உயிரை பணயம் வைத்து பெண்ணை காப்பாற்றிய இலங்கை இளைஞன்..!! (வீடியோ)

தென் கொரியாவில் சேவை செய்யும் இலங்கையர் ஒருவரின் மனிதாபிமான செயற்பாடு தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. குறித்த இலங்கையர் தனது உயிரை பணயம் வைத்து வயோதிப பெண்ணொருவரை காப்பாற்றிய சம்பவம் சமூக ஊடகங்களில் பரவி...

துருக்கியில் தொலைக்காட்சி கோபுரத்தில் ஹெலிகாப்டர் மோதி 5 பேர் பலி..!!

துருக்கி நாட்டை சேர்ந்த ஸ்கோர்ஸ்கை எஸ்-76 என்ற தனியார் ஹெலிகாப்டர் இஸ்தான்புல் நகரின் அட்டாடர்க் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அதில் இரண்டு பைலட்டுகளுடன் தனியார் நிறுவனத்தின் 5 நிர்வாகிகள் பயணம் செய்தனர். இந்த...

ஜேர்மனி ரெயில் நிலையத்தில் பயணிகளை கோடாரியால் தாக்கிய மர்மநபர்கள்..!! (வீடியோ)

ஜேர்மனியில் உள்ள இரயில் நிலையத்தில் மர்மநபர்கள் கோடாரியை கொண்டு தாக்கியதால் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும், ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜேர்மனியில் உள்ள Dusseldorf ரெயில்வே நிலையத்தில் பயணிகள் அனைவரும்...

இறப்பதற்கு முன் இந்தியர் ஒருவர் எழுதியது… கண்ணீர் விட்டு அழுத பில்கேட்ஸ்..!!

இந்திய அமெரிக்கர் பால் கலாநிதி புற்று நோயால் இறப்பதற்கு முன்பு எழுதிய முடிக்கப்படாத புத்தம் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனாரான பில்கேட்சை கண்ணீர் வர வைத்துள்ளது. நான்காம் நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அறிந்த அவர் மூச்சுக்காற்று...

திருமண நாளில் உடலுறவுக்கு மறுத்த மனைவியின் கழுத்து எலும்பை முறித்த கணவன்..!!

திரும­ண­மான முத­லி­ர­வன்று மனைவி உட­லு­ற­வுக்கு மறுத்ததால் கணவன் வல்­லு­ற­வுக்­குள்­ளாக்கி தாக்கி கழுத்து எலும்பை முறித்த சம்­ப­வ­மொன்று பாகிஸ்­தானில் இடம்­பெற்­றுள்­ளது. கராச்­சியில் இருக்கும் அப்­பாஸி ஷாகீத் வைத்­தி­ய­சா­லையில் மருத்­துவம் பயிலும் மாணவர். ஓரிரு வாரங்­க­ளுக்கு முன்னர்...

நாயுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட தபால் ஊழியர் கைது..!!

அமெ­ரிக்­காவில் தபால் ஊழியர் ஒருவர் நாயுடன் பாலியல் உறவில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார். மின­சோட்டா மாநி­லத்தைச் சேர்ந்த 21 வய­தான பிரையன் செப்மேன் எனும் இளை­ஞரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார். வீடொன்றில் தபால்...

ஆண் ஒருவரை இரண்டு முறை பாலியல் பலத்காரம் செய்த இளம்பெண்..!!

பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் ஆண் ஒருவரை இருமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. Tyne and Wear-ன் South Shields பகுதியை சேர்ந்த 26 வயதான Katie Brannen...

இரண்டு சிறுமிகளை கற்பழித்த நபர்: நீதிபதி அதிரடி தீர்ப்பு..!!

சிங்கப்பூர் நாட்டில் இரண்டு சிறுமிகளை கற்பழித்த நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்காதது மக்கள் மத்தியில் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டை சேர்ந்த Joshua Robinson(39) என்பவர் தற்காப்பு கலைகளை...

பாகிஸ்தானில் 5 ஆயிரம் பெண்கள் கௌரவ கொலை..!!

பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரம் பெண்களுக்கு மேல் கௌரவ கொலை அல்லது சித்ரவதை செய்து கொலை செய்யப்படுகிறார்கள் என மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தில் சர்வதேச மகளிர் தின...

உலகிலேயே முதன்முதலில் குழந்தை பெற்றெடுத்த ஆண் இவர்தானாம்… அதுவும் மூணு குழந்தையாம்..!!

அமெரிக்காவில் உள்ள ஹவாயில் ஜனவரி 20, 1974 ஆம் ஆண்டு பிறந்தார். இளமைப் பருவத்தில் மாடலாக இருந்தார். ஹவாய் யு.எஸ் அழகிப் போட்டியில் இறுதிச்சுற்று வரை வந்தார். இவருடைய பெயர் தாமஸ் டிரேஸ் பீட்டி....

கிண்டலுக்கு ஆளான குண்டு போலீஸ்காரருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!!

மராட்டிய மாநிலத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் ஜோகாவாட் 180 கிலோ எடையுடன் உடல் பருமனாக இருப்பவர். இந்நிலையில், ஜோகாவாட்டின் புகைப்படத்தை பிரபல எழுத்தாளர் ஷோபா டே தந்து டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து,...

உலக மகளிர் தினத்தில் பலரையும் திரும்பி பார்க்க வைத்த சிறுமி: வைரலாகும் புகைப்படம்..!!

நேற்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் நிறுவப்பட்ட சிறுமியின் சிலை தான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் பெண்களின் துணிச்சலைப் போற்றும் விதமாக, ஒரு சிறுமியின் சிலை...

தேர்வு பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்த கல்லூரி மாணவன்..!!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரீஸ் என்ற மாணவர் அங்குள்ள கல்லூரியில் வணிகவியல் படித்து வருகிறார். அவருக்கான பல்கலைக்கழக தேர்வுகள் சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில், பல்கலைக்கழக தேர்வுகளுக்கு தயாராகி வந்த...

அமெரிக்காவில் பயங்கரம்! முதியோர்கள் பயணித்த பேருந்தை 300 அடி தரதரவென இழுத்துச்சென்ற ரயில்..!!

அமெரிக்காவில் முதியோர்கள் பயணித்த பேருந்து ரயில் தண்டவாளத்தில் சிக்கி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ் மாநிலத்திலே இக்கொடூர விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறியதாவது, பேருந்து ஒன்று ரயில்...

25 வருடங்களுக்குப் பிறகு சுயமாக எழும்பி அமர்ந்த பெண்..!!

உடலில் இருந்து சுமார் 120 கிலோ எடை குறைக்கப்பட்டதால், 25 வருடங்களுக்குப் பிறகு படுக்கையிலிருந்து சுயமாக எழும்பி அமர்ந்துள்ளார் உலகின் மிகவும் பருமனான பெண். எகிப்து நாட்டைச் சேர்ந்த இமான் அகமது, 2013 ஆம்...

தாயின் தலையை வெட்டி கையில் எடுத்து சென்ற மகன்! ஏன்? அதிர்ச்சி சம்பவம்..!!

அமெரிக்காவில் தாயின் தலையை வெட்டி கொலை செய்துள்ள மகனின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அமெரிக்காவின் North Carolina மாநிலத்தை சேர்ந்தவர் Oliver Mauricio (18). இவர் நேற்று பொலிசுக்கு போன் செய்து தனது வீட்டுக்கு...

முத்தம் கொடுக்க மறுத்த காதலன்: காதலி எடுத்த துணிச்சல் முடிவு..!! (VIDEO)

காதலன் முத்தம் கொடுக்க மறுத்ததால், உடனடியாக காதலி அருகில் இருந்த நபர் ஒருவருக்கு முத்தம் கொடுத்தது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் கிஸ் கேம் என்னும்...

பையில் 8 சிசுக்கள் – ரகசியமாக புதைக்கப்பட்ட 19 பெண்கள்..!!

மருத்துவமனை ஒன்றின் அருகில் இருந்து 19 சிதைக்கப்பட்ட கருக்களை கண்டறிந்த பொலிஸார், சட்டவிரோத கருகலைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக சந்தேகிக்கிறது. இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றின் அருகில் இருந்து 19 சிதைக்கப்பட்ட கருக்களை பொலிஸார் கண்டறிந்துள்ளது....

துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் சம்பாதிக்கும் மூன்று வயது சிறுவன்? அதிர்ச்சி வீடியோ..!!

மூன்று வயது சிறுவன் ஒருவன் மிரட்டி பணம் கேட்பது தொடர்பான விடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று வயது சிறுவன் ஒருவன் கோபத்துடன் உள்ள பறவையின் டீ சர்ட்டை அணிந்தபடி...

கற்பழிக்க வந்தவனிடம் எய்ட்ஸ் இருப்பதாக கூறிய மூதாட்டி: தெறித்து ஓடிய நபர்..!! (வீடியோ)

அமெரிக்காவில் 88 வயது மூதாட்டி ஒருவர் தன்னை கற்பழிக்க வந்தவனிடம், தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக கூறி புத்திசாலித்தனமாக தப்பித்துள்ளார். பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் Helen Reynolds(88) என்பவர் வசித்து வந்துள்ளார்....

உலகமே வியக்கும் மாயன் நாகரீகத்தின் நம்ப முடியாத உண்மைகள்..!! (வீடியோ)

மாயன் நாகரீகம் என்பது பண்டைக்கால் மத்திய அமெரிக்க நகாரிகம் ஆகும். மாயன் மற்றும் அஸ்டெக் இரண்டு நாகரீகங்களும் கொம்பிய மத்திய அமெரிக்காவின் பெரிய நாகரீகங்களாக இருந்தன. மாயன் இனத்தவர் கணிதம், எழுத்துமுறை, வானியல் போன்ற...

59 பயணிகளுடன் இறங்கும்போது தரையில் மோதிய விமானம்: ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் பரபப்பு..!!

பிரிட்டன் நாட்டில் உள்ள ‘ஃபிலைபி’ என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறியரக விமானம் (உள்ளூர் நேரப்படி) இன்று பிற்பகல் 2.10 மணியளவில் எடின்பர்க் நகரில் இருந்து ஆம்ஸ்டர்டாம் நகரை நோக்கி புறப்பட்டு சென்றது. கனடா...

போலீஸ் காவலில் பாகிஸ்தானை சேர்ந்த திருநங்கையர் படுகொலை?..!!

பாகிஸ்தானில் சுமார் 5 லட்சம் பேர் திருநங்கையர்களாக மாறி, பெண்களாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2012-ம் ஆண்டில் பாகிஸ்தானில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது முதன்முறையாக திருநங்கையர்களை பற்றிய எண்ணிக்கை கணக்கு ஏட்டில் பதிவு...

19 பெண் சிசுக்கள் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு சாக்கடையில் வீசிய கொடூரம்..!!

மராட்டிய மாநிலம் சங்லி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் அங்குள்ள மருத்துவமனையில் மர்மான முறையில் மரணமடைந்தார். இது குறித்து விசாரணை செய்வதற்காக போலீசார் அம்மருத்துவமனைக்கு சென்றனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், மரணமான இளம்பெண்ணுக்கு கருச்சிதைவு...

மார்பகத்திற்கு வெளியே இதயத்துடன் பிறந்த குழந்தை: அதிர்ச்சியில் ஆழ்ந்த பெற்றோர்..!!

இந்தியாவில் பிறந்த பெண் குழந்தை ஒன்றிற்கு மார்பகத்திற்கு வெளியே இதயம் அமைந்துள்ளது பெற்றோர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அஸ்சாம் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் Jahirul Isma(29) Tazmina Khatun(28) என்ற தம்பதி வசித்து...

விமான ஓடுப்பாதையில் குறுக்கே வந்த நரி: நிகழ்ந்த விபரீத சம்பவம்..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் விமான ஓடுப்பாதையில் நரி ஒன்று எதிர்பாராத விதமாக குறுக்கே ஓடியதால் விமானம் பாதையை விட்டு விலகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸில் உள்ள சூரிச் விமான நிலையத்தில் தான் இந்த பரபரப்பு...

இணையதளத்தில் பரவும் அமெரிக்க கடற்படை பெண் அதிகாரிகள் நிர்வாண போட்டோக்கள்..!!

அமெரிக்க கடற்படையில் பெண்கள் பிரிவு உள்ளது. இங்கு பணிபுரியும் பெண் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரின் நிர்வாண போட்டோக்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவின. அவற்றில் மூத்த பெண் அதிகாரிகளின் போட்டோக்களும் அடங்கும். போட்டோக்களில்...

ஆயிரக் கணக்கில் பெண்களைக் கடத்தி விற்று கோடீஸ்வரர்களான தம்பதியர்! ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

கடந்த பத்து ஆண்டுகளில் ஏறத்தாழ நாலாயிரம் பெண்களைக் கடத்தி காமுகர்களுக்கு விற்பனை செய்ததன் மூலம் சுமார் ரூ.250 கோடி ரூபா பணம் சம்பாதித்த கணவனையும் மனைவியையும் டில்லி உளவுத்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவின்...

16 வயது சிறுமியை கற்பழித்த பாதிரியார்: கண்ணீருடன் மன்னிப்பு கேட்ட சம்பவம்..!!

இந்தியாவில் 16 வயது சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கிய கிறித்துவ பாதிரியாரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கேரளா மாநிலத்தில் உள்ள கன்னூர் நகரில் தான் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும், Mananthavady...

பந்தயத்தில் வெற்றி பெற்றும் பரிதாபமாக உயிரிழந்த வாலிபர்: அதிர்ச்சி வீடியோ..!!

டோமினிக்கன் நாட்டைச் சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவர் பந்தயப் போட்டியில் அளவுக்கு அதிமாக மது அருந்தி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Kelvin Rafael Mejía (23). இவர் தான் வழக்கமாக மது...

கள்ளகாதல் விவகாரம்! கணவனை கொன்று சடலத்தை சமையலறையில் வைத்திருந்த மனைவி..!!

இந்தியாவில் கணவனை கொலை செய்து சடலத்தை வீட்டு சமையலறையில் வைத்திருந்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் Navneet Singh (35) இவர் மனைவி Kuldeep Kaur (30). இவர்களுக்கு...

உணவு இல்லாமல் கடந்த 48 மணி நேரத்தில் 110 பேர் பலி: எந்த நாட்டில் தெரியுமா?..!!

சோமாலியா நாட்டில் உணவு, தண்ணீர் இல்லாத காரணத்தினால் கடந்த 48 மணி நேரத்தில் 110 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் கடும் வறட்சி ஏற்பட்டு வருகிறது. புறநகர்களில்...

தீப்பற்றி எரிந்த வீடு: தாய் உள்பட 4 குழந்தைகள் உடல் கருகி பலி..!!

அமெரிக்க நாட்டில் வீடு ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்த தாய் மற்றும் அவருடைய 4 குழந்தைகள் உடல் கருகி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Massachusetts மாகாணத்தில் உள்ள Warwick நகரில் தான் இந்த...

பிரித்தானியா சாலையில் பட்டப்பகலில் இடம்பெற்ற கொடூர சம்பவம்..!!

பிரித்தானியாவில் பட்டப்பகலில் பொதுஇடத்தில் வைத்து நான்கு மர்ம நபர்கள் சேர்ந்து ஒருவரை தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெர்பி Normanton சாலையிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில்...

குண்டு துளைக்கப்பட்ட நிலையில் உளவுத்துறை அதிகாரியின் பிணம்: பாகிஸ்தானில் பரபரப்பு..!!

பாகிஸ்தானை சேர்ந்த உளவு அதிகாரியின் உயிரற்ற உடல் குண்டு துளைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உளவுத்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்த உமெர் மொபின் ஜிலானி ஆயுதம் ஏந்திய...

பிரித்தானியாவில் நிரந்தர வதிவுரிமை! இலங்கையர்கள் தொடர்பில் அரசின் அதிரடி முடிவு..!!

அண்மைக் காலமாக பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரியவர்கள் மற்றும் அகதிப் பிரஜையாக 5 வருடங்கள் வசித்து விட்டு நிரந்தர வதிவுரிமைக்காக விண்ணப்பித்தவர்களுடைய விண்ணப்பங்களை உள்விவகார அமைச்சு பல மாதங்களாக முடிவுகள் எடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளது....

வானத்தில் தெரிந்த மர்ம உருவம்: கடவுளா? ஆவியா? உண்மை சம்பவம்..!!

கிழக்கு ஆப்பிரிக்காவில் வானத்தில் மர்ம உருவம் ஒன்று மக்கள் கண்களுக்கு தெரிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்கா நாடான Zambiaவில் உள்ள Kitwe நகரில் புகழ்ப்பெற்ற வணிக வளாகம் ஒன்று உள்ளது. அந்த கட்டிடத்தின்...

பெற்ற மகளை கற்பழித்த தந்தை: நீதிபதியிடம் கூறிய பகீர் வாக்குமூலம்..!!

பிரித்தானிய நாட்டில் பெற்ற மகளை கற்பழித்த தந்தை ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள Warwick நகரில் 54 வயதான தந்தை தனது இரண்டு மகள்களுடன் வசித்து...

பேஸ்புக்கில் புகைப்படத்தை வெளியிட்ட பெண்: பாசக்கார கணவன் செய்த கொடூர செயல்..!!

தாய்லாந்தில் இளம்பெண் ஒருவர் தமது புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டதால் ஆத்திரமடைந்த அவரது கணவன் பெட்ரோல் ஊற்றி முகத்தை சிதைத்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தின் வட பகுதியில் அமைந்துள்ள Amphoe Chiang Kham...