முள் படுக்கையில் கூட்டமைப்பு!!(கட்டுரை)

வடக்கில் அறுதிப் பெரும்பான்மை பெறாத சபைகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆட்சியமைக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்று வருகிறது. ஆனாலும், இது கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. யாழ்ப்பாண மாநகர சபையில் தொடங்கியது இந்தப்...

திருவுளச்சீட்டு!!(கட்டுரை)

இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலும், அதற்குப் பின்னரான ஆட்சியமைப்பும் ஒரு புதுமையான அனுபவத்தைத் தந்திருக்கின்றது. ‘வென்று விட்டோம்’ என்று பட்டாசு கொழுத்தியவர்கள், ஆட்சியமைப்பதில் தோற்றுவிடுகின்ற நிலையையும் வட்டாரங்களின் அடிப்படையில் தோல்வி கண்டதாக அறிவிக்கப்பட்டவர்கள்...

கூட்டமைப்பின் பிடி; முன்னணியின் சறுக்கல்!!(கட்டுரை)

அரசியலில், கிடைத்த சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்துவது மாத்திரமல்ல; சாதகமான சந்தர்ப்பங்களை உருவாக்குவதும் அடிப்படையானது. அதற்கு, சாவகச்சேரி நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்திருப்பதை அண்மைய உதாரணமாகக் கொள்ளலாம். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்,...

புதிய சட்டங்கள் தேவையானவை தானா?(கட்டுரை)

கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான நேரடியான கவனம் குறைவடையத் தொடங்கியிருக்கிறது. வெவ்வேறு பிரச்சினைகள் பற்றி, இப்போது கவனம் எழத் தொடங்கியிருக்கிறது. இன்னும் சில வாரங்களில், இப்பிரச்சினை முழுமையாக மறக்க, மறைக்கப்படலாம். இது, கண்டியில் இடம்பெற்ற...

ரஷ்ய இராஜதந்திரிகள் வெளியேற்றம்: மேற்குலகின் இயலாமை!!(கட்டுரை)

உலக அரசியல் நடப்புகள் பலவற்றுக்கு, தர்க்கரீதியான விளக்கங்கள் இல்லை. அதையும் மீறிச் சொல்லப்படும் விளக்கங்கள், தர்க்கரீதியானவை அல்ல. அத்தகைய விளக்கங்கள் சொல்லப்படுவதைவிட, சொல்லாமல் விடுவது அதிகம். தற்போதைய உலக அரசியலில், அரசியல் நடத்தை என்பது,...

சர்வதேசத்திடம் நீதி கேட்கும் இரு சமூகங்கள்(கட்டுரை)!!

இன ரீதியான முரண்பாடுகள், மீளவும் தோற்றம்பெற்றுள்ள இலங்கை தேசத்தில், கலவரங்களும் தீ வைப்புகளும் சகிக்கமுடியாத கட்டத்தை எட்டிச்செல்கின்றன. தமிழ் மக்கள் தமது உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்தபோது, அதை இனவாதம் கொண்டு அழிக்க நினைத்தது மாத்திரமின்றி,...

தண்டிக்கப்படுவோம் என்ற பயம் ஏற்படாத வரை தாக்குதல்கள் தொடரும்(கட்டுரை)!!

இலங்கை, முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் ஒன்றென, இலண்டன் நகரை மையமாகக் கொண்டியங்கும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான, சர்வதேச மன்னிப்புச் சபை, பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி வெளியிட்ட, தனது வருடாந்த அறிக்கையில்...

கண்டி கலவரம்(கட்டுரை)!!

கண்டியே பற்றியெரிந்தபோது, அதைக் கணக்கிலெடுப்பதற்கு யாரும் தயாராய் இருக்கவில்லை, அதற்காகச் சமூக ஊடகங்களை தடை செய்துதான் கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய நிலை தோன்றியிருந்தது. அப்படியானால், சமூக, சிவில் அமைப்புகள், தலைவர்கள் எங்கே இருந்தார்கள், என்ன...

நோயைக் குணப்படுத்துவதை விடுத்து, நோய் அறிகுறிக்கு மருந்து போடுதல்(கட்டுரை )!!

இந்தப் பத்தி வெளியாகும் போது, இலங்கையில் சமூக ஊடக வலையமைப்புகளின் இணையத்தளங்களையும் செயலிகளையும் அணுகுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள், முழுமையாக இல்லாமல் செய்யப்பட்டிருக்கலாம்; இல்லையெனில், அத்தடைகள் தொடர்ந்த வண்ணமும் இருக்க முடியும். எது எவ்வாறாக இருந்தாலும்,...

சர்வதேசத்தை நாடும் முஸ்லிம்கள்(கட்டுரை )!!

இது, இனவாதத்தை வன்முறையாக வெளிப்படுத்திய புயல். இப்போது சற்று அமைதி ஏற்பட்டது போன்ற, தோற்றப்பாடு காணப்படுகின்றது. இது நிரந்தர அமைதியா அல்லது இரண்டு புயல்களுக்கு இடையிலான மயான அமைதியா என்பதைத்தான், இலங்கைவாழ் சிறுபான்மையினரால் குறிப்பாக,...

மும்பாய்: செங்கடலை போர்த்திய விவசாயிகள்(கட்டுரை)!!

அரசாங்கங்கள் மக்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத போது, மக்கள் அடுத்த தேர்தல்கள் வரை பொறுத்திருப்பதில்லை. உழைக்கும் மக்களின் கோரிக்கைகள், அவர்களது ‘வாழ்வா சாவா’ என்கிற பிரச்சினை. அடுத்தவேளை உணவுக்கு வழியில்லாதவர்கள், அடுத்த தேர்தல் வரை பொறுத்திருக்க...

கஷ்ட காலம்(கட்டுரை)!!

நாட்டின் நிலைமைகள் சந்தோஷப்படும் விதத்தில் இல்லை. கடந்த சில வருடங்களாக, மனதில் இருந்த நிம்மதியும் பாதுகாப்பு உணர்வும் இப்போது இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றன. நாட்டிலுள்ள சிறுபான்மை மக்கள், குறிப்பாக முஸ்லிம்கள் ஒவ்வொரு பொழுதையும் இரவையும்...

முதுகெலும்பில்லையா, விருப்பமில்லையா( கட்டுரை )?

இலங்கையின் கிழக்கிலும் மத்தியிலும், முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகள், அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இருண்டதொரு யுகத்துக்கு, நாடு மீண்டும் தள்ளப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை, இவ்வன்முறைகள் ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த வன்முறைகளின் உயிரிழப்புகளும் அழிவுகளும் பாதிப்புகளும் கோபத்தையும்...

வன்முறைக்குப் பின்னால் உள்ள அரசியல்(கட்டுரை )!!

அம்பாறையில் வேண்டுமேன்றே சீண்டிவிடப்பட்ட இனவாதம், கண்டியில் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறது. உயிர்ப்பலியுடன் பெருமளவில் பொருளாதார அழிவுகள் மாத்திரமன்றி, இனங்களுக்கிடையில் பதற்றம், உறுதியற்ற நிலை என்று பல விளைவுகளுக்கு, இந்தச் சம்பவங்கள் காரணமாகி இருக்கின்றன. உண்மையில், நாட்டில்...

குழந்தைகளை வைத்துப் புனைந்த கதைகள்(கட்டுரை)!!

சொல்லப்படுவது உண்மையா, பொய்யா எனப் பிரித்தறிவது எப்படி? உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான பிரிகோடு எது? சில விடயங்கள் கவனம் பெறும் வேளை, ஏன் பிற விடயங்கள் கவனம் பெறுவதில்லை? குறித்தவொரு விடயம் நீண்டகாலமாக இருந்தபோதும்...

பேய்க் கூத்தும் கூஜாவும்(கட்டுரை)!!

சிறிது காலம் மலையேறியிருந்த இனவாதப் பேய்கள், மீண்டும் கொட்டு முழக்கங்களோடு களம் திரும்பியிருக்கின்றன. இனவாதப் பேய்களுக்கு மூக்கணாங்கயிறுகள் இல்லாமலிருக்க முடியாது. ஆனாலும், அவை - ஆட்சியாளர்களின் கைகளில் இல்லையோ என்கிற சந்தேகமும் ஒருபுறமுள்ளது. பேய்களைப்...

சுன்னாகம் சந்தைப் படுகொலையும் தொடர்ந்த வன்முறைகளும்(கட்டுரை )!!

சுன்னாகம் சந்தைப் படுகொலை ஒரு விமானப்படை அதிகாரி, சட்டவிரோதமான முறையில், துப்பாக்கிதாரி ஒருவரினால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இதில் குற்றவாளி, அந்தத் துப்பாக்கிதாரி மற்றும் அந்தக் குற்றத்துக்கு உதவிபுரிந்தவர்கள் மற்றும் அந்தக் குற்றத்துக்கான சூழ்ச்சியில் ஈடுபட்டவர்கள்....

பேரம் பேசும் சக்தி இல்லாமல்போகும் தமிழர் அரசியல்(கட்டுரை)!!

சாண் ஏற முழம் சறுக்கும் நிலைமையே அரசியல் தீர்வு விடயத்தில் ஏற்பட்டுள்ளது என்பதைத் தற்கால அரசியல் நகர்வுகளில் அவதானிக்க முடிகின்றது. கடந்து வந்த கடினமான பாதைகளைப் பொறுத்தாண்ட தமிழினம், தமக்கான நல்ல தீர்வு ஏற்படும்...

பாகிஸ்தானின் கொள்கை மீறல்(கட்டுரை)!!

சவூதி அரேபியாவுக்கு சுமார் 1,000 இராணுவப் படையினரை அனுப்புவதற்கு பாகிஸ்தான் அண்மையில் முடிவெடுத்திருக்கின்றமை, யேமன் தொடர்பில் பாகிஸ்தான் நாடாளுமன்றம், 2015ஆம் ஆண்டில் யேமன் தொடர்பில் நிறைவேற்றிய தீர்மானத்தை மீறியதான ஒரு செயற்பாடு என்பதற்கு அப்பால்,...

கொசோவோ: விடுதலையின் விலை(கட்டுரை)!!

விடுதலையின் விலை குறித்த கேள்விகள் தவிர்க்க இயலாதவை. விடுதலைக்காகப் போராடும் அனைவரும் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். தவறியவர்களை, வரலாறு பாரபட்சமின்றித் தண்டித்திருக்கிறது. அதற்கு நாமும் விலக்கல்ல என்பதை இங்கு நினைவூட்டல் தகும்....

(கட்டுரை)மாகாண சபையை வைத்தே உள்ளூராட்சி ஆட்சியமைப்பு!!

எல்லோரும் அரசியல்வாதிகள். ஆனால், இன்னமும் எதுவும் முடிந்தபாடில்லை. அரசியலில் இலங்கை முழுவதுமே இப்போது பெரும் அமளி துமளியாக இருக்கிறது. யாருக்கு அமைச்சுப்பதவி போகும்; யாருக்கு வரும், பிரதமர் இருப்பாரா இல்லையா. நாடாளுமன்றம் கலையுமா என்பதே...

(கட்டுரை)வடக்கு – கிழக்கில் இரு கட்சி ஜனநாயகச் சூழல்?

“வடக்கு கிழக்கில் ஒரு கட்சி ஏகபோகம் உடைந்து, இரு கட்சித் தடம் ஒன்று உருவாகியிருக்கின்றது. இரு கட்சி ஜனநாயகத்தை நோக்கி, தமிழ்ப் பரப்பு நகர்கிறது” என்று அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் குறிப்பிட்டிருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் கடந்த...

(கட்டுரை)மஹிந்த அலையைத் தடுக்க அரசாங்கத்தால் முடியுமா?

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை அடுத்து, ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, ஒருவாறு தணிந்து வருகிறது. நல்லாட்சி என்று கூறிக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கூட்டரசாங்கத்திடமிருந்து தொடர்ந்தும் நல்லாட்சி என்பதை எதிர்பார்க்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது....

ஒத்திவைக்கப்பட்டது சர்வகட்சி மாநாடு!!

ஜே.ஆர் சொன்ன, அமீர் மறுத்த இணக்கப்பாடு சர்வகட்சி மாநாட்டின் இணைந்த குழுவின் கலந்தாய்வுகள், 1984 மார்ச் 15ஆம் திகதியோடு நிறைவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, 1984 மார்ச் 20ஆம் திகதி சர்வகட்சி...

(கட்டுரை)ரணிலின் பதவி பறிபோகுமா?

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின் தாக்கம், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் ஐ.தே.கவுக்கு ஏற்பட்ட பின்னடைவுகள், அதன் தலைமைத்துவத்துக்கான சவாலாகவும் மாறியிருக்கிறது. ஐ.தே.கவில் எப்போதுமே தலைமைத்துவச் சிக்கல்கள் இருந்து வந்தமை...

மேலெழும் இனவாதம் அம்பாறையிலும்!!

உலகெங்கும் வாழ்கின்ற முஸ்லிம்கள் மிகவும் நெருக்கடியான ஒரு நிலைமையைத் தற்போது எதிர்கொண்டுள்ளார்கள். சிரியாவிலும் பலஸ்தீனத்திலும் நடைபெறுகின்ற திட்டமிட்ட இனஅழிப்புகள், வார்த்தைகளுக்குள் அடங்காத பெரும் சோகத்தையும் மனச் சஞ்சலத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்க, இலங்கையில் மீண்டும் இனவாத...

நிரந்தர நண்பர்களும் பகைவர்களும் இல்லை; ‘கலங்கி’ நிற்கிறது தமிழக அரசியற்களம்!!

அரசியல் களத்தில் நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை என்ற கூற்று, தமிழக அரசியலில் நிரூபணம் ஆகிவிடுமோ என்ற புதிய திருப்பம், இப்போது ஏற்பட்டிருக்கிறது. இந்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி...

மொட்டில் ஈழம் மலருமா; ஈழத்தில் மொட்டு மலருமா?

தமிழீழம் பிறக்கும் எனின், அது மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலேயே பிறக்கும் என்று ஒன்றிணைந்த இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வையே நாம் கோருகின்றோம். தமிழீழக் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை என நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித்...

ஊர் நாய்களை பார்த்து அல்சேசன்கள் குரைப்பது போல…!!

ஊர் நாய்களைப் பார்த்து அல்சேசன் நாய்கள், தூரத்தில் நின்று குரைக்கின்ற கதையாகிப்போனது, நமது நாட்டின் இன்றைய அரசியல் சூழல். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்து, மார்தட்டிக் கொண்டவர்களெல்லாம், பேசாமல் பெட்டிப்பாம்புகளாக அடங்கிப்போனார்கள். 2014ஆம் ஆண்டின்...

பஞ்சாப் வங்கி ஊழல்: பா.ஜ.கவின் பிரசார ஆயுதம் பறி போகிறதா?

‘பஞ்சாப் தேசிய வங்கி’ மோசடி, இந்திய வங்கிகளின் அத்தியாயத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கத்துக்கு எதிராக, தங்கள் தாக்குதலைத் தொடுக்க, எதிர்க்கட்சிகளுக்குக் கிடைத்துள்ள மிக முக்கியமான ஆயுதமாக,...

ஐ.அமெரிக்கா-துருக்கி முறுகல் நிலைமை!!

ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு குழு தோற்கடிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பின்னர், ஐ.எஸ்.ஐ.எஸ்-இன் மீள்வளர்ச்சியைத் தவிர்க்கும் காரணமாக, ஈராக்கில் உள்ள குர்திஷ் பிராந்தியத்தின் தலைநகரான எர்பிலில் இருந்து, மத்திய தரைக்கடல் வரை, பாதுகாப்பு வளையமொன்றை...

மாகாண எல்லை மீள்நிர்ணயமும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவமும்!

உள்ளூராட்சித் தேர்தல் முறைமையின் தெளிவின்மை மற்றும் அதனது முடிவுகளால் ஏற்பட்டுள்ள சிக்கல்நிலை எல்லாம் இன்னும் தீர்ந்தபாடில்லை. தேசிய அரசியலில், கூட்டாட்சி நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ள ஒரு சூழ்நிலையில், உள்ளூர் அதிகார சபைகளிலும் கூட்டாட்சியை...

சர்வகட்சி மாநாடும் பிரஜாவுரிமை பிரச்சினையும்!!

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 133) சர்வகட்சி மாநாட்டின் ‘இணைந்த குழு’ சர்வகட்சி மாநாட்டில் அரசாங்க முறைமை பற்றியும் பயங்கரவாத ஒழிப்புப் பற்றியும் இரு குழுக்களாகப் பிரிந்து, ஆராய்ந்த மாநாட்டினர், இணைந்த...

தொண்டையில் சிக்கிய முள்!!

‘பிச்சை வேண்டாம் நாயைப் பிடி’ என்கிற நிலையை, நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியிருக்கின்றன. “உள்ளூராட்சித் தேர்தலை நடத்துங்கள்” என்று, தேர்தலுக்கு முன்னர் கூச்சலிட்டவர்கள், தேர்தல் நடந்த பிறகு, அதன் விசித்திர...

யார் ஆட்சி அமைத்தாலும் வரப்போவது நல்ல காலமல்ல!!

கடந்த 10 ஆம் திகதி, முதன் முறையாக (ஓரு சபையைத் தவிர) நாடளாவிய ரீதியில் 340 சபைகளுக்கு, நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகளை அடுத்து, நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது....

கூட்டமைப்பின் பின்னடைவுக்கு யார் காரணம்?

தொடர் அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் சமூகமொன்று எப்போதுமே ஓரணியில் திரள்வதற்கே விரும்பும். அதன்மூலம், தம்மைப் பலப்படுத்திப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று நம்பும். சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில், தமிழ் மக்கள் அதிக தருணங்களில் இந்த நிலையையே...

குளிர்கால ஒலிம்பிக்ஸ்: உறையும் பனியில் முகிழ்த்த உறவு!!

கோடைகால ஒலிம்பிக் போட்டியை அறியும் அளவுக்கு நாம், குளிர்கால ஒலிம்பிக் போட்டியை அறிவதில்லை. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகளுக்கு வெளியே பலவற்றைச் சாதித்திருக்கின்றன. இம்முறையும் அதற்கு விலக்கல்ல. தென்கொரியாவின் பியோங்சாங் நகரில் நடைபெறும்...

மொட்டில் தமிழீழமும் நச்சு அரசியலும்!!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீது, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தில் முன்வைத்த விமர்சனங்கள், மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. வடக்கிலும் கிழக்கிலும் தமிழீழம் மலரப் போகிறது என, மஹிந்த ராஜபக்‌ஷவும்...