ஈரானின் தாக்குதலை சமாளிக்க நேட்டோ தயாராக இருக்க வேண்டும்: அமெரிக்க கடற்படை அதிகாரி

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மீது ஈரான் எந்த நேரமும் ஏவுகணை தாக்குதல் நடத்தலாம். அதனை எதிர் கொள்ள நேட்டோ படையினர் தயாராக இருக்க வேண்டும் என்று அமெரிக்க கடற்படை அதிகாரி ஜேம்ஸ் கூறியுள்ளார். ஈரானை...

ஜி 8 அமைப்பில் மற்ற நாடுகளை சேர்க்க அமெரிக்கா எதிர்ப்பு

ஜி 8 எனப்படும் பணக்கார நாடுகளின் அமைப்பில் புதிய உறுப்பினர்களை சேர்க்க அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ரஷியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஜி 8 அமைப்பில்...

காதலி நிகிதாவை திருமணம் செய்தால் சோப்ராஜ×க்கு மேலும் 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்

கடத்தல் மன்னன் சார்லஸ் சோப்ராஜ், ஒரு இரட்டை கொலைக்காக நேபாள சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறான். அவன் நிகிதா என்ற 20 வயது நேபாள இளம்பெண்ணை காதலித்து வருகிறான். சிறையில் இருந்து விடுதலை...

ஈராக் தரவேண்டிய 700 கோடி டொலர் கடனைத் தள்ளுபடி செய்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ஈராக் தனக்குத் திருப்பிச்செலுத்த வேண்டிய கடன்தொகை அனைத்தையும் தள்ளுபடி செய்யத் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது. இரண்டு நாள் பயணமாக ஈராக்கியப் பிரதமர் நூரி அல் மலிக்கி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வந்திறங்கிய...

மெக்சிகோவில் விமான விபத்து

மெக்சிகோவில் சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தின் விமானி உயிரிழந்தார். சக விமானி படுகாயமடைந்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த யுஎஸ்ஏ ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த சரக்கு விமானம்...

துருக்கியில் புரட்சிக்கு முயற்சி: 2 முன்னாள் ராணுவ அதிகாரிகள் கைது

துருக்கியில் இஸ்லாமிய சட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் இதை எதிர்த்து அரசுக்கு எதிராக புரட்சி நடத்த `எர்ஜெனிகான்' என்ற மதச்சார்பற்ற தீவிரவாத குழு சதித்திட்டம் தீட்டியது. இதுதொடர்பாக ஏற்கனவே 21 பேர் கைது செய்யப்பட்டனர்....

மெக்சிகோ நாட்டில் பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட சாலை விபத்தில் 14 பேர் பலி

மெக்சிகோ நாட்டில் பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். தெற்கு மெக்சிகோவில் ஏற்பட்ட இந்த சாலை விபத்தில் 20 பேர் படுகாயமடைந்திருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது....

அல் ஹைடா, ஹிஸ்புல்லாவை விட புலிகள் இயக்கம் பயங்கரமானதென்கிறது அமெரிக்க இரகசியப் பொலிஸ் புலனாய்வு அமைப்பாகிய எவ்.பி.

சர்வதேசப் பிரசித்தி பெற்ற அமெரிக்க இரகசியப் பொலிஸ் புலனாய்வு அமைப்பாகிய எவ்.பி.ஐ.எனப்படும் சமஷ்டிப் புலனாய்வுக் குழு (Federal Bureau of Investigation (FBI)அமெரிக்காவில் மட்டுமன்றி உலகின் ஏனைய பல நாடுகளிலும் அதன் இரகசியப் புலனாய்வு...

ரி56 ரக துப்பாக்கியுடன் அம்பலாங்கொடையில் சிங்களவர் கைது

விடுதலைப்புலிகளுக்கு உதவிபுரிந்து வருபவர் என்ற சந்தேகத்தின் பேரில் சிங்கள நபர் ஒருவர் 56ரகத் துப்பாக்கியுடன் நேற்று முன்தினம் அம்பலாங்கொடைப் பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது 42வயதுடைய கொட்டலக்ஷ்மன் என்பவரே சம்பவத்தில்...

தமிழ் திரையுலகின் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடித்த முதல் படம்

தமிழ் திரையுலகின் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் முதன் முதலில் மின்னிய திரைப்படம் பற்றி விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர்கள், நடிகைகள் எம்.ஜி.ஆர் -சதிலீலாவதி மனோரமா -மாலையிட்ட மங்கை சிவாஜி -பராசக்தி கோவை சரளா -முந்தானை...

சீனாவில் சுரங்க விபத்தில் 21 பேர் பலி

சீனாவில் உள்ள சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சீனாவின் வடக்கே உள்ள ஷான்சி மாகாணத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த சுரங்கத்தில் கடந்த சனிக்கிழமை காலை ஏற்பட்ட...

ஓட்டல் பில் கொடுப்பதை தவிர்க்க மாரடைப்பு நாடகம் ஆடிய ஆசாமி

அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணம் வாகேஷா நகரைச் சேர்ந்த 52 வயது ஆசாமி ஒருவர், மாரடைப்பு நாடகம் ஆடி கைது செய்யப்பட்டார். அவர் சம்பவத்தன்று ஒரு வணிக வளாகத்துக்கு செல்வதற்காக, ஒரு வாடகை காரில் ஏறினார்....

சிறையில் இருந்து விடுதலை ஆனதும் சோப்ராஜ் உடன் பிரான்சில் ரகசிய திருமணம்: 20 வயது காதலி தகவல்

சிறையில் இருந்து சோப்ராஜ் விடுதலை ஆனதும் அவனை ரகசிய திருமணம் செய்து கொள்வேன் என்று 20 வயது காதலி நிகிதா தெரிவித்தார். பல ஆண்டுகளுக்கு முன் சர்வதேச அளவில் பிரபல கடத்தல் மன்னனாக இருந்தவன்...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

என்னுடைய ஒரே இலக்கு பாராளுமன்றம் செல்வதே- கேணல் கருணா

இலங்கை திரும்பியுள்ள என்னுடைய ஒரே இலக்கு நேர்மையான முறையில் பாராளுமன்றம் செல்வதே என்று லங்கபதீப சிங்கள பத்திரிகைக்கு தொலைபேசி மூலம் வழங்கிய விசேட பேட்டி ஒன்றில் கேணல் கருணா என அறியப்பட்ட விநாயக மூர்த்தி...

சுவிட்சலாந்து நாட்டில் இடம்பெற்ற புளொட் வீரமக்கள் தின நிகழ்வுகளில் பெருந்திரளான மக்கள்..

விடுதலைப் போராட்டத்திற்காக தம்மை முற்றாக அர்ப்பணித்து போராடி உயிர்நீத்த போராளிகள் பொதுமக்கள் என அனைவரையும் ஒரே தருணத்தில் நினைவு கூருமுகமாக 05.07.08 அன்று சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் அப்போல்டன் எனும் இடத்தில் தமிழீழ மக்கள்...

சிம்பு & நயன்தாரா மீண்டும் காதலா?

இரண்டு வருட பிரிவுக்கு பின்னர் சிம்புவும், நயன்தாராவும் திடீரென்று சந்தித்து மனம் விட்டு பேசினர். சிம்புவும், நயன்தாராவும் கடந்த 2 வருடத்துக்கு முன்பு காதல் ஜோடிகளாக வலம் வந்தனர். வல்லவன் படத்தில் சிம்புவுடன் நெருக்கமாக...

அமெரிக்காவில் புலிகள் இயக்கத்துக்கு நிதியுதவி அளித்தவருக்கு 57 மாத சிறை

ஐக்கிய அமெரிக்க அரசு புலிகள் அமைப்பை சர்வதேசப் பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றாகப் பட்டியலிட்டுச் சட்டபூர்வமாக அந்த அமைப்பையும் அதன் செயற்பாடுகள் மற்றும் ஆதரவு நடவடிக்கைகளையும் தடை செய்த பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அமெரிக்க பயங்கரவாதத்...

மனித உரிமை இயக்கங்கள் எதிர்ப்பை மீறி சீன ஒலிம்பிக் தொடக்க விழாவில் புஷ் பங்கேற்கிறார்

சீனாவில் ஆகஸ்டு 8-ந் தேதி ஒலிம்பிக் போட்டி தொடக்கவிழா நடைபெறுகிறது. அதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். ஆனால் திபெத் மீதான சீனாவின் அடக்குமுறையை சுட்டிக்காட்டி, அமெரிக்க அதிபர் புஷ், ஒலிம்பிக் தொடக்க விழாவில்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

ஓட்டோச்சாரதி நாயன்மார்கட்டில் சுட்டுக்கொலை

யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டுப் பகுதியில் நேற்று நண்பகல் 12.30 மணியளவில் ஓட்டோச் சாரதியொருவர் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். நாயன்மார்க்கட்டு இராமநாதன் வீதியில் வசிக்கும் கோபாலசிங்கம் சதுர்முகன் (வயது25) என்பவரே சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவராவார் இவரது...

பொது நிகழ்ச்சியில் ஷில்பா ஷெட்டி மீண்டும் முத்தம்

டெல்லியில் கடந்த ஆண்டு பொது நிகழ்ச்சி ஒன்றில் ஆலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரேவிடம் முத்தம் பெற்றதற்காக, இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில் அவர் மீண்டும் பொது நிகழ்ச்சியில் முத்தம் கொடுத்துள்ளார்....

ஜிம்பாப்வேயில் சமரசம்

ஜிம்பாப்வேயில் நிலவி வரும் அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ராபர்ட் முகாபே அதிபர் பதவியில் நீடிப்பார் என்றும், பிரதமராக எதிர்க்கட்சியை சேர்ந்த மார்கன் ஸ்வாங்கிராய் நியமிக்கப்படுவார் என்றும் தெரிகிறது. இந்த சமரச திட்டத்தை...

சினிமாத்துறையில் இணையுமுன் நட்சத்திரங்கள் ஆற்றிய தொழில்கள்

சினிமாவில் தலைகாட்டுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. ஒவ்வொரு கலைஞரும் திரையுலகில் கால் பதிப்பதற்கு முன்பு ஏதாவது ஒரு தொழில், பணியில் ஈடுபட்டிருப்பார்கள். சினிமாவுக்கு முன் யார் எந்த தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற...

நேபாள சிறையில் கம்பி எண்ணும் கடத்தல் மன்னன் சோப்ராஜின் காதலுக்கு போலீஸ் `திடீர்’ தடை

நேபாள சிறையில் கம்பி எண்ணி வரும் கடத்தல் மன்னன் சோப்ராஜ், அவனது காதலியை சந்தித்து பேச போலீசார் தடை விதித்துள்ளனர். சர்வதேச கடத்தல் மன்னனாக விளங்கியவன் சார்லஸ் சோப்ராஜ். இவன் ஏராளமான பெண்களை தன்...

பெண்ணாக மாறும் தனது உடலுக்கு சிகிச்சையளிக்க பிரிட்டன் பாடகர் கோரிக்கை

பிரிட்டனைச் சேர்ந்த பிரபல பாடகர் ஒருவர் தனது உடலில் பெண்ணுக்கு உரித்தான மாற்றங்கள் அதிவேகமாக நடந்து வருவதாகவும் அதனை உடனடியாக நிறுத்துவதற்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரைச் சேர்ந்தவர் டெரி ரைட்,...

காங். தலைவராக தங்கபாலு நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் புதிய தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கே.வி.தங்கபாலு நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாவின் ஒப்புதலுடன் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக...

சமாதானப் பேச்சுக்களில் இனிமேல் மாற்றுத் தமிழ் அமைப்புக்களும் பங்கேற்பர்: றஜீவ விஜயசிங்க

சமாதானப் பேச்சுக்களில் இனிமேல் மாற்றுத் தமிழ் அமைப்புக்களும் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் சமாதான செயலகப் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்க அறிவித்துள்ளார். கொழும்பில் திங்கட்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும்...

முரளிதரன் சொந்த மண்ணில் உலகச் சாதனை படைப்பதை முன்னிட்டு முத்திரை வெளியீடு!

இலங்கை இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் கிரிக்கட் டெஸ்ட் போட்டி இன்று கண்டி அஸ்கிரிய மைதானத்தில் இடம்பெறுகின்றது டெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய விக்கெட்டுக்களைப் பெற்றுள்ள அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்னின் உலக சாதனையை முரளிதரன் இப்போட்டியில்...

இடதுசாரிகள் ஆதரவு வாபஸானது-நாளை ஜனாதிபதியிடம் கடிதம்

சர்வதேச அணு சக்தி ஏஜென்சியை அணுகுவது உறுதி என்று பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்ட நிலையில் மத்திய அரசுக்கு தந்து வரும் ஆதரவை இன்று இடதுசாரிகள் வாபஸ் பெற்றனர். நாளை இது தொடர்பான கடிதத்தை ஜனாதிபதியிடம்...

பக்ரைன் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் இந்தியர்கள்; கணக்கெடுப்பில் தகவல்

வளைகுடா நாடான பக்ரைனில் ஏராளமான இந்தியர்கள் வேலைக்காக குடியேறி வருகிறார்கள். அதனால் அங்கு இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. அங்குள்ள மக்கள் தொகை 7 லட்சத்து 53 ஆயிரம்....

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

இஸ்லாமாபாத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 20 பேர் பலி

இஸ்லாமாபாத்தில் உள்ள லால் மசூதி அருகே நடந்த தற்கொலை படைத் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு இந்த மசூதியில் புகுந்து கொண்ட தீவிரவாதிகளை கமாண்டோ படைகளை அனுப்பி தாக்குதல் நடத்தி மீட்டார்...

புலிகளுக்கு எதிராகப் போராடுவதற்கு கருணா மீண்டும் தயார் திவயின தெரிவிக்கிறது

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் கருணாஅம்மான் மீண்டும் கிழக்கில் விடுதலைப்புலிகளுக்கு எதிராகச் செயற்பட தயார் என்று அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் திவயினவிற்கு தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் உள்ளிட்டோருடன் கருணாஅம்மான்...

மண்டேலா வாழ்க்கை, திரைப்படம் ஆகிறது

தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா பற்றி ஆலிவுட்டில் திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் மோர்கன் ப்ரீமன், இப்படத்தை தயாரிக்கிறார். அவரே மண்டேலா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜான் கர்லின் என்பவர் எழுதிய...

சிரம்பியடியில் சடலம் மீட்பு

புத்தளம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட சிரம்பியடி பிரதேசத்தில் இனந்தெரியாத சடலமொன்றினை புத்தளம் பொலீசார் நேற்று முன்தினம் மீட்டுள்ளனர். பிரதேச மக்கள் பொலீசாருக்கு வழங்கிய தகவலினை அடுத்தே இச்சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சடலம் அடையாளம் காண முடியாதவாறு உருக்குலைந்து...

எனக்கு ராணுவத்தின் ஆதரவு எப்போதும் உண்டு: வெளிநாட்டுக்கு தப்பி ஓட மாட்டேன்; முஷரப் பரபரப்பு பேச்சு

எனக்கு ராணுவத்தின் ஆதரவு எப்போதும் உண்டு, நான் வெளிநாட்டுக்கு தப்பி ஓட மாட்டேன் என்று முஷரப் கூறியுள்ளார். பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 18-ந் தேதி நடந்த பொதுத்தேர்தலில் அதிபர் முஷரப் ஆதரவு பெற்ற கட்சி...

துபாயில் முகத்துக்கு நேரே நடுவிரலை காட்டினால் பொது இடங்களில் முத்தமிடுதல், கட்டி தழுவுதல் போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபட்டாலோ, நாடு கடத்தப்படுவீர்கள்!!

துபாயில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக கடுமையான பெடரல் தண்டனை சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொது இடங்களில் மற்றவரின் முகத்துக்கு எதிராக நடுவிரலை காட்டினாலோ, பொது இடங்களில்...

அமெரிக்காவில் ஆணுக்கு குழந்தை பிறந்தது

அமெரிக்காவில் ஓரிகன் மாகாணம் பென்ட் நகரைச் சேர்ந்தவர் தாமஸ் பீட்டி (வயது 34). இவர் பிறப்பால் ஒரு பெண். ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறினார். மார்பகங்களை அறுவை...