சல்லிக்கட்டை மீட்டெடுத்த ‘மெரினா கடற்கரைப் போராட்டம்..!! (கட்டுரை)

“அவசரச் சட்டம் கொண்டு வந்து நானே சல்லிக்கட்டை துவங்கி வைப்பேன்” என்று தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்ததுபோல், அவசரச் சட்டம் கொண்டுவந்து, தற்காலிகமாக சல்லிக்கட்டுக்கான தடையை நீக்கியிருக்கிறார். சென்னை மெரினா கடற்கரையில் தன்னெழுச்சியாகக்...

தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்குரிய பங்கு என்ன?..!! (கட்டுரை)

இந்தியத் தமிழர்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு பிராந்தியங்களிலும் உள்ள இந்து மக்கள் ஏர்தழுவுதல் (ஜல்லிக்கட்டு) சார்ந்த உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும்போது, உலகின் ஏனைய பாகங்களில் வாழும் முஸ்லிம்களைப் போலவே, தம்முடைய இருப்பு மற்றும் அபிலாஷைகளுக்காக போராடிக்...

பராக் ஒபாமா: காலம் கலைத்த கனவு..!! (கட்டுரை)

காலங்கடந்து நிகாலங்கடந்து நிலைத்தல் எளிதல்ல. காலம் தன்னளவில் நிலைக்க வேண்டியவையையும் மறக்க வேண்டியவையையும் தீர்மானிக்கிறது. ஒரு நபரின் காலங்கடந்த இருப்பு அவர் எதைச் செய்தார் என்பதை மட்டும் கருத்திற் கொண்டு முடிவாவதில்லை. மாறாக, எதைச்...

 ஜல்லிக்கட்டும் பீட்டாவும் போராட்டங்களும்..!! (கட்டுரை)

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இலங்கையின் தமிழ்ப்பகுதிகளோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டது. இலங்கையில் யுத்தம் இடம்பெறும் போது, அங்கு மாபெரும் போராட்டங்கள் எல்லாம் இடம்பெற்றன. அதேபோல், அங்கு தற்போது இடம்பெற்றுவரும் போராட்டங்கள் தொடர்பாக, இங்கும் ஏராளமான கலந்துரையாடல்கள்...

மட்டக்களப்பு ‘எழுக தமிழ்’..!! (கட்டுரை)

புதிய வருடத்தில் தமிழர் அரசியல் ஒருவித ஏமாற்றத்துடன்தான் புலர்ந்திருக்கிறது. அன்றாட சிக்கல்கள் முதல் அரசியல் பிரச்சினைகள் வரை எதுவுமே எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறாதிருக்கிறது என்ற ஏமாற்றம் ஒருபுறமிருக்க, புதிய வருடத்தில்கூட அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு...

நாளைய தலைவர்களுக்கு இடமளிப்போம்..!! (கட்டுரை)

எங்களுடைய காலத்தைப்போல இன்றில்லை. இப்போதைய இளைஞர்கள் நன்றாகக் கெட்டுப்போய் விட்டார்கள். எந்த நேரம் பார்த்தாலும் கைத்தொலைபேசியும் அவர்களுமாகவே இருக்கிறார்கள். இல்லையென்றால் தண்ணி (மது) அடிக்கிறார்கள். அல்லது கூட்டமாக வம்பளந்து கொண்டு, ஊர் சுற்றுகிறார்கள். குடும்பத்தின்...

பல்வேறு பகுதிகளுக்கும் பரவிய 1981 கலவரம்..!! (கட்டுரை)

யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக, 1981 மே 31 முதல் ஜூன் மூன்றாம் திகதி வரை, இடம்பெற்ற கொடூர வன்முறைகள் உலகின் பார்வையை இலங்கையின் பக்கம் திருப்பின. குறிப்பாக, ஆசியாவின் பெரும் நூலகங்களில் ஒன்றாகத்...

தேசியப் பட்டியலுக்குள் சிக்குண்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ்..!! (கட்டுரை)

சமூகம் சார்ந்த அரசியல் என்பது அஞ்சலோட்டம் போன்றது. இதில் ஆரம்பத்தில் களமிறங்கும் போட்டியாளரில் இருந்து, போட்டியை நிறைவு செய்பவர் வரை எல்லோருமே சரியான இலக்கை நோக்கித் தொடர்ச்சியாக ஓடவேண்டியிருக்கின்றது. முதலாவதாக ஓடும் நபர் வேகமாக...

சுதந்திரக் கட்சியின் இரட்டைவேடம்..!! (கட்டுரை)

ஜனாதிபதியாகப் பதவியேற்று, இப்போதுதான் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார் மைத்திரிபால சிறிசேன. அதற்குள்ளாகவே, 2020 ஆம் ஆண்டு நடக்கும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், மைத்திரிபால சிறிசேனவே, ஸ்ரீ...

கரும்பு எப்போதும் இனிப்பதில்லை..!! (கட்டுரை)

அழகும் சுவையும் தருகின்ற ஒவ்வொரு விடயங்களுக்குப் பின்னாலும், வலியும் கசப்பும் ஒளிந்திருக்கிறது எனும் உண்மையினை, நாம் அடிக்கடி மறந்து விடுகின்றோம். நாம் மகிழ்ச்சியோடு அனுபவிக்கும் ஒவ்வொரு பொருளிலும், அவற்றினை உருவாக்குவதற்கு உழைத்த மனிதர்களின், கண்ணுக்குத்...

எட்டாக்கனியாக மாறும் பாதிக்கப்பட்டோருக்கான நீதி..!! (கட்டுரை)

பொறுப்­புக்­கூறல் பொறி­ முறை என்­பது மிகவும் உணர்­வு­பூர்­வ­மான மற்றும் மிக இல­குவில் தீப்­பற்­ றிக்­கொள்­ளக்­ கூ­டிய விவ­கா­ர­மான ஒரு விடயம் என்­பதை நாம் அனை­வரும் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும். இந்த விட­யத்தை மிகவும் கவ­ன­மா­கவும் பொறுப் ­பு­ட­னுமே...

கூட்டு உறவு; கூட்டுத் தீர்மானம்; கூட்டுப் பொறுப்பு; கூட்டு உழைப்பு..!! (கட்டுரை)

இறைவனால் படைக்கப்பட்ட படைப்புக்களில் மனிதப் படைப்பு மகத்தானது. ஆனாலும் மனிதன் நற்பண்புகளை கொண்டிருப்பது போல, தீய பண்புகளையும் கொண்டிருப்பதால் அவனுக்குள் சண்டைகள், சச்சரவுகள் என ஏராளமான துன்பங்கள். நாடுகளுக்கிடையே பிணக்குகள்; ஒரு நாட்டு இனங்களுக்கிடையே...

 விலகுமா கூட்டமைப்பு? (கட்டுரை)

மிகவும் பரபரப்புமிக்க ஒரு சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் புகைச்சல்களும் குழப்பங்களும் இருப்பது வழக்கமான ஒன்றுதான். அவ்வாறானதொரு நிலை இல்லாத சூழல்...

 2017: காத்திருக்கும் கதைகள்..!! (கட்டுரை)

எதிர்வுகூறல் எளிதல்ல; நடக்கவுள்ள அனைத்தையும் முன்கூட்டி அறிய இயலின் அவற்றுள் பலவற்றை நடப்பதற்கு முன்னர் தவிர்க்கமுடியும். எதிர்காலத்தின் சுவை அதன் எதிர்வுகூறவியலாமையேயாகும். அதேவேளை, எதிர்காலம் வெறும் இருட்குகையல்ல. பிறந்துள்ள புதிய ஆண்டு புதிய சவால்களையும்...

மாதவிடாய் விடுப்பும் சாத்தியப்பாடுகளும்..!! (கட்டுரை)

மாதவிடாய்க் காலத்தில், வேலைசெய்யும் பெண்களுக்கான விடுப்பை ஏற்பாடுகளைச் செய்வதற்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டால், அதை அமைச்சரவைப் பரிந்துரைப்பதற்குத் தயாராக இருப்பதாக, பெண்கள் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார, ஒரு வாரத்துக்கு முன்னர் தெரிவித்திருந்தார். சீனாவில் சில...

நெருக்கடிக்குள் சிக்கியுள்ள அரசியலமைப்பு மாற்றம்..!! (கட்டுரை)

அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக நாடு தழுவிய ரீதியில் மக்கள் பிரதிநிதிகள் குழுவால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கும் அப்பால் மீண்டும் ஒருமுறை மக்களுடன் அரசியல் சாசனம் தொடர்பாக ஆலோசிக்கவுள்ளதாக கண்டியில் உயர்...

 சம்பந்தன் கூட்டியுள்ள கூட்டம்..!! (கட்டுரை)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் உயர்மட்டச் சந்திப்பு, எதிர்வரும் 6ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) முதல், தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கொழும்பில் நடைபெறவுள்ளது. இதன்போது, புதிய அரசியலமைப்புத் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக...

 புதிய அரசியலமைப்பைப் பற்றி பல சந்தேகங்கள்..!! (கட்டுரை)

கடந்த ஞாயிற்றுக்கிழமை மலர்ந்த புத்தாண்டில் நாடு புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றிக் கொள்ளும் என, அரசாங்கம் நடந்து முடிந்த 2016 ஆம் ஆண்டில் பல முறை கூறியிருக்கிறது. அத்தோடு அந்தப் புதிய அரசியலமைப்பு, இனப்பிரச்சினைக்கும் தீர்வு...

 ‘கிளிநொச்சியை’ சம்பந்தர் மீட்பாரா? (கட்டுரை)

புதிய ஆண்டுக்குள் நுழைந்திருக்கும் தமிழரது அரசியல் இயல்பான சோர்வுடனும் ஒருவித அயர்ச்சியுடனும் காணப்படுகிறது. 2016 ஆம் ஆண்டுக்குள் தீர்வொன்றை பெற்றுத்தரப்போவதாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் கூறிய வார்த்தைகளைக் கடந்த 31...

யாழ். நூலக எரிப்பும் எதிரொலியும்..!! (கட்டுரை)

யாழ். பொது நூலக எரிப்பு பற்றி தன்னுடைய கட்டுரையொன்றில் நடேசன் சத்தியேந்திரா, யாழ். நூலக எரிப்பை இலங்கை மக்களின் ‘க்ரன்ஸ்டட்’ (Kronstadt) என்று குறிப்பிடுகிறார். லூயிஸ் ஃபிஷர் தன்னுடைய ‘The God that Failed’...

தமிழகத்தில் பலப்படுமா திராவிட இயக்கம்? (கட்டுரை)

தமிழகத்தில் இரு பெரும் முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அ.தி.மு.கவுக்கு புதிய பொதுச் செயலாளர் தெரிவு செய்யப்படுகிறார். தி.மு.கவுக்கு செயல்தலைவர் நியமனம் செய்யப்படுகிறார். இரு கட்சிகளுக்கும் புதிய தலைமை வழி நடத்திச் செல்லும் சூழல் மீண்டும்...

சீனாவுக்கு எதிராகத் திரும்புகிறாரா மஹிந்தா?..!! (கட்டுரை)

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 சதவீத உரிமையை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கவும், ஹம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை கைத்தொழில் வலயத்துக்காக சீனாவுக்கு வழங்கவும் அரசாங்கம் எடுத்துள்ள முடிவுக்கு உள்நாட்டில் கடுமையான எதிர்ப்புக்...

முஸ்லிம் அரசியல்: இயலாமையும் முயலாமையும்..!! (கட்டுரை)

மிகத் தொன்மையான சரித்திரங்களிலெல்லாம், வீரத்துக்கும் தைரியத்துக்கும் கொள்கைப் பற்றுறுதிக்கும் பெயர்போன முஸ்லிம்களின் அரசியல் என்பது இலங்கையைப் பொறுத்தமட்டில் அவ்வாறான இலட்சணங்களை இழந்து கொண்டிருக்கிறது. நாட்சம்பளத்துக்கு வேலை செய்கின்ற ஒரு கூலித் தொழிலாளி, அந்தந்த நாளின்...

மாவட்ட அபிவிருத்தி சபைகளும் அரசியல் தீர்வும்…!! கட்டுரை

நல்லெண்ணமா, சாணக்கியமா? 1980 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க மாவட்ட அபிவிருத்திச் சபைகள் சட்டத்தின் மூலம், இலங்கை முழுவதுக்கும் மாவட்ட சபைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இலங்கையில் நிலவிய இனப்பிரச்சினைக்கு, அரசியல் தீர்வொன்றைக் கோரிநின்ற தமிழ்...

பயங்கரவாதம் என்ற வீண் பிடிவாதம்…!! கட்டுரை

நாட்டில் புலிப் பயங்கரவாதிகளால் முப்பது வருட காலமாக முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒழிக்கப்பட்டுள்ளன. புலிப்பிரிவினைவாத இயக்கம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. முப்பது வருட இருண்ட யுகத்திலிருந்த வடக்கு, கிழக்கு வாழ்...

மஹிந்தவின் அரசியல் மையமாக மாறும் ஹம்பாந்தோட்டை…!! கட்டுரை

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஹம்பாந்தோட்டை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக எப்படி மாறியிருந்ததோ, இப்போதும் அதுபோன்றதொரு நிலை உருவாகி வருவதாகவே தெரிகிறது. இப்போதைய அரசாங்கத்தை ஆட்டம் காண வைப்பதற்கான ஒரு கருவியாக ஹம்பாந்தோட்டையைப் பயன்படுத்தத்...

நல்லிணக்கம் கதைக்கும் நாக்குகள்…!! கட்டுரை

“நல்லிணக்கம் தெற்கில் இருந்து மாத்திரம் ஏற்படாது, வடக்கில் இருந்தும் நல்லிணக்கத்துக்கான பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதனைத் தடுக்கும் வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் கருத்து வெளியிட்டு வருகின்றார். மேலும், தான் முன்வைக்கும் கருத்துக்கள் தொடர்பில்...

தஜிகிஸ்தான்: சமாதானத்திலிருந்து சர்வாதிகாரத்துக்கு…!! கட்டுரை

போரின் பின்பான அமைதி நிரந்தரமானது என்பதற்கு ஓர் உத்தரவாதமும் இல்லை. போரின் பின்பான அமைதி ஜனநாயகத்தை நோக்கி நகர்வது போல் தோன்றினும் அதன் திசை சர்வாதிகாரத்தை நோக்கியதாகலாம். அமைதியை உருவாக்க வழியமைத்த போர், சர்வாதிகாரக்...

புதிய உத்தியுடன் தொடரும் கதை…!! கட்டுரை

ஒவ்வொரு முஸ்லிம் கட்சியும் முஸ்லிம் அரசியல்வாதியும் இரவு பகலாகப் பணிபுரிந்தாலும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாதிருக்கின்ற இன்றைய காலப்பகுதியில், பிரதான முஸ்லிம் கட்சிகள் இரண்டும், செயலாளர் பதவிப் பிரச்சினைக்குள் சிக்கிக் கொண்டுள்ளமை, மிகப் பெரிய...

கூட்டமைப்பின் திரிசங்கு நிலை…!! கட்டுரை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ‘திரிசங்கு’ நிலையைச் சந்தித்து நிற்கின்ற தருணம் இது. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குப் புதிய அரசியலமைப்பினூடாகச் சொல்லிக் கொள்ளும் படியான தீர்வினைப் பெற்றுவிடலாம் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் பேச்சாளர்...

போதுமானதா பிரதமரின் மன்னிப்புக் கோரல்? கட்டுரை

முதலாவதும் கடைசியுமான மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற போது, அதற்கான இறுதிப் பிரசார வேலைகள் நடைபெறும் நிலையில், அவ்வருடம் மே மாதம் 31 ஆம் திகதி, ஆசியாவிலேயே மிகச்...

குட்டையை குழப்பினாரா ஹிஸ்புல்லா? கட்டுரை

முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதை எவரும் தடுக்க முடியாது போய்விடும்” என்று இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கூறியுள்ள விடயம், ஏராளமான வாய்களுக்கு அவலாக மாறியிருக்கிறது. ஹிஸ்புல்லாவின் இந்தக் கருத்தை ஒரு சாரார் விமர்சனம்...

மாவட்ட அபிவிருத்தி சபைகள்…!! கட்டுரை

இராணுவக் கெடுபிடியும் அரசியல் தீர்வும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினதும் அவசரகாலச் சட்டத்தினதும் கோரத்தன்மை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வந்தது. இது தமிழ் மக்களின் வாழ்வைப் பெரும் அவலமாக மாற்றியது என்று சொன்னால் அது மிகைப்படுத்தலல்ல....

ஜெயலலிதா மறைவால் தமிழக அரசியலில் வெற்றிடமா? கட்டுரை

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவின் மறைவு தமிழக அரசியல் களத்தில் ‘வெற்றிடத்தை’ உருவாக்கி விடுமா என்ற அச்சம் திராவிட இயக்கங்களின் பால் அக்கறை கொண்ட தலைவர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது....

இலுக்குச்சேனை: ‘இல்லை’கள் மட்டுமே இருக்கும் கிராமம்…!! கட்டுரை

எனது தந்தையுடன் 1960ஆம் ஆண்டு குடும்பமாக இந்தக் கிராமத்துக்கு வந்தோம். அப்போது இந்தப் பிரதேசம் காடாக இருந்தது. காடுகளை வெட்டி, இங்கு குடியேறினோம். அப்போது வெள்ளைக்குட்டி என்கிற முகம்மது இஸ்மாயிலும் அவரின் மூன்று சகோதரர்களும்...

களச்சவால்கள்…!! கட்டுரை

ஒரு சமூகம் இனத்துவ நெருக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் காட்டிலும், அதனை அச்சமூகத்தின் அரசியல்வாதிகள் உணராமல் இருப்பதும், அரசியல்வாதிகளின் கையாலாகாத்தனத்தை மக்கள் உணராமல் இருப்பதுமே மிகப் பெரிய கைச்சேதமும் உயிரோட்டமுள்ள சமூகத்துக்கான அபசகுணமும் ஆகும். முஸ்லிம்கள்...

பெண்களுக்கான அரசியலில் ஜெயலலிதாவின் மரணம் ஏற்படுத்தியுள்ள வெற்றிடம்…!! கட்டுரை

இந்தியாவின் தமிழ்நாடு அல்லது இலங்கையின் வடக்கில், திருமணம் முடிக்காத, குழந்தை இல்லாத ஒரு பெண், அந்தப் பகுதிக்கான ஆட்சியை, 2017ஆம் ஆண்டில் கைப்பற்றுவதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்தக் கற்பனையில் கூட, “அது நடப்பதற்குச் சாத்தியமுள்ளதா?...

ஏமாற்றத்தை எதிர்பார்த்தல்…!! கட்டுரை

சில விடயங்கள் நடந்தேறக் கூடியவையல்ல என்று தெரியும்; நடந்தால் நல்லது என்றும் தெரியும். ஆனால், நடப்பதையும், நடவாததையும் தீர்மானிக்கும் வல்லமை பல சமயங்களில் நம்மிடமில்லை. இருந்தாலும் ஏமாற்றத்தை எதிர்பார்க்கும் மனநிலை என்றொன்று உண்டு. அது...

நம்பகத்தன்மையை மேலும் இழக்கிறது அரசாங்கம்…!! கட்டுரை

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, ஒரு மேடையில் ஒலிவாங்கிகள் முன் உரையாற்றிக் கொண்டு இருக்கிறார். அவருடைய அலைபேசிக்கு ஓர் அழைப்பு வருகிறது. அது போன்ற சந்தர்ப்பத்தில் எவரும் தொலைபேசி அழைப்புக்கு பதில் அளிக்க முற்படாவிட்டாலும்...