பிரபல நடிகை திடீர் என இப்படி செய்து விட்டாரா?..!!

கங்கனா ரனவ்த் நடிப்பில் இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம்இ குயின்.இந்தப் படத்தின் தென்னிந்திய ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கியுள்ளார்.இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் தயாரிக்க அவர் முடிவு செய்தார்....

நயன்தாராவிற்கு ஜோடியாக பிரபல துணிக்கடை உரிமையாளரா?..!!

நயன்தாரா இன்று தென்னிந்திய சினிமாவையே கலக்கி வருகின்றார். ஒரு ஹீரோயினாக ஆடல், பாடல் மட்டுமின்றி கதைக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்க சம்மதிக்கின்றார். இந்நிலையில் சென்னையின் பிரபல துணிக்கடை உரிமையாளர் சரவணன் அவருடைய கடை...

பழைய ரெயில் பெட்டியில் குடியிருந்த ஏழை சிறுமிகளுக்கு வீடு வழங்கிய மஞ்சுவாரியார்..!!

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் மஞ்சு வாரியார். இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்ற இவரது நல்ல குணம் இப்போது தெரியவந்துள்ளது. கேரளமாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் ஹரிபேடு என்ற பகுதி உள்ளது. இங்கு உள்ள பள்ளிகளில்...

அஜித்துடன் விரைவில் நடிப்பேன்: கீர்த்தி சுரேஷ்..!!

சேலத்தில் ஒரு நகைக்கடையில் அமைக்கப்பட்ட புதிய ஷோரூம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்று சேலம் வந்தார். பின்னர், அவர் ஷோரூம் முன்பு திரண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் பேசியதாவது:- சேலத்திற்கு முதல்...

நயன்தாரா இயக்குனரின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா..!!

நயன்தாரா நடிப்பில் வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘மாயா’. இப்படத்தை அஸ்வின் சரவணன் என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடைந்த பெரிய வெற்றியைத் தொடர்ந்து, அஸ்வின் சரவணனுக்கு பட வாய்ப்புகளும்...

விஜய்யுடன் இணைந்து நடிக்க கண்டிஷன் போடும் மகேஷ் பாபு..!!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு - ரகுல் ப்ரீத் சிங் இணைந்து நடித்து வரும் படம் `ஸ்பைடர்'. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்...

சம்பளம் வாங்காமல் தன்ஷிகா நடித்த படம்..!!

‘மாவீரன் திலீபன்’ என்ற படத்தை இயக்கியவர் ஆனந்த மூர்த்தி. சர்வதேச அளவில் பல விருதுகளை வென்ற இந்த படம் தமிழ்நாட்டில் வெளிவரவில்லை. இவர் தற்போது ‘சினம்’ என்ற ஆவண படத்தை தயாரித்து இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ்...

2.ஓ படத்தில் நடிக்க அக்ஷய்குமாருக்கு இவ்வளவு சம்பளமா?..!!

ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘2.ஓ’. இப்படத்தில் ரஜினி, எமிஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்திய சினிமாவே ஆவலோடு எதிர்பார்க்கும் இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளிவரவிருக்கிறது. லைக்கா...

தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அதிரடி அறிவிப்புகள்..!!

தனுஷ் இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள ‘ப.பாண்டி’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையொட்டி நேற்று ரசிகர்களிடம் டுவிட்டர் பக்கத்தில் நேரடியாக பேசிய தனுஷ், தான் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர்...

விஜய்யின் ‘பைரவா’ தெலுங்கில் வெளியாகிறது..!!

விஜய்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘பைரவா’. இப்படத்தை பரதன் இயக்கியிருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். சதீஷ், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, அபர்ணா வினோத் உள்ளிட்டோரும் இப்படத்தில்...

தேசிய விருது தேர்வுக்குழு மீது ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் பாய்ச்சல்..!!

2016-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் பல தமிழக தொழில்நுட்ப கலைஞர்களும் தேர்வாகியிருந்தனர். தேசிய விருதுகள் தேர்வு சிலருக்கு மகிழ்ச்சியை தந்தாலும் பெரும்பாலான சினிமா ரசிகர்களுக்கு அதிருப்தியை அளித்திருந்தது. இதுகுறித்து...

அந்த காட்சியில் நடித்ததற்கு வெட்கப்படுகிறேன்: பிரபல நடிகை பேட்டி..!!

நடிகை காஜல் அகர்வால் சினிமாவிற்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. தற்போது விஜய்யின் 61 வது படத்திலும்இ அஜித்தின் விவேகம் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள பேட்டி அதிர்ச்சி அளித்துள்ளது....

கார்த்தி, விஷாலின் ‘கறுப்புராஜா வெள்ளைராஜா’..!!

பிரபுதேவா ஸ்டுடியோஸ் சார்பில் பிரபுதேவா தயாரித்து இயக்கும் படம் ‘கறுப்புராஜா வெள்ளைராஜா’. விஷால்-கார்த்தி நடிக்கும் இந்த படத்தில் ஷாயிஷா நாயகியாக நடிக்கிறார். ஹாரிஷ்ஜெயராஜ் இசை அமைக்கிறார். இந்த படத்தின் தொடக்கவிழா சென்னையில் நடந்தது. இதில்...

8 தோட்டாக்கள் இயக்குனருடன் இணையும் அதர்வா..!!

அதர்வா அடுத்தாக 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய இயக்குனருடன் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம். புதுமுக இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘8 தோட்டாக்கள்’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக...

அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளதா?: நடிகர் பிரபு பேட்டி.!!

நடிகர் பிரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:- நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்னுடைய தந்தை சிவாஜி கணேசன் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார்கள். அதிகமான மன்றங்களை தொடங்கி பெருமை சேர்த்தனர்....

சமுதாய உணர்வை காயப்படுத்தியதாக வழக்கு: ராக்கி சாவந்த் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு..!!

தனியார் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில், இந்தி நடிகை ராக்கி சாவந்த் ராமாயணத்தை இயற்றிய வால்மீகி முனிவர் குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இது வால்மீகி சமுதாயத்தினரின் உணர்வுகளை காயப்படுத்துவதாக கூறி பஞ்சாப் மாநிலத்தில்...

தமிழகத்தில் ‘பாகுபலி-2’ ரிலீசுக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு..!!

சென்னை ஐகோர்ட்டில் ஏ.சி.இ. என்ற நிதி நிறுவனம் ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தது. அதில், ஸ்ரீ கிரீன் புரொடக்சன் நிறுவனம் பாகுபலி-2 திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட உரிமம் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.சரவணன்,...

வடபழனி கோவிலில் பிச்சை எடுக்கும் சிவாஜி பட நடிகை… நெஞ்சை உருக்கிய சம்பவம்…!!

சிவாஜிகணேசன், ஜெயலலிதா, சிவகுமார், சாவித்திரி ஆகியோர் நடித்த படங்களில் குரூப் டான்ஸராக நடனமாடியவர் ஜமுனா என்ற பெண். இவர் தற்போது வறுமையின் பிடியில் சிக்கி சென்னை வடபழனி கோவில் அருகே பிச்சை எடுத்து வருகிறார்....

‘நாட்டாமை டீச்சர்’ நடிகையின் தற்போதைய நிலை..? என்ன பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா..!!

“நாட்டாமை டீச்சர்”-ன்னு மட்டுமில்ல “ஓ போடு’ன்னு சொன்னாலும் இவங்க தான் ஞாபகம் வருவாங்க. ஒரு நடிகை தன்னோட திறமையால், நடிப்பால், தன் பன்முக திறமையால் சமூக ஆர்வத்தால் புகழ்பெற்று பார்த்திருப்போம். ஆனால், “நாட்டாமை டீச்சர்”,...

காவ்யாமாதவனை 2-ம் திருமணம் செய்தது ஏன்? திலீப் பேட்டி..!!

பிரபல மலையாள நடிகர் திலீப். இவரும் நடிகை மஞ்சுவாரியரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகளும் உள்ளார். இந்த நிலையில் திலீப் - மஞ்சுவாரியர் இடையே கருத்துவேறுபாடு காரணமாக...

பாலியல் தொல்லை பற்றி பேச பெண்கள் பயப்பட கூடாது: கங்கனா ரணாவத்..!!!

இந்தி திரைப்பட இயக்குனர் விகாஸ் பால் மீது அவரது திரைப்பட நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பெண் ஊழியர் ஒருவர் சமீபத்தில் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி...

தமிழ்ப்புத்தாண்டு.. டி.வியில் ஒளிபரப்பாக இருக்கும் படங்களின் லிஸ்ட்..!!

கடந்த பொங்கல் விடுமுறை தினத்தில் சிறப்புத் திரைப்படங்களாக ‘தேவி’, ‘கொடி’, ‘ரெமோ’, ‘ரெக்க’ என்று அசரடித்த டிவி சேனல்கள் வரும் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்திற்கும் புதுப்படங்களை ஒளிபரப்ப ரெடியாகிவிட்டன. இந்த...

சச்சின் வாழ்க்கை வரலாற்று படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

இந்திய கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய நட்சத்திரமாக போற்றப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். அவருடைய வாழ்க்கை வரலாறு ‘சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற பெயரில் திரைப்படமாக வெளிவர உள்ளது. ஏற்கெனவே, தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக...

மகேஷ்பாபு படத்திற்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைத்த ஏ.ஆர்.முருகதாஸ்..!!

‘கத்தி’ படத்திற்கு பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், மகேஷ் பாபுவை வைத்து பெயரிடப்படாத ஒரு படத்தை இயக்கி வந்தார். இப்படத்தின் கதாநாயகியாக ராகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார். கடந்த வருடம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு...

கள்ளக்காதலியுடன் கணவர் ஓட்டம்… கஷ்டத்தில் தவிக்கும் பிரபல நடிகை…!!

தொழில் அதிபர் கணவர் கள்ளக்காதலியுடன் சென்றுவிட்டதால் பாலிவுட் நடிகை கிம் சர்மா தனிமையில் வாடுவதுடன் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறாராம். ஆதித்யா சோப்ராவின் மொஹப்பத்தைன் இந்தி படம் மூலம் பிரபலமானவர் நடிகை கிம் சர்மா. சில...

தனுஷ் யார் மகன் என்ற வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு..!!

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த எம்.மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் -மீனாட்சி தம்பதியர் நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் தான் என்றும், வயதாகி விட்ட எங்களுக்கு அவர் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்றும் மேலூர்...

அந்த காலத்திலேயே ‘பாகுபலி’ எடுத்தவர் பாக்யராஜ்: இயக்குனர் வி.சேகர் புகழாரம்..!!

புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரோஜா மாளிகை’ படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று சென்னையில் நடந்தது. இதில், இயக்குனர் பாக்யராஜ், பொன்வண்ணன், வி.சேகர், விக்னேஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அப்போது, வி.சேகர் பேசும்போது, நான்...

சிம்பு, தனுஷ் பாணியில் நடிகர் பிரபுதேவா..!!

சிம்புவும், தனுஷும் தற்போது அவரவர் படங்களில் ஏதாவது பாடலை எழுதி வருகின்றனர். அந்த பாடல்களும் பெரிய அளவில் வெற்றி பெறுகின்றன. இவர்கள் வரிசையில் தற்போது நடிகர் பிரபுதேவாவும் பாடலாசிரியராக மாறியுள்ளார். ‘தேவி’ படத்திற்கு பிரபுதேவா...

தமன்னாவுடன் போட்டியா?: அனுஷ்கா பேட்டி..!!

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், சத்யராஜ், நாசர், அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்துள்ள ‘பாகுபலி-2’ படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். நடிகை அனுஷ்கா படம் பற்றி...

எனக்கும் இயைராஜாவுக்கும் இடையேயான பிரச்சனையை காலம் தீர்த்து வைக்கும்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்..!!

அமெரிக்காவில் இசைக்கச்சேரியில் பிசியாக இருக்கும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இயைராஜாவுடனான காப்புரிமை பிரச்சனை குறித்து மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இளையராஜாவும், நானும் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பே நண்பர்கள். தங்களுக்கிடையேயான பிரச்சனையை...

மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ காப்பி படமா? படக்குழு விளக்கம்..!!

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் நடித்த ‘காற்று வெளியிடை’ கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்தது. மணிரத்னம் படங்களில் இதுவரை எந்தளவிற்கும் இல்லாத அளவுக்கு இந்த படத்திற்குதான் அதிகளவில் விமர்சனங்கள் எழுந்தன. அதேநேரத்தில்,...

எனக்கும் தன்மானம் உண்டு: இளையராஜா குறித்து முதல் முறையாக மனம் திறந்த பாலசுப்பிரமணியம்..!!

இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது எனக்கு வலித்தது என முதல் முறையாக பாடகர் பாலசுப்பிரமணியம் அவர்கள் கூறியுள்ளார். முறையான அனுமதியின்றி எஸ்பி பாலசுப்பிரமணியம் தனது பாடல்களை பாடக்கூடாது என இசைஞானி இளையராஜா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது....

வெங்கட் பிரபுவின் அடுத்த பட ஹீரோ யார்? புதிய தகவல்..!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘சென்னை 600028’ இரண்டாம் பாகம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த...

அட்லி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

அட்லி தற்போது விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை இயக்குவதற்கு இடையில் ‘சங்கிலி புங்கிலி கதவத் தொற’ படத்தை ஏ பார் ஆப்பிள் என்ற நிறுவனம் மூலம் தயாரித்தும் வருகிறார். அட்லி...

மகா கஞ்சனான விஜய் சேதுபதி?..!!

விஜய்சேதுபதியை வைத்து ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில், இப்படத்திற்கு தற்போது...

‘பாகுபலி-2’ விளம்பரமே இல்லாமல் ஹிட்டாகும்: நாசர் பேச்சு..!!

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவந்து வெற்றிநடை போட்ட ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. வருகிற ஏப்ரல் 28-ந் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் தமிழ் பதிப்பின் ஆடியோ வெளியீடு...

பாகுபலிபோல் மீண்டும் ஒரு பிரம்மாண்ட படம் எடுக்கமுடியாது: எஸ்.எஸ்.ராஜமௌலி..!!

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி வெளியாகவுள்ள ‘பாகுபலி-2’ படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக, படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்வில், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி,...

ஒரே வருடத்தில் பத்து முறை அபார்ஷனா? அதிர்ச்சி தகவல் தரும் பிரபல நடிகை..!!

சமீபத்தில் மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை பாவனா மீது ஒருகாலத்தில் வருடத்திற்கு பத்து முறை அபார்ஷன் செய்து கொண்டதாக கிசுகிசுக்கள் வந்ததாம். இந்த தகவலை அவரே பேட்டி ஒன்றில்...