வெறும் இரண்டே நிமிடத்தில் முகத்தில் உடனடி பொலிவு! அருமையான குறிப்பு…!!

முகம் எல்லா சமயங்களிலும் புத்துணர்வுடன் இருக்காது. சில சமயங்களில் மிகவும் களைப்பாக இருக்கும். பொலிவின்றி ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என்று சொல்ல தோன்றும். அதுவும் விசேஷங்களுக்கு செல்லும்போதுதான் முகம் சோர்வாக தெரியும். அலைச்சல் சரியான...

உங்கள் மேக்கப்பை கச்சிதமாக்க ஒரு செல்லோடேப் போதும்! எப்படி என்று தெரியுமா?

நாம் போடும் மேக்கப் சிறப்பான முறையில் மிகவும் கட்சிதமாக இருக்க, ஒரே ஒரு செல்லோடேப்பை பயன்படுத்தி மிகவும் எளிதாக செய்து விடலாம். ஆனால் ஒருசிலருக்கு மிகவும் சென்சிடிவான தோல் இருந்தால், செலோடேப்பை பயன்படுத்தும் முன்...

பெண்களின் மாதவிடாய் தாமதம் அடைவதற்கு என்ன காரணம்?

பருவம் அடைந்த பெண்களுக்கு மாதந்தோறும் தவறாமல் வரக்கூடிய மாதவிடாய் சுழற்சியானது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இயற்கை நிகழ்வான இந்த மாதவிடாய் சுழற்சியானது, பெண்களுக்கு 28-35 நாட்களுக்குள் மாதந்தோறும் தவறாமல் ஏற்படுகிறது. ஆனால் இந்த மாதவிடாய்...

33 கிலோ எடை குறைத்தது எப்படி? இதோ அதன் ரகசியம்…!!

இன்றைய காலத்தில் உடல் எடை அதிகமாக உள்ளவர்களின் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உடல் எடை குறைக்க முடியாமல் போவதற்கு பலரும் பலவிதமான காரணங்களை கூறுவார்கள். ஆனால், உடல் எடையை குறைப்பதற்கு...

கர்ப்பபையில் நீர்க்கட்டியா? இயற்கையாக சரிசெய்ய வழிமுறைகள் இதோ…!!

இன்றைய காலத்தில் அதிகளவாக பெண்கள் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கர்ப்பப்பை நீர்க்கட்டி. இதனால் மாதவிடாய் கோளாறுகள் ஏற்படுவதுடன், கருவுறுதிலும் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகின்றது. சில சமயத்தில் வயிற்று உப்புசம், குடலியக்கத்தின் போது கடுமையான...

ஒரே மாதத்தில் பருக்கள், கருவளையங்கள் மற்றும் சுருக்கங்களைப் போக்கும் அற்புத ஃபேஸ் பேக்…!!

உங்கள் முகத்தில் பருக்கள், கருவளையங்கள் மற்றும் சுருக்கங்கள் உள்ளதா? இதனால் உங்கள் அழகு பாழாகிக் கொண்டிருக்கிறதா? இதனைப் போக்குவதற்கு கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை வாங்கி பயன்படுத்தியும் பலன் கிடைக்கவில்லையா? இங்கு முகத்தில் உள்ள அனைத்து...

30 வயதுக்கு மேல் உடலில் ஏற்படும் மாற்றங்கள்…!!

மனிதர்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் உடலிலும் மாற்றங்கள் ஏற்படும். உடலில் ஏற்படும் மாற்றங்கள் இருபாலருக்கும் பொருந்தும் என்றாலும், பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் 30 வயதுக்கு மேல்...

உங்கள் வயிற்றில் வளர்வது என்ன குழந்தை? இந்த அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்…!!

ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாக இருக்கும் போது, தன் வயிற்றில் வளரும் குழந்தை என்ன குழந்தையாக இருக்கும் என தெரிந்து கொள்ள விரும்புவார்கள். நம் நாட்டில் குழந்தையின் பாலினத்தை அறிவது என்பது சட்டப்படி குற்றம். ஆனால்...

5 வயதில் குழந்தையை பெற்றெடுத்த சிறுமி: உலகின் இளம் வயது அம்மாக்கள் இதோ…!!

ஒரு குழந்தைக்கு தேவையான அறிவும், அரவணைப்பும் தங்களது பெற்றோரிடம் இருந்தே அதிகமாக கிடைக்கின்றன. தந்தை அறிவை போதித்தால், தாய் அன்பை போதிக்கிறாள். இப்படி நாம் குழந்தையாய் இருக்கும்போதே பெற்றோரிடம் இருந்து கிடைக்க வேண்டிய அன்பும்...

தாய்ப்பால் சுரக்க: தினமும் ஒருபிடி வேர்க்கடலை…!!

வேர்க்கடலையில் அதிக புரதம் உள்ளது. பாஸ்பரஸ், தையாமின், நையாசின் ஆகிய ஐந்து அற்புத சத்துக்களை கொண்டுள்ளது. கர்ப்ப சமயத்திலும், தாய்ப்பால் சுரக்கவும் ஏற்றது. வேர்க்கடலை அற்புதமான நொறுக்குத் தீனி. இதனை எண்ணெயில் பொரிக்காமல் ஆவியில்...

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களா? எச்சரிக்கை…!!

வீட்டில் தனியாக வசிக்கும் பெண்களை குறிவைத்துதான் மர்மநபர்கள் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்களை குறிவைக்கும் கும்பல், தாங்கள் செய்யப்போகும் செயலுக்கு பல நாட்கள் திட்டமிட்டு அதன்பின்னரே,...

தேகத்திற்கு மினுமினுப்பை அள்ளித் தரும் ஆப்பிள்…!!

நம் சருமத்திற்கான அழகுக் குறிப்புகள் ஆப்பிளிடம் நிறைய இருக்கிறது என தெரியுமா? ஆப்பிள் சருமத்தில் நிறைய நல்ல மாற்றங்களை உண்டு பண்ணும். சுருக்கங்கள், கருமை, போக்கி, தேகத்திற்கு மினுமினுப்பை அள்ளித் தரும். ஆப்பிளை அரைத்து...

திருமணத்திற்கு பின் வரும் முதல் நாளை பற்றி..!!

திருமணம் நம் வாழ்க்கையை வேறு ஒரு நிலைக்கு எடுத்துச் சென்று, ஆண் மற்றும் பெண்ணின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். திருமண விழா குறிப்பாக பெண்களின் வாழ்க்கையில், சந்தோஷம், பதற்றம், படபடப்பு, குதூகலம், கொண்டாட்டம்...

பெண்களே இதை படியுங்கள்! உங்களை நீங்களே பாதுகாத்து கொள்வீர்கள்..!!

பெண்களுக்கு உதவிபுரியக் கூடிய வழிகள் 01)பெண்கள், பிள்ளைகள் சமுதாயத்தில் அனேகமாக துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவதினால் அவர்களுக்கு துன்புறுத்தலோ,பயமுறுத்தலோ ஏற்படாத வகையில் செயல்படுவது சமுதாயத்தில் ஒவ்வொருவரினதும் கடமையும் பொறுப்பும் ஆகும். 02)பெண்கள் பிரயாணம் செய்யும் போது அவர்களுக்கு...

கர்ப்ப காலத்தில் அதிகளவான சிக்கல்களை கொடுக்கும் ஆண் குழந்தைகள்: ஆய்வில் தகவல்..!!

பொதுவாக ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகளிலும் பார்க்க குழந்தை பிறக்கும் தருவாயில் அதிக அச்சுறுத்தல் தருவதாக புதிய ஆய்வுகள் சொல்கின்றன. இவ் ஆய்வு 'PLOS ONE' என்னும் ஆய்வுப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இவ் ஆராய்ச்சி 30...

சுருக்கத்திற்கு சொல்லுங்க குட்பை: மாதுளை ஃபேஸ் மாஸ்க் ட்ரை பண்ணுங்க…!!

சுருக்கம் குளிர்காலத்தில் எல்லா வயதினருக்கும் வருவதுண்டு. நமது தசைகளில் இருக்கும் நெகிழ்வுத்தன்மை குறைந்து இறுக்கமடைவதால் சருமத்தில் கோடுகள் விழுந்து சுருக்கம் உண்டாகிறது. இதற்கு காரணம் சருமத்தில் வறட்சி உண்டாவதால்தான். இதற்கு மாதுளம்பழம் உதவுகிறது. மாதுளையில்...

முதுமையை தள்ளிப்போட வேண்டுமா? இந்த 5 மூலிகைகள் அவசியம்…!!

அழகாக இருப்பதும் வயதாவதை தள்ளிப்போடுவதும் நமது மரபில் மட்டுமல்ல, அரிய மூலிகைகளிலும் இருக்கிறது. சில மூலிகைகள் உங்கள் இளமையை தக்க வைக்கின்றன. இன்றைய காலங்களில் முதுமை 30களிலேயே வருகிறது. உணவு, ரசாயன அழகு சாதனங்கள்...

17 வயதில் திருமணம்.. 18-ல் தாய்.. 20-ல் விதவை…!!

அவள் பள்ளி மாணவி. 14 வயது. அவளுக்கு திடீரென்று திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவசரமாக அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டது. மாணவிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. அதனால் அவள், சக 9-ம் வகுப்பு மாணவிகளோடு தனது கவலையை பகிர்ந்துகொள்ள,...

புது அம்மாக்கள் அவசியம் கவனிக்க வேண்டிய 40 விஷயங்கள்..!!

பிறந்த குழந்தைக்கு இந்த உலகம் புதியது. அது பெறும் அனுபவம் ஒவ்வொன்றும் புதியது. இதேபோல குழந்தையைப் பெற்ற புதுத் தாய்க்கும் குழந்தை வளர்ப்பு என்பதும் புதியஅனுபவமே. பச்சிளம் குழந்தையை லாகவமாய் கைகளில் எடுக்க அம்மா,...

மறைக்கப்படும் பகுதி என்றாலும் கவனம் தேவை..!!

தனது உடலுக்கு பொருத்தமான அழகான மார்பகங்களையே பெண்கள் அனைவரும் விரும்புவார்கள். ஏனெனில் பெண்களின் மார்பகங்கள் அவர்களின் உடலுக்கு ஏற்றது போல பொருத்தமாக இருந்தால் தான் அவர்கள் விரும்பும் ஆடைகளை அணிந்துக் கொள்ள முடியும். பொதுவாக...

பத்து நிமிடத்தில் உங்கள் முகம் ஒளிர வேண்டுமா?

நாம் அனைவருமே அழகான பொலிவான முகத்தை பெற விரும்புவோம். அதற்காக கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை வாங்கி முகத்திற்கு பயன்படுத்தி வருகின்றோம். இது மாதிரியான ரசாயனம் கலந்த க்ரீம்களை நம் முகத்திற்கு தினமும் பயன்படுத்தி வருவதால்,...

குழந்தைகள் சிவப்பாக பிறக்க சூப்பரான டிப்ஸ்..!!

கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் அனைவருமே தன்னுடைய குழந்தைகள் நல்ல ஆரோக்கியம் மற்றும் புத்திசாலியாக இருப்பதுடன் மட்டுமல்லாமல் சிவப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசை மற்றும் கனவுகளுடன் இருப்பார்கள். இவர்களுக்கான டிப்ஸ், குங்குமப் பூவானது ரத்தத்தை...

இரண்டு மாத குழந்தையின் கண் பார்வையை பரிசோதிப்பது எப்படி?

கண் என்பது மனித உடல் உறுப்புகளில் முக்கியமான ஒன்று. குழந்தை பிறந்ததில் இருந்தே அவர்களுடைய வளர்ச்சி சீரான முறையில் இருக்கிறதா என அவ்வப்போது சோதித்து பார்க்க வேண்டும், ஏனெனில் அவர்களால் தங்களுக்கு இருக்கும் பிரச்சனையை...

குறைப்பிரசவம் ஏன் ஏற்படுகிறது தெரியுமா?

கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிகவும் அற்புதமான காலகட்டம். கர்ப்பம், ஓர் அதிசயம். ஒரு செல்லில் இருந்து, ஒரு முழுமையான மனிதனாக உருப்பெறும் அற்புதமான பயணம் கர்ப்ப காலம். கடைசியாக மாதவிலக்கு...

பலாத்காரத்திற்கு என்ன காரணம்?

பெண்களுக்காக பிரத்யேகமான முறையில் பல்வேறு ஆடைகள் இருந்தாலும், எந்த ஆடை அவர்களுக்கு கவர்ச்சியாக இருக்கும் என்று யாரிடம் கேட்டாலும் “சேலை” என்ற தான் பதில் அளிப்பார்கள். ஏனெனில், சேலை தான் பெண்களின் உடல் பாகங்களை...

அடடே.. வாழைப்பழ தோல் போதுமே! ஜொலி ஜொலிக்கும் அழகுக்கு…!!

அழகாக இருப்பது யாருக்குத் தான் பிடிக்காது, இதற்காக கடைகளில் விற்கும் கண்ட கண்ட க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவோம். பயன்படுத்த தொடங்கியதுமே நல்ல ரிசல்ட்டை தந்தாலும், பின்னாளில் பல்வேறு சரும பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். இதற்கு பதிலாக...

உங்களுக்கு தெரியுமா! இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றது?

இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலே அனைவரும் அபூர்வமாக பார்ப்போம். ஆனால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது சாதாரணமானதும் அல்ல, அபூர்வமானதும் அல்ல. இது ஒரு இயற்கையான நிகழ்வே. ஆனால் இந்த இரட்டை குழந்தைகளானது அனைவருக்குமே பிறக்கும் என்று...

பெண்களின் தளர்வான மார்பகத்தை சிக்கென்று மாற்ற சூப்பரான டிப்ஸ்…!!

பெண்களின் மார்பகங்கள் வயது அதிகரிக்கும் போது, குழந்தை பெற்றுக் கொண்ட பிறகு தளர்வடைய ஆரம்பிக்கும். ஆனால் இன்றைய காலத்திலோ உடல் பருமன் அதிகமாக உள்ள பெண்களுக்கு மிக எளிதிலேயே தளர்வடைந்து விடுகிறது. இதனால் அவர்கள்...

கர்ப்பிணிகளே! இதை தெரிந்து கொள்ளுங்கள்…!!

சில குழந்தைகள் படு சுட்டியாகவும், சில குழந்தைகள் கவனக் குறைப்பாடோடும் இருப்பார்கள், இது மூளை சம்பந்தப்பட்ட கோளாறாகும். பிரசவத்தின் போது தாய் சிக்கல்களை சந்திக்க நேர்ந்தாலோ அல்லது ஊட்டச்சத்து குறைப்பாட்டினாலோ இவ்வாறு நிகழலாம் என்று...

பிறப்புறுப்பு பகுதியில் இருக்கும் முடியை நீக்கலாமா?

மனிதர்கள் தோன்றிய காலத்தில் இருந்து, விலங்குகளை போன்று மனிதர்களுக்கும் உடல் முழுவதும் முடிகள் இருந்தது. நாளடைவில் சுற்றுப்புறச் சூழல், வாழ்வியல் போன்றவற்றில் மூலம் காலங்கள் மாறியதால் மனிதர்களிடமும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டது. இந்த காலத்தில்...

பத்து நிமிடத்தில் கழுத்தில் இருக்கும் கருமை நீங்க சூப்பரான டிப்ஸ் இதோ..!!

நமது அன்றாட வாழ்க்கையில் ரசாயனப் பொருட்கள் கலந்த க்ரீம்களை நமது சருமத்தில் பயன்படுத்தி வருவதால், ஏராளமான சரும பிரச்சனைகளுக்கு ஆளாகின்றோம். நமது சருமத்தை பொலிவாக்கும் என்று கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை நாம் வாங்கினால், அது...

ஆண்களிடம் இதெல்லாம் பிடிக்கும்! பெண்களே சொல்லி இருக்காங்க…!!

ஆண்களை பார்த்தால் வெட்கத்தில் ஓடி மறைந்துக் கொள்ளும் பெண்கள் இருந்தது ஒரு காலத்தில். ஆனால் இன்றைய காலத்தில் ஆண்கள்- பெண்கள் என்று வித்தியாசம் பாராமல் பழகுகின்றனர். ஏனெனில் கல்வி, வேலை, குடும்ப பொறுப்புகள், சமூகப்பார்வை...

தலைமுடி கொட்டுவதற்கு இதுவும் ஒரு காரணம்!… இந்த தவறை நீங்களும் செய்றீங்களா?

இன்றைய காலத்தில் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பலபேர்கள் எவர்சில்வர் பாத்திரங்களில் உணவு சாப்பிடுவதை விட பிளாஸ்டிக் பாக்ஸில் தான் அதிகமாக உணவை உட்கொள்கிறார்கள். எனவே இது குறித்து ஆய்வு மேற்கொள்ளும் போது, பிளாஸ்டிக் பாக்ஸில்...

அதிகமாக முடி வளர சூப்பரான ஐடியா இதோ…!!

தலைமுடி பிரச்சனை தான் உலகில் பலருக்கும் தலையாய பிரச்சனையாக உள்ளது. ஆண்கள், பெண்கள் என இருபாலரும் தங்கள் தலைமுடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். தலைமுடி அதிகமாக வளரவும், ஆரோக்கியமாக இருக்கவும் செயற்கையான...

ஸ்ஸ்ஸ்….ஸ்மோக்கி உதடுகள் வேண்டுமா?

போட்டதே தெரியாமல் லிப்ஸ்டிக் போட்டால் தான் நன்றாக இருக்கும். அதனால் தான் நிறமில்லாமலும், லைட் பிங்க், இளம் ஆரஞ்ச போன்ற மெல்லிய நிறங்களிலும் வரும் லிப் பாம்களின் அன்றாட பயன்பாடு அதிகரித்தது. தற்போது அது...

இந்த வயதிலும் இயற்கையான கருத்தரிப்பா? விசித்திரமான ஆரோக்கிய கிராமம்…!!

புற்றுநோயின் தாக்கத்தால் மரணிக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. எந்த நாட்டினை எடுத்துக்கொண்டாலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் இருக்கத்தான் செய்வார்கள். இப்படிபட்ட காலத்தில் எந்த விதமான நோய்களின் பாதிப்புகளும் இல்லாமல், நோய்கள்...

மாதவிடாய் வலியை போக்கும் சூப்பரான வீட்டு வைத்தியம்…!!

பெண்களுக்கு கருமுட்டை உருவாகும் போது ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நிகழ்வுகள் ஏற்படுகிறது. இந்த மாதவிடாய் நிகழ்வின் போது பெண்களுக்கு வயிற்றில் உள்ள கர்ப்பப்பையை சுற்றி இருக்கும் தசைகள் இறுக்கம் அடைந்து விடுகிறது. இதனால் மாதவிடாயின்...

கருப்பாக இருக்கும் நீங்கள் வெள்ளையாக மாற வேண்டுமா?

நம்முடைய முகமானது, வெயில், சுற்றுப்புற மாசு ஆகியவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டு வெண்மையான நிறத்தின் பொலிவினை இழக்கச் செய்கிறது. மேலும் முகத்திற்கு போடும் சிலவகை க்ரீம்களை நாம் பயன்படுத்துவதால், சருமத்தின் செல்கள் அழிந்து, முகத்தில் கருமை...

மார்பகத்தில் முட்டைகோஸ் இலைகள் வைத்துக் கட்டுவதால் பெறும் நன்மைகள்..!!

இந்த முறை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் பரவலாக பின்பற்றப்படும் மருத்துவ முறையாகும். மார்பகம் வீங்குதல், மார்பக பகுதியில் வலி, குழந்தைகளுக்கு பாலூட்டும் போது மார்பகங்கள் அசௌகரியமாக உணர்தல் போன்றவை ஏற்படும் போது அதை...