ஓடி ஆடி விளையாடினால்தான் எலும்பும் வலிமையாகும்!! (மருத்துவம்)

‘ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது’ என்ற பழமொழி கேட்டிருப்போம். இதை எலும்பின் ஆரோக்கியத்துக்கும் பொருத்தமான மொழியாக எடுத்துக் கொள்ளலாம். ‘இளம் வயதிலேயே குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் முதுமையில் எலும்பின் அடர்த்தி குறைவது,...

ஏ ஃபார் ஆப்பிள்!! (மருத்துவம்)

‘தினம் 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும் என்ற அறிவுரையை வயது வந்தவர்கள் பின்பற்ற முயற்சிக்கிறோம். குழந்தைகளுக்கோ தண்ணீரின் தேவையை உணர்கிற பக்குவம் இல்லை. அதனால், நீர்ச்சத்து தொடர்பான குறைபாடுகளால் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும்...

விளையாட்டல்ல… விபரீதம்!! (மருத்துவம்)

குழந்தைகளை கண் போலப் பார்த்துக் கொள்கிற பெற்றோரா நீங்கள்? குழந்தைகளின் கண்களை எப்படிப் பார்த்துக் கொள்வது என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறீர்களா? விளையாட்டின் போதும் வகுப்பறை சண்டைகளிலும் அடிபட்டுக் கொண்டு வருகிறபோது உங்கள் குழந்தையின் கண்களில்...

கண்ணே அலர்ஜியா? (மருத்துவம்)

அலர்ஜி என்பது சருமத்தில்தான் வரும் என்றில்லை. கண்களிலும் வரலாம். கண்களில் ஏற்படுகிற பல பிரச்னைகளும் ஒவ்வாமையின் அறிகுறிகள் என்பதே பலருக்கும் தெரிவதில்லை. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கண்களில் ஏற்படும் பருவ கால ஒவ்வாமைகள் மிகவும்...

உயிர் காக்கும் உன்னதம்!! (மருத்துவம்)

உலக தாய்ப்பால் வாரத்தை சிறப்பிக்கும் விதமாக, ‘தாய்ப்பால் தாய்க்கும் நல்லதே’ என சென்ற இதழில் விவரித்திருந்தோம். தாய்ப்பால் தருவதில் மேம்பட்ட ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளார் சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் துறைத்தலைவரும் ஆராய்ச்சி மருத்துவருமான...

விளையாட்டு விளையாட்டா இருக்கணும்!! (மருத்துவம்)

மனம் மலரட்டும் இளைய தலைமுறையினரிடம் விஷத்தை விதைக்கும் வீடியோ கேம்ஸ் பற்றி ‘வினையாகும் விளையாட்டுகள்’ என்று கடந்த இதழில் எழுதியிருந்தோம். அதற்கு சற்றும் குறைவில்லாத ஆபத்துகளைக் கொண்ட Free style wrestling, Kick boxing...

கனவுப் பசி! (மருத்துவம்)

பள்ளியில் படிக்கு சிறு வயதில், ‘நீ வளர்ந்து பெரியவனான பின் என்னவாக விரும்புகிறாய்?’ என்று கேட்டால். டாக்டர், இன்ஜினியர் ஆகவேண்டும். பைலட் ஆகி, விமானம் ஓட்ட வேண்டும். நாசாவில் வேலை செய்ய வேண்டும். ஓவியனாக...

அழுகைக்கும் ஆரோக்கியத்துக்கும் தொடர்புண்டா? (மருத்துவம்)

தாயின் வயிற்றில் இருந்து குழந்தை வெளிவந்ததும் அழும் முதல் அழுகையை மருத்துவத்தில் Good sign என்பார்கள். வயிற்றில் இருந்தவரை தொப்புள் கொடி மூலமாகவே ஆக்சிஜன் தேவைகளை எடுத்து வந்த குழந்தை, வெளியுலகத்துக்கு வந்த பின்...

குட்டிப்பாப்பாவுக்கு ஆன்லைனில் பர்ச்சேஸ் பண்ணலாமா ? (மருத்துவம்)

ஷாப்பிங் எல்லாம் இப்போ ரொம்ப ஈஸி...ரங்கநாதன் தெரு கும்பலில் கசங்கி, பாண்டி பஜார் சாலையில் அலைந்து, புரசைவாக்கம் புழுதி யில் சுற்ற வேண்டும் என்பதெல்லாம் இப்போது அவசியம் இல்லை.கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்துகொண்டோ அல்லது செல்போனை...

ஸ்பூனில் என்ன பிரச்னை? (மருத்துவம்)

‘‘குழந்தைகள் வளர வளர வீட்டில் உள்ள பெரியவர்கள் சாப்பாடு ஊட்டுவதுதான் வழக்கமாக இருக்கும். இப்போது காலம் மாறி செராமிக், போர்க் என விதவிதமான ஸ்பூன்களில் உணவு கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். வளர்ந்து பள்ளிக்கூடம் செல்ல...

தடுப்பு மருந்துகளும் சந்தேகங்களும்!! (மருத்துவம்)

ஓ பாப்பா லாலி ‘‘இயற்கையிலேயே நம் உடலில் நோய் தடுப்பு ஆற்றல் இருக்கிறது. தற்போதைய சூழலில் நோய்களின் தாக்கம் அதிகமாகிவிட்டது. அதை கட்டுப்படுத்த நாம் தடுப்பூசிகளை கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும்.நோயின் தன்மையை பொறுத்தும், வயதைப்...

பாப்பாவை பார்த்துக்கங்க.. பாப்பாவை பார்த்துக்கங்க..!! (மருத்துவம்)

‘நமது நாட்டில் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள்தான் ஆகிறது. அதற்கு முன்னர் வெளிநாடுகளுக்குச் சென்றுதான் பச்சிளம் குழந்தை தொடர்பான மருத்துவம் படித்து வந்தனர்’’ என்ற தகவலோடு பேசத் தொடங்குகிறார் பச்சிளம் குழந்தைகள்...

நெகிழ வைத்த தியோ!! (மருத்துவம்)

உடல் உறுப்பு தானம் எந்த அளவுக்கு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது என்பதற்கான உன்னத உதாரணம் இது. மனதை நெகிழ வைக்கும் உதாரணமும் கூட. லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் பிறந்தான் தியோ....

குழந்தைகளின் நடத்தை மாற்றங்கள்!! (மருத்துவம்)

ஓ பாப்பா லாலி குழந்தைகள் வளர்ந்து தனக்கான சொந்த அடையாளத்தை அடையும்வரை அவர்களோடு சேர்ந்து பெற்றோராகிய நாமும் பல போராட்டங்களை சந்திக்க வேண்டியிருப்பது என்னவோ நிதர்சனமான உண்மை. குடும்ப உறுப்பினர்களின் மரணம், புதிய குழந்தையின்...

ஊட்டச்சத்து பானங்களின் விளம்பர உதார்!! (மருத்துவம்)

ஊட்டமும் இல்லை... சத்தும் இல்லை... உங்கள் குழந்தை உயரமாக வளர வேண்டுமா? உங்கள் குழந்தை விஞ்ஞானியாக வேண்டுமா? உங்கள் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைவில்லாமல் கிடைக்க வேண்டாமா?- ஊடகங்களில் இதுபோன்ற ஹெல்த் ட்ரிங்க்ஸ் பற்றிய...

உங்கள் குழந்தை இரண்டாவது வகையா? (மருத்துவம்)

ஓ பாப்பா லாலி குழந்தைகளின் உலகம் எண்ணற்ற அற்புதங்களாலும், ஆனந்தங்களாலும் நிறைந்தது. யாரிடமும் எளிதாகப் பழகிவிடுவது, குறும்புத்தனம், படைப்புத்திறன், கற்பனைகள், விளையாட்டு என அவர்களின் மகிழ்ச்சி எல்லை இல்லாமல் விரிந்துகொண்டே இருக்கும். ஆனால், இவர்களுக்கு...

செல்லமா… கண்டிப்பா… குழந்தை வளர்ப்பில் எது சரியான வழி?! (மருத்துவம்)

ஓ பாப்பா லாலி குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பது எல்லோருக்கும் குழப்பமான விஷயம்தான். ‘செல்லம் கொடுத்தால் குழந்தைகள் கெட்டுப் போய்விடுவார்கள். கண்டித்துத்தான் வளர்க்க வேண்டும்’ என்றும், ‘இல்லை கண்டிப்பைவிட சுதந்திரமாக வளர்ப்பதே சரியானது’ என்றும்...

படுக்கையை நனைக்கும் குழந்தைகள்! (மருத்துவம்)

எதுவும் அளவோடு இருந்தால் ஆபத்தில்லை. நேரத்தோடு நடந்தால் பாதிப்பில்லை. இந்த ‘வைர வரிகள்’ எதற்குப் பொருந்துகிறதோ, இல்லையோ, சிறுநீர் கழிப்புக்கு ஏகப்பொருத்தம். சிறுநீரை அடக்கினாலும் கஷ்டம்; அவசரமாக வந்தாலும் அவதி; நேரங்கெட்ட நேரத்தில் ரெஸ்ட்ரூம்...

எச்சரிக்கை… குழந்தையைத் தூக்கிப் போடாதீங்க…!! (மருத்துவம்)

“குழந்தைகளை வேகமாக குலுக்குவதாலும், தலைக்குமேல் தூக்கிப்போட்டு விளையாடுவதாலும் குழந்தை அதிர்ச்சி நோய்(Shaken Baby Syndrome) என்றழைக்கப்படும் மூளைக்காயம் ஏற்படுகிறது. நம்மை அறியாமல் குழந்தைக்கு நாம் ஏற்படுத்தும் மிகப்பெரிய கொடூரம் இது. 5 வயது வரை...

குழந்தைகளைக் கெடுக்கும் டெக்னாலஜி வில்லன்!! (மருத்துவம்)

‘‘கேட்ஜெட் பயன்பாடு இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது. இன்று கல்வி தொடர்பான பல நன்மைகளும் அதில் இருக்கின்றன. அதனால், கேட்ஜட்டுகளை முற்றிலுமாக நாம் வெறுக்க முடியாது. ஆனால், அதை அளவோடு பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும்.கேட்ஜட்...

நான்கில் ஒரு குழந்தைக்கு ரத்தசோகை!! (மருத்துவம்)

இந்தியாவில் நான்கில் ஒரு குழந்தை ரத்த சோகையுடன் பிறப்பதாக National family health survey ஆய்வறிக்கை ஒன்று சமீபத்தில் கூறியிருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மட்டும் ரத்த சோகையால் 51 சதவீதம் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக...

ஆட்டிஸம் குழந்தைகளை கையாள்வது எளிதுதான்!! (மருத்துவம்)

வழிகாட்டுகிறார் ஆசிரியை சாந்தி ரமேஷ் ஐக்கிய நாடு பொதுச்சபையின் தீர்மானத்தின்படி, ஆண்டுதோறும் ஏப்ரல் 2-ம் தேதியை உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு தினமாக கடைப்பிடித்து வருகிறோம். ஆட்டிஸம் பற்றிய விழிப்புணர்வை பெற்றோர்களிடமும், சமூகத்திலும் கொண்டு வருவதோடு,...

சுமார் ப்ரெய்னும் சூப்பர் ப்ரெய்ன் ஆகும்!! (மருத்துவம்)

பள்ளியில் தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வராவிட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பார்கள். சில மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே தேர்வு நேரங்களில் பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதும் உண்டு. இந்த...

பாப்பா நலமா? (மருத்துவம்)

குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவையும் கொடுக்கக் கூடாது. பல குடும்பங்களில் குழந்தை பிறந்ததும் சர்க்கரைத் தண்ணீர் கொடுக்கும் வழக்கம் உள்ளது. இது தவறு. இதனால், உடலில்...

குழந்தைகள் ஜாக்கிரதை! வீடியோ கேம் விபரீதம்!! (மருத்துவம்)

உலகையே மிரட்டிக்கொண்டிருக்கிறது ப்ளூவேல் எனும் மரண விளையாட்டு. பள்ளிக்குச் செல்லும் குழந்தை முதல் வேலைக்குச் செல்லும் இளையோர் வரை ஒரு பெரிய கூட்டமே இந்தக் கொலைகார விளையாட்டின் பின்னால் ஓடிக்கொண்டிருக்க; மறுபுறம் வயிற்றில் நெருப்பைக்...

ஒரே ஒரு தடுப்பூசி போதும்! (மருத்துவம்)

சர்ப்ரைஸ் குழந்தை பிறந்த பிறகு, அந்த பிஞ்சுகளை நோய்கள் அண்டாமல் பாதுகாப்பது என்பது பெற்றோரின் மிகப்பெரும் சவால். பி.சி.ஜியில் தொடங்கி முதல் வாரம், மாதம், வருடம் என குறிப்பிட்ட இடைவெளிகளில் தடுப்பூசி போடுவதில் மிகவும்...

தடுப்பு மருந்துகள் பாதுகாப்பானவைதானா ?! (மருத்துவம்)

சர்வதேச நோய்த்தடுப்பு தினம் நவம்பர் 10 ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 10-ஆம் தேதி சர்வதேச நோய் தடுப்பு தினமாக(World Immunization Day) கடைபிடிக்கப்படுகிறது. தடுப்பு மருந்தால் தடுக்கப்படக் கூடிய நோய்களுக்கு சரியான நேரத்தில் தடுப்பு...

ஜனவரி 28 போலியோ சொட்டு மருந்து தினம் ! (மருத்துவம்)

போலியோ இல்லாத உலகத்தை உருவாக்க, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான முதற்கட்ட சொட்டு மருந்து...

ஓ.ஆர்.எஸ்ஸை பயன்படுத்துங்க மக்களே! (மருத்துவம்)

குழந்தைகளுக்கு உடல் நல பாதிப்புகளால் ஏற்படுகிற நீரிழப்பைத் தடுக்க Oral Rehydration Solution என்ற உப்பு கரைசலை மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெஃப் போன்ற அமைப்புகளும் இதுபற்றி தொடர்ந்து...

உங்கள் குழந்தையின் உணவு என்ன? (மருத்துவம்)

நோய் எதிர்ப்பு சக்திக்கு... பள்ளிக் குழந்தைகளுக்கு இப்போ தெல்லாம் ஒரே ஒரு தம்ளர் பால் அல்லது பூஸ்ட் மதியம் பிரெட் சாண்ட்விச் அல்லது நூடுல்ஸ், இரவு தோசையோ, இட்லியோ. இப்படி ஒப்பேற்றி விடுகிறோம். இதனால்...

குழந்தைகளுக்கு கார்ட்டூன்கள் ஏன் பிடிக்கிறது!! (மருத்துவம்)

‘‘குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோருக்கு உறுதுணையாக இருப்பவை காட்சி ஊடகமான கார்ட்டூன் சேனல்கள். நாணயத்துக்கு இரண்டு பக்கம் போல, இவற்றிலும் நன்மை, தீமை இரண்டும் கலந்துள்ளன. குழந்தைகளின் தற்காலிக மகிழ்ச்சியை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல், அவர்களின்...

குழந்தைகளின் மனப்பதற்றம்!! (மருத்துவம்)

‘‘பதற்றம் என்பது பெரியவர்களை மட்டுமே பாதிக்கக் கூடிய பிரச்னை அல்ல. குழந்தைகளும் தற்போது மிக அதிகமாக மனப்பதற்றத்துக்கு ஆளாகிறார்கள். இதற்கு பெற்றோரும், ஆசிரியர்களுமே மறைமுகமான காரணமாக இருக்கிறார்கள். அது தெரிந்தோ அல்லது அவர்களுக்கே தெரியாமலோ...’’...

பாலூட்டும் தாய்க்கு என்ன உணவு!! (மருத்துவம்)

சுகப்பிரசவம் இனி ஈஸி குழந்தைக்கு பாலூட்டும் தாயின் உணவைப் பொறுத்துத்தான் தாய்ப்பாலில் உள்ள சத்துகள் தரமானதாக அமையும். தாயின் உணவு குறைந்தால், பால் சுரப்பதற்குத் தேவையான சத்துக்களைத் தாயின் சத்து வங்கிகளான தசைகளிலிருந்து உடல்...

உங்க குழந்தை ஸ்மார்ட் ஆகணுமா? (மருத்துவம்)

சட்டுன்னு சொல்லுங்க பார்க்கலாம்.53-ஐ 8-ஆல் வகுத்தால் என்ன விடை?உடனே செல்போனை எடுத்து, அதில் கால்குலேட்டரைதானே தேடுறீங்க? அது போங்கு ஆட்டம் சார்.சின்ன வயசுலே நம்ம கணக்கு வாத்தியார் கையில் பிரம்பை வெச்சிக்கிட்டு, கண்ணை உருட்டிக்கிட்டே...

குழந்தைகளின் ரத்தப்புற்றுநோயை தடுக்க முடியும்!! (மருத்துவம்)

நம்பிக்கை புற்றுநோய் பற்றிய அச்சம் உலகளவில் பரவி வரும் நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த இந்த புற்றுநோய் நிபுணர் மெல் கீரிவ்ஸ் நம்பிக்கை அளிக்கும் ஆய்வு முடிவு ஒன்றை அறிவித்திருக்கிறார். குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்த புற்றுநோய்(Leukaemia)...

6 மாதம் முதல் 2 வயது வரை….!! (மருத்துவம்)

டயட் டைரி தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு சில மாதங்களுக்குப் பிறகு திட உணவுகள் கொடுக்க ஆரம்பிப்போம். அப்படி உணவு கொடுக்க ஆரம்பிக்கும் 6 மாதங்களுக்குப் பிறகான காலகட்டத்திலிருந்து 2 வயது வரை என்னென்ன உணவுகள்...

குழந்தைகள் மரம் செடி கொடிகளோடு மனம்விட்டுப் பேசட்டும்..!! (மருத்துவம்)

குழந்தைகள் இன்பமாக வளர என்ன செய்ய வேண்டும்? அவர்களை இயற்கையோடு இணைக்கவேண்டும். இயற்கையோடு குழந்தைகள் இணைந்தால் அவர்களிடம் அமைதியும், அன்பும் தவழும். இந்த உலகமும் செழிப்புமிக்கதாக மாறும். பூமி செழித்தால்தான் மனித வாழ்க்கை செழிக்கும்....

குழந்தைகளுக்கு கழிப்பறை பயிற்சியை எப்போது தொடங்கலாம்? (மருத்துவம்)

6 மாதத்துக்குப் பின்னர் திட உணவு சாப்பிட பழக்கமாகிய பிறகு குழந்தைகளின் மலம், சிறுநீர் இரண்டிலும் துர்நாற்றம் இருக்கவே செய்யும். சிறு குழந்தைகளாக இருக்கும்போது குழந்தைகளுக்கு மலம், சிறுநீர் வருகிறது எனச் சொல்ல தெரியாது....

பாப்பாவுக்கு எத்தனை மார்க்?! (மருத்துவம்)

தெரிந்துகொள்வோம் பிரசவம் முடிந்து குழந்தை நல்லபடியாக பிறந்துவிட்டால், ‘அப்பாடா’ என்று எல்லோரும் பெருமூச்சு விடுவார்கள். ஆனால், அத்துடன் நம் வேலை முடிந்துவிடுவதில்லை. பிறந்திருக்கும் குழந்தையின் ஆரோக்கிய அளவைக் கண்டுபிடிக்க வேண்டும். அதை அடிப்படையாக வைத்து...