அன்று நம்பர் 1 மாணவி.. இன்று ஐ.எஸ் தீவிரவாதியின் மனைவி (வீடியோ இணைப்பு)!!

ஐ.எஸ் இயக்கத்தில் இணைய ஓட்டமெடுத்த பிரித்தானிய மாணவி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பெப்ரவரி 17ம் திகதி பிரித்தானிய பள்ளியை சேர்ந்த ஷாமினா பேகம்(Shamima Begum Age-15), கதீஜா சுல்தானா(Kadiza Sultana Age-16) மற்றும்...

சம்பந்தனின் நகர்வுகள் தோல்வியுறுமா? -யதீந்திரா (கட்டுரை)!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் என்ன நடைபெறுகிறது? இப்படியொரு கேள்வி சாதாரணமாக அனைவர் மத்தியிலும் உண்டு. சில நேரங்களில் கூட்டமைப்பின் அரசியல் விறுவிறுப்பானதாக இருக்கிறது. சில நேரங்களில் குளறுபடியாகத் தெரிகிறது. இன்னும் சில வேளைகளிலோ உண்மையில்...

அனந்தியால் பிள்ளையை இழந்தவர் யாரை எரிப்பது மறைமுகமாக கேட்ட பிரதி அவை தலைவர்!!

இராணுவம் பிடித்தவர்களுக்காக சுமந்திரனின் கொடும்பாவியை எரிப்பது என்றால் புலிகளால் பிடித்துச் செல்லப்பட்டவர்களுக்காக யாருடைய கொடும்பாவியை எரிப்பது? என மாகாண சபையில் அன்ரனி ஜெகநாதன் கேள்வி எழுப்பினார். நேற்று வட மாகாண சபையின் 25 ஆவது...

காணாமல் போனவர்களின் போராட்டங்களை இழிவுபடுத்தும், தமிழரசுக் கட்சி அன்ரனி ஜெகநாதன்: இவரை ஈன்றவள் மேல் சபதம் செய்ய தயாரா? -ஈழமகன்!!

காணாமல் போனோரின் உறவினரை இழிவுபடுத்தி அவர்களின் போராட்டத்தை நியாயமற்ற போராட்டமாக சித்தரிப்பதற்கு முற்படுகிறார் அன்ரனி ஜெகநாதன். பணத்தைக் கொடுத்து அரசியலுக்கு வந்தவர்கள் எவ்வாறு தமிழ் மக்களுக்கு விசுவாசிகளாகச் செயல்படுவார்கள்? வடமாகாண சபையின் இன்றைய அமர்வில்...

புலிகள் இருந்தபோது எப்போதாவது தமிழ் மக்களால் தேர்தல்களில் சுதந்திரமாக வாக்களிக்க இயலுமாக இருந்ததா? – கோட்டபாயாவுடனான ஒரு பிரத்தியேக நேர்காணல்!!

புலிகள் இருந்தபோது எப்போதாவது தமிழ் மக்களால் தேர்தல்களில் சுதந்திரமாக வாக்களிக்க இயலுமாக இருந்ததா? “தமிழ் பிரிவினைவாதிகளுக்கு எதிராக இந்தியா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்” - கோட்டபாயாவுடனான ஒரு பிரத்தியேக நேர்காணல் “இந்தியாவின் நட்புறவும்...

சுதந்­திர தின நிகழ்வில் கலந்து கொண்­டமை: சம்­பந்­தனின் முடிவு சரியா? தவறா? –திரு­ம­லை­நவம் (கட்டுரை)!!

இலங்­கையின் 67ஆவது சுதந்­திர தின நிகழ்வில் தமிழ்த் ­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு கலந்து கொண்­டமை பற்றி பல்­வேறு வாதப்பிரதி வாதங்கள் ஏற்­பட்­டுள்­ளன. கடந்த மூன்று தசாப்­தங்­க­ளுக்கு மேலாக இலங்­கையின் தேசிய சுதந்­திர கொண்­டாட்­டங்­களை தமிழ் மக்கள் புறக்­க­ணித்தே...

மஹிந்த ராஜபக்ஷவை விட்டு வரும்போது, கவலையாக இருந்தது.. அதனை உணர்ந்தேன், அதனால் தான் சொல்லாமல் வந்தேன்.. (டாக்டர் ராஜித்த சேனா­ரத்ன வழங்­கிய செவ்வி)!!

தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வாக 13 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு அமை­வாக அதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அதி­கா­ரத்தை பகிரும் தீர்வு ஒன்­றுக்கு செல்வோம். முதலில் நாட்டில் ஜன­நா­யக விட­யங்­களை நிலை­நாட்­டி­விட்டு பின்னர் இதனை செய்வோம். 13...

கிழக்கு மாகாண சபை: சிவில் சமூகத்தின் தலையீடு உடன் அவசியம்! -எம்.பௌசர் (கட்டுரை)!!

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் நிலைப்பாடு இலங்கை மைய அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் எல்லோருக்கும் தெரிந்ததே. இரு இனங்களுக்கிடையேயும் பல்வேறு முரண்பாடுகளும் கசப்பணர்வுகளும் இருந்தாலும், தம்மை அடக்குகின்ற ஒரு பொது...

மனைவியின் கள்ளக்காதல் உறவால், நடந்த விபரீதம்: மனைவியை கொன்று ஆற்றில் வீசிய தமிழன்! சுவிஸ் ஜெனிவாவில் சம்பவம்

மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய, இலங்கையை பூர்வீகமாக கொண்ட நபருக்கு சுவிஸர்லாந்து நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. ஜெனிவா நகரில் வசித்து வந்த தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தகராறு காரணமாக...

உயர் நீதிமன்ற தீர்ப்பு, மாகாண சபைக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்திருக்கிறது -“புளொட்” தலைவர் த.சித்தார்த்தன் (சிறப்புப் பேட்டி)!!

புலம்பெயர் தமிழ்ச் சமூகம் ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை மற்றும் அரசியல் தீர்வு விடயத்தில் மிகவும் அக்கறையுடனும், விரைவான நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொண்டும் வருவதையும் என்னால் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. எல்லாப் பக்கங்களினாலும் பாதிக்கப்பட்டு நலிவடைந்திருக்கும்...

மஹிந்த தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டார்.. எப்படி ? -விரியும் ஏகாதிபத்திய வலைகள்!! -கட்டுரை!!

இலங்கையில் சீன ஏன் அளவு கடந்த இன்ரஸ்ட் காட்டுகிறது. அமெரிக்க எதற்காக இலங்கையை தனது ஆதிக்கத்தினுள் கொண்டுவ வர முனைகிறது என்ற கேள்விக்கான விடையை இலங்கை அதிபர் தேர்தல் காலத்தில் பேசுவது பொருந்தும் என...

ஐ.நா. வின் விசாரணைப் பொறி.. -கே.சஞ்சயன் (கட்டுரை)!!

இலங்கையில் போரின் இறுதி 07 ஆண்டுகளிலும்; இரு தரப்பினராலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான விசாரணைக்குழுவை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நியமித்துள்ளது. அடுத்த...

வெற்றி, தோல்வியை கடந்தும் சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது -எம். பௌஸர்!!

வெற்றி, தோல்வியை கடந்தும் சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது ஜனாதிபதித் தேர்தல் 2015, எனது கருத்துக்கள் -எம். பௌஸர் —————————————————————— நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்? என்கிற கருத்துக் கணிப்புகளும் வாதப்பிரதிவாதங்களும்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களை நட்டாற்றில் விடப் போகிறதா?? -அந்நியன் (கட்டுரை)!!

100 நாட்களில் புதிய தேசம் எனும் நோக்கோடு களம் இறங்கியிருக்கும் பொது எதிரணி வேட்பாளரை நாம் வரவேற்கின்றோம் எனக் கூறி மைத்திரிக்கு ஆதரவு வழங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களே உங்களில் ஒருவர் கூறிய...

மைத்திரியா…? மகிந்தாவா….? அடுத்த ஜனாதிபதி??.. (ஒரு அலசல் ரிப்போர்ட்) -இரா.ஜயமோகன்!!

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் அரசியல்வாதிகளிடையே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் மக்கள் மத்தியில் அத்தகைய ஒரு நிலையினைக் காண முடியவில்லை. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அரசியல் விளையாட்டுப் போட்டி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது....

தமிழ் வாக்குகளுக்குப் பதிலீடாக; பணமும், அமைச்சுப் பதவியுமா..? – இரவி- (மைத்திரிபால – தமிழரசுக் கட்சி இரகசிய உடன்பாடு பற்றி கசிகின்ற உண்மைகள்)!!

தமிழ் தேசியக் சுட்டமைப்பினருக்கும், 2015 ஜனாதிபதி தேர்தலுக்கான எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன குழுவினருக்கிடையிலான இரகசியச் சந்திப்பு ஒன்று கொழும்பில் கடந்த 22ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெற்றுள்ளது. பொது...

இந்து மத சம்பிரதாயங்களை மாற்றிய, விடுதலைப் புலிகள் -கலையரசன் (கட்டுரை)!!

சிறு தெய்வங்களின் கோயில் போன்ற வடிவில் கட்டப் பட்டுள்ள மாலதி நினைவாலயம் இந்தப் பதிவில், நான் எங்குமே புலிகளைப் பற்றிய அதீத நம்பிக்கையை விதைக்கவில்லை. ஒரு பழமைவாத சமுதாயத்தில், புலிகளின் சில நடவடிக்கைகள் ஏற்படுத்திய...

தேசிய அரசாங்கத்தில் கூட்டமைப்பினருக்கு அமைச்சு பதவியாம்? தமிழர்களின் வாக்குகள் யாருக்கு கிடைக்கும்?? (கட்டுரை)

வ­டக்கு–கிழக்கு மாகா­ணங்­களை இணைக்­க­மாட்டோம். மாகாண சபைக்கு பொலிஸ் அதி­கா­ரங்­க­ளையும் வழங்­கப்­போவதில்லை. இதுதான், இந்த அர­சாங்­கத்தின் தெளி­வான கொள்கை. இந்த விட­யங்கள் தொடர்பில் எதி­ரணி வேட்­பா­ளரின் நிலைப்­பாடு என்ன என்று அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வினா எழுப்­பி­யி­ருக்­கின்றார்....

பண்டார நாயக்க வம்சத்திற்கும், ராஜபக்ச வம்சத்திற்கும் இடையிலான போட்டி:– தமிழ் மக்கள் பார்வையாளர்களா? – நிலாந்தன் (சிறப்பு கட்டுரை)!!

ஜனாதிபதித் தேர்தலை நோக்கி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேலும் உடைவது என்பது மஹிந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டும் அச்சுறுத்தலானது அல்ல. அதை அதன் தர்க்கபூர்வ விளைவுகளை கருதிக் கூறின் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஒரு விதத்தில்...

முன்னாள் புலிகளால், சுட்டுக் கொலை செய்யப்பட்ட; நகுலேஸ்வரனின் கொலையும், அதிர்ச்சியூட்டும் பின்னணியும்!! (கட்டுரை)!!

அது கடந்த நவம்பர் மாதம் 12ஆம் திகதி புதன்­கி­ழமை. சூரியன் ஓய்­வெ­டுத்து சில மணி நேரங்கள் கடந்­தி­ருந்த நிலையில் மக்களும் ஓய்­வெ­டுக்கச் சென்று கொண்­டி­ருந்த நேரம் அது. நேரமோ எப்­ப­டியும் இரவு 8.30 இருக்கும்....

ஜனாதிபதி தேர்தலும் பாலைவன நரியும்! – அ.ஈழம் சேகுவேரா (கட்டுரை)!!

“எங்களுடைய வேட்பாளர் ஐரோப்பாவில இல்ல, உனக்கு பக்கத்திலதான்டா இருக்கிறான்” என்று, ராஜபக்ஸ அரளப்பெயர்ந்து போகுமாறு அதிர்ச்சி கொடுத்த சந்திரிகா, “அது வேறு யாருமில்ல நான்தான்டா” என்று புறப்பட்டு, தாள தம்பட்டங்கள் கிழிந்து தொங்கச்செய்த மைத்திரி,...

தமிழீழ விடுதலைப் போராட்டமும், இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைத் தமிழர்களும்.. -கலையரசன் (கட்டுரை)!!

இழப்பதற்கு எதுவுமற்ற ஏழை மக்கள் தான் போராட முன்வருவார்கள்.” என்ற மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படையில் தான், தமிழீழத்திற்கான விடுதலைப் போராட்டமும் நடந்து முடிந்துள்ளது. “மார்க்சியம் ஒரு வரட்டு சூத்திரம்” என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், அந்த...

சுவாமியின் போதனை: புலிகளுக்கு சுவாமியும் உதவி செய்துள்ளார் உங்களுக்கு தெரியுமா? (கட்டுரை)-எம்.எஸ்.எம். ஐயூப்-..!!

இந்திய ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான கலாநிதி சுப்பிரமணியன் சுவாமி, இலங்கைக்கு வந்து வெளியிடும் கருத்துக்களை நாம் நம்புவதாக இருந்தால் தற்போது இந்திய மத்திய அரசாங்கம், இலங்கை தொடர்பான தமது...

பூனைக்கு யார் மணி கட்டுவது!! இலங்கையின் எதிர்கால அரசியல்??

இன்றைய இலங்கையின் எதிர்கால சமூகத்தின் அரசியல் இறுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பில் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற கேள்வி முன்னைய காலங்களை விட அதிகமாகவே பேசப்படுகின்றது. இலங்கையில் அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள்...

ஆடம்பரமாக மாவீரர் நாள் நிகழ்வை கொண்டாடுபவாகள், இவர்களை கொஞ்சம் கண் திறந்து பார்ப்பார்களா? (கட்டுரை)!!

துரத்தும் வறுமைக்குள் வாழ்வுக்கான போராட்டம்: யுத்­தத்தால் கண­வனை இழந்த குழந்­தை­க­ளுடன் அல்­லாடும் அபலைத் தாயின் சந்­திப்பு கிடைத்­தது. நாள­டைவில் அவாவை மறு­மணம் செய்து அந்தக் குழந்­தை­க­ளுடன் அன்­பாக என் வாழ்வை நகர்த்தி வரு­கிறேன். ஆனால்...

முதல் சுற்றில் தோல்வி…!!

முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, திடீரென தாம் எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்ததோடு, அதுவரை ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்த ஜாதிக ஹெல உறுமய கட்சித்தலைவர்களும் எதிர்க்கட்சிகளுக்காக பொது வேட்பாளர்...

இப்படித்தான் முஸ்லிம் அரசியற் கட்சிகள், தீர்மானம் செய்யும்…! – எஸ். ஹமீத்

இது ஓர் எதிர்வு கூறல். இன்றைய அரசியல் களத்தின் நிகழ்வுகளிலிருந்தும் கடந்த கால முஸ்லிம் கட்சிகளின்-குறிப்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகியவற்றின் செயற்பாடுகளிலிருந்தும்...

இலங்கை தமிழரசு கட்சியின் 15 தீர்மானமும்,.. தமிழ் தேசிய கூட்டமைப்பும்.. – ஆர்கே!!

இலங்கை தமிழரசு கட்சி தனது 15வது மாநாட்டை வவுனியாவில் மிகவும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நிறைவேற்றியிருந்தது. 5ம், 6ம், மற்றும் 7ம் திகதிகளில் நடந்து முடிந்த மாநாட்டு விடயம் சம்மந்தமாக மக்கள் பெரும் ஆதரவளித்திருந்தபோதும் சில...

புலி இளைத்தால் எலி…..? – அப்பாத்துரை அபூபக்கர் (சிறப்புக் கட்டுரை)..!!

அண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள இளம் அரசியல் செயற்பாட்டாளரொருவரின் மின்னஞ்சல் வந்திருந்தது. இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 16ம் திகதி கோப்பாயில் நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பனுப்பியிருந்தார், அந்த மின்னஞ்சலின் தலைப்பு மக்கள் போராட்டம் என்றிருந்தது....

கொன்றதும், கொல்லப்பட்டதும், கொல்லத் தூண்டியதும் புலியே = தமிழரசுக்கட்சியே -வடபுலத்தான்!!

மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளத்தில் கடந்த 12.11.2014ஆம் திகதி விடுதலைப் புலிகளின் காவல்துறையில் இருந்து புனர்வாழ்வு பெற்ற நகுலேஸ்வரன் என்பவர் இனந்தெரியாதவர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இந்தக் கொலைக்கான காரணங்கள் என்ன என்று உடனடியாக யாருக்கும் தெரியவில்லை, ஏன்...

பொய்ப்பீரங்கிகளுக்குப் பிறகுதான், நீங்கள் எல்லாம் அணிதிரளப் போகிறீங்களோ மக்காள்? -வடபுலத்தான் (கட்டுரை)!!

நவம்பர் மாதம் பிறந்து விட்டுது எண்டால் “பொய்ப்புலி”களுக்குக் கொண்டாட்டம் தான். “மரம் நடுகிறது, விளக்குக் கொழுத்திறது, வீதிகளையும் வளவுகளையும் துப்புரவு செய்யிறது” எண்டு சொல்லி மாவீரர் நாளைக் கொண்டாடுகிற மாதிரி ஒரு ஷோ காட்டுவினம்....

புலிகளின் தடைநீக்கம்! விளக்கேற்றவா? -வின்சென்ட் ஜெயன் (சிறப்புக் கட்டுரை)..!!

முஸ்லிம் தீவிரவாதிகளின் செயற்பாடுகளை குறித்து ஐரோப்பிய புலிகளின் கருத்து என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக தொடர்பு கொண்டிருந்தேன்.. ”நீதி கேட்டு ஐ.நா நோக்கி” என்ற துண்டுப்பிரசுரத்தில் கிடைக்கப் பெற்ற தொடர்பிலக்கத்திற்கு தொடர்பு கொண்ட போது,...

விடுதலைப் புலிகளுக்கு, விடுதலையா? –ஜெரா (சிறப்புக் கட்டுரை)..!!

கதை 1 பனி பொழிந்து கொண்டிருக்கின்றது. ஐரோப்பாவின் ஏதோ ஒரு நாடு. வயதான ஒரு தாய் இரு ஆண் பிள்ளைகளின் படங்களுக்கு முன்னால் இருந்து அழுது கொண்டிருக்கிறார். வேறு இரண்டு ஆண் பிள்ளைகள், “வா...

வவுனியாவில் இந்தியன் வீட்டுத் திட்டத்தின் உண்மை நிலை என்ன? பங்கீடுகள் எவ்வாறு உள்ளன?? -கழுகுப் பொறி!!

வவுனியா மாவட்டத்தில் 4500 இந்தியன் வீட்டுத்த திட்டங்கள் யுத்தத்தின் காரணமாக பாதிப்படைந்த, வீடுகளை இழந்த மக்களுக்கு இந்திய மத்திய அரசினால் வழங்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களைப் போல் அல்லாது வவுனியா மாவட்ட இந்தியன் விட்டுத் திட்ட...

“சவப்பெட்டி அரசியல் போதுமா”? -வடபுலத்தான்

'நாற்பதினாயிரம் சவப்பெட்டிகளை உங்களுக்கு அனுப்பி வைப்போம்' எண்டு பாராளுமன்றத்தில் வீரச் சூளுரை உரைத்த மறத்தமிழ்ச் சிங்கன் கஜகஜகஜகஜ கஜேந்திரன் அஞ்சா நெஞ்சோடு யாழ்ப்பாணத்துத் தெருக்களில் மோட்டார் சைக்கிளில் திரிகிறார். படையினரும் திரிகிறார்கள். இப்பிடி ரண்டு...

சாப்பிட்ட உடனே செக்ஸை ஆரம்பிக்காதீங்க..!!

உணவுக்கும் உறவுக்கும் தொடர்புண்டா என்று கேட்டால் உண்டு என்கின்றனர் உளவியலாளர்கள். நாம் உண்ணும் உணவு நம் உடலில் செயல்புரிந்து நம்முடைய பாலுணர்வை தூண்டுகின்றனவாம். அதனால்தான் பாலுணர்வில் ஈடுபாடு இன்றி இருப்பவர்களுக்கு அதற்கு தகுந்த உணவுகளைக்...

போரை முடிவுக்கு கொண்டுவர, ரணில் வைத்திருந்த திட்டம்..!! (கட்டுரை)

அடுத்த ஜனா­தி­பதி தேர்தல் விரைவில் வரலாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற சூழலில், பலரும் கடந்த கால வர­லாற்றைத் திரும்பிப் பார்க்க முனைகின்றனர். அடுத்த ஆண்டு ஜன­வரி   மாதம் நடக்­கலாம் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட ஜனா­தி ­பதி...

பிரபாகரன் இப்போது எங்கே?, 2009-க்கு பின் வெளிநாட்டு புலிகளின் ‘திடுக்’ வேலைகள் இங்கே.. (பாகம்- 1, 2)

பல்லாயிரக் கணக்கானோர் உயிர்களை கொடுத்தும், உயிர்களை எடுத்தும் வளர்ந்த விடுதலைப் புலிகள் இயக்கம் 2009-ம் ஆண்டு மே மாதம், முள்ளிவாய்க்கால் பகுதியில் கனவு போல மறைந்து போனது. பல ஆண்டுகளாக இயக்கத்தில் இருந்து போராடியவர்கள், உயிரிழந்தோ,...

லண்டனில் நிர்வாண சைக்கிள் ஊர்வலம்.. இளம்பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு (படங்கள்)

லண்டனில் நிர்வாண சைக்கிள் ஊர்வலம். இளம்பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் பங்கேற்பு...(படங்கள்) பூமியில் அதிகப்படியான மாசு படிவதற்கும், சுற்றுச்சூழல் கெடுவதற்கும் அதிக காரணமாக இருப்பது கார்கள் போன்ற வாகனங்களில் இருந்து ஏற்படும் புகை தான்....