மீண்டும் அதர்வா ஜோடியான ஸ்ரீதிவ்யா..!!

தெலுங்கில் இருந்து வந்தாலும் தமிழ் பட உலகில் பேசப்படும் நடிகையாக இருப்பவர் ஸ்ரீதிவ்யா. தற்போது ஜீவாவுடன் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ‘ஒத்தைக்கு ஒத்த’ படத்தில் அதர்வாவுடன் நடிக்க...

ராதிகா குளிக்கும் போது…சரத்குமார் இப்படி சொல்லலாமா? விளாசிய பிரபல நடிகர்..!!

நடிகர் சரத்குமார் படித்தவர் தானா என்று பிரபல நடிகர் ஆனந்த்ராஜ் கடுமையாக சாடியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் அதிமுகவின் தலைமை பதவியை அவசர அவசரமாக சசிகலா கைப்பற்ற முயன்றதை முதலில்...

பாவனா வரிசையில் மீண்டும் ஒரு நடிகை கடத்தல்: பின்னணியில் அனிருத்..!!

நடிகை மற்றும் மாடலுமான அர்ச்சனாவை ஐந்து பேர் கடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்ச்சனா கௌதமுக்கு (22) சமூக வலைதளம் மூலம் அனிருத் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.அவர் அர்ச்சனாவிடம் ஜவுளிக்கடை விளம்பரத்தில் வாய்ப்பு வாங்கி தருவதாக...

ஜெய் பிறந்தநாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்த அஞ்சலி..!!

ஜெய் தற்போது `பலூன்' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இறுதிகட்டத்ததை எட்டியுள்ள இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், பிறந்தநாளை, நேற்று முன்தினம் பலூன்...

சீரியலில் நடித்தால் தற்கொலை செய்வேன்- மிரட்டிய மனைவி..!! (வீடியோ)

நடிகர் போஸ் வெங்கட் என்றால் தெரியாத பெண்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு அவர் நடித்த மெட்டிஒலி நாடகம் அவ்வளவு ஃபேமஸ். இந்நிலையில், தொலைக்காட்சியில் இருந்து, சற்று உயர்ந்து, சினிமாவில் பல படங்களில் கால்...

ஐடி என்ஜினீயரை திருமணம் செய்த நடிகர் ஸ்ரீனிவாசனின் மகன்..!!

மலையாள திரையுலகின் பிரபல நடிகர் ஸ்ரீனிவாசன். இவர் ஏராளமான படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார். மேலும் பல படங்களை இயக்கவும் செய்துள்ளார். இவரது மகன் தியான் ஸ்ரீனிவாசன். இவரும் சமீபத்தில் வெளியான `திரா' என்ற...

புகைபிடிப்போருக்கு சன்னிலியோன் அறிவுரை..!!

புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு. ஆயுள் குறையும், புற்று நோய்வரும் என்று டாக்டர்கள் மீண்டும் மீண்டும் கூறுகிறார்கள். என்றாலும், இந்த பழக்கத்துக்கு அடிமையானவர்கள் திருந்துவது கடினமாகவே உள்ளது. அரசும் விளம்பரம் செய்து வருகிறது....

கர்ஜனைக்காக டூப் இல்லாமல் ஆக்ஷன் காட்சியில் நடித்த திரிஷா..!!

திரிஷா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘கர்ஜனை’. இதில் திரிஷாவுடன் வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, தவசி, ஆரியன், அமித், லொள்ளுசபா சுவாமிநாதன், ஸ்ரீரஞ்சனி, மதுரை முத்து, ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். சுந்தர்...

தல பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்தளிக்க வரும் அஜித்- ஷாலினி..!!

சிறுத்தை' சிவா இயக்கத்தில் தல அஜித் தற்போது நடித்து வரும் படம் `விவேகம்'. அஜித் நடித்துள்ள படங்களிலேயே பிரம்மாண்டமாக உருவாகி வரும் படமும் இதுதான். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பல்கேரியாவில் உள்ள பிரபல...

முன்னணி நடிகருடன் 65 வயது மூதாட்டியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!!

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும் நடிகைகள் அதிகம். இப்போது தமிழ் நாட்டில் இருந்து மலையாள பட உலகுக்கு சென்று பேசப்படும் நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். நாயகியாக மலையாள படங்களில் நடிக்கும் இவருக்கு நடிப்பதற்கு...

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்திற்கு அட்டகாச தலைப்பு..!!

விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படத்திற்கு `ஸ்கெட்ச்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. `வாலு' படத்தை அடுத்து விஜய் சந்தர், தற்போது விக்ரமை இயக்கி வருகிறார். வடசென்னை பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தில் விக்ரமுக்கு...

கொளுத்தும் வெயில் விஜய்யின் படப்பிடிப்பையும் பாதிக்கிறதாம்..!!

கொளுத்தும் வெயில் விஜய்யின் படப்பிடிப்பையும் பாதிக்கிறதாம்.இப்போது நிலவுகின்ற கடும் வெப்பநிலையின் தாக்கம் எல்லோரையும் வெகுவாகப்பாதித்திருக்கிறது. கடும் கோடை நிலவுகின்ற இந்த நிலையில் இலங்கையில் மட்டும் அல்ல இந்தியாவிலும் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சூழ்நிலை அறியாமல்...

விஜய் நடிக்கவிருந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்..!!

பிரபல இயக்குநரான சீமான் தற்போது அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். `பாஞ்சாலங்குறிச்சி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சீமான், இதுவரை 5 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக அவர் இயக்கத்தில் மாதவன்...

சங்கமித்ராவுக்காக தயாராகும் ஸ்ருதிஹாசன்..!!

சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் ‘சங்கமித்ரா’ படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படம் சரித்திர பின்னணியில் உருவாகவிருப்பதால் இப்படத்தில் நிறைய போர் காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகள் இடம்பெறப் போவதாக...

அசிங்கமா திட்டுனாங்க.. கடைசியா கூட பார்க்க விடலையே! கதறும் நந்தினி..!!

பிரபல சீரியல் நடிகை மைனா நந்தினி தனது கணவர் கார்த்திக் தற்கொலை தொடர்பாக வலைதள ஊடகமொன்றிற்கு பேட்டியளித்துள்ளார். பிரபல தொலைகாட்சி நடிகை நந்தினியின் கணவர் கார்த்திக் இரு தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார்....

ஆசிரியையாக அவதாரம் எடுத்த தேவயானி..!!

1994-ல் வெளியான தொட்டா சினுங்கி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தேவயானி. அப்படத்திற்கு பின்னர் தொடர்ந்து படவாய்ப்புகள் வந்ததால், பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம்வந்தார். மேலும் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி...

நடிகர் சங்கத்துக்காக மீண்டும் இணையும் விஷால்- கார்த்தி?..!!

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால்-கார்த்தி ஒரே அணியில் நின்று வெற்றி பெற்றனர். நடிகர் சங்கத்துக்காக புதிய கட்டிடம் கட்டும் பணிக்காக இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்துக் கொடுத்து, அதில் வரும் பணத்தை நடிகர்...

முன்னாள் கணவர் என் வாழ்க்கையை நாசமாக்கி விட்டார்: நடிகை சார்மிளா புகார்..!!

ஒயிலாட்டம், கிழக்கே போகும்பாட்டு, முஸ்தபா, நான், இவன் வேற மாதிரி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளவர் சார்மிளா. மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். முன்னாள் கணவர் தனது வாழ்க்கையை நாசமாக்கி விட்டதாக அவர்...

நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசைப்படும் தீபிகா படுகோனே..!!

இந்தி பட உலகின் முன்னணி ஹீரோயின் தீபிகா படு கோனேவிடம் அவர் மனம் திறந்து அளித்த பேட்டி.... “நான் சிவப்பாக மாற சிகிச்சை செய்து கொண்டதாக யாரோ சொல்கிறார்கள். எனக்கே தெரியாமல் அது என்ன...

உச்ச கொண்டாடத்தில் சூர்யா ரசிகர்கள்? இதுதான் விசயமா..!!

சூர்யா ரசிகர்கள் இன்றைய நாளை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள். விசயம் என்ன தெரியுமா ? சூர்யாவின் படங்களில் மிக முக்கியமானது அயன். அது அவருக்கு சினிமா மார்க்கெட்டில் முன்னேற்றத்தை கொடுத்தது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கடந்த...

நான் செக்ஸ் பற்றி பேசும்போது க்யூட்டா இருக்கிறேன்: பியா பாஜ்பாய் அதிரடி..!!

செக்ஸ் பற்றி பேசும்போது தான் க்யூட்டாக இருப்பதாக நடிகை பியா பாஜ்பாய் தெரிவித்துள்ளார். பொய் சொல்லப் போறோம் படம் மூலம் நடிகையானவர் பியா பாஜ்பாய். அவர் நடித்துள்ள இந்தி படமான மிர்சா ஜூலியட் ரிலீஸுக்கு...

அமெரிக்காவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு நடந்த கொடுமை!!

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அங்கு அவரது பை திருடு போனதாக கூறப்படுகிறது. அந்த பையில், அவரது பாஸ்போர்ட், வங்கி கடன் அட்டை, பணம், பாடல்...

சுசிலீக்கிற்கு பின் சுசியை காட்டி கார்த்திக் இன்று வெளியிட்ட வீடியோ..!!

சுசிலீக்கிற்கு பின் சுசியை காட்டி கார்த்திக் இன்று வெளியிட்ட வீடியோ

நடிகை நந்தினியின் கணவர் விஷம் அருந்தி தற்கொலை..!!

நடிகை நத்தினியின் கணவர் கார்த்திகேயன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். `வம்சம்', `கேடி பில்லா கில்லாடி ரங்கா' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நந்தினி. மேலும் ஒருசில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். பிரபல...

உலகின் 2வது அழகான பெண்ணாக பிரியங்கா சோப்ரா தேர்வு..!!

உலகின் அழகான பெண்கள் பட்டியலில் இந்தியாவின் பிரியங்கா சோப்ரா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்காவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 30 பேர் கொண்ட பட்டியலில் பிரியங்கா இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். பிரபல பாப் பாடகி...

பிசியான நேரத்திலும் நயன்தாராவுக்காக நேரம் ஒதுக்கிய ஏ.ஆர்.ரகுமான்..!!

தமிழ் சினிமாவில் ஏ.ஆர்.ரகுமானின் பங்கு அளப்பறியது. அவர் தனது இசையால் இந்திய ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார். `மொசட் ஆஃப் மெட்ராஸ்' என்று அழைக்கப்படும் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருது பெற்ற ஒரே இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமை...

படவாய்ப்பு தருவதாக கூறி அனுசரிக்க சொன்னதால் பல படங்களில் நடிக்க மறுத்தேன்: பார்வதி..!!

`பூ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பார்வதி. கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பார்வதிக்கு தமிழில் தொடர்ந்து படவாய்ப்புகள் வராததால் மீண்டும் மலையாளத்தில் நடித்து வந்தார். அதே நேரத்தில் அவ்வப்போது தமிழிலும் நடித்தார்....

யார் மகன் என்ற வழக்கில் நடிகர் தனுஷ் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு..!!

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் -மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்றும், அவரிடம் இருந்து ஜீவானம்சம் பெற்றுதர நடவடிக்கை எடுக்கக்கோரி மேலூர் கோர்ட்டில் கடந்த டிசம்பர்...

சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கத் தயாராகும் கார்த்தி..!!

இயக்குனர் மணிரத்னம் இயக்கி நடிகர் கார்த்தி, புதுமுக நடிகை அதிதிராவ் ஆகியோர் நடித்துள்ள ‘காற்று வெளியிடை’ என்ற சினிமாபடம் வருகிற 7-ந் தேதி வெளியாகிறது. இதில் நடித்துள்ள கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி அதிதிராவ் ஆகியோர்...

இந்தி நடிகை ராக்கி சாவந்துக்கு கைது வாரண்டு..!!

பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த் கடந்த ஆண்டு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் குறித்து ஒரு அவதூறான கருத்தை தெரிவித்தார். சமுதாய உணர்வுகளை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக...

அஜித் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தளிக்க வரும் விவேகம் டீசர்..!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் `விவேகம்'. அஜித் நடித்துள்ள படங்களிலேயே அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படமும் இதுதான். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தாலும், பெரும்பாலும் பல்கேரியாவில்...

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: பெரும்பான்மையான பதவிகளை கைப்பற்றிய விஷால் அணி..!!

தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், தலைவர், துணைத் தலைவர், பொருளாளர் பதவிகளை நடிகர் விஷால் தலைமையிலான அணியினர் கைப்பற்றியுள்ளனர். தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று...

மர்ம நபர்கள் தாக்கியதில் பிரபல நடிகர் பார்வை இழக்கும் நிலையில்..!!

பொலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் ஜீது வெர்மா. இவர் அண்மையில் மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த தினத்தில் ஜெயிப்பூர் வழியாக காட்டில் பயணம் செய்துக்கொண்டிருந்த போது, அவரின் கார் மீது மர்ம...

ஜி.வி.பிரகாசுடன் நடித்தது ஜாலியாக இருந்தது: மகிமா நம்பியார்..!!

‘சாட்டை’ படத்தின் மூலம் தமிழ் பட உலகில் காலடி எடுத்து வைத்தவர் மகிமா நம்பியார். கேரள வரவான இவர் ‘குற்றம் 23’-ல் நடித்தார். இப்போது ஜி.வி.பிரகாசுடன் ‘ஐங்கரன்’ படத்தில் நடித்து வருகிறார். அருள்நிதியின் ‘இரவுக்கு...

`அஞ்சாதே’ படத்திற்கு பிறகு மீண்டும் வில்லனாகும் பிரசன்னா..!!

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிய பிரசன்னா, பின்னர் மிஷ்கின் இயக்கிய `அஞ்சாதே' படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது. இதையடுத்து நாயகனாகவும், துணை நடிகராகவும் ஒரு...

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: ரஜினி, கமல், டி.ஆர், தாணு உள்ளிட்ட பலர் வாக்குப்பதிவு..!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டு நடைபெற வேண்டிய தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று நடக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தேர்தல்...