதேச அளவில் அதிக வருவாய் ஈட்டும் டி.வி. நடிகைகள் பட்டியல் ஒன்றை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம் பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா...
சில்லுகள் இன்றி தரையிறங்கிய விமானத்தின் திக் திக் நிமிடம்..!! வீடியோ
விமானங்களில் காணப்படும் சில்லுகள் இயங்காவிட்டால் அவ் விமானங்கள் விபத்துக்குள்ளாவதை தடுக்க முடியாது. அப்படியான துர்ப்பாக்கிய சம்பவம் ஒன்று இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் 14 தொன் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ள சரக்கு விமானம்...
படங்களுக்கு இசையமைக்க நேரம் இல்லை: ஜி.வி.பிரகாஷ்…!!
ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கடவுள் இருக்கான் குமாரு.’ இதில் ஆனந்தி, நிக்கி கல்ராணி, ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ்ராஜ், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜேஷ்.எம். இயக்கி உள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா...
கிளிநொச்சியில் ஆர்பிஜி ஷெல்கள் மீட்பு…!!
கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் காணி ஒன்றில் கிணறு வெட்டும் போது ஒன்பது ஆர்பிஜி ஷெல்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சம்வம் தொடர்பாகத் தெரிய வருவதாவது, நேற்று பிற்பகல் 6.30 மணியளவில் கிளிநொச்சி...
விடியும் வரை கிணற்றுக்குள் உயிருக்காக போராடிய யானையின் நிலை…!!
திருகோணமலை - மொறவெவ பிரதேச செயலாளர் பகுதியில் கிணறு ஒன்றில் யானையும் யானையின் குட்டியும் நேற்றிரவு (15) வீழ்ந்துள்ளது. இந்த நிலையில் அதனை மீட்கும் பணியில் பொலிஸாரும் பிரதேச சபையினரும் ஈடுபட்டிருந்தனர். மேலும், குறித்த...
மின்னல் தாக்கி உறவினர்கள் இருவர் பலி…!!
அம்பாறை – மங்களகம – மஹியங்கன பிரதேசத்தில் மின்னல் தாக்கி உறவினர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று மாலை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது இவ்வாறு மின்னல் தாக்கி பலியானதாக...