படம் தயாரிக்க மாட்டேன் : நித்யா மேனன்!!
தெலுங்கில் ஆவ் படத்தில் ஓரினச்சேர்க்கையாளர் வேடத்தில் நடித்திருக்கிறார், நித்யா மேனன். இதுபற்றி அவர் கூறுகையில், ‘எத்தனை கதைகள் கேட்டாலும், அதில் ஓரிரு கதைகளில் தான் என்னால் நடிக்க முடியும். வழக்கமான ஹீரோயின் வேடத்தை நான்...
விஐபிக்களின் வாகனங்களிலும் நம்பர் பிளேட் பொருத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் அதிரடி!!
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட விவிஐபிக்கள் பயன்படுத்தும் வாகனங்களிலும் விரைவில் நம்பர் பிளேட் பொருத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மாநில ஆளுநர்கள், ராணுவத்தின் முப்படை...
கடலில் குளிக்க சென்ற இளைஞரை காணவில்லை!!
பமுனுகம, தல்தியவன்ன கடலில் குளிக்க சென்ற இளைஞர் ஒருவர் காணமல் போயுள்ளார். தல்தியவன்ன கடற்பகுதியில் குளிக்க சென்ற குழுவில் இருந்த இளைஞன் ஒருவன் அலைக்கு இழுத்துச் செல்லப்பட்டு காணமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இரத்தினபுரி,...
(அவ்வப்போது கிளாமர்)எட்டு வழியில் இன்பம் எட்டலாம்!
மனிதர்கள் பல்வேறு வகைகளில் இன்பத்தை எதிர்பார்க்கிறார்கள். வாய்க்கு ருசியாக சாப்பிட நினைத்து விதவிதமாகச் சாப்பிடுவார்கள். அதிக விலை கொடுத்து ஏதேனும் பொருள் வாங்கி வந்து அதை அனுபவிப்பதில் திருப்தி அடைவார்கள். ஆனால், இதுபோன்ற எவ்விதமான...
(மருத்துவம்)அம்மை நோய்க்கு மருந்தாகும் வேப்பிலை!!
நமக்கு அருகில், எளிதில், சாலையோரங்களில் கிடைக்கும் மூலிகைகள், கடைச்சரக்குகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், அம்மை நோய்க்கு அற்புத...
கொலை சம்பவம் தொடர்பில் சகோதர்கள் இருவர் கைது!!
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள 39 கொலனி செல்லபுரம் வயல் பிரதேசத்தில் ஆண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அண்ணன் தம்பி ஆகிய சகோதர்கள் இருவரை இன்று (04) கைது செய்துள்ளதாக...
வடகிழக்கு மாநிலத்தில் வெறுப்பு அரசியல் நிராகரிப்பு: பிரதமர் மோடி பேச்சு!!
வடகிழக்கு மாநில மக்கள் வெறுப்பு அரசியலை நிரகாரித்து பாஜவை ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திரமோடி பெருமிதத்தோடு கூறினார். கர்நாடக மாநிலம் துமகூருவில் ராமகிருஷ்ண விவேகானந்தர் ஆசிரமத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியை காணொலி...
(வீடியோ)காலா ரஜனியின் திரைப்பட ரயிலர்!!
(வீடியோ)காலா ரஜனியின் திரைப்பட ரயிலர்!!
ஆட்சியமைக்க உரிமை கோரினார் ரியோ நாகலாந்தில் என்டிபிபி-பாஜ கூட்டணி ஆட்சி: ஜெலியாங் முயற்சி வீணானது!!
நாகலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியும் (என்டிபிபி), பாஜ.வும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. என்டிபிபி தலைவர் நெய்பியூ ரியோ, ஆளுநர் ஆச்சார்யாவிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார்....
துப்பாக்கியால் சுட்டு வெள்ளை மாளிகை அருகே வாலிபர் தற்கொலை!!
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே கொடூரமாக சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்க அதிபரின் இல்லம் வெள்ளை மாளிகை என்று அழைக்கப்படுகின்றது. தற்போது அதிபர் டொனால்ட் டிரம்ப்...
சீன நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது வாழ்நாள் முழுவதும் ஜிங்பிங் அதிபராக நீடிக்க சட்ட திருத்தம் செய்யப்படுகிறது!!
சீன நாடாளுமன்றத்தின் ஆண்டு கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில், அதிபர் ஜி ஜிங்பிங் வாழ்நாள் முழுவதும் இப்பதவியில் நீடிப்பதற்கு ஏற்ற வகையில் அரசியல் சாசன சட்டம் மாற்றி அமைக்கப்பட உள்ளது. சீன அதிபர்...
புற்றுநோய் ஆராய்ச்சிக்காக அமெரிக்க வாழ் இந்தியருக்கு ரூ.7 கோடி நிதியுதவி!!
புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சிக்காக அமெரிக்க வாழ் இந்தியருக்கு ரூ.7 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வாழ்ந்து வரும் நவீன் வரதராஜன், அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் வேதியியல் மற்றும் மூலக்கூறு இணை பேராசிரியராக பணிபுரிந்து...
பிரதமர் மோடி கருத்து திரிபுராவில் பெற்றது சாதாரண வெற்றியல்ல!!
3 மாநில தேர்தலில் பாஜ வெற்றிபெற்றதை தொடர்ந்து டெல்லியில் உள்ள புதிய பாஜ தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜவின் தேர்தல் வெற்றிக்காக மோடிக்கு, கட்சியின் மூத்த நிர்வாகிகள்...
பெண்களின் உடலை வலுவாக்கும் உளுந்தங்களி!!
அன்றாடம் ஒரு மருந்து, அன்றாடம் ஒரு மூலிகை என தினம் மூலிகையின் மருத்துவ குணங்கள் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் மகளிருக்கு பயனுள்ள வகையில் சில இயற்கை மருத்துவ உணவுகள் குறித்து பார்க்கலாம்.இரும்பு,...
பேரனுடன் கிரிக்கெட் விளையாடும் கலைஞர் கருணாநிதி! (வீடியோ)
கலைஞர் கருணாநிதி உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பொது மேடைகளில் தோன்றுவதை தவிர்த்து வருகிறார். இந்நிலையில் அவருடைய பேரனுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சிறுவனை கடத்திச் சென்று கொலை செய்த சந்தேகநபர் கைது!!
10 வயதான சிறுவன் ஒருவனை கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். சிலாபம் - இரணவில, சமிதுகமயை சேர்ந்த ருசித் நிர்மல் என்ற 10 வயதுடைய பாடசாலை மாணவன்...
புத்தளம் வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் பலி!!
[caption id="attachment_176973" align="alignleft" width="628"] Remains of person[/caption]புத்தளம், பாலாவி சந்தியில் உள்ள பழைய இரும்பு பொருட்கடை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 27 வயதுடைய மொஹமட் நஸீர் எனும் ஒருவரே...
இரும்பு, அலுமினியத்துக்கு இறக்குமதி வரி அமெரிக்கா முடிவுக்கு சர்வதேச நிதியம் எதிர்ப்பு!!
அமெரிக்காவில் உள்நாட்டு வர்த்தகத்தை பாதுகாக்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியத்துக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை முறையே 25, 10 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தியுள்ளார். இந்த வரி விதிப்புக்கு...
இந்தியா – வியட்நாம் இடையே இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் இணைந்து செயல்பட ஒப்பந்தம்!!
இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் இணைந்து செயல்படுவது உட்பட 3 முக்கிய ஒப்பந்தங்களில் இந்தியாவும், வியட்நாமும் கையெழுத்திட்டுள்ளன. வியட்நாம் அதிபர் டிரான் தை குவாங், இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்துள்ளார். டெல்லியில் நேற்று காலை...
(மகளிர் பக்கம்)பெண்களுக்கான இணையதளம்!!
வளர்ந்து வரும் நாகரிக சமுதாயத்தில் இணையதளம் என்பது அனைவரும் பயன்படுத்தக்கூடிய தவிர்க்க முடியாத தேவையாக மாறிவிட்டது. இந்த மாற்றத்தை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் மக்கள் பயன்பெறும் பல்வேறு இணையதளங்களை உருவாக்கி இருக்கிறது. அரசு...
அழிந்து வருவதாக கவலைப்பட்ட நிலையில் அண்டார்டிகாவில் 15 லட்சம் அடேலி இன பென்குயின்கள்!!
புவி வெப்பமயம் உள்ளிட்ட பிரச்னைகளால் அண்டார்டிகாவில் பென்குயின்கள் அழிந்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் கவலையில் ஆழ்ந்துள்ள நிலையில், அங்குள்ள தீவில் 15 லட்சம் அடேலி வகையை சேர்ந்த 15 லட்சம் பென்குயின்கள் குவிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....
N என்ற எழுத்தை பயன்படுத்த தடை – அரசு உத்தரவு!!
சீனாவில் மக்கள் அரசுக்கு எதிராக சில வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது என கூறி ஆங்கிலம், மாண்டரின் ஆகிய இரு மொழிகளிலும் ‘என் (N)’ என்ற எழுத்தை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. சீன அரசு...
உடல் வலி தீர மூலிகை மருத்துவம்!!
வேலைப்பளு காரணமாக நாம் உடலை கவனிக்க தவறி விடுகிறோம். உடல் உழைப்புக்கு தேவையான கலோரிகள் எடுக்கப்பட்டு விட்டதா? என்பது குறித்து நாம் கவலைப்படுவதில்லை. அதன் விளைவாக நமக்கு உடல் வலி ஏற்படுகிறது. அந்த உடல்...
(மகளிர் பக்கம்)விண்ணளந்த பெண் இவர்!!
நாம் அண்ணாந்துப் பார்த்து வானத்தை ரசித்துக்கொண்டிருக்கும்போது ஒரு பெண் வானையே அளந்து கொண்டிருந்தார். விண்வெளித்துறையில் முதல் பெண் விண்கல பைலட் மற்றும் விண்கல மையத்தின் முதல் பெண் படைத் தளபதி என்கிற பெருமைக்குரியவர் எலைன்ஸ்...
முச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் பலி!!
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் வல்லைப் பாலத்திற்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி ஒன்று சைக்கிள் ஒன்றுடன் மோதியதிலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் படுகாயமடைந்த நபர்...
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்போ, பின்போ பாஜ.வுடன் தான் கூட்டணி வைப்பார் சந்திரசேகர ராவ்: காங். மூத்த தலைவர் ஜெய்பால் ரெட்டி கருத்து!!
‘‘தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்போ அல்லது பிறகோ பாஜ.வுடன் தான் கூட்டணி அமைப்பார்’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ப்பால் ரெட்டி தெரிவித்தார். முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த...
(அவ்வப்போது கிளாமர்)செக்ஸ் அடிமை (sexual addiction)
குடி போதை மயக்கத்தை அனுபவித்தவர்கள் அதில் இருந்து மீள முடியாமல் மீண்டும் மீண்டும் குடியைப் பற்றியே சிந்திப்பது போல் சிலர் செக்ஸ் அடிமைகளாக இருப்பது உண்டு. இந்த அடிமைத்தனம் காரணமாக எந்தநேரமும் அதைப்பற்றியே சிந்தித்தல்,...
மொட்டில் ஈழம் மலருமா; ஈழத்தில் மொட்டு மலருமா?
தமிழீழம் பிறக்கும் எனின், அது மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலேயே பிறக்கும் என்று ஒன்றிணைந்த இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வையே நாம் கோருகின்றோம். தமிழீழக் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை என நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித்...
நேபாள நாட்டின் பிரதமராக சர்மா ஒலி மீண்டும் தேர்வு!!
நேபாள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரி கட்சிகளின் கூட்டணியைச் சேர்ந்த சர்மா ஒலி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 26 மற்றும் டிசம்பர் 7 தேதிகளில் 2 கட்டங்களாக...
உலகின் மிக வயதான கொரில்லா 60 வயதில் மரணம்!!
அமெரிக்காவின் சான் டைகோ மிருகக்காட்சி சாலையில் விலா என்ற 60 வயது கொரில்லா குரங்கு வாழ்ந்து வந்தது. 60 வயதான இந்த பெண் குரங்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று விலா...
தீவிர துப்பாக்கி சுடும் பயிற்சியில் அஜித்!!
அஜித் – சிவா 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கிறது. தற்போது படத்தின் முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அஜித்...
கமல், ஸ்ரீதேவி உறவு – ரகசியத்தை வெளியிட்ட கமல்ஹாசன்!
நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு சினிமா துறையில் உள்ள பலரும் அஞ்சலி செலுத்தினர். ரஜினி-கமல் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்., இந்நிலையில் நடிகர் கமல் தான் ஸ்ரீதேவியுடன் எப்படி பழகினேன் என்பது பற்றி...
கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்க வேண்டும்!!
தம்புத்தேகமையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு தற்போதைய அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என அவர் மேலும்...
வயல்வெளியில் வந்தவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்!!
மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39 ஆம் கிராமத்தில் நேற்று (02) வெள்ளிக்கிழமை இனந்தெரியாத நபர்களினால் குடும்பஸ்த்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு 39 ஆம் கிராமமத்தில் வயல்வெளி ஊடாக வந்து...
ஒரு நாளைக்கு எத்தனை முறை முகம் கழுவுவது நல்லது!!
அழகு பராமரிப்பு என்று வரும் போது நிபுணர்கள் முதலில் பரிந்துரைப்பது பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் உண்பதோடு, ஜூஸ், தண்ணீர் போன்றவற்றையும் அதிகம் பருக வேண்டும் என்று தான்.சொல்லப்போனால் நீர்ம பானங்களை அதிகம் பருகுவதால்...
ஸ்ரீதேவி கடைசியாக நடித்த விளம்பர படம்! (வீடியோ)
நடிகை ஸ்ரீதேவி இந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக விளங்கியவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல சினிமா துறைகளில் பல்வேறு சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக அவர் நடித்த படம் விஜய்யின் ‘புலி’,...
(மகளிர் பக்கம்)கார்மேகக் கூந்தல் வேண்டுமா?
கூந்தல்... இந்த நான்கு எழுத்து வார்த்தைதான் எத்தனை வசீகரமானது. பெண்களின் கூந்தலை வைத்து, சங்க இலக்கியத்தில் புலவர்களும், கவிஞர்களும் திரைப்படப் பாடலாசிரியர்களும் எத்தனை எத்தனை கற்பனைகளைக் கவிதைகளை பாடல்களாக இயற்றியுள்ளனர். ஆண்-பெண் இருபாலரும் தங்கள்...
ஊர் நாய்களை பார்த்து அல்சேசன்கள் குரைப்பது போல…!!
ஊர் நாய்களைப் பார்த்து அல்சேசன் நாய்கள், தூரத்தில் நின்று குரைக்கின்ற கதையாகிப்போனது, நமது நாட்டின் இன்றைய அரசியல் சூழல். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்து, மார்தட்டிக் கொண்டவர்களெல்லாம், பேசாமல் பெட்டிப்பாம்புகளாக அடங்கிப்போனார்கள். 2014ஆம் ஆண்டின்...
ஐரோப்பாவில் கடும் குளிர் – இதுவரை 55 பேர் பலி!!
ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. இது சைபீரிய வானிலை அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. பனிப்புயல் மற்றும் கடும் பனி பொழிவால் அனைத்து வீதிகள், ரயில்வே சேவைகள் மற்றும் பாடசாலைகள் மூடப்பட்டன,...