நோயாளியாக்கும் EMI வைரஸ்!! (மருத்துவம்)

தினமும் உங்களுக்கு வரும் அலைப்பேசி அழைப்பில் வான்டடாக உங்களை அழைத்துப் பேசுவதில் முதலிடத்தைப் பிடிப்பது யாரென்று யோசியுங்கள். கண்டிப்பாக உங்களது வங்கியில் இருந்து வந்த அழைப்புக்களாக இருக்கும். ‘பர்சனல் லோனாவது வாங்குங்கள்... வட்டியில்லை’ என்று...

இதய கோளாறுகளை தவிர்க்கும் பூசணி விதை!! (மருத்துவம்)

* பூசணி விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம்உள்ளது. * இதில் புரதம், இரும்பு, மாங்கனீசு, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், ஃபோலேட், வைட்டமின் பி2, வைட்டமின் கே, ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்கள்...

இருப்பது ஒன்றுதான் …!! (மருத்துவம்)

‘‘இதய நல ஆரோக்கியத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும் நோய்கள் தற்போது அதிகரித்து வருகிறது. நீரிழிவு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால்,கொழுப்புள்ள உணவுகள், தைராய்டு நோய், மன அழுத்தம், குறைவான உடல் செயல்பாடுகள், புகைப்பழக்கம், மதுப்பழக்கம், மரபியல் காரணி...

சடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்!! (மருத்துவம்)

இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் கொழுப்புப் படிந்து, ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும்போது, மாரடைப்பு (Heart Attack) உருவாகிறது. அதாவது, ரத்த ஓட்டம் தடைபடுவதால் அல்லது ரத்த ஓட்டம் இல்லாமல் போவதால் இதயத்துக்குத் தேவையான...

மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது!! (மருத்துவம்)

இதயம் சார்ந்த நோய்கள் அதிகரிப்பதால், சமீபகாலமாக இதயநோய்கள் மற்றும் பிற நாட்பட்ட நோய்களைக் குறைப்பதற்கான ஆய்வுகளையும் அதிகளவில் மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக மனிதனின் நீண்ட ஆயுளுக்கு சாதகமாக இருக்கும் காரணிகளை, 85 வயதுக்குமேல் ஆரோக்கியத்தோடு...

இதயத்திற்கு ஆற்றல் அளிக்கும் எள்!! (மருத்துவம்)

இளைத்தவனுக்கு எள், கொழுத்தவனுக்கு கொள்ளு” என்பது மருத்துவ பழமொழி. எண்ணெய் வித்து தாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் வகைகளில் எள்ளின் மூலம் பெறப்படும் நல்லெண்ணெய் அதிக மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது. எள்ளின் இலை,...

உடல் சூட்டை தணிக்கும் சேப்பைக்கிழங்கு!! (மருத்துவம்)

சேப்பைக்கிழங்கை சேமைக்கிழங்கு, சாமைக்கிழங்கு என்றும் கூறுவர். இதன் நிஜப்பெயர் சேம்பு கிழங்கு. *செடியினத்தைச் சேர்ந்த இந்த கிழங்கு நான்கு வகைகளில் விளைவிக்கப்படுகிறது. *இந்த கிழங்கில் வைட்டமின் ஏ, பி என்ற உயிர்ச்சத்தும், இரும்பு மற்றும்...

பெண்களையும் குறிவைக்கும் பாலி ஜெனிக் இன்ஹெரிடன்ஸ்!! (மருத்துவம்)

சமீபத்தில் முப்பது நாற்பது வயதில் இருப்பவர்கள் இருதய பிரச்னையால் அவதிப்பட்டது மட்டுமல்லாமல், மாரடைப்பு காரணமாக உயிரிழக்கவும் நேரிடுகிறது. பொதுவாக இருதயத்திற்கு ரத்தம் எடுத்து செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்தால் இருதய நோய் ஏற்படும்....

கிழியும் கால் மூட்டு ஜவ்வு… கடந்து வர என்ன வழி? (மருத்துவம்)

‘‘போன மாசம் வண்டியில இருந்து கீழ விழுந்திட்டேன். பெருசா ஒண்ணும் அடி படல. அப்போ சாதாரண வலியும், வீக்கமும்தான் இருந்துச்சு. விழும்போது பட்டுன்னு முட்டிக்குள்ள இருந்து ஒரு சத்தம் வந்துச்சு. மாத்திரையும், மருந்தும் வாங்கிப்...

ஜீரோ சைஸ் ஆரோக்கியமானதில்லை!! (மருத்துவம்)

‘‘நம் தாத்தா பாட்டி எல்லாரும் வீட்டு வேலை மட்டும் இல்லாமல் வயல் வேலை என அனைத்தும் செய்து வந்தார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் எந்த வேலையும் செய்வதில்லை. எல்லாவற்றுக்கும் இயந்திரங்கள் வந்துவிட்டன. வீடு...

சரும பளபளப்பிற்கு ஆரஞ்சு தோல்!! (மருத்துவம்)

*உலர்ந்த ஆரஞ்சுப் பழத்தோலின் புகைக்கு கொசுவை விரட்டும் சக்தி உள்ளது. *ஆரஞ்சுப் பழத்தோலைப் பொடியாக்கி ரசத்துடன் சேர்த்துப் பாருங்கள் மணமும், சுவையும் கூடும். *ஆரஞ்சுப் பழத்தோலின் அடியில் படர்ந்திருக்கும் வெள்ளை நூல் போன்ற வஸ்துவை...

பி3 வைட்டமின் நமக்கு அவசியமா? (மருத்துவம்)

பி காம்ப்ளெக்ஸ் தொகுதியைச் சேர்ந்த வைட்டமின்கள் முக்கியமானது பி3. அடிப்படையில் இது மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நிகோட்டினமைடு, நியாசின் எனப்படும் நிகோடினிக் அமிலம், நிகோடினமைடு ரிபோசைடு என்று சொல்வார்கள். வைட்டமின் பி3 நம் உடலில்...

மினரல் வாட்டரில் மினரலே இல்லை!! (மருத்துவம்)

பயணங்களின் போது கவுரவத்துக்காகவோ, தவிர்க்க இயலாமலோ பேக்கேஜுட் வாட்டரை பயன்படுத்த ஆரம்பித்த நாம், இன்று வாட்டர் கேன் வராவிட்டால் குடும்பம் நடத்த முடியாது என்ற நிலைமைக்கு வந்துவிட்டோம். 20 லிட்டர் தண்ணீர் கேன் 40...

ஆரோக்கியமான வாழ்வுக்கு தண்ணீர் குடியுங்கள்!! (மருத்துவம்)

நமது உடலில் தட்ப-வெப்பநிலை, உணவு பழக்கம், மாசு உள்பட பல காரணங்களால் நீரிழிவு, ரத்த அழுத்தம், இருதய பாதிப்பு, மூலம், சிறுநீரக பாதிப்பு, தோல் வியாதி உள்பட பல நோய்கள் தாக்கு கிறது. அந்த...

குடிநீரில் இவ்வளவு நன்மையா!! (மருத்துவம்)

தண்ணீர் தாகத்தை தீர்ப்பதோடு உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு தரக்கூடியதும் கூட. நம் நாட்டில் நிலவும் அதிக வெப்பமான சூழ்நிலையில் நமது உடல் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றன. தண்ணீர் குடிப்பது குறைத்தால் டீ-ஹைடிரேசன்...

தண்ணீரும் உடல் நலமும்!! (மருத்துவம்)

நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம். இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதை பாதிக்கும் என்று எச்சரிக்கை மணி அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். அதுமட்டுமல்லாது...

நீரின்றி அமையாது உடல்!! (மருத்துவம்)

எந்த ஒரு பொருளையும் இழக்கும்போதுதான் அதன் அருமையும் புரியும். மனித இனத்துக்கு இன்றியமையாத தேவையான தண்ணீரும் அப்படி ஒரு கொடைதான்! இதன் அருமை உணர்ந்த ஐ.நா. சபை மக்களுக்கு தண்ணீரின் முக்கிய பயன்களை எடுத்துரைத்து,...

ஆரோக்கியத்திற்கு சிறந்தது அதிகாலை வெந்நீர்!! (மருத்துவம்)

குளிர்ந்த நீரைக் குடிப்பது இப்போதெல்லாம் ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. காய்ச்சல், சளி என்றால் மட்டுமே வெந்நீர் அருந்துவது பலரின் வழக்கம். உடல் எடையைக் குறைக்க நினைக்கும் சிலர் காலையில் மட்டும் வெந்நீர் குடிப்பது உண்டு....

நோய்களை குணமாக்கும் தண்ணீர் சிகிச்சை!! (மருத்துவம்)

உடலை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள நாம் எத்தனையோ முறைகளைப் பின்பற்றுகின்றோம். உடல் நிலை பாதித்தால் அதனை சரி செய்யவும் எத்தனையோ சிகிச்சை முறைகளைக் கையாளுகிறோம். ஆனால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், பாதிக்கப்பட்ட...

உடல் எடையைக் குறைக்கும் சோம்பு நீர்!! (மருத்துவம்)

உடல் எடையைக் குறைக்க பலரும் பல செயல்களைப் பின்பற்றி இருப்பார்கள். இருப்பினும் எவ்வித பலனும் கிடைத்த பாடில்லை. ஆனால் சமையலில் பயன்படுத்தும் மணமிக்க உணவுப் பொருளான சோம்பு, உடல் எடையைக் குறைக்க இது எவ்வாறு...

தண்ணீர் அதிகமாக குடித்தால் ஆபத்தா? (மருத்துவம்)

நமது உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை விட அதிகமாகக் பருகுவதாலும், குறைவாகக் பருகுவதாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை விளக்கி, ஆலோசனைகளை வழங்குகிறார் உணவியல் வல்லுநர். பொதுவாக, உணவில் உள்ள ஊட்டச் சத்துக்கள் அனைத்தும் ரத்தத்தில்...

கேன் வாட்டரால் காய்ச்சல் ஆர்.ஓ.வாட்டரால் ஃப்ராக்சர்!! (மருத்துவம்)

ஆரோக்கியம் சார்ந்து நாம் எடுக்கும் மெனக்கெடல்களில் தண்ணீருக்கு சற்று கூடுதல் பங்கு இருக்கிறது. பயணங்களின் போதும், ஹோட்டலுக்கு செல்லும்போதும் சுத்தமான நீர் என நினைத்து காசு கொடுத்து வாட்டர் பாட்டில்களை வாங்கிக் குடிக்கிறோம். இவை...

தண்ணீர் தண்ணீர்!! (மருத்துவம்)

தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று வழக்கமாகச் சொல்வது வெயில் காலத்துக்கும் பொருந்துமா அல்லது அளவு மாறுமா? ஐயம் தீர்க்கிறார் குடலியல் மற்றும் இரைப்பை சிகிச்சை மருத்துவர் பட்டா ராதாகிருஷ்ணா... ‘‘மாறும்...

மண்பானை Vs ஃப்ரிட்ஜ் ஜில்லுனு கொஞ்சம் தண்ணீர்!! (மருத்துவம்)

ஃப்ரிட்ஜ் என்பது வீட்டு உபயோகப் பொருட்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது. ஃப்ரிட்ஜில் குளிரூட்டப்பட்ட நீரை அருந்துவது வெப்பத் தகிப்பிலிருந்து விடுதலை பெற்றது போன்ற ஓர் உணர்வை எல்லோருக்கும் கொடுக்கும். ஃப்ரிட்ஜ் தண்ணீர்...

குடிக்காதீங்க…குண்டாகிடுவீங்க!! (மருத்துவம்)

‘எடையை குறைக்கணுமா? தினமும் 8 கிளாஸ் தண்ணீர் அருந்துங்கள். சாப்பிடுவதற்குமுன் 1 கிளாஸ் தண்ணீர் குடித்தால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்பட்டு அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கலாம்’ இதுபோன்ற அறிவுரைகளை, நிறைய எடைக்குறைப்பு திட்டங்களில் படித்திருப்பீர்கள்......

அளவுக்கு மிஞ்சினால் தண்ணீரும் நஞ்சு!! (மருத்துவம்)

சாதாரணமாக நடுத்தர வயது மனிதனின் உடலில் 60 சதவிகிதம் நீர் உள்ளது. மனிதன் உயிர்வாழ நீர் அவசியம். வளர்சிதை மாற்றம், பளபளப்பான சருமம் மற்றும் உடலுக்குத் தேவையான ஆற்றல் போன்றவற்றுக்கும் நாள்தோறும் போதுமான தண்ணீர்...

உடல் அசதியை போக்கும் ஆரஞ்சு, கொத்தமல்லி நீர்!! (மருத்துவம்)

தற்போது நிலவி வரும் அதிகளவு வெப்பத்தால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்படும். நாவறட்சி, சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், தோல் எரிச்சல், கொப்பளங்கள், வெடிப்பு, கட்டிகள் போன்ற பாதிப்பு ஏற்படும். கோடைகாலத்தில் ஏற்படும் உடல் அசதியை...

மினரல் வாட்டரில் மினரலே இல்லை! கேன் வாட்ட-ரில் வைரஸ்தான் உள்ளது! (மருத்துவம்)

சுற்றுச்சூழல் பற்றி நிறைய ஆய்வுகள் செய்துவரும் பேராசிரியர் ரஹ்மான் கூறுவது என்ன?இயற்கையாகக் கிடைக்கும் தண்ணீரை கவர்ச்சியான ஒரு பெயரை வைத்து பணம் சம்பாதிக்கும் மோசடிதான் நடந்துகொண்டிருக்கிறது’’ என்று தடாலடியாக ஆரம்பிக்கிறார். இந்தக் குற்றச்சாட்டை நான்...

அதிக தாகம் ஆபத்தா? (மருத்துவம்)

தாகம்... நம் உடல் உஷ்ணத்தை தட்பவெப்பநிலையின் இயல்புக்கு ஏற்பவும், புவியின் சூழலுக்கு ஏற்பவும் வைத்திருக்க இயற்கை கொடுத்திருக்கும் அற்புத அலெர்ட். தாகம், மனிதர்களுக்கு இயல்பானது. உணவு அருந்திய பின்னரும், உடற்பயிற்சி, உடல் உழைப்பில் ஈடுபட்ட...

வெயில் கால டிப்ஸ்…!! (மருத்துவம்)

* வெயில் தாங்கமுடிய வில்லையா..? தினசரி இரண்டு வெள்ளரிப் பிஞ்சு அல்லது பதநீர் கிடைத்தால் ஒரு கப் சாப்பிட்டால் உடல் வெம்மை தணிந்து குளிர்ச்சியாகும். அது மட்டுமின்றி உடலுக்கு சத்துக்களும் வைட்டமின்களும் கிடைக்கும். *...

90% கேன் வாட்டர் அபாயமானது!! (மருத்துவம்)

‘‘உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி ஒரு மனிதன் குடிக்க, குளிக்க, சமையல் செய்ய என ஒரு நாளைக்கு 150 லிட்டர் தண்ணீர் தேவையாக இருக்கிறது. ஆனால், 8வது ஐந்தாண்டு திட்டத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் 40...

மகத்துவம் நிறைந்த மண்பானை நீர்!! (மருத்துவம்)

‘‘வெயில் காலம் வந்துவிட்டாலே மண் பானை விற்பனையை பல இடங்களிலும் பார்க்க முடிகிறது. குளிர்ச்சியான தண்ணீர் வேண்டும் என்று நினைக்கிற எளிய மக்களின் இனிய தேர்வாகவும் மண்பானை இருக்கிறது. இந்த மண்பானை நீர் உடலுக்குக்...

வாட்டர் ப்யூரிஃபையரில் எது பெஸ்ட்? (மருத்துவம்)

இந்திய மக்கள் தொகையில் மிகவும் குறைவான சதவிகிதம் பேருக்குதான் சுத்தமான குடிநீர் கிடைக்கிறது. அசுத்தமான நீரை பயன்படுத்துவதால் ஒவ்வொரு வருடமும் பெரும்பாலான மக்கள் நீரால் பரவும் நோய்களுக்கு ஆளாகிறார்கள். அரசு வழங்கும் குடிநீர் கிடைக்காத...

தண்ணீருக்கு மாற்றே இல்லை!# Save Water!! (மருத்துவம்)

மார்ச் 22 - சர்வதேச தண்ணீர் தினம் திரும்பத் திரும்ப சொல்லித்தான் ஆக வேண்டும். ஆம்... நீரின்றி அமையாது உலகு! மனிதனுக்கு மட்டுமில்லாமல், உயிர் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் தண்ணீர் என்பது மிகமிக அவசியம்....

நீரும் மருந்தாகும்!!! (மருத்துவம்)

‘‘தண்ணீர் என்பது எண்ணற்ற சத்துக்களைக் கொண்ட ஓர் உணவுப் பொருள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் மினரல் வாட்டர் என்ற பெயரில் நாம் குடித்துக் கொண்டிருக்கும் நீரில் தண்ணீருக்கான சத்துக்கள் இருக்கிறதா என்பது சந்தேகத்துக்குரிய கேள்விதான்....

ஆழ்ந்த உறக்கத்திற்கு வெந்நீர் குளியல்! (மருத்துவம்)

தூக்கமின்மை என்பது மறைமுகமான நோயாக, உலகமெங்கும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இக்குறைபாட்டை சமாளிக்க பல்வேறு நடைமுறை மாற்றங்களை மேற்கொள்ள நிபுணர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். தூக்கக் குறைபாட்டை சமாளிப்பதற்காகவே பிரத்யேக மருத்துவ முறைகள் எல்லாம் உருவாகி வருகின்றன....

பெண்களை தாக்கும் பி.சி.ஓ.எஸ்!! (மருத்துவம்)

இந்தியாவில் ஐந்தில் ஒரு பெண் பி.சி.ஓ.எஸ் என்ற ஹார்மோன் கோளாறு பிரச்னையால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் உள்ளன. இதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை இல்லாததே முக்கிய காரணம். பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் நிகழக்கூடிய...

திடீர் பக்கவாதம்… தீர்வு காண என்ன வழி!! (மருத்துவம்)

‘நல்லாதான் இருந்தாரு... திடீர்னு ஒரு பக்கமா கை கால் இழுத்துக்குச்சு... ஹாஸ்பிட்டல்ல போய் பாத்தா பக்கவாதம்ன்னு சொல்றாங்க..’ என பலர் சொல்லக் கேட்டிருப்போம். சினிமா படங்களில் கூட கை கால் வராமல், வாய் கோணி,...

பெண்களின் உடலை உருக்கும் வெள்ளைப்படுதல் பிரச்னை! உடனே கவனம் அவசியம்! (மருத்துவம்)

பெண்களுக்கு ஏற்படுகின்ற பிரச்னைகளில் மிக முக்கியமான பிரச்னை வெள்ளைப்படுதல். இதனால் மாதவிலக்கு கோளாறுகளால் பல பெண்கள் அவதிப்படுகிறார்கள். இந்தப் பிரச்னை கருப்பை வாய் புண்களில் ஆரம்பித்து கருப்பை வாய் புற்று நோய் வரைக்கும் கூட...