நிலக்கடலை ஒரு அற்புதமான மருந்து…நல்லா, சாப்பிடுங்க…!!

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது ! நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள்...

தும்மல் வந்தால் ஒருபோதும் அடக்காதீங்க… எச்சரிக்கை அவசியம்…!!

ஒவ்வொருமுறை நாம் தும்மும்போதும் மறுபிறவி எடுக்கிறோமா! நமது உடல் தம்மை தாமே தற்காத்துக்கொள்ள/சுத்தப்படுத்திக்கொள்ள மூக்கு வழியாகவும், வாய் வழியாகவும் நுரையீரலில் உள்ள காற்றை, மிக வேகமாக வெளியேற்றும் ஒரு அற்புதமான செயல்தான் தும்மல். மூச்சுக்குழல்,...

கணினி பயன்பாட்டின் போது, மாற்றிக் கொள்ள வேண்டிய பழக்கங்கள்…!!

இன்றைய கால கட்டத்தில் தகவல் தொழில் நுட்ப உலகில் நாம் பல ‘டிஜிட்டல்’ சாதனங்களைப் பயன்படுத்தி வருகிறோம். கொம்ப்யூட்டர்கள் நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக இயங்கி வருகின்றன. ஆனால், இவற்றை இயக்கும் நாம்...

டூத்பேஸ்ட்டை விட தேங்காய் எண்ணெய் தான் சிறந்தது என உங்களுக்கு தெரியுமா…?

டூத்பேஸ்ட் பயன்படுத்துவது மூலம் நாள்பட்ட உடல்நலக் கோளாறுகள் நிறைய ஏற்படுகிறது என சில ஆராய்சிகளின் மூலம் தகவல்கள் வெளிவந்தன. இதை தொடர்ந்து. அயர்லாந்தில் நடத்தபட்ட ஓர் ஆய்வில், டூத்பேஸ்ட்டுக்கு சிறந்த மாற்று பொருள் தேங்காய்...

உங்களுக்கு இரத்த அழுத்தம் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்…!!

இரத்த அழுத்த குறைவு என்பது உடலில் இரத்த ஓட்டம் மோசமாக இருந்து, உடலுறுப்புகளுக்கு வேண்டிய இரத்தம் கிடைக்காமல் போனால் ஏற்படும் நிலையாகும். இந்த நிலை நீடித்தால் அதுவே பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்திவிடும்....

ஆண்கள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்…!!

ஆண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்களில் முதன்மையான ஒன்று தான் மாதுளை. இப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளதால், இது ஆண்களுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கும். ஆண்கள் கேரட்டை தவறாமல் உணவில் சேர்த்தால் கிடைக்கும்...

சிகரெட்டை நிறுத்த நீங்க ரெடியா? அப்ப அதுக்கு டிப்ஸ் கொடுக்க நாங்களும் ரெடி…!!

இன்றைய நவீன உலகில் புகைப்பிடிப்பது என்பது ஓர் ஃபேஷனாகிவிட்டது. ஒருவர் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டால், அதிலிருந்து வெளிவருவது என்பது அவ்வளவு எளிதல்ல. அதற்காக இப்பழக்கத்தைக் கைவிடாமல் இருக்க முடியாது. பலர் சிகரெட் பழக்கத்தைக் கைவிட...

நம்ம மூளை வேலை செய்யாமல் இருக்க காரணங்கள்…!!

1. புகைப்பிடிப்பதால், நுரையீரல் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. மூளையில் உள்ள சுருக்கங்கள் அதிகரிப்பதோடு, அல்சீமியர் நோயை உண்டாக்கும். 2. உணவை தவிர்த்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது குறைந்து மூளைக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், மூளையின்...

அல்சர் பிரச்சனைக்கான சில எளிய கிராமத்து வைத்தியங்கள்…!!

அல்சர் என்பது இரைப்பையின் சுவற்றில் ஏற்படும் புண்கள். இந்த புண்கள் உணவைத் தவிர்த்து வருவோருக்கு வரும். எப்படியெனில் சரியான நேரத்தில் உண்ணாமல் இருப்பதால், இரைப்பையில் உள்ள அமிலத்தின் அளவு அதிகரித்து, இரைப்பையின் சுவற்றில் புண்கள்...

சிவப்பு கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!

கொய்யாவில் இரண்டு வகைகள் உள்ளன. அவை சிவப்பு மற்றும் வெள்ளை. இவை இரண்டிற்கும் வெறும் நிறம் மட்டும் வேறுபாடு அல்ல. கொய்யா சிவப்பு நிறத்தில் இருக்க அதனுள் கரோட்டீனாய்டு என்னும் நிறமி அதிகம் உள்ளது....

சாதாரண விடயங்களில் உள்ள வியத்தகு உண்மைகள்…!!

அன்றாட வாழ்க்கையில், நிறைய நகைச்சுவைகள் மற்றும் அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் இன்றைய நவீன உலக வாழ்க்கையை பார்க்கும் போது, சாதாரண விஷயங்களில் உள்ள நிறைய உண்மைகள் விசித்திரமாகவே கருதப்படுகின்றன. மேலும் அத்தகைய உண்மைகளை கேட்டால்,...

சித்திரையில் குழந்தை பெற்றுக்கொள்ளலாமா….?

ஆடி மாசம் கணவன், மனைவி சேரக்கூடாது... சித்திரையில் பிள்ளை பிறக்கக்கூடாது’ என்று நம் மக்களிடம் புழங்கி வரும் நம்பிக்கைக்குப் பின், ஓர் அறிவியல் காரணம் உண்டு. பொதுவாக, ஆடி மாதத்தில் கர்ப்பம் தரிக்கும்போது பெரும்பாலும்...

எந்த நேரத்தில் நாம் சுயநலவாதிகளாக இருக்கலாம்…!!

சுயநலவாதிகளாக இருப்பது பெரும்பாலும் நல்லதல்ல. ஒருவன் சுயநலவாதியாக இருந்தால் அவனைச் சுற்றியிருப்பவர்கள் வெறுப்பாகத் தான் பார்ப்பார்கள்; அவனை ஒதுக்கவும் செய்வார்கள். ஆனாலும், அதையெல்லாம் கண்டுகொள்ளாதீர்கள். நாம் நம் வாழ்க்கையின் சில கட்டங்களில் சுயநலவாதிகளாக இருந்து...

நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் நல்லதா என்பதை கண்டுபிடிக்க வேண்டுமா…?

நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் டூத் பேஸ்ட். பற்களைத் துலக்க வாயின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் மற்றும் பற்களை சுத்தம் செய்யும் டூத் பேஸ்ட் அவசியமான ஒன்று. சரி, நீங்க வாங்கும் டூத்...

கடின வேலை- கரு தாமதம்…!!

வேலையையும் பெண்களையும் பிரிக்க முடியாது, அதுதான் இப்போது அவர்களுக்குப் பிரச்னையாகி இருக்கிறது! ஆமாம். அதிக நேரம் வேலை செய்யும் பெண்களுக்கும், அதிக எடை தூக்கும் பெண்களுக்கும் கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படுவதாக ஹார்வர்டு மருத்துவப் பள்ளியின்...

பல இளம்பெண்களை காதலித்து ஏமாற்றி. ஆபாசபடம் எடுத்து இணையத்தில் பதிவேற்றிய, வவுனியா “மன்மத இளைஞன்” சனுஷன்..!! (அதிரடி”யின் படங்கள் & வீடியோ)

பல இளம்பெண்களை காதலித்து ஏமாற்றி. ஆபாசபடம் எடுத்து இணையத்தில் பதிவேற்றிய, வவுனியா "மன்மத இளைஞன்" சனுஷன்..!! (அதிரடி"யின் படங்கள் & வீடியோ) வவுனியா திருநாவட்குளத்தை சேர்ந்த சனுசன் பிரேம்குமார் என்பவர் தற்பொழுது ஐரோப்பிய நாடான...

சுவிஸ் புங்குடுதீவு மைந்தர்களின், புங். பாடசாலைக்கான உதவிகள்..!! (படங்கள் இணைப்பு)

யா/புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் சமையலறை உபகரணங்கள் இன்று (17.11.2015) புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் பொருளாளரும், புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகத்தின் பிரதம போஷகருமாகிய திருமதி சுலோசனாம்பிகை தனபாலன்...

உங்களிடமும் இந்த அறிகுறிகள் தென்படுகிறதா? – ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கான அபாயம்…!!

சென்ற தலைமுறையில் செல்வம் சம்பாதிப்பது கடினமாகவும், நோய் பாதிப்பு குறைவாகவும் இருந்தது. இந்த தலைமுறையில் செல்வம் சம்பாதிப்பது எளிதாகவும், அதைவிட சுலபமாக நோய்களை சம்பாதிப்பது மிக எளிமையாக இருக்கிறது. முன்பு சளி, காய்ச்சல் ஏற்பட்டது...

சில குழந்தைகள் பிறந்த உடன் அழாமல் இருப்பது ஏன்?

பிறக்கும் போது சில குழந்தைகளுக்கு சரியான அளவில் ஆக்ஸிஜன் கிடைக்காது. அதனால் மூச்சடைப்பு ஏற்படுவதால் குழந்தைகள் அழுவதில்லை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. குழந்தையின் தாய்க்கு அதிக அளவில் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை...

ஏன் செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ கூடாதுன்னு சொல்றாங்க தெரியுமா?

செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்தாலோ வீட்டில் உள்ள பாட்டி அல்லது அம்மா திட்டுவார்கள். இந்நாளில் செய்வது நல்லதல்ல என்றும் சொல்வார்கள். ஆனால் பலரும் அதை நம்பாமல், அது வெறும் மூட...

பயணத்தின் போது குழந்தை அழுகிறதா? அவர்களை சமாளிக்க இதோ சில டிப்ஸ்…!!

குழந்தையுடன் பயணிப்பது சோர்வை ஏற்படுத்தலாம். அதனால் பயணிக்கும் போது பலரும் தங்களது குழந்தைகளை அழைத்துச் செல்ல தவிர்த்து விடுவார்கள். ஏனெனில் குழந்தை அழ தொடங்கி விட்டால், அதனை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி...

குழந்தைகளுக்கு என்ன பிரச்சினை: பெற்றோர்களே கவனிங்க…!!

இப்பொழுதெல்லாம் 3ம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் கூட பள்ளிகளில் காதல் கடிதம் எழுத ஆரம்பித்துவிட்டனர். வெளிநாட்டில் அல்ல தமிழ்நாட்டில்தான் இந்த கூத்து அரங்கேறிக்கொண்டிருக்கிறது. 5ம் வகுப்பு படிக்கும் பெண்ணைப் பார்த்து நீ இல்லாம என்னால...

ஆரோக்கியமான முறையில் விரதம் இருப்பது எப்படி?

விரதம் என்பது பட்டினி கிடப்பது அல்ல. உங்கள் உடலை ஆரோக்கிய நிலைக்கு திரும்ப கொண்டு வருவதற்கான சிறந்த வழி தான் விரதம் இருப்பது. அனைத்து மதங்களிலும் விரதம் பின்பற்ற கூறியிருப்பது இந்த காரணத்திற்காக தான்....

மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க முக்கிய மூன்று வழிகள்…!!

பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். 1. கவனமான பார்வை 2. ஆர்வம், அக்கறை 3....

இரட்டைக் குழந்தைகள் எப்படி பிறக்கிறார்கள்?

இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலே அனைவரும் அபூர்வமாக பார்ப்போம். ஆனால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது சாதாரணமானதும் அல்ல, அபூர்வமானதும் அல்ல. இது ஒரு இயற்கையான நிகழ்வே. ஆனால் இந்த இரட்டை குழந்தைகளானது அனைவருக்குமே நிகழும் என்று...

வாயு தொந்தரவா? மனசை ரிலாக்ஸ்சா வச்சிக்கங்க…!!

விருந்து, விசேசத்திற்கு சென்றால் ஒரு சிலர் பார்த்து பார்த்து சாப்பிடுவார்கள். ஏனென்றால் பாழாய் போன கேஸ் அப்பப்ப வேலையை காட்டிடும் என்று அச்சம்தான். “ஒரே கேஸ் பிராப்ளம். வயிறு கல் மாதிரி இருக்கு. பசியே...

குழந்தைகள் முன் பெற்றோர்கள் பேசக் கூடாது விஷயங்கள்…!!

குழந்தைகள் அவர்களது பெற்றோரையும், சமூகத்தையும் பார்த்து தான் வளர்கின்றனர். இந்த இரு முக்கிய புள்ளிகளின் தாக்கம் கண்டிப்பாக குழந்தைகளின் மனதில் ஆழமாக பதிய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. சமூகத்தில் ஏற்படும் விஷயங்களை நாம் மாற்றியமைக்க...

ரத்தம் வெளியேறும் நேரம்…!!

ஒரு மனிதனின் உடலில் மிக முக்கியமானது ரத்தம். ஒரு மனிதனுக்கு அப்படிப்பட்ட ரத்தம் உறையும் நேரம் என்பது மிகவும் முக்கியம். ஒருவருக்கு ஆழமான காயம் ஏற்படும்போது ரத்தம் வெளியேறும். இவ்வாறு வெளியேறும் ரத்தம் எவ்வளவு...

கை கழுவுவதால் மட்டும் பாக்டீரியா விலகாது…!!

கழிப்பறை கதவில் தொடங்கி பேருந்து கைப்பிடி வரை பல இடங்களிலிருந்து கிருமிகள் எளிதாகப் பரவுகின்றன. பொதுவாகவே நமது உடலின் மேல் பகுதியில் ‘கமன்சல்ஸ்’ என்ற பாக்டீரியாக்கள் அதிகம். சுற்றியுள்ள காற்று, உட்கொள்ளும் இறைச்சி போன்றவற்றாலும்...

நீரிழிவு இருக்கா ? மனச் சோர்வு வரும் எச்சரிக்கை!

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மனச்சோர்வு வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. நீரிழிவு அதிகமாகும் பட்சத்தில் மனச்சோர்வும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். எனவே நீரிழிவுக்கும் மனச்சோர்வுக்கும் நெருங்கிய...

ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்! ஆய்வில் எச்சரிக்கை…!!

தினமும், ஒரு மணி நேரம் தொடர்ந்து, “டிவி’ பார்த்தால், ஒருவரது ஆயுளில், 22 நிமிடங்கள் குறைந்து விடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். தினசரி 6 மணிநேரம் டிவி பார்ப்பவர்களின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் குறைகிறது....

ஹார்ட் அட்டாக் வருமா? தலைமுடியை வைத்து தெரிஞ்சுக்கலாம்…!!

மனிதர்களின் தலைமுடியில் உள்ள ஹார்மோனை வைத்து மாரடைப்பு ஏற்படுமா என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்று கனடா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். நேத்து வரைக்கும் என் கூட நல்லா பேசிட்டு இருந்தாருப்பா. திடீர்னு இறந்துட்டாரு. மாரடைப்பு...

எயிட்ஸ் நோய்க்கான மருத்துவ முறையில் புதிய புரட்சி…!!

உயிர்கொல்லி நோயான எயிட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அல்லது குணப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் குழு மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இவர்களால் உருவாக்கப்படும் தடுப்பூசிகள் எலிகள் மற்றும் குரங்குகளிலேயே பரிசோதிக்கப்பட்டு வருவது வழக்கமாகும். ஆனால்...

குழந்தைகளுக்கு மத்தியில் ஏற்படும் பகைமையை எவ்வாறு கையாள வேண்டும்…!!

திருமணமாகி, 10 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு தினமும் “தகுடுதத்தோம்” கதி தான். அந்த அளவு வீட்டில் தினம் தினம் ஓர் உலகப் போர் மூண்டுவிடும். தெருவே அதிரும் அளவு சண்டையிடும் இவர்கள்...

முகத்துக்கு அழகூட்டும் சில ஃபேஸ் பேக்…!!

முகம் அழகானால், மேனி முழுவதும் அழகானாதுபோல் ஒரு தோற்றம் உருவாகிவிடும். முகத்துக்கு அழகூட்டும் சில பேஸ் பேக் பற்றி பார்க்கலாம். 1. முக அலங்காரம்: ஆடையகற்றிய பால், சிறிய துண்டு பப்பாளிப்பழம், ஓட்ஸை மாவாக்கிய...

பெண்கள் எதற்காக கேரட் சாப்பிட வேண்டும்…!!

காய்கறிகளில் ஒன்றான கேரட்டில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம், குறிப்பாக பெண்களுக்கு மிக முக்கியமான காய்கறியாகும். பெண்கள் எதற்காக கேரட் சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்,...

வேலைக்கு செல்லும் பெண்கள் ஆரோக்கியமாக இருக்க டிப்ஸ்கள்…!!

வீட்டையையும் பார்த்துக் கொண்டு, வேலைக்கும் சென்று வரும் இயந்திர கதியான வாழ்க்கை முறை காரணமாக, பெண்களால் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய முயற்சிகள் போன்றவற்றில் சரிவர ஈடுபட முடிவதில்லை. அதற்கு காரணம் எதுவாக இருந்தாலும், புலம்பிக்...

புற்றுநோயை தடுக்கும் காய்கறிகள்..!!

புற்­றுநோய் செல்­களை உடலில் வள­ர­வி­டாமல் தடுக்கும் சக்தி காய்­க­றி­க­ளுக்கு உண்டு. அத்­த­கைய சக்தி வாய்ந்த காய்­க­றிகள் பற்­றிய குறிப்­புகள்: உரு­ளைக்­கி­ழங்கு: புற்­று­நோயை எதிர்க்கும் பொருள், தோலின் உட்­பா­கத்தில் இருப்­பதால், உரு­ளைக்­கி­ழங்கை தோலுடன் சாப்­பிட வேண்டும்....

அளவுக்கதிகமாக பொரித்த மீன் சாப்பிடாதீர்கள்…!!

கடல் உணவுகளில் ஒன்றான மீனை விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம். நன்கு காரசாரமாக குழம்பு வைத்தோ, பொரியல் என விதவிதமாக சமைத்து சுவைப்பார்கள். மீன்களை அவித்தோ குழம்பு வைத்தோ சாப்பிட்டால் இதயநோயின் பாதிப்பு குறையும். ஆனால்,...